ஒரு மாசத்துக்கு இவ்வளவுதான் எங்க வருமானம்...❤️🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @jayakumar3501
    @jayakumar3501 14 ชั่วโมงที่ผ่านมา +43

    இந்த youtubeலயே நான் அதிகமாய் பார்த்து ரசித்த ஜோடி நீங்கள் மட்டும் தான்😊♥️♥️

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 11 ชั่วโมงที่ผ่านมา +14

    சூரியனைக்கண்டு மலரும் சூரியகாந்தி "பூ" போல உங்கள் முகம் கண்டு மலரும் உள்ளங்களில் என் உள்ளமும் ஒன்று , இது வெற்று வார்த்தை அல்ல உளப்பூர்வமான உண்மை 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayasundari2180
    @jayasundari2180 15 ชั่วโมงที่ผ่านมา +107

    கொஞ்சமாவது உங்களுக்கு பொறுப்பு இருக்கா? லென்த் வீடியோக்காக காத்துட்டு இருப்பாங்களே சீக்கிரம் போடணும்னு எண்ணம் இருக்கா🤣🤣 சும்மா காமெடிக்காக இந்த கமெண்ட் போட்டேன் ப்பா🤣🤣

    • @MathimithraA
      @MathimithraA 14 ชั่วโมงที่ผ่านมา +2

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @senthilkumaran3412
      @senthilkumaran3412 14 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👍👍👍

    • @vijayalakshmibalki9643
      @vijayalakshmibalki9643 14 ชั่วโมงที่ผ่านมา +2

      பிள்ளைங்களுக்கு பல வேலைகள் இருக்குமில்ல.

    • @ennammakannu123
      @ennammakannu123 14 ชั่วโมงที่ผ่านมา

      Loosu jeya sundari mental

    • @MathimithraA
      @MathimithraA 14 ชั่วโมงที่ผ่านมา +2

      @vijayalakshmibalki9643 ஆமாம் அதுவும் சரிதாங்க

  • @selvakumark8983
    @selvakumark8983 13 ชั่วโมงที่ผ่านมา +5

    உங்களின் கல்லகபடம் இல்லாத பேச்சு தான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை வலுப்படுத்திக் கொண்டே இருக்கிறது ❤ வாழ்க பல்லாண்டு ❤

  • @judemervin451
    @judemervin451 15 ชั่วโมงที่ผ่านมา +37

    ஊரு விட்டு ஊரு போய் அங்க உள்ள பாஷைய கத்துக்கிட்டு அங்க வியாபாரம் செய்து இந்த அளவுக்கு உங்க குடும்ப உயர்ந்திருக்குன்னா உண்மையிலேயே கிரேட் தான்🔥🔥🔥🎉🎉💖💖

    • @NeelavathiG-hi3dr
      @NeelavathiG-hi3dr 11 ชั่วโมงที่ผ่านมา

      Correct sonninga 😊😊

  • @jayasundari2180
    @jayasundari2180 15 ชั่วโมงที่ผ่านมา +14

    இந்த ஜோடி நூறாண்டு வாழனும் இதை தவிர சொல்ல வேறே வார்த்தையே எனக்கு தெரியல🥹😊💖💖

  • @Uma_Ayyappan
    @Uma_Ayyappan 14 ชั่วโมงที่ผ่านมา +4

    இனிய மாலை வணக்கம் உங்கள் பாதை தெளிவான பாதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤❤

  • @seethamalai7068
    @seethamalai7068 12 ชั่วโมงที่ผ่านมา +4

    சாந்தா உங்களமாறி நான் பொறுமையா இருக்க கத்துக்கணும் எப்டி உங்களால மட்டும் முடியுது தெரியல சாந்தா உங்கள என்னவோ எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 15 ชั่วโมงที่ผ่านมา +16

    இந்த youtubeலயே நீட்டான ஃபேமிலி உங்க ஃபேமிலி மட்டும்தான்.. போடுகிற எல்லா வீடியோவும் அவ்வளவு நீட்டா இருக்கும்..💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 15 ชั่วโมงที่ผ่านมา +16

    வாங்க வாங்க இவ்வளவு நேரம் உங்களுக்காக தான் வெயிட்டிங் ல இருந்தேன்😍😍💖💖

  • @fb3708
    @fb3708 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Madurai food always no 1 taste 🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 14 ชั่วโมงที่ผ่านมา +11

