New Tamil christian song with lyrics | Jesus Subrapatham | இயேசுவின் சுப்ரபாதம் | பஜனைப் பாடல் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • #சுப்ரபாதம்
    #Subrapatham
    Lyrics:
    1. உண்மையின் ஆவியானவரே
    2. அளவில்லா வரங்கள் அளித்தவரே
    3. தன்னை வழங்கும் இதயமே
    4. உயிர்கள் அனைத்தின் இயக்கமே
    5. ஆதியும் அந்தமும் ஆனவரே
    6. இயங்கும் உலகின் இயக்கமே
    7. அப்ப இரசத்தில் வாழ்பவரே
    8. நம்பிக்கை ஊட்டி வளர்ப்பவரே
    9. அன்பில் விளைந்த அமுதமே
    10. ஆதியும் அந்தமும் ஆனவரே
    11. உயிரில் கலந்த ராகமே
    12. உறவில் எரியும் தீபமே
    13. அனைத்து செல்லும் தெய்வமே
    14. வாழ்வின் உணவே தெய்வமே
    15. ஆதியும் அந்தமும் ஆனவரே
    16. சிறகினில் மூடிக்காப்பவரே
    17. இரத்தம் சிந்தி மீட்டவரே
    18. உடலைக்கொடுத்த தேவனே
    19. பலி ஆடாய் மாறிய தேவனே
    20. ஆதியும் அந்தமும் ஆனவரே
    21. உள்ளத்தில் வந்து உறைபவரே
    22. ஆண்டவரே என்னை ஆட்கொள்ளும்
    23. ஆனந்தத்தில் என்னை மூல்கடியும்
    24. ஆசையாக காத்திருக்கின்றேன்
    25. உயிராய் என்னோடு வாழ்பவரே
    26. கேட்பதை எல்லாம் கொடுப்பவரே
    27. என் தேவை அறிந்தவரே
    28. ஆற்றல் எனக்கு அளித்தவரே
    29. ஆதியும் அந்தமும் ஆனவரே
    30. ஸ்தோத்திரம் இயேசையா
    31. என்னை தாங்கும் தேவனே
    32. இனிமை நிறைக்கும் இயேசுவே
    33. இம்மையும் மறுமையுமானவரே
    34. இன்பத்தை வாழ்வில் தந்தவரே என் நேசரே இயேசையா
    35. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    36. இயற்கையில் உறைந்திடும் தேவனே
    37. இதயத்தில் வந்த தேவனே
    38. அலகையை அழித்த தேவனே
    39. பொய்மையும் பகைமையும் ஒழித்தவரே என் நேசரே இயேசையா
    40. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    41. வாய்மையும் அன்பையும் வளர்த்தவரே
    42. நொறுங்கிய இதயத்தை ஏற்பவரே
    43. ஆன்ம வாழ்வின் அரும் மருந்தே
    44. பிரிவினை அழிக்கும் தேவனே என் நேசரே இயேசையா
    45. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    46. உறவினை வளர்க்கும் தேவனே
    47. மலர்ந்து மணம் தரும் நறும் மலரே
    48. நலம் தரும் வானின் உணவே நீ
    49. நாளும் மகிழ்ந்து வாழ்ந்திடுவோம்
    என் நேசரே இயேசையா
    50. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    51. இறைவாக்குரைத்த மெசியாவே
    52. தீர்ப்பிடாதே என்றவரே
    53. கவலைப்படாதீர் என்றவரே
    54. இறையரசை தேடுங்கள் என்றவரே
    என் நேசரே இயேசையா
    55. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    56. உரிமை தந்த கர்த்தாவே
    57. உங்களை மீட்பேன் என்றவரே
    58. ஜெபியுங்கள் என்று சொன்னவரே
    59. தீமை அனுகாது என்றவரே
    என் பெலனே இயேசையா
    60. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    61. திராட்சை கொடி நான் என்றவரே
    62. நீங்கள் அதன் கிளைகள் என்றவரே
    63. என்னில் வாழ்வீர் என்றவரே
    64. என்னை படைத்த பரம் பொருளே
    என் பெலனே இயேசையா
    65. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    66. அன்பின் சுடரே தேவனே
    67. எந்தன் ஆண்டவர் நீயே தான்
    68. எங்களை மன்னிக்கும் கர்த்தாவே
    69. இரக்கமுள்ள ஆண்டவரே
    என் பெலனே இயேசையா
    70. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    71. நம்பிக்கை வளர்த்த தேவனே
    72. விடுதலையின் தேவனே
    73. அநீதியை அழிப்பவரே
    74. மீடபளிக்கும் மெசியாவே
    என் பெலனே இயேசையா
    75. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    76. தாயின் கருவில் தேர்ந்தவரே
    77. கருணையும் அருளும் உள்ளவரே
    78. என் கோட்டையும் அரணும் ஆனவரே
    79. கண்மணி போல காப்பவரே
    என் பெலனே இயேசையா
    80. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    81. என் நோயிலிருந்து காப்பவரே
