- 602
- 843 696
Uyirman [உயிர்மண்]
Sri Lanka
เข้าร่วมเมื่อ 19 ม.ค. 2021
இயற்கை, விவசாயம், வீட்டுத்தோட்டம், கைவினை, குருத்தோலை அலங்காரம், கவிதை, பயணங்கள், போன்ற காணொளிகளை புத்தாக்க சிந்தனையுடன் தமிழ் மொழி விளக்கங்களுடன் பார்த்து மகிழவும், பயன் பெறவும் உயிர்மண் தளத்தோடு இணைைந்திருங்கள்.
-உழைப்பே உயர்வு-
E-mail
Uyirmannature@gmail.com
WhatsApp
+94778091344
-உழைப்பே உயர்வு-
Uyirmannature@gmail.com
+94778091344
இடைவெளி/ தமிழ் கவிதை/ VK றொபின்/ யாழ்ப்பாணம்
ஒரே கோடு
ஆனாலும்
ஒரு இடைவெளி
ஒரே நிறம்
ஆனாலும்
ஒரு சாயம் பூசல்
ஒரே வெளிச்சம்
ஆனாலும்
ஒரு இருட்டடிப்பு
ஒரே பறவை
ஆனாலும்
ஒரு பாரபட்சம்
ஒரே தேசத்தில்
ஒராயிரம் மாறுதல்கள்
மாறுதல்கள் பல்வகமைதான்
ஆயினும்
ஒரு கணப்பொழுதிலேனும்
ஒரே கோட்டில்
ஒற்றுமையாய் நாம் அமர்ந்தாலென்ன
இந்த அகிலம் அழிந்தா போகும்?
அவரவர் மனங்களை
கேள்வி கேளுங்கள்
❤
VK றொபின்
13-10-2024
ஆனாலும்
ஒரு இடைவெளி
ஒரே நிறம்
ஆனாலும்
ஒரு சாயம் பூசல்
ஒரே வெளிச்சம்
ஆனாலும்
ஒரு இருட்டடிப்பு
ஒரே பறவை
ஆனாலும்
ஒரு பாரபட்சம்
ஒரே தேசத்தில்
ஒராயிரம் மாறுதல்கள்
மாறுதல்கள் பல்வகமைதான்
ஆயினும்
ஒரு கணப்பொழுதிலேனும்
ஒரே கோட்டில்
ஒற்றுமையாய் நாம் அமர்ந்தாலென்ன
இந்த அகிலம் அழிந்தா போகும்?
அவரவர் மனங்களை
கேள்வி கேளுங்கள்
❤
VK றொபின்
13-10-2024
มุมมอง: 34
วีดีโอ
நடுநிசிக் கனவுகள்/ தமிழ் கவிதை/ VK றொபின்/ யாழ்ப்பாணம்
มุมมอง 5282 หลายเดือนก่อน
நடுநிசிக் கனவுகள். காற்று அறைந்து சாத்தும் சாளரங்கள் ஏன்? அந்தரத்தில் நடனமாடுகின்றன முற்றத்து வேம்பில் உறங்கும் சேவல் சாமத்தில் ஏன்? சத்தமாய் கூவுகிறது #tamil #poem #vkrobin வின்மீன்கள் விளையும் வானம் சில நேரங்களில் இருள் குடித்து தன்மடிக்குள் ஏன்? நிலவைப் புதைக்கிறது வீசிய காற்றில் தொப்பென்று விழுந்த தேங்காய் நினைவுக் குளத்தில் நீந்தியவளை இடையில் எழுப்பி ஏன்? இடையூறு செய்கிறது நாய் குரைத்தும் ...
