தமிழர் கலாசாரமும், உணவு மரபும் போற்றும் வெள்ளைக்கார நம்மாழ்வார்..! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 624

  • @vigneshvinay6092
    @vigneshvinay6092 6 ปีที่แล้ว +238

    *வேட்டி கட்டுனதுக்கே உங்களுக்கு ஒரு லைக் கிருஷ்ணா*

  • @hemahema8101
    @hemahema8101 6 ปีที่แล้ว

    நீங்க நம்ம கலாச்சாரம், உணவு முறைகள் பற்றி பேசும் போது ரொம்ப பெருமையா இருக்கு கூடவே இதபின்பற்றவேண்டிய சிலர் அல்ல பலர் இத விட்டுகொடுத்துட்டோம அதனால அசிங்கமாகவும் இருக்கு . உங்க தமிழ் ஒரு குழந்தை பேசுவது போல் அழகாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @JS-dg4jn
    @JS-dg4jn 6 ปีที่แล้ว +407

    உங்களுக்கு புரியுது சார் எங்க மக்களுக்கு 🍔 பர்கர் பிட்சா 🍟 பிடிக்கும் ஆஸ்பத்திரியும் பிடிக்கும்

  • @smileinurhand
    @smileinurhand 6 ปีที่แล้ว

    உண்மை உணர்ந்தவர்கள் . வாழ்த்துக்கள் .

  • @SurrenderAtSriSkanda
    @SurrenderAtSriSkanda 6 ปีที่แล้ว +242

    அருமை
    அருமை
    அருமை
    அருமை
    அருமை
    அருமை
    அருமை
    வாழ்க வளமுடன்

    • @velayudhammadhusoodhanan5190
      @velayudhammadhusoodhanan5190 6 ปีที่แล้ว +3

      Surrender At Sri Skanda
      என்ன அருமை?
      நம்ம 10,000 வருட உணவு தொழில்நுட்பத்தை கத்துகிட்டு வெளிநாட்டுக்கு நம்ம கண்ணெதிரே கடத்தரார்.
      இப்படித்தான் நம்ம நாட்டு மாடுகளை(எ2) ப்ரேசிளுக்கு கடத்திட்டு, நம்மகிட்ட ஜெர்சியையும், ஹோல்ஸ்டீனையும் (எ1 பால்) கொடுத்துடாங்க!
      நம்ம மாடுகளை வைத்து "பிரம்மா"னு கலப்பினத்தையும் உருவாக்கிட்டாங்க.

    • @sarathybanu7852
      @sarathybanu7852 6 ปีที่แล้ว +3

      தமிழர்கள் விவசாய நிலங்களை விற்பனை செய்து வீடு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுகின்றனர் இவரைபார்த்து திருந்தட்டும் இவருக்கு வாழ்த்துக்கள்

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 6 ปีที่แล้ว +143

    கெடுதல்னு தெரிஞ்சி... நாங்க உங்க food habits follow பண்றோம்.... ஆனா நீங்க ஆரேக்கியம்_னு புரிஞ்சி எங்க food habitsஅ follow பண்றீங்க.....
    Super
    👏👏👏👏👏👏

    • @jeevavinoth1626
      @jeevavinoth1626 6 ปีที่แล้ว

      Edu peruma padra visiyam ila kevala padavendiya visiyam

  • @jayaraj6921
    @jayaraj6921 6 ปีที่แล้ว +67

    உங்கள் தமிழ் பேசும் அழகை பார்க்கும் போது மயங்குகிறேன் வாழ்த்துகள் அண்ணா..........

    • @GovindPalanisamy1
      @GovindPalanisamy1 6 ปีที่แล้ว

      Jayaraj தமிழ் - Avaru avvalavu Azhaga Kozhi keerai nu solraarunga. Pramaadham 😉

  • @swethaparthasarthy2494
    @swethaparthasarthy2494 6 ปีที่แล้ว +16

    From England he come to India to live as an Tamilan proud of u

  • @KumarKumar-ip1em
    @KumarKumar-ip1em 6 ปีที่แล้ว +72

    ...நீங்க செமா Weightu தலைவர..தமிழ் ..

  • @arunprabu9522
    @arunprabu9522 6 ปีที่แล้ว

    உண்மை நீங்கள் ஒரு வெள்ளை கார நம்மாழ்வார் தான் வாழ்த்துக்கள்

  • @srinivasant418
    @srinivasant418 6 ปีที่แล้ว +38

    வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் டா

  • @anandharajasai
    @anandharajasai 22 วันที่ผ่านมา

    இவர் தமிழ் அருமை . வாழ்க வளர்க ஐயா .