    இன்னைக்கு வியாபாரத்துக்கு போகலையா?? அப்படி போகாமல் இருக்கும்போது உங்களின் தேவைகளுக்கு எப்படி சமாளிப்பீர்கள்?? இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க.. உங்கள் வியாபாரத்தில் இதுவரை குறைவாய் கிடைத்த வருமானம் எது? அதிகமாய் லாபம் கிடைத்த வருமானம் எது உங்களால் சொல்ல முடியுமா?? விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் இல்லாவிட்டால் வேண்டாம்..♥️♥️

  • @judemervin451
    @judemervin451 14 ชั่วโมงที่ผ่านมา +24

    எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖💖

  • @RajeRajeRaje-k9z
    @RajeRajeRaje-k9z 9 ชั่วโมงที่ผ่านมา +3

    3years munnadi எங்க அப்பாவுக்கு operation னு பாண்டிச்சேரி jipmer hospitala admit panirunthom 20 days stay pandrathuku room ilama en thambi roadla paduthurunthan appaku helpku ponan nyt hospitla allowed ila avanuku. Apo enga appa ku pakathu bedla அட்மிஷன்ல ஒரு கேரளாகாரங்க தான் இருந்தாங்க அவங்க en தம்பிய பாத்துட்டு அவனையும் அவங்க கூட ரூம்ல thanga வச்சிட்டாங்க 16 days ரூம்ல அவங்க அவனை நம்பி thanga வச்சிட்டாங்க. 😢😢😢🙏🙏🙏🙏. Operation pani வந்து 2 years kita call pani கேட்பாங்க பேசுனாக. நாங்க தமிழ்நாடு ipothan numberilama பேசமுடியாம போய்ட்டு. நாங்க orutime munnar ponapo ரூட் தெரியாம forest குள்ள போக பாத்தோம் apo கேரளா பயன் தான் ஹெல்ப் பண்ணாங்க 🙏 🙏🙏

  • @judemervin451
    @judemervin451 15 ชั่วโมงที่ผ่านมา +11

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖 செம ஜோடி வாழனும் பல்லாண்டு🙌🙌💖💖💖

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 11 ชั่วโมงที่ผ่านมา +1

    எல்லா ஊரிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் , நாம் எப்படி பழகிக் கொள்கிறோமோ அப்படித்தான் அவர்களும் பழகுவார்கள். சாந்தா விவரித்த விதம் அருமை 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayakumar3501
    @jayakumar3501 14 ชั่วโมงที่ผ่านมา +5

    எத்தனை முறை பார்த்தாலும் இந்த ஜோடியை பார்க்க சலிக்கவே இல்லை😍😍♥️♥️♥️கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️

  • @banumathimre
    @banumathimre 14 ชั่วโมงที่ผ่านมา +2

    மனதுக்கு மிகவும் நிரைவாக உள்ளது சாந்தா ராஜா வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @SheelaRobert95
    @SheelaRobert95 14 ชั่วโมงที่ผ่านมา +7

    ரொம்ப நன்றி sis 🙏🙏🙏😭😭😭(எனக்கு கண்ணீர் தான் வருகிறது)
    மீண்டும் நன்றிsis🙏🙏🙏

  • @jayasundari2180
    @jayasundari2180 15 ชั่วโมงที่ผ่านมา +8

    அட எவ்வளவு நேரம் தான் லென்த்து வீடியோக்காக வெயிட் பண்றது சீக்கிரம் போடுங்கப்பா😆💖💖🎉

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 14 ชั่วโมงที่ผ่านมา +2

    கேள்வி களுக்கு பதில் அருமையாக சொன்னீர்கள் இருவரும் சூப்பர் கூடுதலாக செமய சொல்ரிங்கசாந்தா சூப்பர்

  • @ushasathish32
    @ushasathish32 6 ชั่วโมงที่ผ่านมา

    ரவி அண்ணா என்ன ஆனார்??
    அவர் இப்போ எல்லாம் வீடியோ ல வருவது இல்லை ஏன்?. கண்டிப்பா சொல்லுங்க இந்த கேள்விக்கு பதில்.

