Ajith's fan from China | யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும் சீனர் | IBC Tamil Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ค. 2024
  • Chinese Man sings Tamil song | யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும் சீனர் | IBC Tamil Part 1
    #IBCTAMIL
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    TH-cam : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV
  • บันเทิง

ความคิดเห็น • 408

  • @vinayakvenkat2093
    @vinayakvenkat2093 6 ปีที่แล้ว +170

    இரண்டும் பேரும் அழகு தமிழில் கொஞ்சி பேசி அழகாக இருந்தது நிகழ்ச்சி அற்புதம் அருமை.

  • @thedkannan2401
    @thedkannan2401 3 ปีที่แล้ว +25

    முத்தமொழியான தமிழை கற்ற சீன தமிழருக்கு இதயபூர்வமாக வாழ்த்துக்கள் 🙏🏽🌹

  • @sabarieesan4006
    @sabarieesan4006 6 ปีที่แล้ว +208

    உங்கள் தமிழ்ப்பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது..வாழ்க தமிழ்

  • @m.lawrencerockfortrider8110
    @m.lawrencerockfortrider8110 6 ปีที่แล้ว +93

    மலேசியாவில் பிறந்தாலும் அவர் தாய்மொழி சைனா தானே, எனவே மலாய் கூட கத்து இருப்பார், தமிழ் கற்று இருப்பது மிகவும் சிறப்பு , எனவே இவர் சீன தமிழன் தான் என்பது சிறப்பு ,மகிழ்ச்சி.........

  • @Nirmala1969
    @Nirmala1969 6 ปีที่แล้ว +328

    சீன தமிழனுக்கு எனது பணிவான வாழ்த்துக்கள்

    • @ManojKumar-ks4mx
      @ManojKumar-ks4mx 5 ปีที่แล้ว +2

      சீனா தமிழன் எனது வணக்கம்

    • @kayanukayanu2207
      @kayanukayanu2207 4 ปีที่แล้ว +1

      super anna

    • @kayanukayanu2207
      @kayanukayanu2207 4 ปีที่แล้ว +1

      unkala nerla parkka koduthu vaikkanum anna

    • @abdula1460
      @abdula1460 3 ปีที่แล้ว

      @@kayanukayanu2207 8n8n8n

  • @user-vw1ts2mf4b
    @user-vw1ts2mf4b 4 ปีที่แล้ว +13

    தமிழனாக பிறந்ததை எண்ணி அளவில்லா பெருமை கொள்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ❤❤❤❤❤❤❤

  • @ramachandrans6906
    @ramachandrans6906 4 ปีที่แล้ว +52

    மிக சரளமாக தமிழ் பேசும் மட்டும் பாடும் உங்களுக்கு மிக்க நன்றி.

  • @aravindraj3219
    @aravindraj3219 6 ปีที่แล้ว +366

    தமிழ் பேசுவது கேவலம்னு நினைக்குறவங்களுக்கு இது ஒரு செருப்படியாக இருக்கும்னு நான் நினைக்குறேன்

  • @tjhvlog
    @tjhvlog 3 ปีที่แล้ว +11

    தமிழ் என்றால் இனிமைக்கும் ரசனைக்கும் உலகம் போற்றும் உத்தம மொழி தான் நமது தமிழ் மொழி....

  • @user-fv7ct1om4c
    @user-fv7ct1om4c 4 ปีที่แล้ว +17

    தமிழ் ஆங்கிலம் கற்க துடிக்கும் போது நம் தமிழைப் பெருமை படுத்தினார் அவருக்கு எனது பணிவான வணக்கம்

    • @observeoutofthebox7806
      @observeoutofthebox7806 3 ปีที่แล้ว

      It's not wrong to learn English.
      Naanum thamizhan thaan.
      English illama indha ulakathula niraya visayam samalikka iyaladu
      It's always better to know more than one language but
      Eppa oru thamizhan pira mozhiyirkaka than mozhiya marakirano appa Dan awan than adayalaithaiyum suya mariyadaiyaiyum izhakiraan.
      So yeah it doesnt matter if you learn English as long as you can remember
      Naan oru thamizhanada enru

  • @RavikumarRavikumar-me5zk
    @RavikumarRavikumar-me5zk 5 ปีที่แล้ว +20

    உங்களது உயர்ந்த எண்ணம் உங்களையும் உங்கள் தாய்நாட்டையும் உலகளவில் உயர்த்தியுள்ளது உண்மை.

