அப்போ நம்ம ஆளுங்க நல்ல இருக்கிற படத்தைக் கூட நல்லா இல்லைனு சொல்லி, படத்தையும் பார்த்துட்டு காசையும் திருப்பி வாங்கலாம்ன நினைப்பாங்க. ஏன் நீயே அதைத்தான் செய்வ.
apadi seithal silla echai naigal nala irukura movies pathutu apram movie nala illy nu solli money ya thiruba kepaga...ithuku movie ya pakamali ye irukalam....like amaran marthiri nala real incidents pathi edukara movies kum sila ediots venum ne korai soluvaga money ya return pana soluvaga..ipdi ellam rules podanum na nama makkal mothal la olukama irukanum...🙏🙏
STOP BUYING SNACKS in theaters hereafter. Just control your hungry for 3hrs and then buy from the outershop for anything you need.. It will make heavy losses for every theaters
இன்னைக்கு இருக்குற 2k kids மண்டைக்குள்ளவிமர்சனம் ங்குற பெயர்ல வன்மத்தை ஏத்தி வச்சது இந்த you tube channal தான் அதை யாரும் நிராகரிக்க முடியாது... அவங்க சொல்றது சரிதான் என்னை பொறுத்த வரை உண்மையான விமர்சகர் ன்னா அது 90s reviewer சுரேஷ் குமார் தான்👌🔥 🔥❤️
Evanukum TH-cam views Kami agum la antha bayam. Avanga kasta pattu movie edupangala. Avangala review Pani evanuga kasu parpangala ithu nambala mathiri common audience ok sollanuma. Intha sattam sariyanathu. General audience allowed to tell reviews but these bloody youtubers should avoid .. 😡👊👊👊
அந்த 2000 காசு குடுத்துட்டு டிக்கெட் எதுக்கு வாங்குறீங்க.......... அவன் 2000 டிக்கெட் விக்ரதுநாள அவன் குற்றவாளினா, அதை 2000 குடுத்து வாங்குன நீங்கதா பெரிய குற்றவாளி ...இந்த ஒரு விஷயத்த வெச்சு ரொம்ப நாள் ஓட்டமுடியாது
தப்பை எடுத்து செல்லாமல், படத்தில் காட்டுவது எல்லாம் சரியானது என மக்களை ஏற்றுக் கொள்ள செய்கின்றனர். தப்பு தப்புதான் என்பதை விமர்சனம் செய்தால் மட்டுமே, மீண்டும் தவறுகள் நடைபெறாமல் நல்ல கருத்துகளை மக்களுக்கு தர முடியும். மக்களாலும் அங்கீகரிக்க முடியும். தவறுகளை சுட்டிகாட்டினால் தான், அதுபோல் மீண்டும் நடைபெறாது. நல்லவற்றை விதைப்போம். அனைவரது சுதந்திரம் காப்போம்.
படத்தைப் படமாக பார்க்க வேண்டும் 😢l நல்ல விஷயத்தை எடுத்து கொள்ள வேண்டும் 👍👍✨✨கெட்ட விஸ்யத்தை எடுத்து கொள்ள கூடாது 😢😢😢 படத்தில் முதலில் கெட்ட வார்த்தை பேசுவதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது 😢😢😢😢 இப்பொழுது உள்ள காலகட்டித்தில் படம் பார்க்க விருப்பம் 😢😢😢இல்லை 7 8 வருடம் படங்கள் நல்ல படம் இப்பொழுது ஏதாவது ஒரு சில படங்கள் மட்டுமே நன்றாக இருக்கிறது படத்தில் கெட்ட வார்த்தை பேசுவதை தவிர்த்தால் இளம் தலைமுறைக்கு நல்லது✨✨✨👍👍👍
Ok bro... As a audiance if we accept their conditions, they will allow us bring snacks and drinks to theater from outside?!... It's everything about money minded bro... If they think about people they should not pass this conditions
Yes💯 correct 👍👍if any movies with good content will always people will watch example Amaran ❣️❣️ Audience are paying their hard working money to enjoy the theater experience Good movie's 👍👍 Bad movie's 😡😂
❤❤❤❤❤ அவர்களுடையை அறிக்கையில் இருக்கிற விதிகள் அத்தனையுமே சட்டத்திற்கு புறம்பானது எங்களை போன்ற பாமரர்கள் படம் பார்க்கலைன்னா அந்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் புவ்வாவுக்கு பெப்பெப்பே❤❤❤
Excuse me... Namba la oru entertainment ku thaana boss cinema porom.. bore adikuthu apdi sollitu tha weekend antha maari plan pannitu porom.. namaku tha namba poi entertainment ku paakrom.., avanga nambala entertainment panra actors avlotha..., ithuvum oru kalai thaana
@@Kpmvlog123appo jith,vijay ,superstar and Kamal get so much negative...that time producer council in coma? This is like Sivakumarin family get privileged. ....if you make good films you get good money back ....they are crying now because they lost crores
ப்ரோ சூர்யா மனைவி ஜோதிகா அதிமுக ஆட்சியில் குறை சொல்றாங்க ஆனா திமுக ஆட்சியில் வாயைத் திறப்பது இல்லை இதுக்கு என்ன காரணம் நீங்க அதுக்கு ஒரு வீடியோ போடுங்க
Maayam studios you support because you are one of the reviewers also influencing your subscriber think how public talk in media nowadays fully bad words
நான் ஒரு விஜய் ரசிகர் ,இங்க எல்லாரும் GOAT படம் நல்லா இருக்கு என்று சொன்னாங்க ஆனா எனக்கு புடிக்கல அதனால் இந்த விமர்சனம் எதுவும் தேவை இல்லாத ஆணி ,யாருக்காவது படம் பாக்க ஆசை வந்தால் பாக்கடும்...
நான் எனது டைமை விட்டு விட்டு படம் பார்க்க வருகிறேன் பெட்ரோல் செலவு வண்டி டோக்கன் டிக்கெட்டுகள் நான் படம் பார்த்து நன்றாக இருக்கிறதா இல்லையா என்று எனக்கு உரிமை உள்ளது 🔥🔥🔥🔥🔥 படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ படத்தின் ஹீரோ இசையை வெளியிட்டு விழாவில் புரமோட் செய்வது தவிர்க்கவும் இல்லையென்றால் இதுதான் நடக்கும் 🔥🔥🔥🔥🔥
If u want to ban review etc, first ban Promotions etc, respected words and review always lead to good and healthy movie, movie should teach good things, good impact,entertainment everything,
Bro 💯 கரெக்டா சொன்னீங்க நல்ல படம் ஓடும் ரிவ்யூ எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று புரிந்து கொண்டு அடுத்த படப்பை மக்களுக்கு பிடித்த மாதிரி தர வேண்டும், உங்க ரிவ்யூ தைரியமாக மற்றும் மக்களுக்காக இருக்கு ப்ரோ, ஹட்ஸ் ஆப்❤...
