Zinc sulphate (சிங்க் சல்பேட்) நெல் வயலில் எப்போது இட வேண்டும் நடவிற்கு முன்பு or நடவிற்கு பின்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 14

  • @VigneshVs-gz5wk
    @VigneshVs-gz5wk หลายเดือนก่อน +4

    ஐயா குருத்துப்பூச்சிக்கு என்ன மருந்து அடிக்கலாம்

  • @yuvaraj3545
    @yuvaraj3545 หลายเดือนก่อน +3

    Thank you sir.. explanation is super.sir...

  • @sivakarthik.c1715
    @sivakarthik.c1715 6 วันที่ผ่านมา

    சார் நெல் முதல் நாளில் என்ன மருந்து போட வேண்டும் ஆடி உரம் சொல்லுங்க

  • @davidprabahar5256
    @davidprabahar5256 หลายเดือนก่อน

    கேந்தி பூ சாகுபடிக்கு சிறந்த உர மேலாண்மைப் பற்றி சொல்லுங்கள்

  • @PaulJeyaseeli
    @PaulJeyaseeli หลายเดือนก่อน

    Sir, please explain which is best for paddy tillering zinc sulphate or zinc oxide- procoate zinc yeeravitta

  • @tholkappiantholkappian4438
    @tholkappiantholkappian4438 หลายเดือนก่อน +2

    ஜிங் சல்பேட் பூச்சி மருந்துடன் ஸ்ப்ரே செய்துள்ளேன்.இது சரியா சார்

  • @smithradevi12
    @smithradevi12 หลายเดือนก่อน

    சார்

  • @svssvs2357
    @svssvs2357 หลายเดือนก่อน +1

    ஜிங்க் சல்பேட் போட்டுள்ளேன் .நுண்ணூட்டம் போட்டுள்ளேன்.ஆனூலும் பச்சை கட்டவில்லை

  • @venkateswaran1779
    @venkateswaran1779 หลายเดือนก่อน +1

    வணக்கம். 15 ஆம் நாள் முதல் உரத்துடன் VAM கலந்து போட்டுள்ளேன். 30 ஆம் நாள் இரண்டாம் உரம் போடும்போது சல்ஃபர் 90% கலந்து போடலாமா? முதல் உரத்துடன் VAM போட்டுள்ளதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

  • @svssvs2357
    @svssvs2357 หลายเดือนก่อน +1

    BPT நெல் நடவு 18 நாள் பச்சை கட்டவில்லை சார்.

  • @rajasekaran5414
    @rajasekaran5414 หลายเดือนก่อน

    கடற்கரையோர வயல் மண்தரம் குழ குழப்பானது நீங்கள் கூறியது போல் 5 நாளில் சிங்சல்பேட் போடலாமா?

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா நான் நடவு செய்து 15 நாட்கள் ஆகிவிட்டது இப்போது ஜிங் சல்பேட் குடுக்களாமா