நேர்மையானவர் அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை எளிமையானவர் ..மக்களுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர் ..இப்படிப்பட்டவர் .முதலமைச்சராக வந்து நம்மை ஆள்வதே சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்
ஆகச் சிறந்த அரசியல்வாதி ஜனநாயக சக்தியின் உன்னத குரல் அண்ணன் திருமாவளவன் என்றென்றும் எங்களைப் போன்ற ஜனநாயக சக்திகள் உடனிருக்கும் வாழ்த்துக்கள் தோழர் உண்மையை உரைக்க சொன்னதற்கு
முனைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் மிகத் தெளிவாக அவருடைய நிலையை சொல்லிவிட்டார், மதசார்பற்ற கூட்டணி தான் வெல்லும் 2026-ல் திமுகவுடன் தான் கூட்டணி என்பதை தெளிவாக சொல்லிவிட்டார். இனி, தொல்.திருமாவளவன் அவர்கள் தவிர்க்க முடியாத தலைவர், 🔥🔥🔥 🔥🔥🔥
மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan VCK VERY VERY SUPER GREAT..so VAAZHGA VELGA.... திரு..மணி பதிவு பதில் correct....தோழர் ஆதவ் அர்ஜுன் பதிவு பதில் VERY SUPER REAL....ஆtchiyil பங்கு வேண்டும்....veeraththamizharkal solkirom
திருமா எந்த மக்களுக்காக போராடுகிறாரோ அந்த மக்கள் உணர்ந்து , யோசித்து நம் துயர் துடைக்க நம்மில் ஒருவர் தலைவராகனும் னு நினைச்சா vote போட்டா எல்லா மக்களின் எதிர்காலம் சிறப்பா இருக்கும்
@@musicstation9365 நானும் பறையன் தான். எந்த கேமை மாற்றினார். எனக்கு என்ன நன்மை செய்தார். எனது முதல் வாக்கை நான் திருமாவுக்கு தான் 2021 ல் போட்டேன். அதனால் எனக்கு என்ன பயன் கிடைத்தது. எங்கள் ஊரில் நாங்கள் 13 குடும்பம் மட்டுமே தலித். வன்னியர் தே டி யா பசங்க பொது சாலையில் நடக்க கூட விடாமல் பிரிச்சனை செய்து கொண்டு உள்ளனர்
Dr.Thol. Thirumavalavan avergale straight forward and clean sheet in the present politics. He is open book and his speech is very honest, respectful, manners,like a professor. So.very highly demand able politician. And good immage also.
மதுபோதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் புண்ணிய பூமியாக மாறப்போகிறது தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறும் தமிழ்நாடு வலுவான நாடாக மாறும் தமிழ்நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்க போகிறோம் தமிழ்நாடு என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறிவிடும் 2026 இல் கொள் என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
என்ன சொட்டை மணி ஒரு. 50.000. கோடி விலை பேசியிருப்பார்களா பா. ஜ. க. திருமாவளவனிடம் vck கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது . அது vck என்ன வாக்கு வங்கி என்று யாராவது சொல்லுங்கள். என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!" Dmk மற்றும் Admk இல்லாமல் vck கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் திமுக ஆதரவு வாக்கு மட்டுமே. உன்னையும் லாட்டரி ஆதன் அர்ஜுன் உன் குடுபத்தையும் விலைக்கு வாங்கி விட்டாரா
அண்ணன்... திருமா அவர்கள் திறன்மிக்க பேச்சாளர் எழுத்தாளர் கவிசிற்பி பன்முக தலைவர். மக்கள் பிரச்சினை அதிரடி எடுக்கும் சூப்பர். என்றும் அழியாத சக்கரவர்த்தி திருமகன் சுதந்திர போராளி. அண்ணா வாழ்க பல்லாண்டு🎉❤.
சூப்பர் சூப்பர் சரியான விளக்கம். திருமா இந்த கூட்டணியில் தொடர்ந்தால் வெற்றி. இந்த கூட்டணியை விட்டுச் சென்றால் இந்தக் கூட்டணிக்கு பெரிய சரிவு.ஒரு கூட்டணியை வெற்றிப்பெற வைக்கலாம் அல்லது தோல்வியடைய வைப்பார். இதுதான் இன்றைய தமிழகத்தின் தலையெழுத்து. சிரயான விளக்கம்.
