துடிக்க துடிக்க உயிருடன் கடல் மீன்கள் | fresh fish | Annai sol

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มี.ค. 2021
  • துடிக்கத் துடிக்க உயிருடன் மீன்கள் கிடைக்கும் ஒரு கடற்கரை மீன் மார்க்கெட் பற்றி தான் இந்த வீடியோவில் பதிவிட்டு உள்ளோம்.
    இதில் மீன் மார்க்கெட் என்பது கடையில் விற்கப்படும் மார்க்கெட் போலல்லாமல் கடலிலிருந்து மீன்களைப் பிடித்து வந்து நேரடியாக படகில் வைத்து விற்பனை செய்யும் ஒரு மார்க்கெட்.
    இங்கு அனைத்து வகையான மீன்களும் 100 ரூபாய் முதல் எந்தவித பதப்படுத்துதல் இல்லாமல் இயற்கையாகக் கிடைக்கிறது...
    #kovalam #fishmarket #vanjaram

ความคิดเห็น • 47

  • @UngallVeeraUngallVeera
    @UngallVeeraUngallVeera 2 ปีที่แล้ว +1

    Nice 🔥🔥❤️❤️

  • @shivapriya9241
    @shivapriya9241 2 ปีที่แล้ว +8

    நாங்கள் ஐந்து மாதங்கள் முன் போய் கோலாமீன் நண்டு சின்ன மீன் எல்லாம் வாங்கி வந்தோம் விலை பரவாயில்லை

  • @NirmalKumar-kb9is
    @NirmalKumar-kb9is 2 ปีที่แล้ว +2

    Tender cuts, fresh to home nu formalin and chemical kalantha meen ah 1500rs kum 2000rs ku vaangathuku, intha maari beach la fresh ah kedaikuraa meen evlavoo better....

  • @surajenifer
    @surajenifer 2 ปีที่แล้ว +1

    அக்கா நான் மீனவன் தான் உங்களுடைய வீடியோ நல்ல இருக்கு வாழ்த்துக்கள் அக்கா

    • @annaisol
      @annaisol  2 ปีที่แล้ว

      Nandri brother 🙏

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 2 ปีที่แล้ว +1

    மஞ்சள் பாறை என்று கட்டா மீனை ஏமாந்து மக்கள் 2000/-க்கு வாங்கி செல்வது அறியாமை.இந்த மீன் ருசியற்ற மீன்.இதன் விலை 700/-இருக்கும்.

  • @dhiviking9043
    @dhiviking9043 3 ปีที่แล้ว +3

    Super

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 2 ปีที่แล้ว +1

    ஊழிமீன் 500/-ஆணால் விலை அதிகம் கொடுத்து வாங்கி இருப்பது கொடூமை.நல்லாவே மக்கள் ஏமாந்து அதிக விலை கொடுத்து வாங்கி செல்வது பாவமாக இருந்தது.

  • @chokkarkannan134
    @chokkarkannan134 3 ปีที่แล้ว +2

    spr video ✌️✌️🔥

    • @annaisol
      @annaisol  3 ปีที่แล้ว

      Thank you

  • @divics19
    @divics19 3 ปีที่แล้ว +4

    ❤️ Kovalm fsh

  • @Yabesh30
    @Yabesh30 2 ปีที่แล้ว

    kasimedu is the big fish market

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 3 ปีที่แล้ว +2

    Very good Mam... Naan pogum bothu boat'ey pogathu bcos of wind. Oru 5 times poi disappointed...

    • @annaisol
      @annaisol  3 ปีที่แล้ว

      Ipo boat lam normal aa poguthu,ipo poi parunga.

    • @vetrivelmuruganv3953
      @vetrivelmuruganv3953 3 ปีที่แล้ว

      @@annaisol ok nga. Tuesday evening epdi irukkum?!? Any idea?!?