பாஸ் இந்தப் பதிவு ரொம்ப தெளிவான பதிவு இது அனைத்து மக்களுக்கும் சிந்திக்கும்படி இருக்கு பத்திரிக்கை சுதந்திரம் ஊடக சுதந்திரம் வேண்டும் அதேபோல் தேவையில்லாமல் வன்மத்தை கக்க கூடாது கருத்து கேட்டால் தான் மொக்க படம் இருந்தால் ஓடும் கூட ஓட வைப்பார்கள் கருத்து இல்லை என்றால் யாரும் திரையரங்கு வர முடியாது
First pathavanga kitta ketanga... Newspaper vara review ketanga.... TH-cam review ketanga.... Social media-meme page review ketanga.... Kaasu vangitu nalla irukunu soldranga 😂....raayan is an example
அப்போ இவங்க ஒரு மொக்கை படத்தை படம் வருவதற்கு முன் படம் அப்படி வந்து இருக்கு...இப்படி வந்து இருக்கு னு படக்குழுவினர் மக்களை ஏமாற்றும் விதமா சொல்வதை படக்குழுவினர் நிருத்த வேண்டும்... படம் நல்லா இருந்த படம் தன்னால ஓடும்
Avanga yaaraiyum yematra villaiye..., 3d la iruku.., may be athanala kooda solli irukalam...., neeinga vaai polanthu paapinganu..., ungala maari aalunga la iruka Vara.., tamil cinema la maatram enbathu Varathu... Araitha milagavaiye araithal thaa ungaluku pidikum pola
Great. Good dicition TH-cam media either give too much hype or too much negative feedback to movies which is not needed. And nobody requests for it. TH-camrs do it for their personal gain. Not in the interest of public.
negatives reviews sollurathu thappu illa but the conveying way was honestly very bad for kanguva...the public started to attack the actor and the director personally...with slurs and curses...that was extremly disgusting and unacceptable this is the major reason for such strict rules being established...seeing from the point of the makers i understand their pain and heartache
உலகமுழுக்க புதிய திரைப்படத்திற்கு விமர்சனம் இருக்கத்தான் செய்கின்றன, தாந்தான் எம் ஜி ஆர், சிவாஜி ன்னு சில தத்திகளெண்ணமிருப்பின் யெவரொன்றுஞ் செய்யமுடியாது, இனியிந்த நடிகருமிவரை போன்றோரிருப்பாராயினும் யினி விமர்சனமுமிருக்காது அவர் படத்தையும் ஒருவரும் பார்க்க வர மறுத்துவிடுவர் அனைவருமே..! சகோதரர் அவர்களுக்கு நன்றி நல்லது வணக்கம் 🎉
TH-cam-ல் படத்தை விமர்சிக்கிற பெயரில் ஒரு நடிகரைப் பற்றி தலைக்குறைவாக பேசுவது சட்டரீதியாகவும், அறநெறி அடிப்படையிலும் தவறாகவே கருதப்படுகிறது. குறிப்பாக, திரைப்படத்தை விமர்சிக்கும்போது, அது படத்தின் அம்சங்கள், கதை, இயக்கம், அல்லது நடிப்பின் தரத்தைப் பற்றிய விமர்சனமாக இருக்க வேண்டும். ஆனால், தனிநபரின் மரியாதையை காயப்படுத்தும் வகையில் அல்லது அவதூறாக கருத்து தெரிவிப்பது முற்றிலும் தவறாகும். இனிதப்பெயர் மோசடி (Defamation): இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) Section 499 மற்றும் 500-இன் கீழ், ஒரு நடிகரைப் பற்றி பொய்யான தகவல்கள் கூறுவது அல்லது தரக்குறைவாக பேசுவது இனிதப்பெயர் மோசடி குற்றமாகும். இதற்கான தண்டனைகள்: சிறைத் தண்டனை (அதிகபட்சம் 2 ஆண்டுகள்) அபராதம் இரண்டும் கூடச் செய்யப்படும். தூண்டல் அல்லது விரோத பேச்சு (Hate Speech): ஒரு நடிகரை பற்றி கடுமையான, வெறுப்பூட்டும் பேச்சுகள் (மதம், ஜாதி, லிங்கம் அல்லது எந்த அடிப்படையிலும்) சொல்வது Section 153A அல்லது Section 295A உடன் தொடர்புடைய குற்றமாகும். இது சமூக அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலானதாக இருந்தால், மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இணைய அவதூறு (Cyber Defamation): தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act, Section 66A) கீழ், இணையத்தில் அவதூறான தகவல்களைப் பரப்புவது குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறை தண்டனை அல்லது அபராதம் கிடைக்கும்.
If a rich person strike a person with car, law will ask them to write letter asking sorry. If poor did, immediate jail. 'lawyers see yourself in mirror'.😐
படம் அவங்க செலவில் எடுத்தாங்கனா அவங்க மட்டுமே பாக்குற மாதிரி இருந்தா யாரும் வெளியே review கொடுக்க மாட்டாங்க. மக்களுக்கு போட்டு காட்டுனா மக்கள் ரிவ்யூ பண்ண தான் செய்வாங்க.
Amaran, Garudan, Maharaja vaazhai, lucky Bhaskar idhelam vimarasanam irundha nala than oduchu !! Screenplay olunga eludha theriyalana poi film institute la kathutu vara sollunga !
Excellent bro.. appreciate your brave and bold post .. One of my favorite post in ur channel... Worth watching this ..... Valid points... Your channel 100 % movie review was very helpful for me ... Your subscriber from Singapore... Best wishes to u bro
Bro namba kaasu kudutu padam paakuradhu anda particular movie ku dha ....padam nalla Ilana namku ellan right um iruku nalla illa nu solla....ana adu enda way la solrom nu iruku....asingama pesi solradhu ila...keta kaasu kudutu padam paakurom nu solrom...ipa na unga kita 200 rup kudutu ungala edachu asingama pesata.... adu Nayama solllunga....kaasu kuduta...namba enna venalum panlam nu ila....namba picha podula avangaluku.... proper aana way laye sollalam padam nalla ila nu....adhan maari review na pros and cons sollanum....Anga Inga sila utube channel trolls kaaga ve vedio potu negative ah solluvanga.....Inga padatuku dha kaasu kudukurom....padam nalla Ilana sollalam.. actors oh ila directors ah pathi asingama pesa yaarukum ryts ila....anda periyavar avlo asingama pesuru...anda 200 avlo mukiyam na eduku theatre ku varanum...ott la pakalm la...padata pathi pesa ok...Inga apdi nadakardhu ila....😊😊😊
சினிமாவை வெளியிடடாதீர்கள் அப்படியும் வெளிவந்தால் இலவசமாக வெளியிடுங்கள் அப்பொழுது எவனாவது விமர்சனம் செய்தால் ஆயுள் தண்டனை வழங்குங்கள். எங்க துட்டு கொடுத்து பார்க்கும் பொழுது சரியில்லை என்றால் கழுவி ஊத்துனா என்ன தப்பு...
