சூப்பர் புரோ நீங்கள் நல்லா புரியிமாதிரி பதிவு பன்றிங்க அருமை செய்தி சொல்லும் போது கொஞ்சம் பொருமையா சொல்லுங்க கொஞ்சம் பதட்டமா பேசரமாதிரி இருக்கு வேர ஒன்னும் இல்லை நன்றி
nan nereya video paten ana purile.. ungalode video seme purinjutu... atan unga kite ketkiren anne... ninge semme correcta soluringe... atan ungalaku kandipa terium nan ena solu varen nu..
Need help I just bought Xtreme box. I have Sony 5.1 DVD home theatre I have connected Airtel Xtreme to HT via Optical Cable I am only getting 2.1 audio
Philips 5.1,8000b home(only bluetooth) theatre+Samsung Neo uhd hdmi earc 2022 model,+Airtel Xtreme box, இந்த மூன்றையும் hdmi earc மூலம் Connect செய்ய முடியுமா? ஏதாவது வழி சொல்லுங்க சார்.5.1 Sound வர வேண்டும். என்ன செய்வது சார்?
Puriyala bro ennaku Enna Doubt na sound settings piragu suntvhd play Panna 5.1 play aguma Agatha ennaku (optical to rushbox to Home theatre 5.1 ) not play sounds mute condition for 5.1 Home theatre I not identified problem please sollution of problem
வணக்கம் சார் எனக்கு ஒரு டவுட் எக்ஸ்ட்ரீம் பாக்சில் ஆப்டிகல் டிஜிட்டல் ஆடியோ அனலாக் சவுண்ட் கன்வெர்ட்டர் இல் கனெக்ட் எடுத்து ஹோம் தியேட்டர் கனெக்ட் பண்ணுவது எப்படி
Very useful video sir... 4440 ic alteration paththi video podunga sir, Because antha audio board la sound athigama varuthu, sound soft ஆvara mathiri varuma sir
தாங்கள் அருமையாக விளக்கினீர்கள்.நன்றி. என்னிடம்L.G.29இன்ஞ்ச் T.V.ல் எப்படி DTS.டால்பி சவுண்ட் வர என்ன செய்யவேண்டும். Xstream boxம் 5.1.HD Aubio Rushம் உள்ளது. T.Vஐ மாத்தாமல் வேறுவழியில் இணைக்கமுடியுமா. விளக்க வேண்டுகிறேன். என்னைப்போல் LET T.Vஇல்லாமல் இருப்பவருக்கும் பயன்படும் நன்றி.வாழ்க வளமுடன்.
Airtel xtream box ல் இருந்து AV out எடுத்துட்டு உங்க LG tv Av input ல் கொடுங்க. பிறகு xtream box ல் optical out எடுத்து HD RUSH box optical input ல் கொடுத்து. அதன் out ல் 5.1 audio out எடுத்து உங்க 5.1 home theater input கொடுங்க. Xtream box ல் நான் வீடியோ வில் சொன்னபடி setting பண்ணுங்க. வேலை செய்யும்.
உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி. எனக்கு ஒரு சந்தேகம் HTMI to 5.1 AUX கேபிள் மூலம் Home theater க்கு 5.1 இன்புட் தந்தால் அது சரியாக இருக்குமா..?
ஐயா இந்த ஏர்டெல் ஆண்ட்ராய்டு பாக்ஸில் டால்பி டிஜிட்டல் பிளஸ். . டிடிஎஸ் சப்போர்ட் பண்ணுமா நான் வாங்க இருக்கிறேன் அதனால் உங்களிடம் கேட்கிறேன். என்னுடைய பழைய ஏர்டெல் எச்டி பாக்ஸில் சப்போர்ட் பண்ணுகின்றது ஆனால் அதில் குறிப்பிட்ட சில படங்கள் மட்டும் சப்போர்ட் பண்ணுகின்றது அதனால் நான் ஆண்ட்ராய்ட் பாக்ஸ்க்கு மாற உள்ளேன் கொஞ்சம் சொல்லுங்கள்
Sir Oru sinna santhegam yenkitta (brand name) Akira DVD player mother board erukku athula GND TXD RXD 3.3v Entha Jack slot erukku athemathiri Phillips DVD mother board entha Jack slot erukku ethula pen drive type ready-made Bluetooth transmitter and receiver type vangi use pannalama work aguma please sollunga sir I am waiting your ans....