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 9 ชั่วโมงที่ผ่านมา

    Iyoo sheela kitta pesanadhu arumai Santha chellam ❤❤❤❤❤

  • @JansiIbrahim
    @JansiIbrahim 10 ชั่วโมงที่ผ่านมา

    11:45 supper thug Anne 😂😂😂😂😂😂

  • @padmavenu7627
    @padmavenu7627 8 ชั่วโมงที่ผ่านมา

    Unmai matume pesum ungala paartha Santhosama eruku santha muthu vaalga valamudan 😂❤

  • @rajrajsakthi9180
    @rajrajsakthi9180 14 ชั่วโมงที่ผ่านมา +3

    அக்கா நன்றி தெளிவாக புரிய வைத்ததற்கு. நன்றி

  • @thirumurugan8955
    @thirumurugan8955 7 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா அக்கா உங்கள ரொம்ப பிடிக்கும்,,,, உங்கள மட்டும் தான் ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன் 😍😍😍😍

  • @AbiAbi-wt5nb
    @AbiAbi-wt5nb 12 ชั่วโมงที่ผ่านมา +2

    எனக்கு பிடிக்காத அனைத்தும் உங்களுக்கும் பிடிக்கல 😂😂😂

  • @Neelukeshipriya
    @Neelukeshipriya 12 ชั่วโมงที่ผ่านมา +2

    நீங்க வீடியோ கடைசியில அருக்க விருப்பலனு சொல்றீங்க , ஆனா காலைல வீடியோ லேட் ஆச்சுன ஏன் இன்னும் வரலைனு தேடுவோம் இனிமேல் அப்படி சொல்ல நீங்க ராஜா அண்ணா

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n 14 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤ சாந்தா கேள்வியைகமென்ட்கேக்கலாமா🤔🤔❤❤❤

  • @PoongodiPoongodi-j4u
    @PoongodiPoongodi-j4u 13 ชั่วโมงที่ผ่านมา +3

    நீங்கள் பேசும் போது உங்கள் பேச்சுப் வேலை செய்யும் போது கொஞ்சம் சோம்பேறி தனமாக இருந்தால் உங்கள் வீடியோவை பார்க்கும் போது மனதிற்கு தானாகவே எனர்ஜி வந்த மாதிரி இருக்கு சாந்தா ராஜா அண்ணா

  • @vijir2170
    @vijir2170 7 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான ஹோம் மினிஸ்டர் ம்மா❤
    நானும் எங்களது மாத வருமானத்தை இப்படி யோசித்துத்தான் செலவழிப்பேன்..
    நாங்களும் இந்த பிள்ளைகளுக்கு பிஸ்கெட்+சாதம் கொடுப்பதுண்டு, முடி கொட்டுவதில்லை..
    இங்கேயும் திட்டத்தான் செய்தார்கள், எங்க ஏரியாவில் ஒருமுறை திருடர்கள் வந்தபோதுதான் இந்த பிள்ளைகளின் அருமை மற்றவர்களுக்கு புரிந்தது..

  • @jayakumar3501
    @jayakumar3501 14 ชั่วโมงที่ผ่านมา +11

    இந்த சேனல்ல தெரியாத விஷயங்களை தெரிஞ்சுக்கிடலாம், பார்க்காத விஷயங்களை பார்த்து புரிந்து கிடலாம்😮 வேற லெவல்👌🎉❤

  • @nagaraja-lv2gf
    @nagaraja-lv2gf 14 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா அக்கா ரெண்டு பேரும் அழகா பேசுறீங்க சிரிப்பு சூப்பர் உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @YourRenu1998
    @YourRenu1998 13 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆடுகளம் படம் லா வார ஐயோ ஐயோ நெஞ்சு அழுதாடி அந்த பாடல் ரீல்ஸ் போடுங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  • @raniashwini4794
    @raniashwini4794 14 ชั่วโมงที่ผ่านมา +3

    ஒருவாட்டி பாக்கவே போரடிக்கும் நீங்க நினைக்கிறீங்க நாங்க எத்தனை முறை பார்த்தாலும் கேட்டதையே கேட்டுட்டு இருக்கோம் வீடியோ போட்டுநம்ம நேர்ல சந்திச்சு ஒரு மாசம் ஆயிடுச்சு சாந்தாஎப்ப வரீங்கடெய்லி உங்களை பாத்துகிட்டே இருந்தாலும் அது சலிப்பே இல்லாம பாத்துட்டு இருக்கோம்கடவுள் உங்களுக்கு எல்லாம் ஆசிர்வாதம் பண்ணட்டும்நாங்களும் வேண்டுகிறோம்🙏🙏🙏🌹😂😂😂😂❤❤❤🎉🎉💯💯💯