ஐயா மணி அவர்களுக்கு நன்றி த வெ க வந்த பின் திருமா வை விமர்சித்தது வருத்தத்தை தந்தது நேற்றைய ஆளூரார் சன் டிவி விவாத நிகழ்ச்சையை ஐயா அவர்கள் ஒரு முறை பார்த்தால் இன்னும் திருமாவின் நியாயம் புரியும்
@musicstation9365 True bro நம்ம வச்சி தான் எம்.ஜி.ஆர் மூன்று முறை முதல்வர் இருந்தார் நம்ம வாக்கு இல்லனா எம்ஜிஆர் இல்ல நம்ம ல தான் எம்.ஜி.ஆர் ஜெயிச்சார்னு mgr நம்மக்கு credit குடுகலா 😤
@@TamilWorks திமுக 40தொகுதியிலும் வெற்றி பெற்று ஆட்சியில் உக்கார திருமா மட்டுமேகாரணம்...கூட்டணியில் பலம் பொருந்திய தலைவர் இவர் மட்டுமே....!!இவரை யூஸ் பண்ணிக்கிறானுங்க...விஜயகாந்த் 36MLA வர காரணமும் பறையர் ஓட்டுக்கள் தான்.... பறையர் மக்களிடையே ஒற்றுமே ஒன்று மட்டும் இல்லை... இல்லையென்றால் எப்பவோ அண்ணன் CM ஆகிருப்பாரு.... அனைத்து மக்களோட ஆதரவோட வருவார் விரைவில்.... 🔥🔥🔥🔥
@@mohamedyousuf9359 அவரு வெறும் 6தொகுதில நின்னு 2.25%வாங்கிருக்காரு... 234தொகுதிலயும் நின்னா கொஞ்சம் யோசிங்க தம்பி... அதுவே dmk, Admk தனியா நின்னா வெறும் 22%தா வாங்குவானுங்க..... 🤭🤭🤭அரசியல் அறிவோட கொஞ்சம் பேசுங்க....
தமிழக அரசியல் களத்தில் மிகவும் தவிர்க்க முடியாத தேவை தலைவர் திருமாவளவன் அவர்கள்
திருமா - அடுத்த அம்பேத்கர், தமிழர் செல்வாக்கின் காவலர்!
2026 Dy. CM Thiruma 👍
உண்மையிலே நீங்கள் சொல்வது தான் உண்மை திருமா என்றைக்கும் அரசியல் கதாநாயகன் தான் 👍🏻🎉
அண்ணன் மணி அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாழ்த்துக்கள் 💙❤️🐆🐆🐆🐆
திருமா என்றால் வெற்றி 🎉🎉என்று அர்த்தம் 🎈🎈🎈
நேர்மையானவர் அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை எளிமையானவர் ..மக்களுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர் ..இப்படிப்பட்டவர் .முதலமைச்சராக வந்து நம்மை ஆள்வதே சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்
அண்ணன் மணி அவர்களுக்கு நன்றி.
காமராஜரை போல நேர்மையாளராக திருமா இருப்பார் என்று நம்புகிறோம்.
அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துகள்.
❤❤❤❤❤ திருமா அண்ணன் வழி எங்கும் எங்கள் வழி
அண்ணன் திருமா அவர்கள் கூறியது தான் இப்போது நினைவிற்கு வருகிறது...
அங்குலம் அங்குலமாக வளர்கிறோம்.. அழுத்தம் திருத்தமாக வளர்கிறோம்.. 💙❤️
உண்மை
திருமா எப்போதுமே ஹீரோ தான்யா கன்னிக் கழியாத அரசியலுக்கும் திருமா மீது காதல் வந்துவிடும் பனித்துளியை விட பரிசுத்தமான தலைவர் எழுச்சித் தமிழர் திருமா 🙏
எங்க அண்ணன நினைச்சு பெருமையா இருக்கு
National leader thiruma sir
😂😂😂
அண்ணன் எழுச்சி தமிழர் வாழ்க ❤
அண்ணன் திராவிட அடிமை வாழ்க
ஆகச் சிறந்த அரசியல்வாதி ஜனநாயக சக்தியின் உன்னத குரல் அண்ணன் திருமாவளவன் என்றென்றும் எங்களைப் போன்ற ஜனநாயக சக்திகள் உடனிருக்கும் வாழ்த்துக்கள் தோழர் உண்மையை உரைக்க சொன்னதற்கு
The game changer thiruma 🔥
King maker thiruma anna
வாழ்த்துக்கள் அண்ணா 👑❤️❤️
முனைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் மிகத் தெளிவாக அவருடைய நிலையை சொல்லிவிட்டார், மதசார்பற்ற கூட்டணி தான் வெல்லும் 2026-ல் திமுகவுடன் தான் கூட்டணி என்பதை தெளிவாக சொல்லிவிட்டார். இனி, தொல்.திருமாவளவன் அவர்கள் தவிர்க்க முடியாத தலைவர், 🔥🔥🔥 🔥🔥🔥
மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan VCK VERY VERY SUPER GREAT..so VAAZHGA VELGA.... திரு..மணி பதிவு பதில் correct....தோழர் ஆதவ் அர்ஜுன் பதிவு பதில் VERY SUPER REAL....ஆtchiyil பங்கு வேண்டும்....veeraththamizharkal solkirom
அரசியல் அப்ப்பர்பட்டு திருமாவளவன் ஆகச் சிறந்த ஆளுமை🎉❤❤❤❤🎉🎉🎉🎉 பக்குவப்பட்ட சிறந்த ஆளுமை
Aaalumai❌️2 seat kothadimai✅️
@@kathirvel6005 உங்க பொட்டிமணி மாதிரி இல்லை
மிகவும் சரியாக சொன்னீர்கள் மணி சார் ❤
திருமா💙❤️
Good Vck
திருமா எந்த மக்களுக்காக போராடுகிறாரோ அந்த மக்கள் உணர்ந்து , யோசித்து நம் துயர் துடைக்க நம்மில் ஒருவர் தலைவராகனும் னு நினைச்சா vote போட்டா எல்லா மக்களின் எதிர்காலம் சிறப்பா இருக்கும்
Dhiruma is a real game changer 🔥🔥
Action Hero Thiruma 😂😂😂😂😂😂😂😂
Dr. Thiruma 🔥❤️ game changer
இழவு காத்த கிளி
எந்த கேமை மாற்றினார்
@@SriramSriram-eo2jcபொச்சு எரியுதா...😂
@@musicstation9365 நானும் பறையன் தான்.
எந்த கேமை மாற்றினார்.
எனக்கு என்ன நன்மை செய்தார்.
எனது முதல் வாக்கை நான் திருமாவுக்கு தான் 2021 ல் போட்டேன்.
அதனால் எனக்கு என்ன பயன் கிடைத்தது.
எங்கள் ஊரில் நாங்கள் 13 குடும்பம் மட்டுமே தலித்.
வன்னியர் தே டி யா பசங்க பொது சாலையில் நடக்க கூட விடாமல் பிரிச்சனை செய்து கொண்டு உள்ளனர்
அறிவாளய நிரந்திர பிச்சைக்காரன் அடிமை . இதுக்கு ஏன்டா பில்டப்.. அடங்க மறு அத்து மிறு வசனம் காலாவதி ஆகிவிட்டது . அண்ணண் இன்பநிதி துன்பநிதி வாழ்க
அட மனித பதறே,எப்படா மற்றினார் ,உண்டு உறங்கி பூமிக்கி பாரமாய் நீங்கள்உலவுவது ஏனோ?
மக்கள் தலைவர் தொல். திருமாவளவன். MP
திருமா❤❤❤❤
Dr. Thirumavalavan great leader of India🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳👏👏👏
Ulal katchi DMK kootani he stands not alone
சூப்பர் 💐💐💐
❤❤❤Thank u sir
Next CM Thiruma🎉❤🎉
😂😂😂
Ada gommala 😂😂
@@GOWTHAM-n8bada gommala..
@@GOWTHAM-n8b ada gommala..
😊great Thiruma
திருமா 🙏🙏🙏🙏🙏
Very exalant annan thiruma.
வாழ்த்துக்கள் அண்ணா
தமிழ் நாட்டில் அரசியல் சூப்பர் ஸ்டார் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
VCK
🎉 எழுச்சி தமிழர் வழியில் பயனிப்போம் வாழ்த்துக்கள் செய்வீர்❤
சரியான பதிவு
Dr Thirumavalavan MP is the great leader of India . We must support him to save the Nation
Well said. Modi should resign and make Thiruma as PM
2026 Hero Annan Thiruma...
Politics intellectual Dr.thiruma❤
திருமா என்றால்...மா பெரும் என்றும் கூறலாம்.
Dr.Thol. Thirumavalavan avergale straight forward and clean sheet in the present politics. He is open book and his speech is very honest, respectful, manners,like a professor. So.very highly demand able politician. And good immage also.
Vck mass
Dr. Thiruma 🎉🎉🎉
💙⭐❤️ Dr. Thiruma
திருமா தான் இந்தியாவே 💙❤🙏.
தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய சக்தி விசிக
எழுச்சித்தமிழர் திருமா🔥🔥🔥🔥❤💙💐💐
திருமாவளவன் என்றால் ஒரு உண்மையான போராளி.