Yennakku program pannanumnu thonuchu ana ungalamathiri electronics skills erukkiravanga kitta kekanumno thonuchu sir ungala mathiriye matravargalidam keten sorry no idea nu sonnaga, neega sonnathu kuda sollala sir neega response pannathuku Romba Nandri sir
Audio rush box vest 3 songs than nalla play akuthu appuram play akala mupati off panni an panni pottathan work akuthu appuram murupatium 3 songs than play akuthu 1700 rs weste
Ji Airtel xstream box la pen drive pottum ne nga sonna mathri vlc media, kodi player install panna but antha apps la pen drive katave illa...athu epd ungaluku kattuthu... Ethathu option iruntha slu nga ji....🙏
Bro Super but I want DTS hd audio song ie 48000 hz .768 kbits/ sec dts.audio song to check in this box either it support r not . I am waiting for your reply
ப்ரோ ரைட் டு ஸ்பீ லெப்ட் ஸ்பீக்கர் சப்வூபர் மட்டும் தான் படிக்குது சென்டர் ஸ்பீக்கர் படிக்கல சர ரவுண்ட் ஸ்பீக்கர் படிக்கல என்ன செய்வது கொஞ்சம் சொல்லுங்கள்
நீங்க சொன்ன எல்லா செட்டிங்ஸ் ம் வரிசையா பண்ணினேன் ஆனா அந்த allow passthroug க்கு பதிலாக reset above settings to default nu மட்டும் தான் உள்ளது... ஏன் 😢 😢
இதுல dth connection கொடுத்த மட்டும்த pen drive and hard disk பயன்படுத்த முடியுமா .இல்ல வெறும் பாக்ஸ் மட்டும் வாங்கி அதுல dth connection குடுக்காம pendriv harddisk net connection பயன்படுத்த முடியுமா . Our mi box மாதிரி பயன்படுத்த முடியுமா .
சூப்பர் புரோ நீங்கள் நல்லா புரியிமாதிரி பதிவு பன்றிங்க அருமை செய்தி சொல்லும் போது கொஞ்சம் பொருமையா சொல்லுங்க கொஞ்சம் பதட்டமா பேசரமாதிரி இருக்கு வேர ஒன்னும் இல்லை நன்றி
Video நீளம் அதிகம் என்பதால் speed கூட்டியுளேன். நீங்க speed குறைத்து பார்க்கலாம். வீடியோ quality கூட்டலாம். Settings இருக்கு 👍
@@UNITECHTAMIL ம் ஓகே புரோ
@@UNITECHTAMIL bro ninga vachi iruka dts and Dolby file videos enga download paninga and movies please reply to me..., thanks....,
Already video potturkken
Super explanation thank you very much bro , rush box price ?
யோவ் நீ விஞ்ஞானி யா .... அருமையான விளக்கம் ....
மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே நன்றி
Very well bro vera level ah solli kuduthinga
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 bro மிகத் தெளிவான விளக்கம் 💐💐💐💐
ரெம்ப தெளிவான விளக்கம்... சூப்பர் நண்பா. செட் செய்து விட்டேன் செம....... அப்படியே சேனல் ல யும் வேலை செய்கிறது நன்றி
Audio rush how much
XStream boxல் Hbm அவுட் புட்
இருக்கு. L.G.29இன்ஞ்ச் T.V.ல்
இன்புட் 2RC பின் இணைப்புக்கு.