சினிமா என்பது அத்தியாவசியமானது இல்லை அது ஒரு பொழுதுபோக்கு என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் இதற்கு விமர்சனம் செய்வது சரியா அல்லது தவறா என்ற ஒன்று மிகவும் பிற்போக்குத்தனமானது
இதற்கு இன்னொன்னு பண்ணலாம்... மக்களின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி தியேட்டர்களுக்கு கொண்டு போய் மக்களின் விருப்பத்திற்கு எதிராக பார்க்க வற்புறுத்தலும்
Yes.ஒரு வாரம் கழிச்சு விமர்சனம் பன்னு. யார் வேண்டாம்னு சொன்னு. அணைவருக்கும் பிடித்த hum apke hain koun படம் எனக்கு சுத்தமா பிடிக்கல. ஒருத்தருக்கு இனிக்கிறது னனொருத்தருக்கு கசக்கும். உனக்கு அறிவு இருந்தா உலக அறிவைப் பத்தி பேசு.
@@vaishnavi....6451U can ask ur friends for opinion. But TH-cam என்ற மழையி்ல் இன்று முளைத்த காளான்கள் நடுநிலையான விமர்சனங்கள் தருவதி்ல்லை. Professionalism சுத்தமாக இல்லை. ஆனந்த விகடன் ஆசிரியர் மதன் மிகவும் நடுநிலையான தன்மையான விமர்சனங்கள் தருவார். அவரே சொன்னது...விமர்சனம் என்பது ஒரு மாணவனின் காதை திருகி இன்னும் நல்லா படிக்கலாம்ல, என்பது போல் இருக்க வேண்டும். நீயெல்லாம் எதுக்கு படிக்க வர உருப்படாமல் போவ என்று அந்த மாணவனை நசுக்கும் விதமாய் இருக்கக் கூடாது. இந்த youtibers மட்டும் சினிமாவைப் பற்றி பேசி உன் viewership வைத்து காசு பார்க்காமலா இருக்காங்க.
@@arrshathU can ask ur friends for opinion. But TH-cam என்ற மழையி்ல் இன்று முளைத்த காளான்கள் நடுநிலையான விமர்சனங்கள் தருவதி்ல்லை. Professionalism சுத்தமாக இல்லை. ஆனந்த விகடன் ஆசிரியர் மதன் மிகவும் நடுநிலையான தன்மையான விமர்சனங்கள் தருவார். அவரே சொன்னது...விமர்சனம் என்பது ஒரு மாணவனின் காதை திருகி இன்னும் நல்லா படிக்கலாம்ல, என்பது போல் இருக்க வேண்டும். நீயெல்லாம் எதுக்கு படிக்க வர உருப்படாமல் என்று அந்த மாணவனை நசுக்கும் விதமாய் இருக்கக் கூடாது. இந்த youtibers மட்டும் சினிமாவைப் பற்றி பேசி உன் viewership வைத்து காசு பார்க்காமலா இருக்காங்க.
@@UserIndia6616 U know Karthik Krishna from selfie review, movie crow website & all other neutral critics from Kerala & other states gave bad reviews. IMDb have 5.5/10 ratings from 10k people. I don't follow single person review
Super bro... when watched Leo movie sudden kiss scene felt very awkward... will cinema give guarantee that no kiss scene in the movie....or they encourage it in public.. even husband and wife doesn't expose themselves in public..
Bro suriya brother karthi Nadigar sangam la position la irukar la, so ipadidhan irukkum, idhu varaikum evlo problem vandhapo idhu madiri illa but ipo edhuku, i accept some bad review vala nalla movie kum bad name, but movie nala ilana nala ila nu dhan soluvanga
விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, SK, விக்ரம், தனுஷ், STR இவனுங்க படம் மட்டும் இல்ல...எவன் படம் நல்லா இல்லனாலும் நான் படத்த கழுவி கழுவி ஊத்துவேன் அது என் உரிமை😂😂😂😂😂
Ama ippe than venumne vanmathe kotringela enga paatalum fanwar, toxic people than... Really kanguva semma padam ana sila reviewers venumne negativity spread panitingelada
Ama ama flight la footboard adikkuradhu, over build up, Surya over acting, Surya kakka pora madri mukkikittu kathuradhu, first 20min mokka, comedy mokka, screen play worst, padathula ithana ottaya vachikittu, makkal a kora solladhinga pa
@surenderankk ivanga Aarambathula irundhe north la dha promotion pannitu irundha but nnoeth market strong pandraganu nenechen but padame avangaluku dha yeduthuruppanga pola
எல்லா விமர்சகர்களும் கேட்டும் கேள்வி என்னவென்றால் எனது பணம் 300 செலவாகிவிட்டது 500 செலவாகிவிட்டது ஒழுங்காக படம் எடுக்கவில்லை என்று கேட்கிறீர்களே அதே 300 400 கண்ணுக்குத் தெரியாமல் வரி கட்டி அந்த வரிக்கு உண்டான சாலை வசதியோ நமக்கு அடிப்படை வசதிகளே இல்லாத மத்திய அரசுகளை ஏன் இதுபோல் விமர்சிப்பதில்லை கேள்வி கேட்பதில்லை அப்படி கேட்டால் உங்கள் பொழப்புக்கு ஆப்பு வந்துவிடும் என்ற பயம் தானே கண்ணுக்குத் தெரியாமல்.
Movie nalla illana illainu mattum sonna parava illai. But antha thaaththa screen na kilippen nu solluraaru. Innoruththan padathukku pokavendam nu solluraan.ithu ellam ennanu sollurathu vanmam nu thaan sollanum. Neengalum youtuber ku atharava pesathinga bro. Movie released aana annaikke ippady panna okya bro. Ithuthaan neenga sollura freedom ha. Oruththan vaazhanumna innoruththan saganum appadiya
விமர்சனமே இல்லாத தமிழ் சினிமா ஆரோக்கியமானதாக இருக்குமா மக்களே _______________ ?
Comform
இருக்காது@@tamilnaduklrahulfansclub8779
No
Illa
இருக்காது.
யாரும் இனி வரும் நாட்களில் எந்த படத்திற்கும் போக கூடாது... நம்முடைய பணம்.. நம்முடைய உரிமை... மக்கள் சிந்திக்க வேண்டும்... 😢
Pudicha paaru bro illana vena mathavangala vena Sola kudathu 🤦 youtubers naala thaa nalla movie gu kuda poga matraanga 😮💨
@@freeza08 Correct Ahha Sonnigaha Bro
Super
படம் சரியில்லை என்றால் பணத்தை திரும்ப தர வேண்டும் என பொதுமக்கள் சொல்லனும் அப்பதெரியும்
arumai nanba
Padam Nalla erunthan 2 madanku panam kudunka
Super consumer case podanum. Evanuga appidi than solluvanga
அப்போ நம்ம ஆளுங்க நல்ல இருக்கிற படத்தைக் கூட நல்லா இல்லைனு சொல்லி, படத்தையும் பார்த்துட்டு காசையும் திருப்பி வாங்கலாம்ன நினைப்பாங்க. ஏன் நீயே அதைத்தான் செய்வ.
apadi seithal silla echai naigal nala irukura movies pathutu apram movie nala illy nu solli money ya thiruba kepaga...ithuku movie ya pakamali ye irukalam....like amaran marthiri nala real incidents pathi edukara movies kum sila ediots venum ne korai soluvaga money ya return pana soluvaga..ipdi ellam rules podanum na nama makkal mothal la olukama irukanum...🙏🙏
STOP BUYING SNACKS in theaters hereafter. Just control your hungry for 3hrs and then buy from the outershop for anything you need.. It will make heavy losses for every theaters
தமிழ் சினிமாவயே செருப்புல அடிச்ச மாரி சொன்ன Bro... Vera level...🔥🔥🔥
Ithu then India cinema bro....