தனிமனித ஒழுக்கம்.
தலைசிறந்த கல்வியாளர்.
எனவே திருமா என்றால் வெற்றி.
Madhu olipu maanadu oru example 😂😂.....beer la alcohol 4%😢😂
@@kathirvel6005கதறல் கேட்டது
Useless praise!
VCK SHUNTING BETWEEN ADHAV ARJUN / DMK!
VCK IS A ONE MAN PARTY! ITS VOTE SHARE IS 2.5%
IF VCK GOES OUT OF DMK IT WILL GET ZERO MLAS!
@@mohamediqbalhimohideen9922bai DMK telungan gumbals jaalra vaa
😂😂😂
*அரசியலின்* *மையம்* *அன்றும்* *இன்றும்* *என்றும்* *என்றென்றும்*
*திருமா*
*இது திருமா காலம்*
அன்று அல்ல இன்று தான் மையம் ஆக உள்ளார்
@rajakumarveeramuthu8223 *நன்றி*
பாசமுள்ள தம்பிக்கு அறுபது தொகுதிகள் கொடுத்து ஓர் ஆச்சரியத்தை உண்டு பன்னலாமே.
அரசியல் பேராளுமை... எழுச்சிதமிழர் ❤️❤️❤️
அறிவுசார்ந்த தலைவர்.அண்ணன் திருமா❤❤❤
சாதி தலைவர்
@@vvvv-mq1xjகேவலமானவன்டா நீ
VCK🔥
Great leader ❤Thol. Thiruma
மதுபோதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் புண்ணிய பூமியாக மாறப்போகிறது தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறும் தமிழ்நாடு வலுவான நாடாக மாறும் தமிழ்நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்க போகிறோம் தமிழ்நாடு என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறிவிடும் 2026 இல் கொள் என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
தனித்துவமான தலைவர் திருமா
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
திருமா வெளியே வந்தாதால்...உடன் 5 கட்சிகள் வெளியேற தயாராக உள்ளார்கள்....அத்துடன் சேர்த்து மிகப்பெரிய வலுவான கூட்டணியை அவரால் உருவாக்க முடியும்.❤
என்ன சொட்டை மணி
ஒரு.
50.000. கோடி விலை பேசியிருப்பார்களா
பா. ஜ. க. திருமாவளவனிடம்
vck கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது . அது vck என்ன வாக்கு வங்கி என்று யாராவது சொல்லுங்கள்.
என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"
Dmk மற்றும் Admk இல்லாமல் vck கட்சியை தேர்தல் ஆணையம்
அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் திமுக ஆதரவு வாக்கு மட்டுமே.
உன்னையும் லாட்டரி ஆதன் அர்ஜுன்
உன் குடுபத்தையும் விலைக்கு வாங்கி விட்டாரா
அந்த தவறை செய்ய மாட்டார் 2016 மக்கள் கூட்டணிக்கு வந்த நிலைதான் வரும் என்று
இந்த கதையை தலைவர் தொல் திருமாவளவன் ஒரு போதும் நம்ப மாட்டார் .
இந்த இந்தியவுல அறிவார்ந்த தலைவர் Dr திருமா தெளிவான தலைவர்
Oru maiyum ella 😂😂
@@ayyappancs6006 என்ன இல்ல
?ஏ ன்சொட்டையா
அனைவருக்கும் தெரியும் அண்ணன் திருமா தான் தமிழ்நாட்டின் ஹீரோ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💙❤️❤️💙❤️💙❤️💙❤️💯💯💯💯💯💯💯💯💯💯
சராசரி மக்களின் அரசியல் ஆசான் திரு. திருமா அவர்கள்..
🎉🎉🎉🎉Super 🎉🎉
Thiruma masssssssßsssß
தமிழகத்தின் தலைசிறந்த தலைவர்
🌟
அருமையான ஒரு பதிவு
சரியான கணிப்பு திருமா இருக்கும் அணிதான் மாபெரும் வெற்றி பெரும்
நாங்கள் வணங்கும் மனித தெய்வம் அண்ணன் திருமா வாழ்க
💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Good speech Mani sir Massssssssssss 🎉🎉🎉
மாஸ் ஹீரோ திருமா 💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💥
அண்ணன்... திருமா அவர்கள் திறன்மிக்க பேச்சாளர் எழுத்தாளர் கவிசிற்பி பன்முக தலைவர். மக்கள் பிரச்சினை அதிரடி எடுக்கும் சூப்பர். என்றும் அழியாத சக்கரவர்த்தி திருமகன் சுதந்திர போராளி. அண்ணா வாழ்க பல்லாண்டு🎉❤.