  • @தமிழ்மறவன்-ற8ந
    @தமிழ்மறவன்-ற8ந 6 ปีที่แล้ว +48

    உண்மையாகவே பாராட்டவேண்டும். நான் இந்த விஜய் தொலைகாட்சி வந்த நீயா நானா என்ற நிகழ்ச்சியை பார்த்து தமிழ் நாடு மக்கள் கொஞ்சம் கோபம் இருந்தது. ஆனால் இவ் கானொலியை கண்டபின் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    • @jeevavinoth1626
      @jeevavinoth1626 6 ปีที่แล้ว +1

      தமிழ் மறவன் enna kovam?

    • @தமிழ்மறவன்-ற8ந
      @தமிழ்மறவன்-ற8ந 6 ปีที่แล้ว +4

      hobby,gaming and passion தமிழர்கள் தமிழ் மொழி பேசுவது முதன்மை இல்லை. தமிழ் படிக்க வேண்டிய தேவை இல்லை என்ற மாதிரி பேசினார்கள். நீங்கள் போன வாரம் போன நீயா நானா என்ற நிகழ்ச்சியை பாருங்கள் உங்களுக்கு புரியும்.

    • @jeevavinoth1626
      @jeevavinoth1626 6 ปีที่แล้ว

      தமிழ் மறவன் apdiya bro na paakala

    • @helahabisha8101
      @helahabisha8101 6 ปีที่แล้ว

      Subar anna

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 6 ปีที่แล้ว

    தமிழ்கலாச்சாரம் எத்தகைய போற்றத்தக்கது என்பதை நாம் உணர மறந்துவிட்டோம், கிருஸ்ணா அண்ணா வாழ்க வளமுடன்.
    நீங்கள் பேசும் போது குழந்தை பேசுவது போல் உள்ளது..

  • @sathyadhiva945
    @sathyadhiva945 6 ปีที่แล้ว +7

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.. தமிழரின் பெருமை உலகெங்கும் பரவட்டும்..

  • @rar3540
    @rar3540 6 ปีที่แล้ว

    சூப்பரான பதில் சொன்னீங்க நமக்கு காசு தேவை இல்லை உண்ணும் உணவு சத்தாக இருக்க வேண்டுமென்று தமிழுக்கும் விவசாயத்துக்கும் 🤝🤝🤝🤝👏👏👏👏👏

  • @gopijee1238
    @gopijee1238 6 ปีที่แล้ว +31

    வாழ்க உன் தமிழ் தொன்டு...

  • @sumathi.l7327
    @sumathi.l7327 6 ปีที่แล้ว +16

    வாழ்க உங்கள் தமிழ்.இவரைபார்த்தாவது நம்ம உணவு முறையை பின்பற்றுங்கள்.🙏🙏🙏🙏🙏

  • @KannanKannan-lf7nz
    @KannanKannan-lf7nz 6 ปีที่แล้ว +2

    அருமை தமிழா ...தமிழ் பண்பாடு கலாசாரத்தை உணர்த்தியதற்கு..... உலகில் பழமையான மொழி நம் தமிழ்.அனைவரையும் கவரக்கூடிய மொழியும் தமிழ்.புரிதல் எளிமை.பேசலாம் அருமை.......அதனால் தான் அந்த அழகன் முருகன் நம் தமிழ் கடவுளானோரோ.....🤔💞💞💞💞💞💞💞💞💟💞💞💞💞😘👍

  • @SureshKumar-cw7hp
    @SureshKumar-cw7hp 6 ปีที่แล้ว

    கிருஷ்ணா அருமை. சொல்ல வார்த்தைகள் கிடையாது என் அன்பு .சகோதரா வாழ்க தமிழ். வாழ்க விவசாயம். அன்பால் விளையச் செய்வோம் நல்ல மக்களை எத்தனை பேருக்கு இவரை பிடிக்குமோ அத்தனை நல்ல உள்ளங்கள் இவரை வாழ்த்தட்டும்

  • @MrBJYT
    @MrBJYT 6 ปีที่แล้ว +85

    1 hr video pannerukalam super

    • @java4262
      @java4262 6 ปีที่แล้ว +1

      Dont worry sekaram varum one hour video.. Matha matha channels interview ku time set panirupanga.. Oruthar potachu right.. Next paraaaparapah erkum one month ku evaru interview lol

    • @varunam7156
      @varunam7156 6 ปีที่แล้ว

      👍

    • @nafilresmina55
      @nafilresmina55 6 ปีที่แล้ว +1

      @@java4262 neega sona mari surya fm channel intreview eduthu irukanga 😂😂😂😂😂ipa dha partha

    • @java4262
      @java4262 6 ปีที่แล้ว

      @@nafilresmina55 hahhaa neraya channels interview ku call sheet kedaikama suthitu erpanga nenaikuren.. 😂😂😂😂

  • @கிராமத்துஇளைஞன்-ர5ங

    உங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @koushikmeher5984
    @koushikmeher5984 6 ปีที่แล้ว

    யோவ் யாருய்யா நீ..செம..

