Ivan Aathi Sivan by Sakthi Guru | Full Audio Novel | Mallika Manivannan Publications

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 114

  • @SasikslaSasikala
    @SasikslaSasikala 2 หลายเดือนก่อน +4

    நாவல் அருமை. காதல் ஒருவருக்கு எத்தனை மாற்றத்தை தரும் என்பதை அறிந்தேன். நட்பு அழகு. புரிதல் அழகு. குரல் அருமை அருமை அருமை ♥️♥️💖💖💖.

  • @srinethi2467
    @srinethi2467 2 หลายเดือนก่อน +7

    Thought missed thillagam voice... Now I'm hearing... So so nice to hear the voice

  • @Gopi-kf9zd
    @Gopi-kf9zd 2 หลายเดือนก่อน +2

    நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல நாவல் மிகவும் அருமை எழுதியவர்க்கும் அற்புதமாக வாசித்தவர்க்கும் நன்றிகள் பல திலகம் நீங்கள் மற்ற சேனலிலும் நாவல் வாசிக்கலேமே முயற்சி செய்யுங்கள்❤ ❤❤

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 2 หลายเดือนก่อน +1

    கதை ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது.சூப்பர்❤❤❤❤❤❤

  • @beyourself2456
    @beyourself2456 หลายเดือนก่อน

    Sivan, ambai next dialogue enna nu even guess kooda panna mudiyathu different dialogues and thoughts. What a strong and bold characters!. I really enjoyed their counters❤. What an amazing writing!.the voice also ❤suitable to the story .

  • @thenmozhi497
    @thenmozhi497 2 หลายเดือนก่อน +6

    Hi sis, இரண்டு நாளாக எதிர்பார்த்துகொண்டே இருந்தேன், கதை கேட்டுட்டு வரேன் 😃😃😃

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 2 หลายเดือนก่อน +1

    Congrats author and thilagam 🎉. Another one of the best story . Ambai _ shivan beautiful and strong role. And also dialogue and conversation. Pandi , prabha memorable.

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 2 หลายเดือนก่อน +1

    Sema story vazhga valamudan. Sakthiguru and thilagam arulchanceless

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 2 หลายเดือนก่อน +4

    வாவ், திலகம் சகோதரியின் குரலில் கதை சூப்பர்.அதுவும் கள்ளூர பார்க்கும் பார்வை சிவனின் கதை .சூப்பர், கதை கேட்டுட்டு கமெண்ட் பண்றேன்.நன்றி கதை பதிவிட்டதற்கு மல்லிகா மேம் மற்றும் கதையின் ஆசிரியர் சக்தி குரு அவர்களுக்கும்

  • @veniveni3153
    @veniveni3153 2 หลายเดือนก่อน

    Arumaiyana kathai. Nithanamana , thelivana vasippu. Thank you so much sakthi mam

  • @minmini5607
    @minmini5607 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான நாவல் சக்தி கதாபாத்திரம் அருமை அம்பை அருமையான பெயர் மற்றும் கதாபாத்திரம்❤❤❤❤❤❤❤🎉🎉

  • @umanagarajan241
    @umanagarajan241 2 หลายเดือนก่อน

    Wonderful story, great narrative, thank you 🎉🎉🎉🎉

  • @Arockiam1978
    @Arockiam1978 2 หลายเดือนก่อน

    Very very interesting lovely story and thanks 🙏👍😅😅😅😅😅😅😅😅

  • @thenmozhi497
    @thenmozhi497 2 หลายเดือนก่อน +5

    நாவல் மிக மிக அருமை... எதிர்பார்த்த திருப்பங்களுடன் 👌🏻👌🏻👌🏻சக்தி mam, சிவா அம்பை அருமையான ஜோடி

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 2 หลายเดือนก่อน +10

    சக்தி சிஸ் திலகம் சிஸ்டர் குரலில் நாவல் கொடுத்தர்க்கு 🎉ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி🙏💕

