Coconut leaf backdrop decoration| Traditional| Leaf craft/ DIY/ Uyirman/ VK robin
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024
- வணக்கம் நண்பர்களே!
இன்றைய உலகில் மனிதர்களாகிய எங்களது மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் எல்லாமே அதிகளவு பிளாஸ்ரிக், பொலித்தீன் கழிவுகளை சூழலில் விதைப்பவையாகவே உள்ளன. எனவே இவ்வாறான இயற்கையான அலங்காரங்கள் குறைந்த செலவிலும், மிகவும் அழகுமிக்கதாகவும் காணப்படுவதோடு, சூழலுக்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதனவாகும்.
#coconutleaf#ecofriendly#decoration
இவ்வாறான இயற்கை அலங்காரங்களை உங்கள் இல்லங்களின் மங்கள நிகழ்வுகளை அலங்கரித்திட எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.
இந்த குருத்தோலை அலங்கார வேலையினை சிறப்புற வடிவமைத்தவர்கள். கார்த்திக், டிலான், றொபின். இது ஒரு கூட்டுழைப்பு.
அனைவருக்கும் நன்றிகள்.
உயிர்மண்
வட்ஸப் :- 0778091344
Really unbelievable
Beautiful...🤩🇮🇩
Thank u So much😍
Vera level talented neeka 🎉🎉🎉😍💐
Woow super sago kavanam
Thank u sago
Wow supb ❤❤❤
Thank you sago 😍
Woow beautiful Decoration 😍👌
Thank you so much 😊
Excellent 💚
Many thanks
Good broo
Thsnk u 😍
அருமையான பதிவு அண்ணா ..👍
உங்களுடைய எல்லா முயட்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ..🤝
Woow good work nanba
Thank you so much
Thambi. Nallairukku
Thank you so much 😍
மிகவும் அழகிய அலங்கார வேலை தம்பி
நன்றிகள் அக்கா
The tree is not died?
Intha number phone poga matinguthu
Ivanga number iruntha thanga
+94778091344
Ur number
0778091344