  • @AMUDHA-o9h
    @AMUDHA-o9h 11 ชั่วโมงที่ผ่านมา

    வீடியோ முழுதும் பார்த்துவிட்டேன்.என் கணவர் என் பிள்ளைகள் என்றில்லாமல் கணவரின் உறவுகளையும் மதித்து அரவணைத்து செல்லும் சாந்தாவிற்கு வாழ்த்துக்கள்🎉

  • @_ka_v_i_ya_
    @_ka_v_i_ya_ 13 ชั่วโมงที่ผ่านมา +2

    அக்கா அண்ணா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா அண்ணா உங்கள பாக்கணும் போல ஆசையா இருக்கு நீங்க பேசுறது ரொம்ப பிடிக்கும் உன்ன பார்த்தாலே ரொம்ப பிடிக்கும் என் பேரு கஜவல்லி நானும் கேரளாவில் தான் இருக்கிறேன் உங்கள பார்க்க வரலாமா❤❤❤❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 14 ชั่วโมงที่ผ่านมา +9

    Santha7469 1million Gold button வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்💐💖🎉 இன்னும் மேலும் உயர மனசார வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎉💖💖🔥

  • @shamsudeenhajara1098
    @shamsudeenhajara1098 7 ชั่วโมงที่ผ่านมา

    உங்கள் சேனலுக்கு இவ்வளவு சப்ஸ்கிரைபர்கள் வந்த போதும் உங்களைப் புகழ்ந்து பாசிட்டிவ் கமெண்ட்கள் இவ்வளவு வந்த போதும் உங்கள் இருவரிடத்திலும் ஒரு
    தற்பெருமையோ அலட்டலோ ஏற்படவில்லை. We are very great.

  • @Vijaylakshmi0670
    @Vijaylakshmi0670 13 ชั่วโมงที่ผ่านมา +1

    ராஜா நீங்க ராஜதான். ராஜாவில் ராவும் சாந்தாவில் சாவும் இணைதல் ராசா தான். வாழ்க வளமுடன்.

  • @Arumugam6face-h7l
    @Arumugam6face-h7l 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Enakum unga rendu perayum romba pidikum akka anna... Nenga romba motivationa pesuvinga..,. Dailyum unga video than first Papen... Nenga pesurathu than romba pidikum akka anna💐💐💐💐

  • @basavarajlingappa622
    @basavarajlingappa622 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Ippa than santhosam nimathi uunga rendu pera parthathu God Bless you

  • @afeebaby8375
    @afeebaby8375 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Neenga Endha gold vakuvika sister 22.crt 24.crt ta sister 🎉🎉🎉

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 13 ชั่วโมงที่ผ่านมา +2

    அக்கா அண்ணா உங்க வீடியோ🎉🎉 அடிச்சுக்க ஆளே இல்ல சொல்ல வார்த்தை வரவில்லை சூப்பர் ❤❤

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n 13 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤ உங்கள் விடியோவைதள்ளுறதுபலக்கமேகிடையாது❤விடியாவரலேட்டான உங்கள் பளயவிடியோவைபார்த்துகொண்டேதையல்வேலைசெய்வேன்அப்பத்தான்எனக்குவேலைஓடும்❤❤ சாந்தா அண்ணா

  • @premaloganathan2003
    @premaloganathan2003 13 ชั่วโมงที่ผ่านมา +2

    எங்க வீட்டுப் பக்கத்தில் ஒரு பொன்னு தினம்மும் உங்க வீடியோவே என் போனில் தான் பார்ப்பாள் கேரலா காரர் வீடியோவே காட்டுங்க அப்படின்னு சொல்லுவா.