  • @ziyakhan2613
    @ziyakhan2613 6 ปีที่แล้ว

    வெளிநாட்டவர் விவசாயம் செஞ்சா நல்லா இருக்குது நீ காமிக்கிற அதே சீமான் அண்ணா சொன்ன அவரை ஆயிரம் கேள்வி கேட்கிற. சீமான் அண்ணா சொல்றது இவரிடம் பார்க்க முடிகிறது. வாழ்க விவசாயி வளர்க விவசாயம்

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar 3 ปีที่แล้ว

    பாராட்டுக்கள்... இவருக்கு..

  • @kaleeswaranperiyasamy2571
    @kaleeswaranperiyasamy2571 6 ปีที่แล้ว

    அருமை...உங்களுக்கு தெரிந்தது கூட இங்கு பல பேருக்கு தெரியாது. காரணம் அனைவரும் உண்பதற்கு உணவு வேண்டும் என்று எண்ணுகிரார்களே தவிர யாரும் விவசாயம் செய்ய முன்வருவதில்லை. #விழித்துக்கொள் தமிழா!!

  • @abinayasathiamoorthy6976
    @abinayasathiamoorthy6976 6 ปีที่แล้ว

    namma kalasaram nu solluraga...........really superb

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 6 ปีที่แล้ว +17

    he is right person for tamil nadu

    •  6 ปีที่แล้ว +1

      Rajah Muthiah Krishna for cm

  • @tamilselviselvan3495
    @tamilselviselvan3495 6 ปีที่แล้ว

    நீ தான்யா சுத்த தமிழன் வணங்குகிறேன்

  • @mohammedthajudeen2448
    @mohammedthajudeen2448 6 ปีที่แล้ว +4

    வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு... வாழ்க வளமுடன்..

  • @shrishri265
    @shrishri265 6 ปีที่แล้ว

    உண்மையான என் மண்ணின் மைந்தர். என் தமிழ் மக்கள் அனைவரும் இவரைப் போல் இருந்தால் தமிழகம் பொன் விளையும் பூமி ஆக மாறும்.

  • @yousufalislam62
    @yousufalislam62 6 ปีที่แล้ว

    அருமை தோழரே..! நீங்கள் புரிந்துணர்ந்தது போல, அனைவரும் உணர வேண்டும் விரைவில்..

  • @ezhiln380
    @ezhiln380 6 ปีที่แล้ว

    Krishna neenga Vera level ...

  • @MrGuna30
    @MrGuna30 6 ปีที่แล้ว +1

    (முடதக்கான்) தவறாக பேசினாலும் அழகு ஏனென்றால் தமிழ் மீது உள்ள ஆர்வம்

  • @rstime...6581
    @rstime...6581 6 ปีที่แล้ว

    iyya super.very proud.tamizhai mathikatha tamizhargaluku ethu oru savukadi.

  • @aons5481
    @aons5481 6 ปีที่แล้ว

    மிகவும் நன்றி சகோதரா!

  • @dharungaming5843
    @dharungaming5843 3 ปีที่แล้ว

    அருமை தோழரே

  • @karthimsk8554
    @karthimsk8554 6 ปีที่แล้ว

    sema voice sema sema super tamil tamil thanda

  • @kishorenagarajan8703
    @kishorenagarajan8703 3 ปีที่แล้ว

    ஐயா இயற்கை வேளாண்மை பற்றிய பதிவு அருமை வாழ்த்துகள் நன்றி

  • @jasimajaferali5335
    @jasimajaferali5335 6 ปีที่แล้ว

    Really proud moment of Krishna sir

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 5 ปีที่แล้ว +1

    பிரிட்டிஷ் நாட்டில் இருந்து வந்து இயற்கை விவசாயத்தில் இவருக்கு உள்ள ஆர்வத்தை பார்த்து தமிழ் நாட்டு மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்

  • @varthamanankirubagaran9369
    @varthamanankirubagaran9369 6 ปีที่แล้ว +32

    தமிழின் பெருமை எவ்வளவோ மற்ற மொழியினருக்கு தெரிகிறது..நமக்கு ஏன் தெரியவில்லை.😢😔

  • @paranparai8731
    @paranparai8731 6 ปีที่แล้ว

    நன்றி அய்யா.!