  • @sasikalathangavelu1285
    @sasikalathangavelu1285 2 หลายเดือนก่อน +3

    Expecting Thilagam sister in the next novel also... Nice voice 👌👌👌

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 2 หลายเดือนก่อน

    Super story 👌 Super voice 👌 Hero character Super 👌 nice Friendship I like it 👌 🎉🎉🎉

  • @RaviKumar-mz6jp
    @RaviKumar-mz6jp 2 หลายเดือนก่อน +46

    நான் திலகம் சிஸ் குருவுக்காகவும் மல்லிகா கதை க்காவும் உள்ளே வந்து விட்டேன் சகோதரி பெல் பட்டன் கிளிக் செய்து விட்டேன் சகோதரி அனால் கதை காலையில் எழுந்து தான் கதை கேட்க வேண்டும் அப்போது தான் வேலை செய்து கொண்டே கதை கேட்க நிம்மதியாக இருக்கும் அப்படியே கதை கேட்டுக் கொண்டே கதையுடன் ஒன்று முடியும் எந்த ஒரு அலுப்பும் கவலையும் இல்லாமல் கதை கேட்க லாம். சகோதரி ♥️♥️

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 2 หลายเดือนก่อน +2

      ஆமாம் உண்மைதான் சிஸ்டர் ❤😂😂

    • @malavelu9966
      @malavelu9966 2 หลายเดือนก่อน +1

      மல்லிகா மேம் கதையில்ல,சக்தி மேம்து ❤

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 2 หลายเดือนก่อน +1

      @@malavelu9966 ஆமாம் சக்தி குரு கதை இது மல்லிகா மேம் கதை இல்லை 😍💕😍

  • @barvathimano2199
    @barvathimano2199 2 หลายเดือนก่อน +1

    Very very nice story 👏❤❤

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 2 หลายเดือนก่อน +8

    # Shakthi Guru ma'am thank you so much for this beautiful love story 💕 really interesting story 😍.
    # Siva - attitude , way of handling ambai, his love 💝
    # ambai - boldness, her conversation with Siva 👌🏻😘, her understanding and very sharp nature , honesty , her love for him ❣️
    # Siva ❤ ambai love - their romance, dialogues, way of teasing each other, their whole conversation, comfortable with each other superb 💓👌🏻
    # prabha+ Siva friendship 💗☺️
    # story concept - feel like watching a movie
    # other characters - aathi Shankar love for his daughter 💕, manoj. Pandian superb 👌🏻💞
    # thilagam arul voice gave life to the novel ❣️

    • @vjaymano6578
      @vjaymano6578 2 หลายเดือนก่อน

      You quoted what ever I wished to mention

    • @ThilagavathiThilagavathi-yd9ww
      @ThilagavathiThilagavathi-yd9ww 2 หลายเดือนก่อน +1

      You're mention for the story character's super amezing ❤❤❤🎉🎉🎉

  • @maarasworld7959
    @maarasworld7959 2 หลายเดือนก่อน +1

    Super super super story mam super voice mam ❤❤❤❤

  • @BencyGayu
    @BencyGayu 18 วันที่ผ่านมา

    Super super🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @JJose1974
    @JJose1974 2 หลายเดือนก่อน +3