  • @sanilkumar8392
    @sanilkumar8392 4 ปีที่แล้ว +26

    I love Tamil and thala Ajith by their simplicity

  • @user-ox3bu8tw9o
    @user-ox3bu8tw9o 5 ปีที่แล้ว +29

    சூப்பர் .
    சீனா தமிழ் சகோதரன் வாழ்த்துக்கள் .

  • @januj2n
    @januj2n 6 ปีที่แล้ว +80

    I have seen lot of foreigners speaking Thamizh but here the Man speaks so easily and fluently.. Just awesome..!

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 6 ปีที่แล้ว +80

    மிகவும் தமிழாா்வமுள்ள அன்பரை வாழ்த்துகிறேன்.

    • @vasuphi4557
      @vasuphi4557 4 ปีที่แล้ว

      அற்புதமான சீனர்கள்

  • @naliguru
    @naliguru 4 ปีที่แล้ว +10

    He has an amazing pronunciation and hardly any he is Chinese. Big salute to you. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍❤❤❤❤

  • @iambolt9745
    @iambolt9745 6 ปีที่แล้ว +44

    அவரும் நானும் ஒரே இடத்தவர்கள். பாடாங் மேஹா தோட்டம், கூலிம் மாவட்டம், கெடா மாநிலம், மலேசியா.

  • @anashanash1124
    @anashanash1124 4 ปีที่แล้ว +38

    யாழ்ப்பாணம் வீர பூமி

  • @jayakumara8050
    @jayakumara8050 5 ปีที่แล้ว +11

    சீன தமிழனுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @arunkumarnadarajan130
    @arunkumarnadarajan130 4 ปีที่แล้ว +17

    தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் அனைவருக்கும் இது சமர்ப்பணம். 🙏

  • @narandrannaran5321
    @narandrannaran5321 5 ปีที่แล้ว +4

    ரொம்ப நல்ல பாடுறீங்க கேக்குறதுக்கு அவங்கல நேர்ல வந்து பாக்குற மாதிரி சூப்பர் சூப்பர் சூப்பர் இன்னும் நல்லா பாருங்க தமிழகமே உங்களை வாழ்த்தும்

  • @balasaroradha1626
    @balasaroradha1626 5 ปีที่แล้ว +13

    Seenath தமிழனுக்கு என்மனமார்ந்த வாழ்த்துகள் உங்கள் பாட்டு என் மனம் நெகிழ வைத்துள்ளது. Keep it up till last

  • @siddiqpavai
    @siddiqpavai 6 ปีที่แล้ว +64

    தமிழ் வாழ்க..

  • @manisegaran1676
    @manisegaran1676 3 ปีที่แล้ว +4

    He is from malaysia.. malaysian chinese...well known in tamil industry..🙏🙏💖💖

  • @sdgtamizhan
    @sdgtamizhan 6 ปีที่แล้ว +48

    சகோதர உங்கள் தமிழ்க்கு 👏👏
    💪தமிழன்டா💪🙏

  • @user-do8uk5pl8k
    @user-do8uk5pl8k 6 ปีที่แล้ว +33

    அருமை .... தமிழ் வாழ்க பல்லாண்டு ......

  • @velumani7938
    @velumani7938 4 ปีที่แล้ว +10

    அழகிய தமிழ் உச்சரிப்பு

  • @kaliraj4324
    @kaliraj4324 4 ปีที่แล้ว +10

    அது என்ன சீனதமிழா😌
    தமிழா😘😘😍😍😍

  • @balamurali2961
    @balamurali2961 5 ปีที่แล้ว +15

    I just love host's eela tamil. His pronouncations were awesome to hear.

  • @dawoodvtv4333
    @dawoodvtv4333 5 ปีที่แล้ว +11

    Super.... Really he is Malaysian citizens. Vaalha velha tamil!!!

  • @kandasamyrajakumar9803
    @kandasamyrajakumar9803 3 ปีที่แล้ว +2

    IBC தமிழிக்கு நன்றி. சீனத் தமிழரக் கண்டு பிடித்து பேட்டி கண்டதிற்கு . நான் பிரான்ஸினில் எனது தந்தையரிடம் இல௩்கையில் கற்ற இராஜகலையும் , கு௩்பூவும் 35 வ௫டமாக கற்பித்து நல்ல பிரபல்யமாக உளளேன். ஆனால் சீனமொழி பேசத்தெரியாது. இந்த சீனர் எப்படி தமிழ் பேசி பாட்டுப்பாடு அசத்துகின்றார் .மிக்க நன்றி. சீனத்தமிழ௫க்கும் பல நன்றிகள்.A.S.C. RAJAKALAI KUNG FU