  • @sarathkumar9216
    @sarathkumar9216 6 ปีที่แล้ว

    சூப்பர் ultimate

  • @kannanrajamanickam9710
    @kannanrajamanickam9710 6 ปีที่แล้ว

    வாழ்க தமிழ்...
    நம்மாழ்வார் இன்னும் இருக்கிறார்.. உங்கள் உருவில்..

  • @mutamilvativua8552
    @mutamilvativua8552 6 ปีที่แล้ว

    Super Krishna . Salute to you 🙏

  • @krkr6051
    @krkr6051 6 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் தமிழ் கிருஷ்ணா

  • @SILMBUWHO
    @SILMBUWHO 6 ปีที่แล้ว

    உங்கள் பயனர் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @therinthathagavalmattum2363
    @therinthathagavalmattum2363 4 ปีที่แล้ว

    Ayyo Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb

  • @suvaidhanabidha8890
    @suvaidhanabidha8890 6 ปีที่แล้ว

    Sema supr தாத்தா I really really proud of you நம் தமிழனுக்கு ந‌ல்ல ஒரு எடுத்துக்காட்டு 👏👏👏👏👏

  • @nivethaselvaraj8243
    @nivethaselvaraj8243 6 ปีที่แล้ว

    அருமை....👌👌

  • @m.karpakammohan9387
    @m.karpakammohan9387 6 ปีที่แล้ว

    நன்றி

  • @thefreewill7408
    @thefreewill7408 6 ปีที่แล้ว +1

    1:24 Semma weightu namma kalachaaram!! 😍😍😍😍

  • @dharshanpriya7591
    @dharshanpriya7591 6 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் அருமை

  • @senthilkumar4786
    @senthilkumar4786 6 ปีที่แล้ว

    Salute Ayya 🙏🙏

  • @vijay9330
    @vijay9330 6 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
    சில பைத்தியக்கார பயலுக எல்லாம் வெளிநாடு போகிற இந்த காலத்துல இப்படி ஒரு வெளிநாட்டு காரர் நமக்கு கிடைசது ஒரு மகிழ்விர்குறிய விசயம்

  • @dheenakanth7373
    @dheenakanth7373 6 ปีที่แล้ว +3

    Tearing eyes with happiness..👏😍

  • @roshnarose8215
    @roshnarose8215 6 ปีที่แล้ว

    Edha ninachu feel dhan panna mudium.ungaluku Oru salute

  • @Just_Arunkumar
    @Just_Arunkumar 6 ปีที่แล้ว

    Gud... Krishna well done....👏👏🙏🙏

  • @GTApsycho.
    @GTApsycho. 6 ปีที่แล้ว

    Krishna...vera level G...

  • @arasan9658
    @arasan9658 6 ปีที่แล้ว

    Super vellakaraa

  • @noorulzagir1117
    @noorulzagir1117 6 ปีที่แล้ว

    Proud to be Pondicherian

  • @rasaelavarasan3752
    @rasaelavarasan3752 6 ปีที่แล้ว

    தலை வணங்குகிறேன் சகோ

  • @garamathuvasamvasam2894
    @garamathuvasamvasam2894 6 ปีที่แล้ว

    இது தான் தமிழின் தனி சிறப்பு .தமிழ் உலகத்தையே சுண்டி இழுக்கும் தன்மை கொண்டது

  • @studioremix6325
    @studioremix6325 6 ปีที่แล้ว

    No words to say that this man he is next generation tamil culture formation

  • @revathipalanikumar7227
    @revathipalanikumar7227 6 ปีที่แล้ว

    Very happy to here ur tamil speech

  • @gtmmath4744
    @gtmmath4744 4 ปีที่แล้ว

    Krishna brother we need the person like you . God gives long happy for you and your famil...

  • @prabhuponnai309
    @prabhuponnai309 6 ปีที่แล้ว

    அருமை

  • @anbanavazhkai2519
    @anbanavazhkai2519 6 ปีที่แล้ว

    சிறப்பு

  • @sanjayhunk
    @sanjayhunk 6 ปีที่แล้ว

    Hats off to him

  • @arockiadelphinraj9338
    @arockiadelphinraj9338 6 ปีที่แล้ว

    Semmaya weightuh namma kalacharam super brother.