    82. என்மேல் இரக்கமாய் இருப்பவரே
    83. என் கண்ணீரை துடைப்பவரே
    84. என்னை காக்கும் கல்மலையே
    என் பெலனே இயேசையா
    85. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    86. வாழ்வின் நிறைவே தேவனே
    87. வழி நடத்தும் தேவனே
    88. உம் கையில் என்னை பொரித்து வைத்தாய்
    89. உம்மில் என்னை வாழ வைப்பாய்
    என் துணையே இயேசையா
    90. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    91. கருணை உள்ளம் கொண்டவரே
    92. முடிவில்லா வாழ்வை தந்திடுவாய்
    93. வியத்தகு செயல்கள் செய்பவரே
    94. என் மன்றாட்டை கேட்பவரே
    என் துணையே இயேசையா
    95. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    96. வல்லவரே என் நல்லவரே
    97. சாந்த குணம் உள்ளவரே
    98. என்னை தினமும் வழி நடத்தும்
    99. உம் கிருபையினால் ஆடகொள்ளும்
    என் துணையே இயேசையா
    100. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    101. உண்மையும் நீதியுமானவரே
    102. நம்பினோர் வாழ்வார் என்றவரே
    103. என் நண்பர்கள் நீங்கள் என்றவரே
    104. என் வேதனை எல்லாம் தீர்ப்பவரே
    என் துணையே இயேசையா
    105ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    106. எந்தன் ஜுவன் நீயே தான்
    107. உலகின் மீட்பர் நீயே தான்
    108. உயிர் அளிக்கும் ஊற்றே நீயே தான்
    109. புகழிடம் எனக்கு நீயே தான்
    என் துணயே இயேசையா
    110. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    111. என் சுமை எளிது என்றவரே
    112. என் நுகம் எளிது என்றவரே
    113. எனக்கெல்லாம் செய்து முடிப்பவரே
    114. நான் வாழ்வும் வழியும் என்றவரே
    என் துணையே இயேசையா
    115. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    116. இம்மானுவேலன் நீயே தான்
    117. புத்துயிர் அளிக்கும் பரம்பொருளே
    118. என்னில் என்றும் வாழ்பவரே
    119. இரக்கம் வைத்து காத்திடுவாய்
    சரணம் இயேசையா
    120. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    121. நிறை உண்மையை நோக்கி வழி நடத்தும்
    122. நிறை ஆசீர் எமக்கு அருள்வாயே
    123. நீடிய பொருமை உள்ளவரே
    124. நீடிய வாழ்வை தருபவரே
    சரணம் இயேசையா
    125. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    126. வளமான வாழ்வை தருபவரே
    127. தடைகளை நீக்கி அருள்பவரே
    128. சரணம் இயேசையா கொடுப்பவரே
    129. நீங்காமல் என்னை தொடர்ந்திடுவார்
    சரணம் இயேசையா
    130. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    131. என் பயணத்தில் துணையாய் இருப்பவரே
    132. என் இருளை அகற்றிய ஆண்டவரே
    133. ஒளிக்கி என்னை அழைத்தவரே
    134. என் துயரினில் ஆறுதல் தருபவரே
    சரணம் இயேசையா
    135. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    136. அனைத்து அள்ளிக்கொள்பவரே
    137. உம் அன்பு நிழலில் வாழ்ந்திடுவோம்
    138. உன் குரலை கேடபேன் என்றவரே
    139. அப்பா என்று அழைக்கின்றோம்
    சரணம் இயேசையா
    140. ஆதியும் அந்தமும் ஆனவரே
    ஸ்தோத்திரம் இயேசையா
    141. திகையாதே என்று சொன்னவரே
    142. ஆறுதல் தருவேன் என்றவரே
    143. உங்களை தேற்றுவேன் என்றவரே
  • เพลง

ความคิดเห็น • 5

  • @RajSelva-b8j
    @RajSelva-b8j 11 วันที่ผ่านมา +1

    Very very nice song

  • @Nanthinypriv
    @Nanthinypriv 15 วันที่ผ่านมา +1

    Really really really very nice 👍 songs ❤❤❤

  • @Nanthinypriv
    @Nanthinypriv 15 วันที่ผ่านมา +1

    ஸ்தோத்திரம் யேசையா ஸ்தோத்திரம் யேசையா உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 🙏🙏🙏♥️♥️🙏🙏

  • @ABUKITCHEN
    @ABUKITCHEN 2 ปีที่แล้ว +1

    👌🏻👌🏻👌🏻

  • @carolinejamila3010
    @carolinejamila3010 4 หลายเดือนก่อน +3

    Manasu nimathu kidykithu