Ivanunga amount vanguthu review solluvanga bro silaper 🤦 nee enana ipdi solluraa
தமிழ் சினிமா எந்தெந்த படம் தமிழ் சீமான் நிறைய நல்ல படம் விட்டுருக்கு
@AjithKumar-el9oo semaan ah 😂😂
ஒரு படத்துக்கு ஒருத்தர் தனிப்பட்ட விமர்சனம் செய்ய கூடாது என்றால் அந்த பட குழு படத்துக்கு விளம்பரம் செய்ய கூடாது.
Ithu elarkum poruntha koodiya vishayam promotion pannaama varanum na movie budjet kammiya iruntha Panna maatanga
சூப்பர்
கரெக்ட் 😊
படம் நல்ல இல்லனா நல்ல இல்லைதான் சொல்லதான் செய்வம்
@@NandhaKumar-sh9gh nalla iruko nalla illayo tamil cinema la puthusa try panni irukaga support panrathae vidu lusu ku..mathri peasuraga
எல்லாருக்கும் பிடித்து தான் தெரியாது எனக்கு புடிச்சது அதுல நிறைய உழைப்புகள் அதை இப்படி பேசுறது ரொம்ப தப்பு அதுக்கு இது ஒரு நடவடிக்கையா இருக்கு
Super Bro correct 👌🎉
@@massrahuman6971 bro namma indha alavukku critize pannala la pdama nallave eduka mataga ivlo critize panniyu indian 2,ponniyan selvan,kanguva,varisu,thunivu indha maari mokka mokka padama tha varuthu
Seri seri alatha da😂
இன்னைக்கு இருக்குற 2k kids மண்டைக்குள்ளவிமர்சனம் ங்குற பெயர்ல வன்மத்தை ஏத்தி வச்சது இந்த you tube channal தான் அதை யாரும் நிராகரிக்க முடியாது... அவங்க சொல்றது சரிதான் என்னை பொறுத்த வரை உண்மையான விமர்சகர் ன்னா அது 90s reviewer சுரேஷ் குமார் தான்👌🔥 🔥❤️
@@rahim.tamilrocks2 நான் இதை 100% ஆதரிக்கிறேன்
Evanukum TH-cam views Kami agum la antha bayam. Avanga kasta pattu movie edupangala. Avangala review Pani evanuga kasu parpangala ithu nambala mathiri common audience ok sollanuma. Intha sattam sariyanathu. General audience allowed to tell reviews but these bloody youtubers should avoid .. 😡👊👊👊
அருமையாக சொன்னீர்கள்
🙏🙏🙏🙏🙏
Yes
2k kids kkum mandaikkulla irukku.innum 2k kids kulanthainkanu ninachchiddu irukkathu ka. Aen 90s kids 80s kids jarum movie negative nu review pannnalaja. 1st accept your mistakes and correct them don't argue.
This is unfair 😅😅😅 instead of making good movies they are making laws to protect themselves
யாரும் திரையரங்குகளில் இனி படம் பார்க்க கூடாது இயக்குரின் கதை சரியில்லை என்றால் திட்டு வாங்கி தான் ஆகவேண்டும்
Ne sollita paka matangala 😂 comedy pannama po bro
Cutout வைப்பாதற்க்கும் & பாலபிஷேகம் செய்வது மட்டும் சரியா? ====2000 ₹ FDFS அதையும் தடைசெய்யவேண்டும்.
Yes🎉
Ennai hair ku nee 2000 rupees kodukkara…..??. Nee antha paean FDFS paakalana Sethu poiruviya???
Enna porutha varaikkum appadi paithaya erukaravanga kitta 5000 ku mela vaangalam…..becoz they want that FDFS experience and they earning money on review right….
@@irose4066 correct ah sonniga bro
Vera Level 😂@@irose4066
அந்த 2000 காசு குடுத்துட்டு டிக்கெட் எதுக்கு வாங்குறீங்க..........
அவன் 2000 டிக்கெட் விக்ரதுநாள அவன் குற்றவாளினா, அதை 2000 குடுத்து வாங்குன நீங்கதா பெரிய குற்றவாளி ...இந்த ஒரு விஷயத்த வெச்சு ரொம்ப நாள் ஓட்டமுடியாது
5:00 sariyana kelvi thalaiva, itha pathi yevanum pesa mattan 🎉
இங்கே கருத்து சொல்பவர்களில் 90% நல்ல ஆரோக்கியமான கருத்தையே பதிவு செய்கிறீர்கள், வாழ்க..!
சினிமாவை கட்டுப்படுத்தினால் நாடு நன்றாக இருக்கும் எந்த தவறும் நடக்காது எந்த ஒரு பெண்ணுக்கும் அநியாயம் நடக்காது
😂😂😂😂
எல்லா நாடுகளிலும் சினிமா உள்ளது. இங்கே மட்டும் ஏன் இந்த கேவலம்.
🤣🤣🤣
நான் உங்கள் விமர்சனம் பார்த்து தான் படம் பார்க்க செல்லுவது..உங்கள் விமர்சனம் நேர்மையானது
நாங்கள் எப்படி வேண்டுமானாலும் படம எடுப்போம் நீங்கள் படம்நன்றாக இருக்கு என்று சொல்ல வேண்டும் என்று சட்டம் இயற்றலாம்
😂
Unnaya evanda pakka sonnaga
தப்பை எடுத்து செல்லாமல், படத்தில் காட்டுவது எல்லாம் சரியானது என மக்களை ஏற்றுக் கொள்ள செய்கின்றனர். தப்பு தப்புதான் என்பதை விமர்சனம் செய்தால் மட்டுமே, மீண்டும் தவறுகள் நடைபெறாமல் நல்ல கருத்துகளை மக்களுக்கு தர முடியும். மக்களாலும் அங்கீகரிக்க முடியும். தவறுகளை சுட்டிகாட்டினால் தான், அதுபோல் மீண்டும் நடைபெறாது. நல்லவற்றை விதைப்போம். அனைவரது சுதந்திரம் காப்போம்.
@@pranavmalar4265 குறைகளை சுட்டினால் தான் சினிமா ஆரோம்கியமானதாக இருக்கும். ஆனால் குறைகளை சுட்டுகிறேன் என்ற பெயரில் தனமனித விமர்சனம் கூடாதல்லவா?