  • @Robert12345875
    @Robert12345875 6 ปีที่แล้ว

    Ur a wonderful human being on earth

  • @dhonidhoni1972
    @dhonidhoni1972 6 ปีที่แล้ว

    Super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @MrMrsSwathiraam
    @MrMrsSwathiraam 6 ปีที่แล้ว +2

    அதிசயம் ஆனால் உண்மை 🙏 RESPECT translate Tamizhan

  • @sget-motive-wid-me4691
    @sget-motive-wid-me4691 6 ปีที่แล้ว

    Hats off to u..

  • @Nitha2786
    @Nitha2786 6 ปีที่แล้ว

    Arummai naanba 👍👍👍👍👍👏👏👏👏👏

  • @kannamakannama3924
    @kannamakannama3924 6 ปีที่แล้ว

    😚😎😎unmayana tamilan

  • @kokoki9616
    @kokoki9616 6 ปีที่แล้ว +38

    Superb sir.....

  • @satheesh.s5007
    @satheesh.s5007 6 ปีที่แล้ว

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.....

  • @mrtamil-oe5yi
    @mrtamil-oe5yi 6 ปีที่แล้ว

    Hats off u uncle

  • @thangghavelpk960
    @thangghavelpk960 6 ปีที่แล้ว

    Ayya super salutes 💖💖💖😘😘😘💪💪💪👍👍👍🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @kaviyasree4313
    @kaviyasree4313 6 ปีที่แล้ว

    Great person , may God bless you sir

  • @AmsaHoney
    @AmsaHoney 6 ปีที่แล้ว +2

    தமிழர்களை உள் நாட்டுக்காரன்னும் உள்ளூர் காரன்னும் மதிப்பதில்லை ஆனால் வெளிநாட்டவர் எங்களது பாரம்பரியத்தையும் கலச்சாரத்தையும் பின்பற்ற நினைக்கிறான் ஆனால் இங்கு உள்ளவர்கள் தமிழர்களோட கலாச்சாரத்தை பெரிதாகவே எடுத்துக் கொள்வதில்லை நமது கலாசாரம் அனைத்தும் மிகப்பெரிய சக்தி இது வெளிநாட்டவர்களுக்கு மட்டும்தான் புரிகிறது..........

  • @mrpraveen7863
    @mrpraveen7863 6 ปีที่แล้ว

    Hats off man happy to see u

  • @thousifthousif3210
    @thousifthousif3210 6 ปีที่แล้ว

    Super super 💪💪💪💪💪💪

  • @sekarchandrasekar5576
    @sekarchandrasekar5576 4 ปีที่แล้ว

    Sir you are great i love you

  • @boojaguru6959
    @boojaguru6959 6 ปีที่แล้ว

    Proud to be a #pondicherrian....

  • @ravikumarvasanthi1164
    @ravikumarvasanthi1164 6 ปีที่แล้ว

    Vazthugal sir

  • @venkatramanan5415
    @venkatramanan5415 6 ปีที่แล้ว

    Sema weightu cha veraa level

  • @invisible6211
    @invisible6211 6 ปีที่แล้ว +3

    செம weightu புரட்சி super sir

  • @karthika4083
    @karthika4083 6 ปีที่แล้ว

    Unga tamilum neegal seium velaium mikavum arumai....

  • @digiworld7788
    @digiworld7788 6 ปีที่แล้ว

    May God bless u ....ur doing great job & service

  • @ramaraoa8414
    @ramaraoa8414 6 ปีที่แล้ว

    Your right Thalaiva 👍

  • @SatishKumar-gg8mn
    @SatishKumar-gg8mn 6 ปีที่แล้ว

    Hats off

  • @kathijanoor4043
    @kathijanoor4043 6 ปีที่แล้ว

    Lovely .

  • @poobalanbala2305
    @poobalanbala2305 6 ปีที่แล้ว

    எங்கயோ இருந்து வந்த நீங்க தமிழ் பேசுறீங்க. ஆனா இங்க இருக்க சில லுசுக தமிழ் பேசுறத அசிங்கமா நினைகுதுக. எங்க மொழிய கத்து கிட்டதுக்கு நன்றி...

  • @kartikkpk9006
    @kartikkpk9006 6 ปีที่แล้ว

    Really r inspiring person Krishna anna

  • @shobnaramesh155
    @shobnaramesh155 6 ปีที่แล้ว

    Inspirational man👌krishna👍

  • @nishad3599
    @nishad3599 6 ปีที่แล้ว

    Great Krishna

  • @archanasimon4987
    @archanasimon4987 6 ปีที่แล้ว

    Awesome...