    • @williamsdaniel4674
      @williamsdaniel4674 3 ปีที่แล้ว +1

      @@vetrivelmuruganv3953 sun set agum bro as usual 😁kidding

  • @m.senthilkumar1685
    @m.senthilkumar1685 2 ปีที่แล้ว

    மீன் சூப்பரா இருக்கு எனக்கு விலை கேட்க தெரியாது

  • @karthick4690
    @karthick4690 2 ปีที่แล้ว +1

    Please share the location mam....

  • @capsparrys2330
    @capsparrys2330 2 ปีที่แล้ว

    If you are near Kovalam, you can give a try otherwise I am sure it's a waste of time going to Kovalam to buy fish.

  • @nellainellai1274
    @nellainellai1274 3 ปีที่แล้ว +5

    மீன் சாப்பிட ஆசை

    • @annaisol
      @annaisol  3 ปีที่แล้ว +1

      நன்றி

  • @mariyappanthirupathi2498
    @mariyappanthirupathi2498 2 ปีที่แล้ว

    Chennai market

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 2 ปีที่แล้ว +3

    விலை குறைவு என்று சொல்லமுடியாது.

  • @Samshilifestyle3817
    @Samshilifestyle3817 3 ปีที่แล้ว +3

    Enda day enna time lam pona ipd fish vaangalamnu solunga sis please

    • @annaisol
      @annaisol  3 ปีที่แล้ว

      Saturday and sunday mrng, afternoon ,eve

  • @prabhuvivekanandan9273
    @prabhuvivekanandan9273 2 ปีที่แล้ว

    title mathu

  • @gmn2k2
    @gmn2k2 2 ปีที่แล้ว

    Kattaa meen ah manja parai nu solli over rate ah vikkiraanga. Intha fish Suvai kammi ah irukkum some fishermen they are cheating the people for money like this way because buyers don’t know the fish name n how the fish taste nu.Especially in chennai ,Trichy and commonly in all cities in TN.

  • @massmass2285
    @massmass2285 ปีที่แล้ว

    கோவளம் பீச்ல செம்ம விலை போய் யேமாராதீங்க

  • @johnsundar8867
    @johnsundar8867 2 ปีที่แล้ว

    Indha rate cheap ah madam 🤔

  • @ssudha9131
    @ssudha9131 2 ปีที่แล้ว

    அடிச்சி பேசுனா திருப்பி அடிக்க மாட்டாங்க 😀

  • @iamrnj
    @iamrnj 2 ปีที่แล้ว

    That big fish is Thol paarai or Katta. 1000 rupees eh athigam. 200 cutting pagal kollai.

  • @saravanaas8864
    @saravanaas8864 3 ปีที่แล้ว +1

    Adisu paseyaioo

    • @annaisol
      @annaisol  3 ปีที่แล้ว

      Peram pesi vaga sonnen sir

  • @Devkumar-fb8lt
    @Devkumar-fb8lt ปีที่แล้ว

    0

  • @prasath6070
    @prasath6070 2 ปีที่แล้ว

    இது எந்த ஊரு

    • @annaisol
      @annaisol  ปีที่แล้ว

      KOVALAM,CHENNAI

  • @gsaravananganapathiram3501
    @gsaravananganapathiram3501 2 ปีที่แล้ว

    Manja parai illa. Adhuvum katta meen thaan. Price too much. Neenga Sonna vanjiram meen 5kg mel irukkuthu.

  • @prabhakard2975
    @prabhakard2975 2 ปีที่แล้ว

    Costly place, not not worth it

  • @jasminefreeda3256
    @jasminefreeda3256 2 ปีที่แล้ว

    Rate very high

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 ปีที่แล้ว +2

    Please don't bargain with fishermen, 🦈🐟

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 2 ปีที่แล้ว

    Too much talk, but not necessary information!

  • @ragumanar1190
    @ragumanar1190 3 ปีที่แล้ว

    overraye

  • @dhatchayanim
    @dhatchayanim 3 ปีที่แล้ว

    Bakwas

  • @vijaykanthpalaniraj1149
    @vijaykanthpalaniraj1149 2 ปีที่แล้ว +1

    Unga voice romba mokka

  • @saleemc8359
    @saleemc8359 2 ปีที่แล้ว

    No good