ஒருபக்கம் HDMபின் அவுட்டும்
மறுபக்கம் 2RC பின் இணைப்பும் கடைகளில் உள்ளதா.?
வாங்கி இணைத்தால்
வேலை செய்யுமா.?
DTS.Dolbyயும். விளக்கவும்
நன்றி.வாழ்கவளமுடன்.
அருமை மிகவும் அருமை
தெளிவாக புரிகின்றது
சூப்பரா சொன்னீங்க அண்ணா
Very good explanation 👏 👌
Semma useful video bro thanks :)
தலைவரே ப்ரொஜெக்டர் சீலிங் மவுண்ட் பற்றி ஒரு வீடியோ போடுங்க தலைவரே 🙏🙏
Very useful video Bro... Thanks
nan nereya video paten ana purile.. ungalode video seme purinjutu... atan unga kite ketkiren anne... ninge semme correcta soluringe... atan ungalaku kandipa terium nan ena solu varen nu..
Bro entha rush decoder vankiten brother but Amblifer venuma Amblifer unga kitta eruka price naan madurai
Hello Anna
Airtel Xtreme box without dish use panna mudiyuma sollunga Anna ?
Bro yenta Thomson TV eruku..antha tvla dobly digital sound eruku...TV la erundhu soundbar ku Dolby audio varuma?
Need help
I just bought Xtreme box.
I have Sony 5.1 DVD home theatre
I have connected Airtel Xtreme to HT via Optical Cable
I am only getting 2.1 audio
Philips 5.1,8000b home(only bluetooth) theatre+Samsung Neo uhd hdmi earc 2022 model,+Airtel Xtreme box, இந்த மூன்றையும் hdmi earc மூலம் Connect செய்ய முடியுமா? ஏதாவது வழி சொல்லுங்க சார்.5.1 Sound வர வேண்டும். என்ன செய்வது சார்?
Bro mi TV 4a pro la DTS HD irukku Dolby digital 5.1 support aguma
Support aagum 👍
Puriyala bro ennaku Enna Doubt na sound settings piragu suntvhd play Panna 5.1 play aguma Agatha ennaku (optical to rushbox to Home theatre 5.1 ) not play sounds mute condition for 5.1 Home theatre I not identified problem please sollution of problem
வணக்கம் சார் எனக்கு ஒரு டவுட் எக்ஸ்ட்ரீம் பாக்சில் ஆப்டிகல் டிஜிட்டல் ஆடியோ அனலாக் சவுண்ட் கன்வெர்ட்டர் இல் கனெக்ட் எடுத்து ஹோம் தியேட்டர் கனெக்ட் பண்ணுவது எப்படி
Aux input old home theatre iruku av cable or optical la irunthu audio thaniya edukalama
Av la irunthu audio edukalam
Very useful video sir...
4440 ic alteration paththi video podunga sir,
Because antha audio board la sound athigama varuthu, sound soft ஆvara mathiri varuma sir
Sir naan lg 4k tv use banren athuku bassoon remote kit connect panniruken optical out but 5.1 truck valavillai ethavathu idea sollunga pls
Bassoon remote kit model?sir
தாங்கள் அருமையாக
விளக்கினீர்கள்.நன்றி.
என்னிடம்L.G.29இன்ஞ்ச்
T.V.ல் எப்படி DTS.டால்பி
சவுண்ட் வர என்ன செய்யவேண்டும்.
Xstream boxம்
5.1.HD Aubio Rushம்
உள்ளது.
T.Vஐ மாத்தாமல் வேறுவழியில் இணைக்கமுடியுமா.
விளக்க வேண்டுகிறேன்.
என்னைப்போல் LET T.Vஇல்லாமல் இருப்பவருக்கும் பயன்படும்
நன்றி.வாழ்க வளமுடன்.