  • @youtubesupermanhaaliy3683
    @youtubesupermanhaaliy3683 4 ปีที่แล้ว +1

    அபார திறமை siyatin thanks

  • @thangamanisrirengan
    @thangamanisrirengan 5 ปีที่แล้ว +10

    தேமதுர தமிழோசை திரை இசையின் மூலம் இலகுவாக பரவும்👍👍

  • @DineshBabu-sw9bp
    @DineshBabu-sw9bp 5 ปีที่แล้ว +11

    *LONG LIVE TAMIL*

  • @lanakondi7310
    @lanakondi7310 6 ปีที่แล้ว +25

    He is pure chinese born in malaysia but study in tamil school in malaysia

  • @revolutionistpeace1669
    @revolutionistpeace1669 6 ปีที่แล้ว +18

    Many Chinese and Malay in Malaysia 🇲🇾 speak thamizh and visit temple. Long live Thamizh Kalacharam. Ellorum Valzgha Inbame Suzhga...

  • @venikadauleennakodumaieduv191
    @venikadauleennakodumaieduv191 5 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழ் வளர்க சீன தமிழன் உண்மையிலே நான் நிறைய பாக்கிரேன் தமிழில் சாதனை படைக்கும் சீனர்கள்

  • @kaladharanmaham6489
    @kaladharanmaham6489 3 ปีที่แล้ว +1

    யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கூற்றுப்படி உலக மக்கள் அனைவரும் ஒன்று கூடி உறவினர் போல் வாழ்வோம்!

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 5 ปีที่แล้ว +23

    மலேசியாவில் இவரைபோல் மிக அதிகமான சீனர்கள் நல்ல தமிழை பேசுவார்கள்
    எனக்கு தெரிந்த மலேசிய சீன நண்பர் பல தமிழக மாவட்ட வழக்கு மொழிகளை சரளமாக பேசுவார்
    கோவை
    சென்னை
    திருநெல்வேலி
    மதுரை வழக்கு மொழிகள் பேசுவார்
    அவர் வீட்டில் பேசுவது சீனமொழி

  • @nanthathiru9277
    @nanthathiru9277 6 ปีที่แล้ว +14

    நன்றி உங்கள் கருத்து க்கு வாழ்த்துக்கள்

  • @varunam7156
    @varunam7156 5 ปีที่แล้ว +11

    Very cute tamil 👍

  • @gokul4482
    @gokul4482 5 ปีที่แล้ว +11

    வாழ்க வளமுடன்

  • @pri2333
    @pri2333 5 ปีที่แล้ว +5

    Clear words...Great...😃I love my Tamil and my nadu

  • @uccaisiravas
    @uccaisiravas 6 ปีที่แล้ว +15

    மிகவும் அருமை!

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +2

    தமிழ் வாழ வைக்கும் தமிழை தெரிந்து கொண்ட இந்த சீன நண்பருக்கு மிக்க நன்றி

  • @wowverynice
    @wowverynice 4 ปีที่แล้ว +1

    வெளிநாட்டவர் தமிழில் பேசும்போது அந்த உணர்வுகளில் கிடைக்கும் சந்தோஷமே தனி, சுகமாக இருக்கிறது.

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 2 ปีที่แล้ว +1

    சீனா ஆட்களே தமிழ் பேசுகிறார்கள் என்றால் அந்தஅளவுற்கு தமிழ்மொழி வளர்ந்துள்ளது மிக மகிழ்ச்சியாக இருககிறது பிறமொழிதமிழ்பேச ஆசைப்படுகிறார்கள் சிங்களமொழிபேசவிருப்பபடுவதில்லை இதுவே நம்இனத்துக்கு கிடைத்த வெற்றி வாழ்க தமிழ் வளர்கதமிழ் எதிர்காலம்

  • @mageshm2745
    @mageshm2745 6 ปีที่แล้ว +16

    vera level sema 👌

  • @thanutharmarasa1577
    @thanutharmarasa1577 6 ปีที่แล้ว +30

    வாழ்த்துக்கள் சகேதரா

    • @sivassiva7815
      @sivassiva7815 3 ปีที่แล้ว +1

      தமிழ் நாட்டின் கோணத்தமிழர்கள் தமிழ் பேசத் தயங்கும் கால கட்டத்தில் சீனத்தமிழர் இனிய தமிழில் அழகாகப் பேசுகிறார்; பாடுகிறார்.அருமை அருமை

  • @ragupathiramanujam1081
    @ragupathiramanujam1081 4 ปีที่แล้ว +1

    இவ்வளவு தெளிவான உச்சரிப்புடன் பேசும் நீங்கள் பல தமிழறிஞர்களுக்கு சமமானவர். எவ்வித தயக்கமின்றி பிழையின்றி பேசும் உங்களை ஆண்டவன் தமிழுக்கென்றே படைத்துள்ளார் போலும். என் வாழ் நாளில் தங்களை ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும்.