Kurai soldringa ana asingama pengal nadicha ... Korai sollunga atha vittu oruthavangala cornor panni solla koodathu..., padam nalla ilanu sollam ana padam paaka yaarumae poga vendam soldranga athu thappu ilaiya
@Kpmvlog123 நீங்க சொல்வது ரொம்ப சரி...இந்த மாதிரியான எண்ணம் அனைவருக்கும் வேண்டும்
விமர்சனம் கிற பேர்ல எந்த படத்தையும் பாக்க விட மாட்டுக்கிறாங்க
@@SelvaGanesh-ob2re நீங்க விமர்சனம் பாக்க வேண்டாமே
@thamarairaji7526 நீங்க மூடிட்டு இருக்கலாமே
😂 இந்த ரூல்ஸ் எல்லாம் கேட்டா மக்கள் படமே பார்க்க வரமாட்டாங்க
படத்தைப் படமாக பார்க்க வேண்டும் 😢l நல்ல விஷயத்தை எடுத்து கொள்ள வேண்டும் 👍👍✨✨கெட்ட விஸ்யத்தை எடுத்து கொள்ள கூடாது 😢😢😢 படத்தில் முதலில் கெட்ட வார்த்தை பேசுவதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது 😢😢😢😢 இப்பொழுது உள்ள காலகட்டித்தில் படம் பார்க்க விருப்பம் 😢😢😢இல்லை 7 8 வருடம் படங்கள் நல்ல படம் இப்பொழுது ஏதாவது ஒரு சில படங்கள் மட்டுமே நன்றாக இருக்கிறது படத்தில் கெட்ட வார்த்தை பேசுவதை தவிர்த்தால் இளம் தலைமுறைக்கு நல்லது✨✨✨👍👍👍
இனி யாரும் FDFS போகவே கூடாது எந்த படமா இருந்தாலும் சரி யார்ட படமா இருந்தாலும் சரி.
Super
6:03 அதுக்கு பேர் விமர்சனம் இல்ல விபச்சாரம்
Ok bro... As a audiance if we accept their conditions, they will allow us bring snacks and drinks to theater from outside?!... It's everything about money minded bro... If they think about people they should not pass this conditions
Yes💯 correct 👍👍if any movies with good content will always people will watch example Amaran ❣️❣️
Audience are paying their hard working money to enjoy the theater experience
Good movie's 👍👍
Bad movie's 😡😂
😮
போற போக்கு பாத்தா படம் பார்க்க வரலைன்னா கூட கேஸ் போடுவாங்க போல இருக்குதே
Nalla sonninga Nadu mandaila adiccha madhiri muttal tamilnadu makkal purindhu kollavendum illaina edhuvum maradhu👍👍👍👍👍👍👍
😂😂😂 Ama Bro nenga solrathu thaan correct
😂😂😂😂
அமரன் 300
மஹராஜ 100
So problems is not about people
It’s all about product quality
Tharukuri 😂 Kadaisi vivasaayi, yaathisai, 1947 innum neraiya content films flop aachu 😂 apo oombitu irunthiya... Content aama ... 100 ku. 3 flim content oda vechi quality nu fire 🔥 vidrathu 🤡
வீரன் தன்னை முதல்வன் அர்ஜுனாக உணர்ந்த தருணம்
❤❤❤❤❤ அவர்களுடையை அறிக்கையில் இருக்கிற விதிகள் அத்தனையுமே சட்டத்திற்கு புறம்பானது எங்களை போன்ற பாமரர்கள் படம் பார்க்கலைன்னா அந்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் புவ்வாவுக்கு பெப்பெப்பே❤❤❤
Excuse me... Namba la oru entertainment ku thaana boss cinema porom.. bore adikuthu apdi sollitu tha weekend antha maari plan pannitu porom.. namaku tha namba poi entertainment ku paakrom.., avanga nambala entertainment panra actors avlotha..., ithuvum oru kalai thaana
We are more powerful bro. We can trend boycott theatres on social media. 🙂
அப்போ tickets ஃப்ரீயா குடுபியா டா😅😂😅😂😅😅😂
Nalla padam kodudha , nalla review kidaikum
Okay I accept but... ,padam nalla ilanu review sollitu poita onnum Ila... Ana Inga epdi iruku ... Ellaraiyum cornor panra maari thaa iruku... Ethuvume expect pannama paarunga..., nallave irukum...
@@Kpmvlog123appo jith,vijay ,superstar and Kamal get so much negative...that time producer council in coma? This is like Sivakumarin family get privileged. ....if you make good films you get good money back ....they are crying now because they lost crores
@@Kpmvlog123 Opposite political party propaganda.. Normal reviewers ila
@@arrshath😂😂?.apm?
Kanguva oru bramandamana padaipu in Tamil cinema... Unmaiyave movie super🔥
Dss
Indians is example for downgrade indians .its nice movie..people dono hw to appreciate good movies ... u tubers earn money making bad reviews
@@thilageswariapadinaraidy8059 If all neutral reviewers, media articles give bad review means there is something problem with film makers
ப்ரோ சூர்யா மனைவி ஜோதிகா அதிமுக ஆட்சியில் குறை சொல்றாங்க ஆனா திமுக ஆட்சியில் வாயைத் திறப்பது இல்லை இதுக்கு என்ன காரணம் நீங்க அதுக்கு ஒரு வீடியோ போடுங்க
Avanga unga jaathi puthi ila nu soldraanga kaaranam purithaa
Adi muddal mari pesura
அப்படி போட்டா இவருக்கு 'சங்கி' சாயத்தை பூசி ஓரமா உட்கார வைத்து விடும் இந்த 'திராவிட மாடல்' ஆட்சி 😂😂😂
பினாமிகள் எப்படி பேசுவது 😂
சினிமாவே தேவை இல்லை. எப்ப actor க்கு சமமா மத்தவங்களுக்கும் சம்பளம் வழங்கபடுதோ அப்பொழுதான் தமிழ் சினிமா உருப்புடும
oru sirandha muttal kooda ipadi pesa mataan.
Thalaiva nee vera leval ...❤❤❤ Vanmatha kakkura nu soldravanga sollikittum.. neenga namkkatha pesureenga nu puriyama
Need healthy reviews for the growth of Tamil Cinema and Maayam Kumar anna your reviews are honest i support you
Maayam studios you support because you are one of the reviewers also influencing your subscriber think how public talk in media nowadays fully bad words
இனி படமே பார்க்காம இருந்தா சினிமாத் துறைக்கு எப்படி காசு வரும் இனி நான் எந்த படத்தையும் தியேட்டர்ல போய் பார்க்க போறது இல்ல
@@massvallarasu3263 உண்மை. நீங்கள் படம் பார்க்க தியேட்டருக்கு போகா விட்டால் சினிமா தொழில் பாதிப்படையும். போக வேண்டாம்
நான் ஒரு விஜய் ரசிகர் ,இங்க எல்லாரும் GOAT படம் நல்லா இருக்கு என்று சொன்னாங்க ஆனா எனக்கு புடிக்கல அதனால் இந்த விமர்சனம் எதுவும் தேவை இல்லாத ஆணி ,யாருக்காவது படம் பாக்க ஆசை வந்தால் பாக்கடும்...