Palm leaf star/ step by step/ leaf craft/ DIY/ Uyirman/ VK robin
มุมมอง 782 หลายเดือนก่อน
Palm leaf star/ step by step/ leaf craft/ DIY/ Uyirman/ VK robin
Palm leaf flower/ leaf craft/ coconut leaf flower/ simple flower/ DIY
มุมมอง 912 หลายเดือนก่อน
Palm leaf flower/ leaf craft/ coconut leaf flower/ simple flower/ DIY
How to make a double heart/ palm leaf craft/ simple herat/ coconut leaf craft/ Uyirman/ DIY
มุมมอง 562 หลายเดือนก่อน
How to make a double heart/ palm leaf craft/ simple herat/ coconut leaf craft/ Uyirman/ DIY
மண்பானை அலங்காரம்/ Uyirman Eco Decor/ leaf craft/ DIY
มุมมอง 842 หลายเดือนก่อน
மண்பானை அலங்காரம்/ Uyirman Eco Decor/ leaf craft/ DIY
How to make Koththu thoranam/ கொத்துத் தோரணம்/ leaf craft/ Uyirman/ DIY
มุมมอง 2.7K2 หลายเดือนก่อน
How to make Koththu thoranam/ கொத்துத் தோரணம்/ leaf craft/ Uyirman/ DIY
How to make a Coconut leaf flower/ Palm leaf flower/ step by step/ Uyirman/ DIY
มุมมอง 6573 หลายเดือนก่อน
How to make a Coconut leaf flower/ Palm leaf flower/ step by step/ Uyirman/ DIY
Zigzag new model coconut leaf toran/ Leaf craft/ Uyirman/ DIY
มุมมอง 3463 หลายเดือนก่อน
Zigzag new model coconut leaf toran/ Leaf craft/ Uyirman/ DIY
Coconut leaf belt/ leaf craft/ head band/ Uyirman/ DIY
มุมมอง 2173 หลายเดือนก่อน
Coconut leaf belt/ leaf craft/ head band/ Uyirman/ DIY
Banana leaf background decoration/ eco friendly/ leaf craft/ Uyirman/ DIY
มุมมอง 6993 หลายเดือนก่อน
Banana leaf background decoration/ eco friendly/ leaf craft/ Uyirman/ DIY
How to make coconut leaf mat/ leaf craft/ Uyirman/ DIY
มุมมอง 3753 หลายเดือนก่อน
How to make coconut leaf mat/ leaf craft/ Uyirman/ DIY
Coconut leaf entrance/ Eco friendly decoration/ leaf craft/ Uyirman/ DIY
มุมมอง 9793 หลายเดือนก่อน
Coconut leaf entrance/ Eco friendly decoration/ leaf craft/ Uyirman/ DIY
கல்லடியில் கரைவலையில் சிக்கிய 2000Kg கீரி மீன்கள்/ மட்டக்களப்பு/ மீன்பிடி
มุมมอง 433 หลายเดือนก่อน
கல்லடியில் கரைவலையில் சிக்கிய 2000Kg கீரி மீன்கள்/ மட்டக்களப்பு/ மீன்பிடி
Coconut leaf sunflower/ leaf craft/ Uyirman/ Eco friendly decorations/DIY
มุมมอง 3143 หลายเดือนก่อน
Coconut leaf sunflower/ leaf craft/ Uyirman/ Eco friendly decorations/DIY
Coconut leaf helicopter/ Leaf craft/ VK robin/ #shorts
มุมมอง 323 หลายเดือนก่อน
Coconut leaf helicopter/ Leaf craft/ VK robin/ #shorts
How to make a coconut leaf helicopter/ Leaf craft/ DIY/ Uyirman/ VK robin
มุมมอง 533 หลายเดือนก่อน
How to make a coconut leaf helicopter/ Leaf craft/ DIY/ Uyirman/ VK robin
வானம் பெரியது கடலும் பெரியது/ சிறுவர் பாடல்/ Vishnu/ Yohani/ Robin
มุมมอง 544 หลายเดือนก่อน
வானம் பெரியது கடலும் பெரியது/ சிறுவர் பாடல்/ Vishnu/ Yohani/ Robin
Howe to make a coconut leaf🍍/ Leaf craft/ DIY/ Uyirman/ VK robin
มุมมอง 1044 หลายเดือนก่อน
Howe to make a coconut leaf🍍/ Leaf craft/ DIY/ Uyirman/ VK robin
How to make a coconut leaf star/ Leaf craft/ Uyirman/ DIY/ VK robin
มุมมอง 2.2K4 หลายเดือนก่อน
How to make a coconut leaf star/ Leaf craft/ Uyirman/ DIY/ VK robin
My channel trailer/ Uyirman[உயிர்மண்] /Leaf craft/ DIY/ VK robin
มุมมอง 9524 หลายเดือนก่อน
My channel trailer/ Uyirman[உயிர்மண்] /Leaf craft/ DIY/ VK robin
Origami workshop for children's @smile school/ CCH
มุมมอง 465 หลายเดือนก่อน
Origami workshop for children's @smile school/ CCH
நாடக இரவில் கிறுக்குச் சித்திரம் வரைந்து மகிழும் சிறுவர்கள்/ Drama nights at Nallur ATM
มุมมอง 2425 หลายเดือนก่อน
நாடக இரவில் கிறுக்குச் சித்திரம் வரைந்து மகிழும் சிறுவர்கள்/ Drama nights at Nallur ATM
நாய்க்குட்டி தம்பி/ சிறுவர் பாடல்/ நல்லூர் நாடக இரவு
