Really innaiku day semma amazing…Kovil la ivlo crowd naan expect pannavey illa…Prabakaran sir ah pathathu very happy…semma vibe today…sir sonnatha kettu oru family came from Malaysia to Namakkal….
Thank you so much to Prabanjam that made me to hear this video sir... I Sincerely Pray My MAHAPERIYAVA to bless you abundantly with good health and wealth sir🎉🎉🎉🙏🙏🙏🙏💫💫💫
Thanks a lot for sharing it with us. We have came as a family on this special day. Also, didn't expect this much crowd would come & happy being there on the special occasion. Thanks
தங்கள் தமிழை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அன்றைய தினம் லக்ஷ்மி நரசிம்மர் நாமக்கல் தாயாரின் தரிசனத்தோடு சூட்சுமம் சொன்ன குருவின் தரிசனத்தையும் கண்டிப்பாக பார்க்க முடியும் என்பதால் குரு தரிசனம் கோடி புண்ணியம். எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள இறைவன் துணை புரியட்டும். கோடானுகோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம்.தாங்கள் அறிவுறித்திய இதே நாளில், எங்கள் ஊர் விருதுநகருக்கு அருகே உள்ள ஸீரிவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலில் உள்ள லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்ய பயணித்துக்கொண்டிருக்கிறோம்...நன்றி ஐயா....
ஐயா எங்கள் குடும்பமே நாமக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில் தியானித்தோம்.நாங்கள் நாமக்கல் மாவட்டமே.தங்களை நேரில் பார்த்தேன் பேச முடியாத அளவிற்கு கூட்டம்....16-12-2024. 6:597:02
அந்த கோவிலில் லக்ஷ்மி நரசிம்மர் இருப்பதால் ஶ்ரீ மகாலட்சுமியும் அங்கேயே தங்கி நாமகிரி தாயாராக அருள் பாலிக்கிறார். சாளகிராம கல் ( நாமக்கல் ) லக்ஷ்மி நரசிம்மர், ஶ்ரீ மகாலட்சுமி, நாமகிரி தாயார், ஆஞ்சநேயர் எல்லோரும் ஒரே கோவிலில். இது தான் காரணம்.
Fake I.D வைத்துக்கொண்டு ஏதாவது உளருவதுவே உனக்கு வேலையாகிப் போனது நாயே....ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட ஆலயத்தில் வழிபாடு செய்வது பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்....அனைவரும் அவசியம் வந்து வழிபாடு செய்து பலன் பெறுங்கள் எனச் சொல்வதால் எனக்கு ஒரு லாபமும் இல்லையே..... யோசித்துப் பாருடா மனசாட்சி இல்லாத சில்லரைப்பயலே....
Really innaiku day semma amazing…Kovil la ivlo crowd naan expect pannavey illa…Prabakaran sir ah pathathu very happy…semma vibe today…sir sonnatha kettu oru family came from Malaysia to Namakkal….
Nangallum iruthom 😊
கண்னை திறந்த என் கார் மேகமே🎊நீங்களும் உங்கள் குருவும் பல்லாண்டு காலம் வாழ்க ஐயா 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
Omsriom
நீவிர் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் உயர்ந்த புகழோடு வாழ்க வளமுடன் நன்றி நன்றிகள் கோடி நன்றியுடன்
02:21 vdo starting
02:40
04:30❤
05:19 answer ❤ 16-12-2024 5-30am
08:10 kovil
09:48 06-35am
11:20 ஓம் ஶ்ரீம் ஓம் ❤
🙏🙏🙏
Super sir
Super
Thank you
என்பழனியப்பனே உங்களை என்கண்ணில் காட்டிவிட்டார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குரு அருமை தங்களை காணும் பாக்கியமும் கிடைக்க வேண்டுகிறேன்
சுவாதி நட்சத்திரத்தில் என் அய்யா லக்ஷ்மி நரசிம்மர் அய்யாவை பற்றி கேட்க வைத்தமைக்கு ஐபிசி சேனலுக்கு கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
வணக்கம் ஐயா அருமையாகவும் பொருயுடன் சொன்னதற்கு நன்றி அனைவருக்கும் இறை அருள் பெருகட்டும
Thank you so much to Prabanjam that made me to hear this video sir... I Sincerely Pray My MAHAPERIYAVA to bless you abundantly with good health and wealth sir🎉🎉🎉🙏🙏🙏🙏💫💫💫
🙏🏻ஓம் ஸ்ரீம் ஓம் 🙏🏻... நன்றி அய்யா... நீங்கள் நீண்ட நாள் நலமுடன் வாழ்கவே 🥰 வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🏻
Thanks a lot for sharing it with us. We have came as a family on this special day.