நான் எனது டைமை விட்டு விட்டு படம் பார்க்க வருகிறேன் பெட்ரோல் செலவு வண்டி டோக்கன் டிக்கெட்டுகள் நான் படம் பார்த்து நன்றாக இருக்கிறதா இல்லையா என்று எனக்கு உரிமை உள்ளது 🔥🔥🔥🔥🔥 படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ படத்தின் ஹீரோ இசையை வெளியிட்டு விழாவில் புரமோட் செய்வது தவிர்க்கவும் இல்லையென்றால் இதுதான் நடக்கும் 🔥🔥🔥🔥🔥
Yes sir you are the best ❤
If u want to ban review etc, first ban Promotions etc, respected words and review always lead to good and healthy movie, movie should teach good things, good impact,entertainment everything,
Bro 💯 கரெக்டா சொன்னீங்க நல்ல படம் ஓடும் ரிவ்யூ எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று புரிந்து கொண்டு அடுத்த படப்பை மக்களுக்கு பிடித்த மாதிரி தர வேண்டும், உங்க ரிவ்யூ தைரியமாக மற்றும் மக்களுக்காக இருக்கு ப்ரோ, ஹட்ஸ் ஆப்❤...
நீங்க அருமையான பதிவு இப்படி ஒரு அறிக்கை வந்த தமிழ் சினிமா எங்க போகும் தெரியல
Nasama pogum awalo tan 😂
Everyone will boycott theatres 😂
பாஸ் இந்தப் பதிவு ரொம்ப தெளிவான பதிவு இது அனைத்து மக்களுக்கும் சிந்திக்கும்படி இருக்கு பத்திரிக்கை சுதந்திரம் ஊடக சுதந்திரம் வேண்டும் அதேபோல் தேவையில்லாமல் வன்மத்தை கக்க கூடாது கருத்து கேட்டால் தான் மொக்க படம் இருந்தால் ஓடும் கூட ஓட வைப்பார்கள் கருத்து இல்லை என்றால் யாரும் திரையரங்கு வர முடியாது
Include maayam studios
😂 bro ungalukudha onnu sonnaru unmaiya accept panika mudilana vanmama theriyum nu.
Sari vidu pa nenge goat ku negative reviews kuduthamari ya🤣🫢
தமிழ்நாடு மக்கள் செய்வது விமர்சனம் இல்ல... Only வன்மம் அதுவும் தனி மனிதன் மீது 💯 இது தான் உண்மை 💯
First pathavanga kitta ketanga...
Newspaper vara review ketanga....
TH-cam review ketanga....
Social media-meme page review ketanga....
Kaasu vangitu nalla irukunu soldranga 😂....raayan is an example
Avangala padame eduka venam nu sollu nanba.... Yarukum entha prachanayum illa .... TH-cam um konjam nagarigama nadakanum.... Ithulayum konjam kurai iruku... Antha kuraya konjam maathikalam.... Nallathey nadakum....
Sorry pa video paaka varala comments paaka vanthen 😅
கங்குவா படம் நல்ல தான் இருக்கு ❤❤
And with out review family ah movie ku poitu adhu nalla ilana min 1500/ loss, so better pogama irukalam,
ஏன் இவன் படத்துக்கு மட்டும் இவ்வளவு ஆதரவு தருது சினிமா துறை... இதற்கு முன்னாடி எந்த படத்துக்கும் நடக்கலையா என்ன?
Simple. Makkal boikot! Don't buy ticket! Support good actress! Other's boikot them till end!
Boycott theatre completely until they take away this rule 🙂
உண்மையில் மலையாளம் படம் அனைத்தும் அருமையாக இருக்கிறது சகோதரரே டப்பிங் வாய்ஸ் மட்டும் தான் கொஞ்சம் சரி இருக்காது ஆனால் கதை அருமையாக இருக்கும்
இனிமேல் யாரும் தியேட்டருக்கு போக வேண்டாம். 🙄🙄🙄🙄
Theatre first ethuku poringa..., just entertainment only... Athu ungalin virupam..., atha vittu yaarum poga venam la solla koodathu
@@Kpmvlog123 Adhey madhri yarum review solla kudathunu solla ungaluku rights kedaiyadhu!
Boss.....Don't compare Kanguva with Indian2....
Now you all will celebrate Pushpa 2 (Hero in saree attire),
KGF
Pure logical films....
அப்போ இவங்க ஒரு மொக்கை படத்தை படம் வருவதற்கு முன் படம் அப்படி வந்து இருக்கு...இப்படி வந்து இருக்கு னு படக்குழுவினர் மக்களை ஏமாற்றும் விதமா சொல்வதை படக்குழுவினர் நிருத்த வேண்டும்... படம் நல்லா இருந்த படம் தன்னால ஓடும்
Avanga yaaraiyum yematra villaiye..., 3d la iruku.., may be athanala kooda solli irukalam...., neeinga vaai polanthu paapinganu..., ungala maari aalunga la iruka Vara.., tamil cinema la maatram enbathu Varathu... Araitha milagavaiye araithal thaa ungaluku pidikum pola
படம் நல்லா இல்லைன்னு சொல்லலாம் ஆனால் அசிங்க படுத்த கூடாது
அண்ணா உங்கள் வீடியோ சூப்பர் இருக்கு
Great. Good dicition TH-cam media either give too much hype or too much negative feedback to movies which is not needed. And nobody requests for it. TH-camrs do it for their personal gain. Not in the interest of public.
negatives reviews sollurathu thappu illa but the conveying way was honestly very bad for kanguva...the public started to attack the actor and the director personally...with slurs and curses...that was extremly disgusting and unacceptable this is the major reason for such strict rules being established...seeing from the point of the makers i understand their pain and heartache
சினிமா வா BAN pannalama .... Correct da இருக்கும்..
ippa kanguva padathuku makkal riwie pannathuku fdfs rewie pannathuku ruls kondu vantinga iwlo naal vijay sir padathuku prachana varum pothu yee yarum kaka வரல
Vijay Anna ku vandha kekka maataga.. bro ivanga review stop pannuna adhu vijay annaku dha plus. Ivanga summa padatha olunga yedukka mudiyama kadharitu irukkanga
உலகமுழுக்க புதிய திரைப்படத்திற்கு விமர்சனம் இருக்கத்தான் செய்கின்றன, தாந்தான் எம் ஜி ஆர், சிவாஜி ன்னு சில தத்திகளெண்ணமிருப்பின் யெவரொன்றுஞ் செய்யமுடியாது, இனியிந்த நடிகருமிவரை போன்றோரிருப்பாராயினும் யினி விமர்சனமுமிருக்காது அவர் படத்தையும் ஒருவரும் பார்க்க வர மறுத்துவிடுவர் அனைவருமே..! சகோதரர் அவர்களுக்கு நன்றி நல்லது வணக்கம் 🎉
TH-cam-ல் படத்தை விமர்சிக்கிற பெயரில் ஒரு நடிகரைப் பற்றி தலைக்குறைவாக பேசுவது சட்டரீதியாகவும், அறநெறி அடிப்படையிலும் தவறாகவே கருதப்படுகிறது. குறிப்பாக, திரைப்படத்தை விமர்சிக்கும்போது, அது படத்தின் அம்சங்கள், கதை, இயக்கம், அல்லது நடிப்பின் தரத்தைப் பற்றிய விமர்சனமாக இருக்க வேண்டும். ஆனால், தனிநபரின் மரியாதையை காயப்படுத்தும் வகையில் அல்லது அவதூறாக கருத்து தெரிவிப்பது முற்றிலும் தவறாகும்.