    • @santha7469
      @santha7469 11 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂🙏🙏

  • @vaithees3643
    @vaithees3643 14 ชั่วโมงที่ผ่านมา +4

    நீங்க தமிழ்நாட்டுக்கு வரலாமே இங்க அந்த லாபம் வராத???? 😮😮😮😮😮ka சொல்லுங்க pls pls pls pls

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 12 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்க சொன்னது எனக்கே பிடிக்காவது நீங்க சொன்னது ஐட்டங்களே எனக்கே தெரியாது காயத்ரி கடலூர் என் கமண்ட் எல்லாம் படிக்க மாட்டிங்களா ❤❤❤❤❤❤

  • @PamisKitchen
    @PamisKitchen 12 ชั่วโมงที่ผ่านมา +2

    சாந்தா விளையாட்டாக சொன்னாலும் குழி மந்தி காரணம் அதுவே....நிலத்தில் ஒரு குழியில் சமைப்பதால் தான் அது குழி மந்தி. Personally எனக்கு அது பிடிக்காது

  • @vksmanpower7332
    @vksmanpower7332 10 ชั่วโมงที่ผ่านมา

    Atharku karanam ungga ennam than❤❤❤

  • @sorubarani9721
    @sorubarani9721 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Wow wonderful inspiring speech both of you 🎉🎉🎉🎉🎉🎉

  • @KavithaRathinasamy-xp1sl
    @KavithaRathinasamy-xp1sl 14 ชั่วโมงที่ผ่านมา +1

    நீ பேசறது எங்களுக்கு ரொம்ப புடிக்கும்

  • @Kumarani1609k
    @Kumarani1609k 8 ชั่วโมงที่ผ่านมา

    இன்று போல் என்றும் நலமாக வாழ வாழ்த்துக்கள் அக்கா அண்ணா ❤

  • @anthonyandavar1995
    @anthonyandavar1995 15 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @claramary2241
    @claramary2241 15 ชั่วโมงที่ผ่านมา

    For dogs give rice without salt.I used to prepare ration rice without salt for the dogs.

  • @leemabharathi2440
    @leemabharathi2440 14 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்தியாவின் நிதியமைச்சராக நீங்கள் இருந்தால் இந்தியா முன்னேறும்.

  • @JamunaS-op7qw
    @JamunaS-op7qw 10 ชั่วโมงที่ผ่านมา

    Anna ungalaku kulu erukka ❤😮😮😮

  • @bharathi-2528
    @bharathi-2528 13 ชั่วโมงที่ผ่านมา +2

    அக்கா குலதெய்வம் வழிபாடு செய்வது நல்லது எதுக்குனா நீங்கள் வெளிபடியாக அனைத்தும் சொல்லுறீங்க அதனால் குடும்பத்தோடு சுத்தி போடுங்க

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Neenga yen compound wall kattala? Compound wall iruntha naikkal unga compond kullaye thane irukkum. Velila poi kathathilla. Ungalukkum oru safetythane compound wall.

  • @LakshmiMurugavel-p3u
    @LakshmiMurugavel-p3u 12 ชั่วโมงที่ผ่านมา +1

    மந்தையை வைத்து உங்க செல்லப் பிள்ளைகளோட ஒரு காமெடி போடுங்க

  • @shaidabegum3326
    @shaidabegum3326 8 ชั่วโมงที่ผ่านมา

    சாந்தா அண்ணி தாவணி போடுகிற style எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sanjeewakumarsanjeewakumar6495
    @sanjeewakumarsanjeewakumar6495 15 ชั่วโมงที่ผ่านมา +4

    நான் ஸ்ரீலங்காவில் இருந்து விஜி அக்கா நீங்களும் அண்ணாவும் மோசம் என் மகள் ரித்திகா மகன் பிரதீஷ் ரெண்டு பேருக்கும் ஹாய் சொல்லவே மாட்டேங்கிறீங்க நீங்க அப்புறம் நீங்க ரெண்டு பேரும் எப்படி அக்கா இவ்ளோ சந்தோசமா குடும்பத்தை கொண்டு போறீங்க அந்த டிப்ஸ எனக்கும் சொல்லுங்க

    • @santha7469
      @santha7469 12 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂

  • @VidiyaR-b5n
    @VidiyaR-b5n 13 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணா தம்பிகளுக்கு காது குத்தி ஆச்சா அதோட அனுபவத்தை சொல்லுங்கள்

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 13 ชั่วโมงที่ผ่านมา +1

    மலேஷியாவில் அப்படிதான் இருக்கும் 🎉

  • @bharathi-2528
    @bharathi-2528 13 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் தொழில் சிறக்க நானும் ஒரு பிசினஸ் போன்ற பெண் தான் அதனால் தான் சொல்லுறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @MPMUSIC-u6g
    @MPMUSIC-u6g 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Open ah pesuringa sandha akka good 👍