Airtel xtream box ல் இருந்து AV out எடுத்துட்டு உங்க LG tv Av input ல் கொடுங்க. பிறகு xtream box ல் optical out எடுத்து HD RUSH box optical input ல் கொடுத்து. அதன் out ல் 5.1 audio out எடுத்து உங்க 5.1 home theater input கொடுங்க. Xtream box ல் நான் வீடியோ வில் சொன்னபடி setting பண்ணுங்க. வேலை செய்யும்.
நன்றி அண்ணே பயனுள்ள தகவல்
Ledtv optical old 5.1hometheaterla conveter connection pannalama dolbyaudio edukuma sir
Bro decoder la aux option iruku adha use panni home theatre la 5.1out edukalama sound Thani thaniya piriyuma
Xtream box la optical cable work augutha ji
Dindugul la enga erukukega shop attress ple
Anna Airtel Xtreme box hotdisk support Pannu ma annana 5.1 support akuma na pls replay na
Mi box kodi app instal பண்ணுவது எப்படி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.
எனக்கு ஒரு சந்தேகம் HTMI to 5.1 AUX கேபிள் மூலம் Home theater க்கு 5.1 இன்புட் தந்தால் அது சரியாக இருக்குமா..?
HDMI TO TO ARC BOARD TO 5.1 ANALOG OUT EDUTHU 5.1 AMPLIFIER KKU USE PANNALAM
Ok bro
Anna jio set top box 5.1 audio varuma anna
Set top box recharge panama USB movie pakalama work akuma
Super bro... Dolby dts movie eppadi download panrathu..illa enga kadikum bro
Anna hdmi oru port thaan iruku athu vanthu onnu home theater Kum innu onnu tv Kum kodukanum
Hdmi 1by2 seperate panna mudiyuma
Home theater hdmi?
Sir airtel new xstream box Dolby setting sup video po sir
Super anna 👌🙏👍🙏❤️❤️❤️
Sun plus ic potta rush box ha sor
Audio rush lirundhu nera 5.1 home theatrekku connection kudukakama illa amplifier irundhaldhan mudiyuma. Plz clarify sir.
Amplifier thaniyaga thevaiyillai unga home theater l inaikkalam
@@UNITECHTAMIL Thank you so much sir.
Ungaloda pesanum. Illa WhatsApp details anupunga. En tv, hometheatre details send pandren sir
Anna android tv box irikk athil kodi playerle video pakumboth sound theliva caketh video slow ay stuck avuth athk enna problem solamudiyuma
ஐயா இந்த ஏர்டெல் ஆண்ட்ராய்டு பாக்ஸில் டால்பி டிஜிட்டல் பிளஸ். . டிடிஎஸ் சப்போர்ட் பண்ணுமா நான் வாங்க இருக்கிறேன் அதனால் உங்களிடம் கேட்கிறேன். என்னுடைய பழைய ஏர்டெல் எச்டி பாக்ஸில் சப்போர்ட் பண்ணுகின்றது ஆனால் அதில் குறிப்பிட்ட சில படங்கள் மட்டும் சப்போர்ட் பண்ணுகின்றது அதனால் நான் ஆண்ட்ராய்ட் பாக்ஸ்க்கு மாற உள்ளேன் கொஞ்சம் சொல்லுங்கள்
Anna led tv Tata play setupbox Sony home theatre audio out eppadinconnect panrathu hdmi arc and optical eppadi connect panrathu
Sir Oru sinna santhegam yenkitta (brand name) Akira DVD player mother board erukku athula GND TXD RXD 3.3v Entha Jack slot erukku athemathiri Phillips DVD mother board entha Jack slot erukku ethula pen drive type ready-made Bluetooth transmitter and receiver type vangi use pannalama work aguma please sollunga sir I am waiting your ans....
Velai seyyathu sir mother board la software program pannavendum.