இனிதப்பெயர் மோசடி (Defamation): இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) Section 499 மற்றும் 500-இன் கீழ், ஒரு நடிகரைப் பற்றி பொய்யான தகவல்கள் கூறுவது அல்லது தரக்குறைவாக பேசுவது இனிதப்பெயர் மோசடி குற்றமாகும். இதற்கான தண்டனைகள்: சிறைத் தண்டனை (அதிகபட்சம் 2 ஆண்டுகள்) அபராதம் இரண்டும் கூடச் செய்யப்படும். தூண்டல் அல்லது விரோத பேச்சு (Hate Speech): ஒரு நடிகரை பற்றி கடுமையான, வெறுப்பூட்டும் பேச்சுகள் (மதம், ஜாதி, லிங்கம் அல்லது எந்த அடிப்படையிலும்) சொல்வது Section 153A அல்லது Section 295A உடன் தொடர்புடைய குற்றமாகும். இது சமூக அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலானதாக இருந்தால், மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இணைய அவதூறு (Cyber Defamation): தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act, Section 66A) கீழ், இணையத்தில் அவதூறான தகவல்களைப் பரப்புவது குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறை தண்டனை அல்லது அபராதம் கிடைக்கும்.
@@pandidurai1989 100% ஏற்றுக் கொள்கிறேன். இது மாதிரி நம் சிந்தனைகள் மாற வேண்டும்
அப்போ ஒரு குறிப்பிட்ட சாதி சமூகத்தை தாழ்த்தியும், உயர்த்தியும், உண்மை கதையை திரித்து படம் எடுக்கலாமா?
அதற்கு மட்டும் செக்சன் இல்லையாம் சகோ@@alieanaliean5565
@@alieanaliean5565 intha kelviku intha velakkennaigalidam bathil irukaathu. Law is for poor not for rich unfortunately 😢
If a rich person strike a person with car, law will ask them to write letter asking sorry. If poor did, immediate jail. 'lawyers see yourself in mirror'.😐
Nee unmaianavan bro ❤❤❤ ungal review pathutha yalla unamaikalaiyu therinthu gonten 👏🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி
படம் அவங்க செலவில் எடுத்தாங்கனா அவங்க மட்டுமே பாக்குற மாதிரி இருந்தா யாரும் வெளியே review கொடுக்க மாட்டாங்க. மக்களுக்கு போட்டு காட்டுனா மக்கள் ரிவ்யூ பண்ண தான் செய்வாங்க.
ஒரு படத்துக்கு இவ்வளவு அக்க
போரா
எவ்வளவு படம் பார்த்திருப்போம் அதில் இது ஒன்று
As a consumer i have rights to give my review. Its my hard earned money which i am spending on...cinema producers has rights to dictate me.
Correct than venumne negativity spread pandrathuku ne sila kumbal iruku apro enga tamil cinema mela pogum🤦♂
👏 👏
Venumne vanmam parapurathuku sila opposite political parties iruku
Amaran, Garudan, Maharaja, vaazhai, Lubber pandhu padam lam oda vilaya ?
எந்த படைப்பா இருந்தாலும் 1 முறை பார்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்
எல்லரோட டஸ்டும் ஒரே மாதிரி இருக்கது.. விமர்சனம் பண்ணுவதை தடை பண்ண வேண்டும்.
Correct 💯
Review illana innaki amaran yaarukum therinjirikathu. Nalla padam makkal virumbuvar.🤔
Amaran, Garudan, Maharaja vaazhai, lucky Bhaskar idhelam vimarasanam irundha nala than oduchu !! Screenplay olunga eludha theriyalana poi film institute la kathutu vara sollunga !
Excellent bro.. appreciate your brave and bold post
..
One of my favorite post in ur channel...
Worth watching this .....
Valid points...
Your channel 100 % movie review was very helpful for me ...
Your subscriber from Singapore...
Best wishes to u bro
Kanguva❤❤❤ best 3d experience 😊😊😊
Ss
தமிழ் சினிமாவிற்க்கு கீழ் தான் மலையாள சினிமா
Bro namba kaasu kudutu padam paakuradhu anda particular movie ku dha ....padam nalla Ilana namku ellan right um iruku nalla illa nu solla....ana adu enda way la solrom nu iruku....asingama pesi solradhu ila...keta kaasu kudutu padam paakurom nu solrom...ipa na unga kita 200 rup kudutu ungala edachu asingama pesata.... adu Nayama solllunga....kaasu kuduta...namba enna venalum panlam nu ila....namba picha podula avangaluku.... proper aana way laye sollalam padam nalla ila nu....adhan maari review na pros and cons sollanum....Anga Inga sila utube channel trolls kaaga ve vedio potu negative ah solluvanga.....Inga padatuku dha kaasu kudukurom....padam nalla Ilana sollalam.. actors oh ila directors ah pathi asingama pesa yaarukum ryts ila....anda periyavar avlo asingama pesuru...anda 200 avlo mukiyam na eduku theatre ku varanum...ott la pakalm la...padata pathi pesa ok...Inga apdi nadakardhu ila....😊😊😊
At the same time paid reviewers evlo per irukanga theriyuma...?? Fdfs pathutu positive va solrathuku kuda irukanga....
சூப்பர் இவனுங்க மக்கள யாமாத்த பாக்குறானுங்க
Ippo irukura 2k kunjinga reviews sollala trend aaganum nu personal ha pesuranga💯💯💯
சினிமாவை வெளியிடடாதீர்கள் அப்படியும் வெளிவந்தால் இலவசமாக வெளியிடுங்கள் அப்பொழுது எவனாவது விமர்சனம் செய்தால் ஆயுள் தண்டனை வழங்குங்கள். எங்க துட்டு கொடுத்து பார்க்கும் பொழுது சரியில்லை என்றால் கழுவி ஊத்துனா என்ன தப்பு...
சினிமா என்பது அத்தியாவசியமானது இல்லை அது ஒரு பொழுதுபோக்கு என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்
இதற்கு விமர்சனம் செய்வது சரியா அல்லது தவறா என்ற ஒன்று மிகவும் பிற்போக்குத்தனமானது
இதற்கு இன்னொன்னு பண்ணலாம்... மக்களின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி தியேட்டர்களுக்கு கொண்டு போய் மக்களின் விருப்பத்திற்கு எதிராக பார்க்க வற்புறுத்தலும்
Yes.ஒரு வாரம் கழிச்சு விமர்சனம் பன்னு. யார் வேண்டாம்னு சொன்னு. அணைவருக்கும் பிடித்த hum apke hain koun படம் எனக்கு சுத்தமா பிடிக்கல. ஒருத்தருக்கு இனிக்கிறது னனொருத்தருக்கு கசக்கும். உனக்கு அறிவு இருந்தா உலக அறிவைப் பத்தி பேசு.