มุมมอง 585 หลายเดือนก่อน
நாய்க்குட்டி தம்பி/ சிறுவர் பாடல்/ நல்லூர் நாடக இரவு
வெளிநாட்டுப் பறவைகள்/ கூழக்கடா/ Pelican/Bird's watching/ வல்லை வெளி
มุมมอง 635 หลายเดือนก่อน
வெளிநாட்டுப் பறவைகள்/ கூழக்கடா/ Pelican/Bird's watching/ வல்லை வெளி
Coconut leaf backdrop/ Tamil traditional/ Eco friendly decoration/ wedding decorations/ Uyirman
มุมมอง 1.8K5 หลายเดือนก่อน
Coconut leaf backdrop/ Tamil traditional/ Eco friendly decoration/ wedding decorations/ Uyirman
இரவு நாடகங்கள்/Drama Night/ கூடி மகிழ்ந்த சிறுவர்கள்/ATM
มุมมอง 355 หลายเดือนก่อน
இரவு நாடகங்கள்/Drama Night/ கூடி மகிழ்ந்த சிறுவர்கள்/ATM
சப்பாத்து வாங்கித் தந்த அண்ணா/ கல்விதான் உயர்ச்சிக்கான ஆயுதம்/ VK Trust 02
มุมมอง 1256 หลายเดือนก่อน
சப்பாத்து வாங்கித் தந்த அண்ணா/ கல்விதான் உயர்ச்சிக்கான ஆயுதம்/ VK Trust 02
🔴முதல் வருமானத்தில் முதல் உதவி/ புதிய பயணம்/ VK Trust 01
มุมมอง 1976 หลายเดือนก่อน
🔴முதல் வருமானத்தில் முதல் உதவி/ புதிய பயணம்/ VK Trust 01
உலக சூழல் தினத்தில் ஓர் உலா/ World environmental Day 2024/June 05
มุมมอง 416 หลายเดือนก่อน
உலக சூழல் தினத்தில் ஓர் உலா/ World environmental Day 2024/June 05
Fantastic work 👌👌
Excellent 👌
சூப்பர்
அற்புதமான கைவண்ணம்
@@sassxccgh9450 நன்றிகள் 😍
Magnifique
Very nice
@@ramavaithianathan4039 thank you 😍
❤❤❤
👍👍👍
I can't find the right words to describe this, it's just so out of this world.😮
அருமை அண்ணா! வாழ்த்துக்கள்….🤝
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
@@kichuvnr2411 நன்றிகள் 😍
கோலம் ❤❤😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤Hi தழிழ்
❤❤❤❤❤❤
குரக்கன் எந்த மாதம் பயிரிடுவது ?
Super
தயவு செய்து நான் ஊதா நிற முள்ளங்கி விதைகளை எங்கே பெறுவது? From karnataka.
Where can I get some purple yam seeds please?
अहा ऽ रे ऽ कलाकुसर! एकदम च् छान!! अतिशय लुभावने,देखणे, सौंदर्य!!! जयमहाराष्ट्र! जयशिवाजी!! जयहिन्द!!!
@@chandabaishimpi386 Thank you so much 😍
❤❤❤
@@binakumarigamango6138 💚Thank you
👍
আমি এটা দেখে বাড়িতে বানিয়েছে খুব ভালো হয়েছে আমার ও খুব ভালো লাগছে
@@ShrabantiPramanik-r9y Thank you so much 😍
மிகவும் அருமையாக அழகாக இருக்கிறது. அருமையான கை வண்ணம்.
@@bhagyalakshmi9583 நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 😍💐
Superb decoration idea
@@MySatish1982 thank you so much 💚
What type of leaf is it bro
@@anithagowda3698 this is coconut leaf
Bro vunga mobail nembar send pannuga plzz
@@DasaradhaRamanjulu +94 778091344
Anna ukka kitta pesanum ukka number kutukana
@@SuryaPrakash-gh4sy +94 778091344
Where to use it
Is it a rain 🌧️ survive ?
Hi iam from Kurnool andra Pradesh great work bro We also do the same thing but your work is very
@@chhatrapathishivaji7 thank you so much brother. We always love this work 😍💚
Nice❤
@@akashkale4813 thank you 😍
Please make more video s
@@rekhaarun2172 thank you 😍🌴Yes sure
🌹🙏💎👑️❤️👑️💎🙏🌹
@@dasanayakadisa2245 thank you so much 😍
Athade
Super anna
Super anna ❤❤❤
@@arulappumalar441 thank you 😍
Nice work
@@madhanks2000 Thank you 😍
🌹💎👑️❤️👑️💎🌹👍🙏🙏🙏
@@dasanayakadisa2245 thank you 😍
ಮಾಡಿದವರ contect no
👌
@@shashikalabangera674 thank you 😍
Nice 👍🎉
@@prasadpanthagani5085 thank you 😍
Super 🎉🎉🎉
@@jeyanthir9468 thank you so much 😍
For how long it lasts
Stays fresh for up to three days.
❤❤
Thambi Robin, very good advice. I am mohan Sir.
@@FelixmohankumarSoosaippillai thank you sir 😍
Sorry, my friend, Jayasooriya should look after them, let us stand behind Jayasuriya to show our solidarity behind any decision he makes to motivate our cricketers.
Brother, it is an excellent work
@@Andal-kumar_1 thank you so much 😍
Super ❤