  • @Nandhakumar-fb1sh
    @Nandhakumar-fb1sh 6 ปีที่แล้ว +11

    Hattsoff to your talent sir 👏👏👏

  • @kalinosri1052
    @kalinosri1052 4 ปีที่แล้ว

    Super song tamil song evalau alaga paduringa so cute hats off thamila

  • @maheshganga3044
    @maheshganga3044 ปีที่แล้ว +1

    இவர் தமிழ்ப் பேசுவதைப் பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக உள்ளது. பாரத நாட்டிலிருந்து வாழ்த்துகள்

  • @manograngopalan4659
    @manograngopalan4659 5 ปีที่แล้ว +11

    He is William Cheah from Kedah state in Malaysia.

  • @mathu2888
    @mathu2888 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோதரனே!

  • @KamalalayamspecialEducation
    @KamalalayamspecialEducation 6 ปีที่แล้ว +10

    really great ...I love Tamil..my mother language s nt Tamil ...but I love more Tamil....

  • @vivekn9448
    @vivekn9448 6 ปีที่แล้ว +110

    தமிழ்நாட்டுல பொறந்த எருமைங்க ஆங்கிலத்தில் பேசுறதே பெருமைன்னு நினைக்குதுங்க.த்தூ

    • @arivunithi2960
      @arivunithi2960 5 ปีที่แล้ว +5

      Vivek N super bro but neenga Thiruvalluvar photo va dp ya vainga bro!

    • @Nobita_Noah7
      @Nobita_Noah7 4 ปีที่แล้ว +4

      சரியா சொன்னிங்க நண்பா🙏

    • @jeevajeeva-gi5rr
      @jeevajeeva-gi5rr 3 ปีที่แล้ว +1

      @@arivunithi2960 Anna ungakittae Nalla thivalluvar pugaipadam irundhu anupiveinga Anna pls.. ennoda yengalai anupi veikiraen .!

  • @rajarajacholankulothukanra8402
    @rajarajacholankulothukanra8402 5 ปีที่แล้ว +3

    Wow this guy super man this guy rock love u chinese guy.

  • @agnesthambynayagam3778
    @agnesthambynayagam3778 6 ปีที่แล้ว +25

    Congratulations!!! Thank you very much for loving our Tamil language and speaking Tamil just like one of us. I enjoyed listening to your Tamil song. with best wishes Agnes

    • @christopherpaul1299
      @christopherpaul1299 6 ปีที่แล้ว

      Agnes Thambynayagam buy let him stay in his land

  • @swathisobana4605
    @swathisobana4605 3 ปีที่แล้ว

    இவ்வளவு தெளிவாக தமிழை பேசுவது மிகவும் பெருமையாக உள்ளது. நீங்கள் ஜானகி அம்மா குரலில் பாடியதை என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் இனிமையாக இருந்தது.

  • @devarajgounder5184
    @devarajgounder5184 4 ปีที่แล้ว

    அருமை அருமையான உச்சரிப்பு பாட்டு அருமையாக பாடினிர்கள் சூப்பர்

  • @jasonjack8546
    @jasonjack8546 6 ปีที่แล้ว +14

    Amazing

  • @dhananjayans5989
    @dhananjayans5989 3 ปีที่แล้ว

    ஐயா
    தங்களின் தமிழ் தெய்வீகம்.
    யாழ் தமிழர்கள் எங்கள் வீர ரத்தம்.
    சென்னையில் இருந்து வாழ்த்துக்கள்

  • @thejutheju5625
    @thejutheju5625 3 ปีที่แล้ว +2

    What a dedicated person... You are amazing... God bless you 🙂

  • @agilahnara6392
    @agilahnara6392 5 ปีที่แล้ว +4

    So great u are. Super your voice. Exact like janagi amma voice..