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 12 ชั่วโมงที่ผ่านมา

    மாலை வணக்கம் சாந்தா ராஜா அவர்களே❤❤❤❤❤❤❤

  • @Jaisankar-tc1lp
    @Jaisankar-tc1lp 15 ชั่วโมงที่ผ่านมา +2

    நீங்கள் சொன்ன எல்லாமே எனக்கு ம் எங்கள் வீட்டுகாரர் கற்கும் பிடிக்காது❤😮😂🎉

  • @vennilasenthil8412
    @vennilasenthil8412 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi Akka Anna 🙋🏿‍♀️🥰🥰🥰

  • @fimitharasheed4654
    @fimitharasheed4654 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Akka Anna... Kuzhi mandhi na Arabic food taa... Akka sonna mathiri kuzhi kullataa atu samachu dam podarathu atinalataa atukku kuzhi mandi nu solrathu..

  • @premaloganathan2003
    @premaloganathan2003 13 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்த அலவு உங்களே எங்கலுக்கு புடிக்கும் சாந்தா ராஜா வணக்கம்

  • @premaloganathan2003
    @premaloganathan2003 13 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்த கமென்ட் எனக்கும் ரொம்ப பிடித்தது

  • @SheelaRobert95
    @SheelaRobert95 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Sis உங்க வளையல் ரொம்ப அழகாக இருக்கு இரண்டு கையிலும் போடுங்க இன்னும் ரொம்ப அழகாயிருக்கும்

  • @sivaajay6335
    @sivaajay6335 14 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்க காமெடிக்காக சாந்தா அக்காவுக்காக நான் பார்ப்பேன்

  • @NirmalaRaja-z2x
    @NirmalaRaja-z2x 12 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா வணக்கம் அண்ணா வணக்கம் நீங்க வெளியில இருக்க ஜீவன்களுக்கு சிக்கன் கடையில் கேட்டிங்கன்னா வேஸ்ட் எலும்பு ஒரு அமௌன்ட் கொடுத்து அதை வாங்கிட்டு வந்து வெளியில இருக்கவங்களுக்கு கொடுக்கலாம் இல்ல பதில் சொல்லுங்க

  • @jeyasuthakennady59
    @jeyasuthakennady59 12 ชั่วโมงที่ผ่านมา

    Hi.. Kerala la eppadi ration card adar card vakiniga?
    Family expense la function ku moi seirathu, donation, vari, ellam sertha varumanam pathave illa...kerala la moi vanguvangala?

  • @lathamani140
    @lathamani140 14 ชั่วโมงที่ผ่านมา +1

    பிள்ளைகளே நான் அனுப்பி வேண்டி கேட்டீருந்தேன் என் மகன்திருமணத்திற்கு பிரார்த்தனை செய்யுங்கள் பிள்ளைகளா Please

  • @revathisridhar1892
    @revathisridhar1892 15 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணி அண்ணன் நல்ல இருக்கிங்கள உங்கள் வீடியோ ரொம்ப புடிக்கும் என்னுடைய கணவர் உங்கள் காமடி பார்த்து பயங்கரமாக சிரிபாங்க.ரேவதி ஸ்ரீதர் சிதம்பரம் கடலூர் மாவட்டம்

  • @kolaru2023
    @kolaru2023 7 ชั่วโมงที่ผ่านมา

    Akka unga kuda peranthavanga ethana peru akka

  • @krithikeshkumaresan3151
    @krithikeshkumaresan3151 7 ชั่วโมงที่ผ่านมา

    Neenga dindigul ah..!!?? Anga endha ooru

  • @acsrdreamworld1702
    @acsrdreamworld1702 7 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤ரொம்ப பிடிக்கும் அக்காஅண்ணா

  • @SadhaSelva-i9i
    @SadhaSelva-i9i 11 ชั่วโมงที่ผ่านมา

    ❤வாழ்க வளமுடன்❤🎉 நீங்கள் பதில் சொன்னது அருமை❤

  • @andalthiyagarajan4821
    @andalthiyagarajan4821 6 ชั่วโมงที่ผ่านมา

    Valga valamudan ❤❤

  • @RadhaaRadhaa-xx7fp
    @RadhaaRadhaa-xx7fp 13 ชั่วโมงที่ผ่านมา

    Santha akka Anna super 🎉🎉🎉🎉 my fever it jodi 😂😂😂

  • @raghun2078
    @raghun2078 14 ชั่วโมงที่ผ่านมา +1

    கேரளா சம்மந்தி செய்து காட்டுங்கள் சாந்தா

  • @Gayathridevi-y1o
    @Gayathridevi-y1o 14 ชั่วโมงที่ผ่านมา +2

    அக்கா எனக்கு மனசு சரி இல்லாம கேக்குறேன் தப்பா இருந்தா மன்னிசிடுங்க, நான் யாரை நம்பினாலும் அவர்கள் ஏமாற்றுகின்றனர், எனக்கு போலி யாக இருக்க தெரியாது, போலி யானவர்களுடன் எப்படி பழகுவது சமாளிப்பது😢