@@UNITECHTAMIL Nanri sir company service center la pannuvagala sir
Thanks for the information sir neega panuvigala sir
Yennakku program pannanumnu thonuchu ana ungalamathiri electronics skills erukkiravanga kitta kekanumno thonuchu sir ungala mathiriye matravargalidam keten sorry no idea nu sonnaga, neega sonnathu kuda sollala sir neega response pannathuku Romba Nandri sir
Noramal aux stero output la connect panalaama?
No optical input mattum. Aux out vendumendral airtel xstream boxla Left right audio out edukkalam
Optical converter pota 5.1 varuma
Nandri Sir🤝🏻
New ve 0.3 airtel xstream box Dolby sitting pro video please
Halo examukku padikirera
Enna speedu
mkv file support aakuma
Bro intha audio rush motorola amphisoundx 80w la 5.1 out varuma
Neenga Dolby amplifier ah use pandringa??
Ungal video மிகவும் நன்று, original 5.1 Audio rush decoder box எங்க கிடைக்கும்
Online ல் விலை அதிகம்,அதனால் பெரிய எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் கிடைக்கும். ஆடியோ Seckup பண்ணி வாங்குங்க sir
@@UNITECHTAMIL already oru decoder box(local eletronics shopla )audio check பண்ணாம வாங்கி ஏமாந்துண்டேன் 😔
COMPUTER LA OPTCAL 5.1 VARUMA
HD rush box aux mode stereo not coming common 5.1 prolgic only working nor left right different
Bro best'Android box Airtel Xtreme Ella mi box sollunga bro
Mi box best
Thanks bro
அண்ணா xrim box இல்லை.. aritel dth hd box இருக்கு இதுல 5.1 surrond audio எடுக்க முடியுமா.. Hdmi cable மூலம் எடுக்க முடியுமா
Hdmi மூலம் 5.1 எடுக்க முடியும்
Audio rush box vest 3 songs than nalla play akuthu appuram play akala mupati off panni an panni pottathan work akuthu appuram murupatium 3 songs than play akuthu 1700 rs weste
Intha box la centre voice fulla vetchalum kammiya ketkuthu brother enna seiyanum
Amplifier le eppudi speaker connect pinne athu sollavella
சகோ அருமை
Broo naanum dindigul
சந்தோசம் 🙏
Ji Airtel xstream box la pen drive pottum ne nga sonna mathri vlc media, kodi player install panna but antha apps la pen drive katave illa...athu epd ungaluku kattuthu... Ethathu option iruntha slu nga ji....🙏
Pendrive fat32 formet irunthal kattum ji. Mx player install panni paarunga
@@UNITECHTAMIL k ji... Enoda home theatre system Sony HT- RT3 model but athula 5.1 channel yedukkuma ...
HDMI cable connection tha thanthrukka...
Pendreve fat 32 format kodi player la setting pandradu epaadi
Bro 5.1 videos epdi download pannureenga oru video podunga bro
Super anna👌
Bro Super but I want DTS hd audio song ie 48000 hz .768 kbits/ sec dts.audio song to check in this box either it support r not . I am waiting for your reply
DTS master hd work ஆகுது brother
Kkkk 👍👍👍👍👍 to
ப்ரோ ரைட் டு ஸ்பீ லெப்ட் ஸ்பீக்கர் சப்வூபர் மட்டும் தான் படிக்குது சென்டர் ஸ்பீக்கர் படிக்கல சர ரவுண்ட் ஸ்பீக்கர் படிக்கல என்ன செய்வது கொஞ்சம் சொல்லுங்கள்
அண்ணா analogue amplifier optical coaxial pitting பன்னிஇருக்கு அனா mxq boxலா sdpl settings பன்னிஇருக்கு அனா ஏரச்சல் வருது please reply
Mxq kodi playeril option setting spdif pass through off panni parunga brother
அண்ணா manual amplifierலா HD audio Rush வாங்கி fitting பன்ன Dolby DTS support பன்னுமா please reply please reply
Superb
Dolby digital plus not working in this convert
நீங்க சொன்ன எல்லா செட்டிங்ஸ் ம்
வரிசையா பண்ணினேன் ஆனா அந்த allow passthroug க்கு பதிலாக reset above settings to default nu மட்டும் தான் உள்ளது... ஏன் 😢 😢
Thanks pro
Bro, xtreme box youtube appla 5.1 surround sound work aagumaa?