    கதை அழகாக வரும் அழுத்தமாகவும் இருக்கிறது ❤

  • @reetajeyaraj3733
    @reetajeyaraj3733 2 หลายเดือนก่อน +3

    Thilagam mam voice பார்த்ததும் நாவல்கேட்க வந்திட்டேன் கேட்டு சொல்லுறேன் ❤❤❤❤❤❤❤❤

  • @bindun8192
    @bindun8192 2 หลายเดือนก่อน +1

    Beautiful story❤

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 2 หลายเดือนก่อน +2

    Thank you so much for uploading novel ma'am ❤

  • @pushpalathashanmugam6559
    @pushpalathashanmugam6559 2 หลายเดือนก่อน

    Super good 👌👌cute story

  • @rajkumarkalavathi6801
    @rajkumarkalavathi6801 2 หลายเดือนก่อน

    Really very nice story sis and Thilaga sis voice mesmerizing no word sis tq

  • @malavelu9966
    @malavelu9966 2 หลายเดือนก่อน +2

    திலகம் மேம் குரலில் சக்தியின் கதை மேலும் மெருகு ஏற்றியது 👌🏼👌🏼👌🏼

  • @sasikala6098
    @sasikala6098 2 หลายเดือนก่อน +2

    ❤Still not started to hear anyways thank you so much ❤❤❤

  • @RajiLakshmi-sk8fk
    @RajiLakshmi-sk8fk 2 หลายเดือนก่อน +2

    Rompa thanku so much for thilagam sis voice I like you

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 2 หลายเดือนก่อน +2

    Thank you so much thilagam 🎉

  • @elarasu14261
    @elarasu14261 หลายเดือนก่อน

    Super story

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 หลายเดือนก่อน +1

    அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 หลายเดือนก่อน +1

    பதிவு அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anangesvarypratthinan853
    @anangesvarypratthinan853 2 หลายเดือนก่อน +2

    Ovvoru dialouge between Sivan & Ambai is mind blowing

  • @monishas.g7887
    @monishas.g7887 2 หลายเดือนก่อน

    Dhkilagam mam your voice sema super 💐💐💐 kanirnu irukku mam. Nice story and nice voice mam 💐💐💐

  • @achu7050
    @achu7050 2 หลายเดือนก่อน +3

    கதை அருமையான பதிவு அவ்வளவு அருமையா அழகா இருக்கு. சக்தி குரு நன்றிப்பா பொழுதை அழகாக்கியமைக்கு❤❤❤❤❤

  • @monishas.g7887
    @monishas.g7887 2 หลายเดือนก่อน

    Nice story and nice voice mam 💐

  • @veera-dy6ix
    @veera-dy6ix 2 หลายเดือนก่อน +3

    Thilagam mem voice very nice my fever and happy day❤❤❤❤❤❤❤❤❤

  • @meenuanbu118
    @meenuanbu118 2 หลายเดือนก่อน +1

    Nice story

  • @VimalInfant
    @VimalInfant หลายเดือนก่อน

    மோதல்ல இருந்து தான் காதல் வரும்னு சொல்லுவாங்க யாரு ஆரம்பத்துல சண்டை போட்டுட்டு இருக்காங்களோ அவங்க ரெண்டு பேரு தான் கடைசி வரைக்கும் பிரியாம சேர்ந்து இருப்பாங்கனு சொல்லுவாங்க அந்த மாதிரி ஒரு ஆழமான அழுத்தமான காதல் தான் இந்த காதல் கதை உறவுன்னு சொல்லிக்க யாருமே இல்லாத ஒருவனுக்கு தன்னை மட்டுமே விரும்புகிற ஒரு பெண்ணிடம் இருந்து கிடைக்கிற காதல் அவனுக்கு ஒரு வரம் அப்படிப்பட்ட வரம் தான் அம்பை நன்றி சக்தி குரு🙏

  • @anisparitha2999
    @anisparitha2999 2 หลายเดือนก่อน +1

    Thank you so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rjr1405
    @rjr1405 2 หลายเดือนก่อน +3

    என்ன சொல்ல போகிறாய்...❤❤❤

  • @poonethawathymurugesu5198
    @poonethawathymurugesu5198 2 หลายเดือนก่อน

    Semma story sis ❤❤❤

  • @vishnupriyamanikandan1598
    @vishnupriyamanikandan1598 2 หลายเดือนก่อน +1

    Super......