@@UserIndia6616 oru varam kazhichu review panna...already pala makkal oda Panam avanga pocket la irunthu poirukum...makkal decide pannatum reviews pathutu...
Modhala nalla padama edu ! Lubber pandhu, Garudan, Maharaja, Lucky bhaskar lam odalaya enna ??
Makkala kurai solrada vitutu poi nalla screenplay eludhuradhu epdi kathutu vara sollu .. !
@@vaishnavi....6451U can ask ur friends for opinion. But TH-cam என்ற மழையி்ல் இன்று முளைத்த காளான்கள் நடுநிலையான விமர்சனங்கள் தருவதி்ல்லை. Professionalism சுத்தமாக இல்லை. ஆனந்த விகடன் ஆசிரியர் மதன் மிகவும் நடுநிலையான தன்மையான விமர்சனங்கள் தருவார். அவரே சொன்னது...விமர்சனம் என்பது ஒரு மாணவனின் காதை திருகி இன்னும் நல்லா படிக்கலாம்ல, என்பது போல் இருக்க வேண்டும். நீயெல்லாம் எதுக்கு படிக்க வர உருப்படாமல் போவ என்று அந்த மாணவனை நசுக்கும் விதமாய் இருக்கக் கூடாது. இந்த youtibers மட்டும் சினிமாவைப் பற்றி பேசி உன் viewership வைத்து காசு பார்க்காமலா இருக்காங்க.
@@arrshathU can ask ur friends for opinion. But TH-cam என்ற மழையி்ல் இன்று முளைத்த காளான்கள் நடுநிலையான விமர்சனங்கள் தருவதி்ல்லை. Professionalism சுத்தமாக இல்லை. ஆனந்த விகடன் ஆசிரியர் மதன் மிகவும் நடுநிலையான தன்மையான விமர்சனங்கள் தருவார். அவரே சொன்னது...விமர்சனம் என்பது ஒரு மாணவனின் காதை திருகி இன்னும் நல்லா படிக்கலாம்ல, என்பது போல் இருக்க வேண்டும். நீயெல்லாம் எதுக்கு படிக்க வர உருப்படாமல் என்று அந்த மாணவனை நசுக்கும் விதமாய் இருக்கக் கூடாது. இந்த youtibers மட்டும் சினிமாவைப் பற்றி பேசி உன் viewership வைத்து காசு பார்க்காமலா இருக்காங்க.
@@UserIndia6616 U know Karthik Krishna from selfie review, movie crow website & all other neutral critics from Kerala & other states gave bad reviews. IMDb have 5.5/10 ratings from 10k people. I don't follow single person review
ஒரு டிக்கெட் 180 ஒரு படத்தோட பட்ஜெட் 350 கோடி அதை யோசிங்க ப்ரோ
Kanguva waste movie thaan.... No story.... 👎👎👎👎👎👎👎👎
விமர்சனங்கள் வரலாம் ஆனால் வன்மத்தை கக்க கூடாது...1 week பின்னர் விமர்சனங்கள் வரலாம் . இதுதான் தமிழ் சினிமாவிற்க்கு மிகவும் நல்லது..
They are opening ways for Ott platform. Winner going to be ott platforms.
No Tamil rockers 😂😂😂😂
Super bro... when watched Leo movie sudden kiss scene felt very awkward... will cinema give guarantee that no kiss scene in the movie....or they encourage it in public.. even husband and wife doesn't expose themselves in public..
Thalapathy is the lion of kollywood🔥🔥🔥
Bro suriya brother karthi Nadigar sangam la position la irukar la, so ipadidhan irukkum, idhu varaikum evlo problem vandhapo idhu madiri illa but ipo edhuku, i accept some bad review vala nalla movie kum bad name, but movie nala ilana nala ila nu dhan soluvanga
விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, SK, விக்ரம், தனுஷ், STR இவனுங்க படம் மட்டும் இல்ல...எவன் படம் நல்லா இல்லனாலும் நான் படத்த கழுவி கழுவி ஊத்துவேன் அது என் உரிமை😂😂😂😂😂
Ni padatha oothu paa .thani pattu pesatha
சினிமா மூலமாக தான் ஊடகம் வாழ்கிறது தான் உண்மை.
Enaku tomorrow birthday 🙂
Advance Happy Birthday
Advance happy birthday 🎉❤
Oombu
@@kakibolamalaysia thank you 🙏🏻
@@Beast-Knight-96 thank you 🙏🏻
காமராஜருக்கு மேலே உண்மையான ஆசைகள் சினிமாக்காரங்க கொடுத்துட்டாங்க
Ama ippe than venumne vanmathe kotringela enga paatalum fanwar, toxic people than... Really kanguva semma padam ana sila reviewers venumne negativity spread panitingelada
Ama ama flight la footboard adikkuradhu, over build up, Surya over acting, Surya kakka pora madri mukkikittu kathuradhu, first 20min mokka, comedy mokka, screen play worst, padathula ithana ottaya vachikittu, makkal a kora solladhinga pa
oru vela telgu Hindi audiunce ku yetha matheri eduthurupangalo enamo
@surenderankk ivanga Aarambathula irundhe north la dha promotion pannitu irundha but nnoeth market strong pandraganu nenechen but padame avangaluku dha yeduthuruppanga pola
💯 percentage correct review bro ji 👌👌
யாரையும் வற்புறுத்தி படத்துக்கு போக சொல்லல
@@sathishsaravanan6300 அப்படி போடு அருவாள...இத்தனை நாள் எங்கே இருந்தீங்க ப்ரோ..
Imdb la rate pathuthan nan deside pannuven adhula pathutu deside panlam 😂😂😂♥️♥️♥️
எல்லா விமர்சகர்களும் கேட்டும் கேள்வி என்னவென்றால் எனது பணம் 300 செலவாகிவிட்டது 500 செலவாகிவிட்டது ஒழுங்காக படம் எடுக்கவில்லை என்று கேட்கிறீர்களே
அதே 300 400 கண்ணுக்குத் தெரியாமல் வரி கட்டி அந்த வரிக்கு உண்டான சாலை வசதியோ நமக்கு அடிப்படை வசதிகளே இல்லாத மத்திய அரசுகளை ஏன் இதுபோல் விமர்சிப்பதில்லை கேள்வி கேட்பதில்லை அப்படி கேட்டால் உங்கள் பொழப்புக்கு ஆப்பு வந்துவிடும் என்ற பயம் தானே
கண்ணுக்குத் தெரியாமல்.
அரசியல் பேசுற யூடியூப் சேனல்ஸ் நீங்க தமிழ்ல பாத்தது இல்லையா ப்ரோ,
கள்ளக்குறிச்சி சம்பவத்தை பத்தி பேசாத யூடியூப் சேனல்கள் இல்ல ப்ரோ,,
Etharkku theatreku support panringa. Neengalu makkal than. Makkal side nillunga.