TH-cam la only PCM (Stereo )mattume varum
Sound vittu vittu varuthu ethukku anna pls answer
Anna enga tv optical output erukku ana enakku 5.1 out varamattinguthu pls reply anna
MP3 song audio quality same dts lle yarumma pls sollongo bro
Neenga mattum dhan na correct dts Dolby pathi info kudukringa
NSX 999 input irku ana output ile anne.... aux irku
anne na aiwa hifi use pandren ana rush epdi use pandrete?
Enna player use பண்றீங்க brother
ana rush vangiten... epdi podretenu terile annne
Anna Airtel hd box iruku athula pendrive use panni videos play Panna mudiyuma sollunga
Airtel HD box il mp3 play aagum
Anna audio rush iruntha dhaan dolby 5.1 varuma anna
Unga amplifier ல் optical, coaxial input irunthal, intha HD RUSH box thevaiyillai. Stream box to unga optical amplifier l use pannalaam,
Hd audio rush support Dolby digital Plus ?
No
மைக் செட் ஆம்பில்பார் பெரிய ஸ்பீக்கருக்கு பொருந்துமா
Bro allow passthrough OK Pana reset kuktu Konjam sollunga bro
Anna nan onnu vangunin 2.1 than work akudhu 5.1 varala
NEW AIRTEL XSTREAM BOX 5.1 OPTICAL DOLBY SITTING VIDEO PO SIR
Audio output device (Raw Android IEC enaku open agala bro
Bro ipo ena panrathu
Anna android box la hdmila 5.1 out varumla illa varatha please sollunga
HDMI 5.1 வரும்
Kodi சாப்ட்வேர் நாம pendive use பண்ணும்போது than use பண்ணனுமா??
Yes
Intha box la home theater conect panna mudiyuma help
Mudiyum 👍
Airtel xstream la prime video, Netflix, hotstar app la 5.1 effect varutha.
Online video 5.1 varala PCM Stereo than varuthu
@@UNITECHTAMIL ok bro
அண்ணா KODI PLAYER ல எல்லாம் சரியாதான் இருக்கு
ஆனால் DOLBY WORK ஆகுது
DTS WORK ஆகல 🥺
5.1 movies yenga download panringa bro...
Laptop la epdi connect pandrathu nu sollunga anna
Laptop ல் head phone ஆடியோ out எடுத்து HD RUSH box aux input ல் கொடுக்கலாம்.
Bro I have airtel xstream box how to connect optical to av receiver ?
Av receiver company? Brother
Hi sir airtel hd box ku ok va
ப்ரோ லைவ் சேனல்ல ரைட் ஸ்பீக்கர் லெப்ட் ஸ்பீக்கர் சப்வூபர் மட்டும் தான் படிக்குது சென்டர் ஸ்பீக்கர் சரவுண்டு ஸ்பீக்கர் படிக்கல என்ன செய்யணும்
இதுல dth connection கொடுத்த மட்டும்த pen drive and hard disk பயன்படுத்த முடியுமா .இல்ல வெறும் பாக்ஸ் மட்டும் வாங்கி அதுல dth connection குடுக்காம pendriv harddisk net connection பயன்படுத்த முடியுமா . Our mi box மாதிரி பயன்படுத்த முடியுமா .
Recharge பண்ணிருந்தால் mi box மாதிரி LNB CONNECTION இல்லாமல் use பண்ணலாம். Minimum recharge ஆவது பண்ண வேண்டும்.