Thalaivar EVK Sampath Kannadasan Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • A.Panneerselvam
    Age 78
    Palani

ความคิดเห็น • 32

  • @sbalakrishnan1461
    @sbalakrishnan1461 2 ปีที่แล้ว +3

    அற்புதமான பேச்சு கண்ணதாசன் ஐயா அவர்கள் ஒரு தீர்க்கதரிசி இப்படிப்பட்ட சொற்பொழிவாளர்கள் வாழ்ந்த நாடு இது இன்றும் மேடையில் பேசுகிறார்களே வயிறு எரிகிறது

  • @panneerselvam4093
    @panneerselvam4093  11 หลายเดือนก่อน +1

    கவியரசு கண்ணதாசன் அவர்கள. ஈ.வெ.கி. சம்பத் முதலாவது நினைவு நாளில் பேசிய பேச்சை வெளியிட்டுள்ளேன் பார்த்து ரசியுங்கள்

  • @vedhagirin3188
    @vedhagirin3188 5 ปีที่แล้ว +4

    கண்ணதாசன். அவர்கள். இ ன்னும். வாழ்கிறார்

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 ปีที่แล้ว +1

    கவியரசின் பேச்சும் கவிதைபோல்தான் கலகலப்பானது

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 ปีที่แล้ว +4

    தி.மு.க.ஜம்பெரும்தலைவர்களில்
    சம்பத் ஒருவர்

  • @chandranr2010
    @chandranr2010 2 ปีที่แล้ว

    சம்பத் கண்ணதாசனும் பலரின் அரசியல் வரலாற்றைகெடுத்தவர்கள் இவர்களோடு தமிழ்தேசியகட்சியில் பின் கிங்கிரஸ் பின்இந்திராகாங்கிரஸ் என கட்சிமாறி பயணம் செய்து அழிந்து போனார்கள் நெடுமாறன் வாழப்பாடியார் இப்படி பட்டியல் மிக நீளமானது.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 ปีที่แล้ว

    The Same way Ayya you left us also during 1981 we are still mourning

  • @subramanians1599
    @subramanians1599 5 ปีที่แล้ว +6

    EVK Sampath No 2 position when DMK started 1949, unfortunately he has not seen any fruits in his life.Very pathetic and pain full. His demise unnoticed.what a tragedy

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 4 ปีที่แล้ว

      Yes. But he fell out with Anna and the friction between him and Anna grew manifold over crucial issues on state autonomy, separate state, dravidian state etc. His leanings towards nationalist politics and policies made him aloof in the period of strong anti nationalistic politics esp Congress. The strong undercurrent of anti congress feelings drowned those who patronized nationalism and EVK Sambath was no exception.

  • @comiczone318
    @comiczone318 6 ปีที่แล้ว +2

    Awesome Kannadasan speech..

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 ปีที่แล้ว

    கண்ணதாசன் கண்ணதாசனே 💯

  • @pprabu9613
    @pprabu9613 6 ปีที่แล้ว +3

    super kannadasan ayya

  • @govindarajansrinivasan6643
    @govindarajansrinivasan6643 2 หลายเดือนก่อน

    Sampath next to Annadurai

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 17 วันที่ผ่านมา

    Co not comment negstively about kavignar ,,and e v k sampath

  • @ajayanbala
    @ajayanbala 3 ปีที่แล้ว

    arumai

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 5 ปีที่แล้ว

    E.V.K.SAMPATH AND
    SULOCHANA WERE
    NICE PERSONS. THEY
    ARE NOT CROOKED
    IN THEIR LIFE.

  • @chidambisurya200
    @chidambisurya200 6 ปีที่แล้ว +1

    😍😍😍😍❤❤

  • @jambuelango6112
    @jambuelango6112 4 ปีที่แล้ว

    How did you get this video sir,kindly please msg me. I need the real video because he has mentioned my father name.

  • @sandy_Travelholic
    @sandy_Travelholic 5 ปีที่แล้ว +1

    20:16 💯👏

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 3 ปีที่แล้ว +1

    நம்பி நம்பி ஏமாந்து நாட்டாற்றாற்ரில நின்றவரே

  • @peterarul8514
    @peterarul8514 4 ปีที่แล้ว +3

    நிலையற்ற கொள்கை உடையவர் கண்ணதாசன்

    • @dilukshan515
      @dilukshan515 4 ปีที่แล้ว +3

      But his permanently will remembered by Tamils

    • @kalai1469
      @kalai1469 2 ปีที่แล้ว +1

      தமிழக அரசியலில் நிலையான கொள்கை உடையவர் யார்?

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว

      இது கருணாநிதி அவர்கள் கருத்து

  • @manivannanthangavelu8026
    @manivannanthangavelu8026 3 ปีที่แล้ว

    it is said that mgr ssr and madurai muthu are responsible for left of sampath from dmk but it is created that kalaingar is the reason for this how pathetic ok

  • @karthicka7850
    @karthicka7850 5 ปีที่แล้ว

    The

  • @arulball7129
    @arulball7129 4 ปีที่แล้ว

    😂