  • @ranjithamravichandran1668
    @ranjithamravichandran1668 2 หลายเดือนก่อน +2

    திலகம் பேர் பார்த்த உடனே படிக்க ஆரம்பித்து விட்டேன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 2 หลายเดือนก่อน

    Fantastic novel 😊

  • @vasukiramachandhran2793
    @vasukiramachandhran2793 2 หลายเดือนก่อน +1

    Super ❤❤😍

  • @jeevajaya8451
    @jeevajaya8451 2 หลายเดือนก่อน +1

    Wow.Ammpai is healing.

  • @lakshayaatchaya3513
    @lakshayaatchaya3513 2 หลายเดือนก่อน +2

    Nan 🙋‍♀️🙋‍♀️ kallura parkum parvai story ketturuken sivanesh- aambai pair name nice nanum story kekka arambichuten😂 full story kettachu super❤❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 2 หลายเดือนก่อน

    Story super sis ❤❤❤

  • @priyasubramani1853
    @priyasubramani1853 2 หลายเดือนก่อน +1

    Welcome sakthi guru & Thilagam👍

  • @ajayp.b.s.m696
    @ajayp.b.s.m696 2 หลายเดือนก่อน +2

    மாலை நேரம் ஒரு சூரிய உதயத்தை கண்டமகிழ்ச்சி!!!! திலகம்அருள் குரல்-ஆல் பரவசம்

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 2 หลายเดือนก่อน +7

    எழுத்தாளர் தவறாக எடுத்துக் கொள்வார் திலகம் குரலுக்கு கேட்க வந்தேன்

  • @anangesvarypratthinan853
    @anangesvarypratthinan853 2 หลายเดือนก่อน

    In love with Shivan's character❤❤❤

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 2 หลายเดือนก่อน

    Ego nice explanation good dialogue

  • @lakshmiammu2678
    @lakshmiammu2678 2 หลายเดือนก่อน +1

    திலகம் சிஸ்டர் உங்க கதையை முதல்ல கதிர் நிலவு கதை படித்தேன் நல்ல இருந்தது

  • @kavipalani1549
    @kavipalani1549 2 หลายเดือนก่อน +4

    ருத்ராட்சம் பற்றி எதுவும் கூறவில்லை ஆனாலும் கதை அல்டிமேட்

  • @achu7050
    @achu7050 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சி திலகம் அருள்.

  • @vjg2412
    @vjg2412 2 หลายเดือนก่อน

    Super!

  • @manorajes1420
    @manorajes1420 2 หลายเดือนก่อน

    அழகான அருமையான நாவல் ❤❤❤❤❤❤❤❤

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ super super super

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 2 หลายเดือนก่อน +3

    Thilagam ma'am voice 💞

  • @KumarKumar-hp5vw
    @KumarKumar-hp5vw 2 หลายเดือนก่อน

    Super👏👏👏🥳🥳🥳

  • @suganthiselvaraj3951
    @suganthiselvaraj3951 2 หลายเดือนก่อน

    Super super super super super super super super super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @bhuvaneshwaribhuvaneshwari5730
    @bhuvaneshwaribhuvaneshwari5730 11 วันที่ผ่านมา +1

    சக்தி குரு நாவல் இவர்கள் பெயருக்காகவே பார்க்க ஆரம்பிச்சேன் செம கதை கேக்க அவ்வளவு அழகு பிரபாகரன் இன் இந்திரஜா செம ஜோடி அதே மாதிரி ஆதி ஆதி அம்மை இவர்களின் காதலும் மிகவும் அருமை 👌👌👌👌👌👌👌🌹👌🌹👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💓💖❤❤❤❤❤❤

  • @DEVISURESHCHANDRAN-xn2ih
    @DEVISURESHCHANDRAN-xn2ih 2 หลายเดือนก่อน

    Thank you ❤❤❤❤❤

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 หลายเดือนก่อน +1

    Super sis

  • @manjulashankaran2528
    @manjulashankaran2528 2 หลายเดือนก่อน

    Thanks ❤❤❤❤❤❤

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 2 หลายเดือนก่อน

    ❤திலகம்சகோ& சக்தி குருமேம்❤❤கதைமிகமிக‌அருமையாவும்அழககாவும்வந்துள்ளது❤❤❤வாழ்த்துக்கள்மேம்❤❤❤நன்றி❤❤சிவன்❤அம்பைய்❤பெய்ர்❤அழகு🎉🎉🎉🎉