  • @kalais9129
    @kalais9129 10 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்ல இருப்பீங்க,வாய் இல்ல ஜீவன்கள் கணக்கு பாகம்மாமா செலவு பண்றீங்க,அதுனால தான் கடவுள் உங்கள நல்ல வச்சுகிறார், நீங்க ரெண்டு பேரும் நூறு வருடம் நல்ல இருக்கணும் அக்கா

  • @jdj1463
    @jdj1463 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Gold அடகு வைத்து மீட்டாச்சா

  • @DhanamDhanalakshmi-d9c
    @DhanamDhanalakshmi-d9c 12 ชั่วโมงที่ผ่านมา

    Super super nalla sonnenga 🤝👍👏👏👏

  • @ramyakannan3024
    @ramyakannan3024 14 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா நாய்களுக்கு இரண்டு வேளை சாப்பாடே போதும் மூணு வேளை போட வேணாம் மூன் மேல பழகிட்டா இப்ப நீங்க எல்லாம் வேலைக்கு போறீங்க இல்ல மத்தியானம் சில நேரம் நம்மளால முடியும் சில நேரம் போட முடியாது அதனால வந்து காலையிலயும் சாயங்காலமும் கம்பல்சரி நம்ம வீட்ல இருப்போம் அப்ப போட்டுக்கலாம் ஆக்சுவலா உங்களுக்கு ரெண்டு வேலை சாப்பாடு போதுமானது அவங்க நம்மள மாதிரி மூணு வேளை சுடச்சுட வடிச்சு கொடு நீ எப்பவுமே கேட்க மாட்டாங்க

  • @veeralakshmik2288
    @veeralakshmik2288 8 ชั่วโมงที่ผ่านมา

    குல தெய்வ கோவில் பொங்கல் வைக்கும்போது பார்த்தோம்

  • @balaofficial653
    @balaofficial653 14 ชั่วโมงที่ผ่านมา +1

    ரொம்ப நாள் ஆச்சு இப்படி வணக்கம் சொல்லி அக்கா நீங்க மீன் எப்படி பொரிக்கிறீங்க அதில் என்னென்ன மசாலா சேக்கிறீங்க சொல்லுங்க அக்கா நீங்க பெறிச்சமீன் பார்க்கும்போது நாவில் எச்சில் உருது

  • @mjanatha5201
    @mjanatha5201 6 ชั่วโมงที่ผ่านมา

    Night 12 க்கு comment pottachu.. Adipoli shanthe 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @gowthamisathish-in1pc
    @gowthamisathish-in1pc 14 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா அண்ணா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்க சிதம்பரத்தில் இருந்து கௌதமி

  • @Meena.S.1994
    @Meena.S.1994 10 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா அக்கா இன்னைக்கு எங்க கல்யாண நாள் ❤❤

  • @MuthuMeena-d9r
    @MuthuMeena-d9r 14 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா நாங்கள் உங்கள மாதிரி லவ் மேரேஜ் தான் எனக்கு கல்யாணம் ஆகி 22 வருஷம் ஆகுது நாங்க உங்கள ஊர்ல வந்து பார்க்கலாமா

  • @shahulhameed5077
    @shahulhameed5077 7 ชั่วโมงที่ผ่านมา

    Sister sollurathu correct thaan keela kuli kulla vachi thaan samapaanga

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 14 ชั่วโมงที่ผ่านมา +1

    நான் தினமும் எதிர்பார்து இருப்பேன் அண்ணா அண்ணி என் பெயர் வனிதா

  • @maragathavalli7973
    @maragathavalli7973 14 ชั่วโมงที่ผ่านมา +1

    தம்பி சாந்தா சம்பளம் கடையில் தனிய தரவாங்களா