மக்களின் தலைவர் திருமா என்றும் அவர் வழியில்
❤
அரசியல் களத்தில் என்றும் ஹீரோ திருமா 💥
MGR கூட்டனி வைத்துதான் வெற்றி பெற்றார். 1977ல்.
அரசியல் ஆசான் அண்ணன் தொல் திருமாவளவன்👑
சூப்பர் சூப்பர் சரியான விளக்கம். திருமா இந்த கூட்டணியில் தொடர்ந்தால் வெற்றி. இந்த கூட்டணியை விட்டுச் சென்றால் இந்தக் கூட்டணிக்கு பெரிய சரிவு.ஒரு கூட்டணியை வெற்றிப்பெற வைக்கலாம் அல்லது தோல்வியடைய வைப்பார். இதுதான் இன்றைய தமிழகத்தின் தலையெழுத்து. சிரயான விளக்கம்.
சகோதரர் மணி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.. 🙏🙏
அரசியல் பேராசிரியர் முனைவர் திருமா அவர்கள் ❤❤❤❤❤
உண்மையை உரக்கச் சொன்ன மணி அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💐
உண்மை தான் இந்தியாவில் விலை பேச முடியாத பாஜக வை தைரியமாக எதிர்க்க கூடிய ஒரே தலைவர் திருமா.
எங்கள் டாக்டர் திருமா அரசியல் ஆசான் ❤💙❤️💙❤️💙❤️🔥🔥🔥🔥🔥👌👌😘😘
Thiruma ❤
திருமா அவர்கள் தான்
தமிழகத்தில் அரசியல் நிர்ணய களமாக இருக்கிறார் என்பதை நாடறிந்த உண்மை.
தலைவர் எழுச்சி தமிழர் திருமா என்றைக்குமே ஹீரோதான்
ஐயா மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிக்க நன்றி சரியாக சொன்னீர்கள்..
My and family votes Dr Thiruma sir 🎉🎉🎉
Thiruma sir intelectual and maasss political leader🎉🎉🎉🎉🎉
Super sir 🎉🎉🎉
திருமா வெற்றிபெறுவார்...
Nice
எழுச்சி தமிழர் என்றும் மக்களோடு நிற்பார். ஆழமான கருத்தியலுடன் இயங்கும் திமுகவுடன் திருமா தொடர்வார் என்று தான் நான் நம்புகிறேன்
ஐயா மணி அவர்களுக்கு நன்றி
த வெ க வந்த பின் திருமா
வை விமர்சித்தது வருத்தத்தை தந்தது
நேற்றைய ஆளூரார் சன் டிவி விவாத நிகழ்ச்சையை
ஐயா அவர்கள் ஒரு முறை பார்த்தால்
இன்னும் திருமாவின் நியாயம் புரியும்
Thiruvallur to kanniyakumari varai VCK kku 1 crore votes irrukku
@@TamilWorks இது ஓட்டு வங்கி மட்டுமே... மக்கள் தொகைல இவங்க முதலிடம் 2.95கோடி பறையர் சமூக மக்கள் இருக்காங்க.... 🔥🔥🔥🔥🔥
@musicstation9365 True bro நம்ம வச்சி தான் எம்.ஜி.ஆர் மூன்று முறை முதல்வர் இருந்தார் நம்ம வாக்கு இல்லனா எம்ஜிஆர் இல்ல நம்ம ல தான் எம்.ஜி.ஆர் ஜெயிச்சார்னு mgr நம்மக்கு credit குடுகலா 😤
@@TamilWorks திமுக 40தொகுதியிலும் வெற்றி பெற்று ஆட்சியில் உக்கார திருமா மட்டுமேகாரணம்...கூட்டணியில் பலம் பொருந்திய தலைவர் இவர் மட்டுமே....!!இவரை யூஸ் பண்ணிக்கிறானுங்க...விஜயகாந்த் 36MLA வர காரணமும் பறையர் ஓட்டுக்கள் தான்.... பறையர் மக்களிடையே ஒற்றுமே ஒன்று மட்டும் இல்லை... இல்லையென்றால் எப்பவோ அண்ணன் CM ஆகிருப்பாரு.... அனைத்து மக்களோட ஆதரவோட வருவார் விரைவில்.... 🔥🔥🔥🔥
திருமா தனித்து நின்றால் இரண்டு சதவீதம் ஓட்டுக்களே வாங்குவார்.