  • @SuganthiSiva-g6x
    @SuganthiSiva-g6x 2 หลายเดือนก่อน

    ❤🎉🎉🎉super

  • @anangesvarypratthinan853
    @anangesvarypratthinan853 2 หลายเดือนก่อน

    4 hrs thaandiyum direct love scenes or dialouges ille but sotta sotta kaadhal...wow

  • @RajiLakshmi-sk8fk
    @RajiLakshmi-sk8fk 2 หลายเดือนก่อน +2

    Oh oh nana sivanesan kathai tq

  • @divyadeepak4742
    @divyadeepak4742 2 หลายเดือนก่อน

    Super 💙😍💙

  • @maarasworld7959
    @maarasworld7959 2 หลายเดือนก่อน

    Thanks mam❤❤❤❤

  • @deepasenthil6714
    @deepasenthil6714 2 หลายเดือนก่อน

    🎉 அழகு

  • @RaameshsathishRithik
    @RaameshsathishRithik 2 หลายเดือนก่อน

    Spr ❤

  • @kousalyagovindarajan844
    @kousalyagovindarajan844 2 หลายเดือนก่อน +1

    Hai Thilagam 😊😊😊😊😊

  • @divyamanju4038
    @divyamanju4038 2 หลายเดือนก่อน

    Amazing story but lots of ads

  • @shivamohan107
    @shivamohan107 2 หลายเดือนก่อน

    Super

  • @foxesintution1599
    @foxesintution1599 2 หลายเดือนก่อน +1

    Good evening sister

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 2 หลายเดือนก่อน

    Good evening ❤🌆❤❤❤

  • @dhanakathir5418
    @dhanakathir5418 2 หลายเดือนก่อน +2

    🙏❤

  • @VimalInfant
    @VimalInfant หลายเดือนก่อน

    ⭐️⭐️⭐️⭐️

  • @Lathamani-do7po
    @Lathamani-do7po 2 หลายเดือนก่อน

    Sivan❤❤❤❤ampai❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉super🎉🎉🎉🎉

  • @dhanalakshmi8432
    @dhanalakshmi8432 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤👌👌👌👌👌👌

  • @AmsaDevi-x8o
    @AmsaDevi-x8o 2 หลายเดือนก่อน

    WowThilagamvoice

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 2 หลายเดือนก่อน

    சக்தி சிஸ்டர் ❤ திலகம் சிஸ்டர் இருவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகியே ❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 2 หลายเดือนก่อน +1

    தேங்யூ💕 சிஸ்டர்ஸ் கதை கேட்டு விட்டு கமெண்ட் செய்கிறேன்🙏💕🙏💕

  • @Lathamani-do7po
    @Lathamani-do7po 2 หลายเดือนก่อน

    Haisister😊😊😊😊😊

  • @UshaR-br5ng
    @UshaR-br5ng 2 หลายเดือนก่อน

    Ambai, sivansuper

  • @dr.p.rogerbinnybinny6577
    @dr.p.rogerbinnybinny6577 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @durkeshvaranr5776
    @durkeshvaranr5776 2 หลายเดือนก่อน

    Thilagam voice kagave kadhai ketpen

  • @rameshmuthu5683
    @rameshmuthu5683 2 หลายเดือนก่อน

    ❤❤❤👍👍👍

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 2 หลายเดือนก่อน

    Kalloora paarkkum parvai in thilagam voice please.

  • @selvaraniv641
    @selvaraniv641 2 หลายเดือนก่อน +1

    🥰🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐👌👌👌👌👌

  • @JJose1974
    @JJose1974 2 หลายเดือนก่อน

    தாங்க்ஸ் திலகம் சிஸ்❤