Also, didn't expect this much crowd would come & happy being there on the special occasion.
Thanks
தங்கள் தமிழை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அன்றைய தினம் லக்ஷ்மி நரசிம்மர் நாமக்கல் தாயாரின் தரிசனத்தோடு சூட்சுமம் சொன்ன குருவின் தரிசனத்தையும் கண்டிப்பாக பார்க்க முடியும் என்பதால் குரு தரிசனம் கோடி புண்ணியம். எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள இறைவன் துணை புரியட்டும். கோடானுகோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Couldn't go to the place though,Did mindful meditation of mantham while travelling in the bus on the described time
வணக்கம் ஐயா. உங்கள் பதிவு நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் நன்றி
அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அய்யா
குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏 நன்றி வணக்கம் ஐயா.
மிக்கநன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
🙏🙏 எனது ஆஸ்தான குருநாதருக்கு நன்றி 🙏🙏
நன்றிகள் கோடி ஐயா 💐💐💐🙏🙏🙏
மிக்க நன்றி 🎉🎉🎉
வாழ்க வளமுடன் குருவே
நன்றி 🎉🎉🎉🎉😢❤ நன்றி சார்
நன்றி Ayya 🙏🙏🙇♂️🙇♂️
Thank you for sharing this information.
Nandri Ayya 🎉🎉🎉❤❤❤
Thank you so much 😊
ஓம் ஸ்ரீம் ஓம்
Thank You Sir.. 🙏
Very much required information
வணக்கம் நன்றி ஐய்யா
நன்றி 🙏
அண்ணா சூப்பர் 🎉🎉🎉🎉
🙏🏻nandri sir
நன்றி சார்
ஐயா இன்று சாமி கும்பிட்டேன் உணர்ந்தேன் லெட்சுமி நரசிம்மர் தரிசனம் கிடைக்க பெற்றேன்
16.12.24 திருப்பூர் தாளக்கரை லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் இன்று 40 - 50 நபர்கள் காலையில் வந்து பயன் பெற்றார்கள்.
Ammaiyappaea🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா
நாமக்கல் செல்ல முடியாதவர்கள்
எந்த கோவில் செல்லாம் ஐயா.🙏🙏🙏
Thank you sir
Super msg sir
மிக்க நன்றி
ஐயா வணக்கம்.தாங்கள் அறிவுறித்திய இதே நாளில், எங்கள் ஊர் விருதுநகருக்கு அருகே உள்ள ஸீரிவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலில் உள்ள லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்ய பயணித்துக்கொண்டிருக்கிறோம்...நன்றி ஐயா....
ஐயா எங்கள் குடும்பமே நாமக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில் தியானித்தோம்.நாங்கள் நாமக்கல் மாவட்டமே.தங்களை நேரில் பார்த்தேன் பேச முடியாத அளவிற்கு கூட்டம்....16-12-2024. 6:59 7:02
ஐயா........... ஆஞ்சநேயர் கமலாலய குளத்தில்சந்தியாவந்தனம் செய்ய வேண்டியதால் அந்த சாலிக்கிராமத்தை கீழே வைத்தார் ஐயா ...... ஜெய்லக்ஷ்மி நரசிம்ஹா .....ஓம்ஸ்ரீம் ஓம்.....
ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
ஐயா அவர்களுடைய பழனி ஆபீஸ் முகவரி தொலைபேசி எண்ணை தகவல் படுத்தவும்
வணக்கம் ஐயா
Thank you 16/12/24
வணக்கம் குரு தெய்வீக கடாட்சம் ஐயா
Can someone post the prayer video at namakkal koil today
Top takker enjoy your post
எல்லா ராசியினரும் அந்த கோவிழுக்குக்கு சென்று அண்ணாளில் சுவாமி வழிபடலாமா அய்யா 🙏
S
ஓம் க்
With due respect i may know the reason why need to go particular temple on 16 Dec
Listen full video , fully described🎉🎉
Namakkal Namagiri Thaayar kovil
அந்த கோவிலில் லக்ஷ்மி நரசிம்மர் இருப்பதால் ஶ்ரீ மகாலட்சுமியும் அங்கேயே தங்கி நாமகிரி தாயாராக அருள் பாலிக்கிறார். சாளகிராம கல் ( நாமக்கல் ) லக்ஷ்மி நரசிம்மர், ஶ்ரீ மகாலட்சுமி, நாமகிரி தாயார், ஆஞ்சநேயர் எல்லோரும் ஒரே கோவிலில். இது தான் காரணம்.
@@55srajendran THANK YOU SO MUCH FOR THE REPLY JI
Pitchaikari josiyar kunera guides
🙏🙏🙏🙏🙏🙏
Ella natchatraum pogalama sir
Thank you
சுகமே சூழ்க
❤❤❤❤
Perumal koviluku polama
🤗🤗🤗
மந்திரம் என்ன என்று கூறுங்கள் ஐயா
Om shreem om
நுமக்கல் போக முடியாதவர்கள் எங்கள் ஊரில் உள்ள பழமையான லக்ஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு போகலாமா
போகலாம்..
நரசிம்ம மூர்த்தி தூணிலும் துரும்பிலும் எங்கும் இருப்பார்...
ஓம் ஹ்ரீம் ஓம்
ஹ்ரீம் இல்லை ஸ்ரீம். "ஸ்ரீ" என்பது மஹாலட்சுமி தாயாரை குறிக்கும்
நான் மிருகசீரிஷம். நான் ஜபம் செய்ய லாமா ஐயா?
கன்னி தமிழ்
அருமை பதிவு
வாழ்க வளமுடன்
உங்கள் குரு யார் ஐயா
Dubakur josiyar money scam josiyar world famouse fruad josiyar viwers careful
Fake I.D வைத்துக்கொண்டு ஏதாவது உளருவதுவே உனக்கு வேலையாகிப் போனது நாயே....ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட ஆலயத்தில் வழிபாடு செய்வது பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்....அனைவரும் அவசியம் வந்து வழிபாடு செய்து பலன் பெறுங்கள் எனச் சொல்வதால் எனக்கு ஒரு லாபமும் இல்லையே..... யோசித்துப் பாருடா மனசாட்சி இல்லாத சில்லரைப்பயலே....
Ne pathiya
🙏🙏🙏🙏🙏🙏 vanangukiren ayaa
வணக்கம் அய்யா நிறையவிஷயங்களை மக்களாகிய நாங்கள்பயனடைய செல்வந்தனாகவாழ வழிகாட்டும் தங்கள்ஆன்மீகமும்ஆயுளும்வளரவேண்டும்எனமனதாரகடவுளைவேண்டி தங்களுக்குநன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்,தங்களிடம் ஜோதிடம்பார்க்கனும் வழிதெரியவில்லை
நன்றி.வாழ்க வளமுடன்
மிக்க நன்றி
Thanks guruji 🙏🙏🙏
நன்றிகள் கோடி கோடி ஐயா
ஓம் நமசிவாய
Thanks
Thankyou sir
ஓம் ஸ்ரீம் ஓம்
ஓம் ஸ்ரிம் ஓம்
❤❤❤❤
ஓம் ஸ்ரீம் ஓம்
நன்றி ஐயா
Thank you Sir
Thankyou sir
ஓம் ஸ்ரீ ம் ஓம்
ஓம் ஹ்ரீம் ஓம்
ஹ்ரீம் இல்லை ஸ்ரீம். "ஸ்ரீ" என்பது மஹாலட்சுமி தாயாரை குறிக்கும்.
ஸ்ரீம்
நன்றி ஐயா
Thank you Sir