  • @josh-dn2tz
    @josh-dn2tz 3 ปีที่แล้ว +3

    Let him host a show 🤔 he would make an awesome anchor❤🙏

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 ปีที่แล้ว

    பாட்டு சூப்பர் மெய்சிலிற்க வைக்கிறது🌷💕🙏💔💓🌹🌺💘

  • @suganthni8373
    @suganthni8373 3 ปีที่แล้ว

    அருமையான தமிழ் தொகுப்பு தங்களின் அருமையான குரல் பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்தது

  • @karthikeyankarthikeyan4980
    @karthikeyankarthikeyan4980 3 ปีที่แล้ว +1

    Fantastic Tamil is a oldest languge in the world proof fromc china tamilar may Jesus bless you

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 5 ปีที่แล้ว +1

    சீன தமிழருக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @perumalr9298
    @perumalr9298 5 ปีที่แล้ว +2

    தமிழ் சினிமாவில் பாடகராக வாழ்த்துகள்

  • @gowsijeevi13
    @gowsijeevi13 5 ปีที่แล้ว +3

    Wow 😱😱lady voice super 👏👏...

  • @yogiyogi7582
    @yogiyogi7582 6 ปีที่แล้ว +4

    Wow namba mudiyala? Valthukkal. Super.

  • @kitnanluxmy1659
    @kitnanluxmy1659 6 ปีที่แล้ว +4

    Really your are great Tamil man

  • @aramdasramdas5375
    @aramdasramdas5375 3 ปีที่แล้ว +2

    Seena Tamilar's Tamil is really great !

  • @kanitha8901
    @kanitha8901 5 ปีที่แล้ว +3

    Proud to be a tamizhan.... Vazhka tamil vazharka tamil😘😘

  • @menuqueen1087
    @menuqueen1087 6 ปีที่แล้ว +3

    Awesome.. Hats off to you.

  • @kamalak5686
    @kamalak5686 6 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் மொழி

  • @rameshsiva1132
    @rameshsiva1132 6 ปีที่แล้ว +9

    super sakothara

  • @slprimarytutorial2233
    @slprimarytutorial2233 4 ปีที่แล้ว

    தமிழ் வாழ்க. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி

  • @rakulrakul9787
    @rakulrakul9787 6 ปีที่แล้ว +4

    God bless you my dear

  • @rajamohansubbanalagan229
    @rajamohansubbanalagan229 6 ปีที่แล้ว +5

    Super great

  • @Natarajan152
    @Natarajan152 6 ปีที่แล้ว +6

    Best wishes to Cheena thamizhan !

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரர்

  • @rkm5
    @rkm5 6 ปีที่แล้ว +10

    William Chia - Vellaithol Vairamuthu !

  • @muthurajmba1
    @muthurajmba1 5 ปีที่แล้ว +3

    Super.. fluent...

  • @kishothnallicherry834
    @kishothnallicherry834 4 ปีที่แล้ว

    Salute u china tamilan...very proud to tazmilan

  • @rainvd5971
    @rainvd5971 3 ปีที่แล้ว

    WOW SUUUIUPER ARUMAIYAANA TAMIL
    SRILANKA

  • @logisvaarichandra4919
    @logisvaarichandra4919 6 ปีที่แล้ว +48

    He is not from China ok. His is from Malaysia. Father and Grandfather from China. Just for info. Tq

  • @sundarsmyoga1923
    @sundarsmyoga1923 6 ปีที่แล้ว +3

    Sri. Super.

  • @theaswinman9063
    @theaswinman9063 4 ปีที่แล้ว +1

    தமிழன்டா....

  • @hamiltanhami9902
    @hamiltanhami9902 6 ปีที่แล้ว +3

    Sema:) Bro

  • @shannugam3183
    @shannugam3183 4 ปีที่แล้ว +1

    IBC u r the great.best of luck.

  • @rakeshclive
    @rakeshclive 6 ปีที่แล้ว +3

    Love you ..sir 😊😍

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 ปีที่แล้ว +1

    Respect response great

  • @abdulrahmanbinabdullah970
    @abdulrahmanbinabdullah970 3 ปีที่แล้ว

    Wonderful seenath tamilan........vaaltukkal......(Lumut Malaysia)

  • @zxc1423m
    @zxc1423m 5 ปีที่แล้ว +1

    Very powerful not many Indian could sing like him.

  • @murugesans3733
    @murugesans3733 5 ปีที่แล้ว

    Ungal Padal rompa supper.

  • @santhurusankar2121
    @santhurusankar2121 3 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @suthasutharshini6109
    @suthasutharshini6109 6 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா