90% ஆஸ்திரேலியா ஏன் காலியாக உள்ளது? | Why 90% of Australia is Empty? | Thatz It Channel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Australia, officially the Commonwealth of Australia, is the largest country by area in Oceania and the world's sixth-largest country. Surrounded by the Indian and Pacific oceans, Australia is separated from Asia by the Arafura and Timor seas, with the Coral Sea lying off the Queensland coast, and the Tasman Sea lying between Australia and New Zealand. In this video we will investigate why the 90% of Australia is actually empty? | Thatz It Channel
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    This Video & Audio Content has been made 'available for Educational and informational purpose only'. The Broadcaster or the Video creator cannot be held accountable for authentication of content.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content & Voice: Vinod
    Video Editing: Karthik
    Background Music: Licensed
    Want to work with us? Email your resume: ytcopymanager@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Follow us ▬▬▬▬▬▬▬▬▬▬
    Main Channel: / @thatzitchannel
    Facebook: / thatzityoutube
    Instagram: / thatzitofficial
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For any Copyright matters, please contact us first at: ytcopymanager@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #thatzit

ความคิดเห็น • 301

  • @ThatzItChannel
    @ThatzItChannel  หลายเดือนก่อน +58

    Watch our previous video "How Maida Is Made in Factory?: th-cam.com/video/ugX6IWPVrrU/w-d-xo.html

    • @yuvansankarraja1677
      @yuvansankarraja1677 หลายเดือนก่อน +7

      Bro british east India Company history pathi video podoga

    • @annamalaipoorasamy8495
      @annamalaipoorasamy8495 หลายเดือนก่อน

      😮😊😊😮😮😮😮😊​@@yuvansankarraja1677

  • @abdulsalam417
    @abdulsalam417 หลายเดือนก่อน +101

    எல்லாவற்றுக்கும் இந்தியா தான் சிறந்த நாடு .கேடு கெட்ட அரசியல் செய்யாதவர்கள் இல்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 27 วันที่ผ่านมา +4

      இந்தியா நரகம் 😂😂😂😂😂

  • @Elanchezhian.S
    @Elanchezhian.S 27 วันที่ผ่านมา +35

    அனைத்தையும் பார்க்கும்போது இந்த உலகத்தில் உள்ள மற்ற நாடுகளில் உள்ள வளங்களை சுரண்டி, கொள்ளையடிக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஒரே ஒரு நாடு அது இங்கிலாந்து மட்டுமே என்பது அனைவரும் கவனத்திற்கும் செல்ல வேண்டிய முக்கியமான விடயமாகும்.

  • @raghuall2472896able
    @raghuall2472896able หลายเดือนก่อน +78

    தூய தமிழில் இந்த மாதிரி காணொளிகள் காண்பது மிகவும் அரிது. தங்கள் உழைப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @jayaprakasamtv6655
    @jayaprakasamtv6655 หลายเดือนก่อน +27

    நல்ல தமிழில் தெளிவான நிதானமான கருத்துக்க்கள் பொதிந்த சிறப்பான பதிவு. இந்தியா ஒரு வளமான நாடு. அரசியல்வாதிகள் 100% நல்லவர்களாக மாறினால் நாடுவளம் காணும்.

  • @sugan0167
    @sugan0167 หลายเดือนก่อน +22

    படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் இது போன்ற வீடியோக்களை பார்க்க தூண்டு கோலாக இருக்க வேண்டும். பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.

  • @wwhyouknow7780
    @wwhyouknow7780 หลายเดือนก่อน +242

    Except India most of the countries have a lot of empty land

    • @shiningstone6771
      @shiningstone6771 หลายเดือนก่อน +19

      Bangladesh, Japan, Mexico don't have empty land.... Meanwhile India, China, USA, Brazil comes under top 10 with most agricultural lands in the world.

    • @Verupugal
      @Verupugal หลายเดือนก่อน +8

      Good for real estate

    • @im_markar
      @im_markar หลายเดือนก่อน +3

      Except Japan not india

    • @aquariumfishesandmaintenan130
      @aquariumfishesandmaintenan130 หลายเดือนก่อน +1

      Correct but they are not ready to fill indian people

    • @Strawhats25
      @Strawhats25 หลายเดือนก่อน +2

      Because India is the most populated country in the world

  • @venkateshvenkat8792
    @venkateshvenkat8792 28 วันที่ผ่านมา +15

    இந்தியாவை விட நிலப்பரப்புல ரெண்டு மடங்கு பெரிய நாட்டுல
    வெறும் ரெண்டு கோடி பேர் வாழறாங்க
    அருமையான தகவல் நன்றி ஐயா

  • @Usersathis
    @Usersathis หลายเดือนก่อน +69

    இராமநாதபுரம் கீழக்கரையில் ஒரு தீவு உள்ளது அதை பற்றி வீடியோ போடுங்கள்

    • @dio8783
      @dio8783 หลายเดือนก่อน +2

      Iam also ramnad ❤

    • @MuRali-qs9rk
      @MuRali-qs9rk หลายเดือนก่อน +1

      Name ?

    • @08raja
      @08raja หลายเดือนก่อน +1

      நல்ல தண்ணி தீவுக்கு நான் சென்று இருக்கிறேன். மாரியூர் இல் இருந்து படகு மூலம். மிக அருமையான தீவு. யாரும் குடியிராத தீவு இது.

  • @balasubramania5287
    @balasubramania5287 หลายเดือนก่อน +19

    Fine. Born in India is Gods gift.

    • @shiningstone6771
      @shiningstone6771 29 วันที่ผ่านมา +1

      அதுவும் தமிழ்நாட்டில் பிறந்தது ❤🇮🇳

  • @Arjun-2kKid
    @Arjun-2kKid หลายเดือนก่อน +106

    இதே போல ரஷ்யாவுக்கும் ஒரு வீடியோ போடுங்க...

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 หลายเดือนก่อน +249

    90% ஆஸ்திரேலியா ஏன் காலியாக உள்ளது? நம்ம சுடலை கிட்ட சொல்லுங்க 100% சைட் போட்டு வித்துடுவாரு 👍💕💕💕😂😂

    • @jeevaratinamarunachalam1079
      @jeevaratinamarunachalam1079 หลายเดือนก่อน +39

      மோடியிடம் சொன்னால் என்ன செய்வார்.

    • @shaann23
      @shaann23 หลายเดือนก่อน +3

      😂😂

    • @sureshdsureshd9317
      @sureshdsureshd9317 หลายเดือนก่อน +33

      தேவை இல்லாத சம்பந்தம் இல்லாத comment...

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi หลายเดือนก่อน

      ​@@sureshdsureshd9317 200 up kku ethu thevaillaatha pathivudhaan😃

    • @shankarsanthosh-q2n
      @shankarsanthosh-q2n หลายเดือนก่อน +3

      ​@@jeevaratinamarunachalam1079Both r friend and non tamils . don't care about tamils

  • @maara4665
    @maara4665 หลายเดือนก่อน +24

    Very informative and excellent video as always

  • @enperubharath744
    @enperubharath744 หลายเดือนก่อน +20

    Unknown history of Australia. All your video's are always very knowledgeable.

  • @santhoshkumars885
    @santhoshkumars885 หลายเดือนก่อน +19

    இங்க இருக்க இடம், நல்ல சுழல் இல்லாமல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வருகிறோம்.

  • @senthiltamilms9095
    @senthiltamilms9095 หลายเดือนก่อน +10

    இன்றுவரை சுதந்திரம் பெறாத ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா அதன் பூர்வீக மக்கள் வரலாறு எங்கே

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 16 วันที่ผ่านมา

      அமெரிக்கா.ஆஸ்திரேலியா.இரண்டும்.இரண்டும் இங்கிலாந்து நாட்டின் குடியேற்ற நாடுகள்.

  • @cartoonbaby5711
    @cartoonbaby5711 หลายเดือนก่อน +20

    Canada pathi solluga bro

  • @kaalirai5059
    @kaalirai5059 หลายเดือนก่อน +3

    Excellent video amazing one wonderful very informative this is the first time I am hearing too much informations about Australia

  • @NayeemSamy
    @NayeemSamy หลายเดือนก่อน +14

    ஆஸ்திரேலியாவை பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தேன் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கா

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 27 วันที่ผ่านมา

      ல்லா நாட்லயும் பிரச்சின இருக்கும்

    • @syerode
      @syerode 18 วันที่ผ่านมา

      நீ யார கேட்டு பெருமையா நினைச்சிருந்த?

  • @Karthik78950
    @Karthik78950 14 วันที่ผ่านมา +1

    Excellent information regarding understanding of Australia’s 🇦🇺 origin , history and its geographical limitations Etc👍

  • @pugazhenthiethiraj4158
    @pugazhenthiethiraj4158 22 วันที่ผ่านมา +1

    நிறைய தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு Thanks

  • @VMI_OFFICIAL575
    @VMI_OFFICIAL575 หลายเดือนก่อน +38

    அது நம்ம இனம் 😢 ஆஸ்திரேலியா நம்ம பூர்வகுடி மண்ணு

    • @adgaming6091
      @adgaming6091 หลายเดือนก่อน +2

      ellam pochi..at least TAMIL NAATHACHUM kaapathe paarunge..greeting from MALAYSIAN TAMILS

    • @hpravin
      @hpravin หลายเดือนก่อน +2

      😂gubeer ra

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 หลายเดือนก่อน

      இங்கு மட்டும் அல்ல உலகமே நம் இனம்தான்

    • @minatonamikaze073
      @minatonamikaze073 หลายเดือนก่อน +2

      Ithu ena puthu poraliyaa

    • @selvamchinnathambi4166
      @selvamchinnathambi4166 หลายเดือนก่อน +3

      எல்லாமே நம்ம தமிழன் னு சொன்ன என்ன அர்த்தம் 🤣🤣🤣
      எல்லாரும் மனுஷங்க தான்

  • @kumars7613
    @kumars7613 หลายเดือนก่อน +3

    Another wonderfully explained video by Thatz It Channel.. Thank you

  • @sukumark6928
    @sukumark6928 หลายเดือนก่อน +2

    Very informative. மிக்க நன்றி.

  • @jegadheesht7477
    @jegadheesht7477 หลายเดือนก่อน +12

    Bro indian education system vs others educational system pathi video podunga

    • @ahamedhussain173
      @ahamedhussain173 หลายเดือนก่อน +1

      Indian education system vs srilankan education system ❤

    • @rajam3279
      @rajam3279 หลายเดือนก่อน

      😂rompa simple. Indian system is poor than anything

  • @Usersathis
    @Usersathis หลายเดือนก่อน +10

    இலங்கை பற்றிய ஒரு வீடியோ போடுங்கள்

    • @ahamedhussain173
      @ahamedhussain173 หลายเดือนก่อน +1

      Yes

    • @shaann23
      @shaann23 หลายเดือนก่อน

      Na sollava nanba 😄

  • @dtdheena7
    @dtdheena7 หลายเดือนก่อน +3

    Chennai vida tamilnadula ella oorum nalla ooru
    Tamilnada vida ella state um beautiful meet state
    India va thavara ella County um beautiful clean country

  • @thangarajukrishnasamy6886
    @thangarajukrishnasamy6886 หลายเดือนก่อน +2

    Itunthalum neraya traffic jam illama free ah irukum ...nalla spacious ah irukum.... relatives tholla illa....akkam pakkam torcher illa... jolly ah irukum.....

  • @jayaprakasamk8164
    @jayaprakasamk8164 หลายเดือนก่อน +4

    நல்ல கருத்துள்ள தகவல் நன்றி

  • @jayaramanduraiswamy943
    @jayaramanduraiswamy943 หลายเดือนก่อน +4

    ஆஸ்த்திரேலியா பற்றிய தகவல்கள் அற்புதமானவை.
    நன்றி வணக்கம் ஐயா.
    🌿💖💖🍒🍒👑👑🍒🍒💖💖🌿

  • @nanthakumarp3785
    @nanthakumarp3785 7 วันที่ผ่านมา

    Good..... thanks for your video

  • @AlrightJF
    @AlrightJF หลายเดือนก่อน +1

    I am watching your video for the first time. Video content and quality is good

  • @akilay3261
    @akilay3261 หลายเดือนก่อน +4

    Vandhutiya thalaiva 🥰🥰🥰

  • @SEBI_98
    @SEBI_98 16 วันที่ผ่านมา +1

    After watching this video I just thought about our land INDIA 😮 wow what a beautiful land ....

  • @prakashb214
    @prakashb214 หลายเดือนก่อน +1

    Most valuable video. I expect video about Newzeland

  • @Snacksoon
    @Snacksoon หลายเดือนก่อน +5

    Smile of nature ◔ ◡ ◔

  • @vishalfrr
    @vishalfrr หลายเดือนก่อน

    Best narration,excellent visuals to back it up,felt like watching yt videos from 2016-17 where there used to be more informative videos.Kudos

  • @thilafarfashith4559
    @thilafarfashith4559 หลายเดือนก่อน +1

    Nice interesting information about this video ❤❤❤❤❤❤❤😊😊❤❤😊😊

  • @ersanthosh2150
    @ersanthosh2150 หลายเดือนก่อน +2

    Neega potra videos la super bro

  • @radhakrishnan1711
    @radhakrishnan1711 20 วันที่ผ่านมา

    Very nice information. Congratulations Brother.

  • @srikumarikothalath5160
    @srikumarikothalath5160 17 วันที่ผ่านมา

    Australia kurithu arumayana Thagavalkalai intha pathivil pakirnthu irukkingha👏👏👌🤙🏼 . Parattukkal.Vazhga Valamudan 🙏🙏

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz หลายเดือนก่อน +8

    பிரிட்டிஷ் இஸ்ரேலியர்களுக்கு இங்கே இடம் கொடுத்திர்க்கலாம். ஆரம்பத்திலேயே

    • @aarirose6072
      @aarirose6072 หลายเดือนก่อน

      அதாவது நீங்கள் கூறுவது எப்படி இருக்கிறது என்றால் இலங்கையில் இருந்த அகதிகளாக வந்தவர்களுக்கு ஆப்பிரிக்காவில் இடம் கொடுக்கலாம் என்பது போல் யூதர்கள் வாழ்ந்த இடம் இஸ்ரயேல் அவர்களிடம் தான் அவர்களுக்கு கொடுத்தார்கள் அன்று

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js หลายเดือนก่อน +1

      💐✍️💯✅🌺🌺🌺🌺

    • @subramanianMallika-nv8tc
      @subramanianMallika-nv8tc หลายเดือนก่อน

      பிரிட்டிஸ் 2 வது உலகயுத்தில்
      ஜெயிக்க. காரணமாக இருந்தவர் ஒரு யூதர் அதனால் அவரை கவுரவப்படுத்த உணக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டனர் அதற்கு அந்த யூதர் கேட்ட து என் மூதாதையர் வாழ்ந்த பூமி வேண்டும் என்று கேட்டார் அப்ப பாலஸ்தீனத்தை துருக்கி ஆண்டுவந்தது துருக்கி ஜெர்மன் கூட்டனியில் இருந்தது அதனால் துருக்கியை வெளியேற்றிவிட்டு 5000 சதுர கிலோமீட்டர் கொடுத்த து
      அவர் கள் இஸ்ரேல் என்று பெயர் வைக்கப்பட்டது அப்ப 172 நாட்டில் இருந்த அகதிகளாய் வாழ்ந்த யூதர்கள்
      இஸ்ரேலில் ஒன்று கூடினார்கள் 172 நாட்டில் இருந்தும் தான் கற்று கொண்ட வித்தை தான் இன்று இஸ்ரேல் அசைக்க முடியாத சக்தி யாய் திகழ்கிறது

    • @shiningstone6771
      @shiningstone6771 29 วันที่ผ่านมา +1

      யூதர்களின் பூர்வீகம் மத்திய கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு ஆசியா யூதர்களின் புனித இடம்.

    • @janawales1912
      @janawales1912 27 วันที่ผ่านมา

      அது இன்னும் ஆபத்தானது

  • @dsc...entertainment4374
    @dsc...entertainment4374 25 วันที่ผ่านมา

    Clear Explanation Very Good Congrats Brother....🎉🎉🎉

  • @opposamsung-yr3mm
    @opposamsung-yr3mm หลายเดือนก่อน +4

    Hii Bro please bro Soviet union Collapse pati video poduga Next video poduga bro please

    • @manojk9519
      @manojk9519 หลายเดือนก่อน

      Ama bro. I know that nuclear industry like kalpakkam that russia nuclear industry was destroyed so soviet economy was crises so soviet collpase

  • @sivagowtham9668
    @sivagowtham9668 หลายเดือนก่อน +3

    Good video bro bye

  • @venkatpranesh3733
    @venkatpranesh3733 หลายเดือนก่อน +2

    Australia is rich in minerals and ores such as iron ore, copper, gold, coal, uranium, diamond, etc. Their country's economy is solely dependent on mining and minerals export.

  • @harishgunasekaran9318
    @harishgunasekaran9318 หลายเดือนก่อน +2

    Informative ❤

  • @mourugadasshanmugam1744
    @mourugadasshanmugam1744 หลายเดือนก่อน +1

    Well explained! Post education and job opportunities in Australia

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி......

  • @premkumardoss1382
    @premkumardoss1382 หลายเดือนก่อน +1

    Intresting video brother👏👏👏🙏🏽

  • @NV1911
    @NV1911 หลายเดือนก่อน +3

    11:38 Tamilargalin DNA related Video podunga

  • @Bala-d6f
    @Bala-d6f หลายเดือนก่อน +2

    Avvaloperiya periya naattule makkal thogai kammiyaa irukkennu....paravaaillaiyennu ninaithen....ippathaan unmai theriyuthu...thanks..

  • @iamkarma652
    @iamkarma652 หลายเดือนก่อน +4

    We are blessed to have seasons in India cos of our mighty himalaya and western ghat which controls the weather in India..

  • @notexist_06767
    @notexist_06767 หลายเดือนก่อน +2

    Useful video

  • @vasudevansrinivasan2873
    @vasudevansrinivasan2873 21 วันที่ผ่านมา

    Very good information.Thanks lot.

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 หลายเดือนก่อน

    Real massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan.

  • @venkatesanalagiri8072
    @venkatesanalagiri8072 26 วันที่ผ่านมา

    Very nice, useful information.

  • @Cinematicbrowse
    @Cinematicbrowse หลายเดือนก่อน +1

    Eppavum India than brother best thanks for the informative video...

  • @hajaKarim-vu8oe
    @hajaKarim-vu8oe หลายเดือนก่อน

    Useful information expecting more videos

  • @Davidratnam2011
    @Davidratnam2011 หลายเดือนก่อน +4

    Jesus yesappa bless all dear ones from Tamilnadu India

  • @manikandane4573
    @manikandane4573 หลายเดือนก่อน +1

    Great explanation

  • @surisuri1934
    @surisuri1934 29 วันที่ผ่านมา

    v v v good ecplanation.uou hsve firgotten to mention SYDNY SIR.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 หลายเดือนก่อน

    Great information about Australia 👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @kalasamyg9156
    @kalasamyg9156 10 วันที่ผ่านมา

    Super sir

  • @arunvijay9498
    @arunvijay9498 28 วันที่ผ่านมา +1

    சமூக அறிவியலில் படித்துள்ளேன். வெள்ளை ஆஸ்த்ரேலிய கொள்கை, மற்றும் தென் ஆப்பிரிக்காவில் அபார்தீட் என்ற கொடுமையான சட்டம்.

  • @ThamilFirst
    @ThamilFirst หลายเดือนก่อน +3

    ஏன் முதலில் வந்த ஒஸ்ரேலியா மேற்கில் குடியேறாமல் கடலில் நீண்ட பயணம் செய்து கிழக்கில் நுழைந்தனர்?

  • @mbrajaram3246
    @mbrajaram3246 หลายเดือนก่อน

    Learnt more about Australia by watching ur this video. Thanks

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 หลายเดือนก่อน +4

    கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை மேற்கு நோக்கி திருப்பி பாலைவனங்களை செழுமை யாக வைக்கலாம் ஆஸ்திரேலியாவில் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

    • @tamilupdate8162
      @tamilupdate8162 27 วันที่ผ่านมา +2

      அது எப்படி சீமான் மாதிரியே பேசுற 🤣🤣🤣🤣

  • @PCRRAMAR
    @PCRRAMAR หลายเดือนก่อน +1

    நன்றி வணக்கம் நண்பரே

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 หลายเดือนก่อน

    Very very interesting❤❤❤❤bro💯💯💯😊

  • @abdulkadirkamaldin1081
    @abdulkadirkamaldin1081 หลายเดือนก่อน +2

    Western Australia perth city pathi solla marantunge

  • @ssrl25
    @ssrl25 17 วันที่ผ่านมา

    Excellent video

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 หลายเดือนก่อน

    Very good your job 👍👍👍👍👍👍👍

  • @sachinjeganvinoth
    @sachinjeganvinoth 19 วันที่ผ่านมา

    Bro Apdiye New Zealand -oda History Sollunga Bro & Yean Australia Antha Land Akramikala Pakathula Dhane Iruku Easy Avanga Naadu Nu Solli Irukalame? Y Brother Please Oru Thani Video Podunga

  • @maheswaran6913
    @maheswaran6913 18 วันที่ผ่านมา

    Very good info..

  • @Changautam.
    @Changautam. หลายเดือนก่อน +1

    Video na athu இதுதான். TH-cam ku வந்தா ipdi இருக்கணும் video

  • @selvamtamil4898
    @selvamtamil4898 หลายเดือนก่อน

    Wow beautiful thanks 👍

  • @kajakaja4558
    @kajakaja4558 หลายเดือนก่อน +1

    First like and comment ❤

  • @casseltechnologies7191
    @casseltechnologies7191 หลายเดือนก่อน +4

    all western countries maintain their population, lesser the population puts less pressure on government and people live well, I have many friends and relatives in Australia, India is an over developed country and over populated country, how many years people will be saying India is a developing country, what is development, destruction of forest, rivers and lakes, thats plenty in India...............

  • @shoaibakthar9039
    @shoaibakthar9039 หลายเดือนก่อน +1

    Me forever cricket team india and australia 😊

  • @kaneshankamala6310
    @kaneshankamala6310 หลายเดือนก่อน

    Super country nice explaining

  • @sriramshri6821
    @sriramshri6821 หลายเดือนก่อน +1

    Namma aalugala irundhurundha... Epovo plotu potu vithrupanga... 😅😂😂

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram หลายเดือนก่อน

    Interesting informatoion

  • @yuvaraja6681
    @yuvaraja6681 หลายเดือนก่อน

    Super editing

  • @abj.channel2844
    @abj.channel2844 หลายเดือนก่อน

    Nice your explain very important history sir. Thank u

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf หลายเดือนก่อน +1

    நன்றி..

  • @godsgift8211
    @godsgift8211 หลายเดือนก่อน +2

    அருமை 🎉 ஆஸ்திரேலியா வரலாறு 🎉

  • @K2-2023a
    @K2-2023a 16 วันที่ผ่านมา

    Can you please similar update on New Zealand?

  • @deepapalanideepapalani2484
    @deepapalanideepapalani2484 หลายเดือนก่อน

    Good information

  • @chidambarammanigandan9257
    @chidambarammanigandan9257 หลายเดือนก่อน

    Good info sago

  • @park_klein_156
    @park_klein_156 หลายเดือนก่อน

    Very useful. am share my students

  • @K.Venkatesan-vd6ry
    @K.Venkatesan-vd6ry 6 วันที่ผ่านมา

    Good news is human awareness

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 หลายเดือนก่อน

    I love this ❤❤❤chennal💯💯💯😊

  • @gjeyachandran724
    @gjeyachandran724 หลายเดือนก่อน

    Very nice speech

  • @user-le6mg2zc7h
    @user-le6mg2zc7h 27 วันที่ผ่านมา

    Very nice

  • @santhoshm7924
    @santhoshm7924 หลายเดือนก่อน +1

    Wolf creek படம் பார்த்த யாரும் central australia க்கு போக மாட்டாங்க ..😂😂😂😂

  • @GKLINES
    @GKLINES หลายเดือนก่อน +6

    கிரிக்கெட் ஐ தேசிய விளையாட்டாக கொண்ட நாடு
    ஆஸ்திரேலியா
    Subcribe #GKLINES

    • @narendarnarendar5651
      @narendarnarendar5651 หลายเดือนก่อน

      இந்தியாவும் கிரிக்கெட்டை நேசிக்கும் நாடுதான்

  • @thilakvasan8447
    @thilakvasan8447 หลายเดือนก่อน

    Video is in trending🎉

  • @hari3887
    @hari3887 หลายเดือนก่อน

    Good Evening Sir. Tibetan Freedom Any Information Sir. 🎉

  • @Sujith-xm3jm
    @Sujith-xm3jm หลายเดือนก่อน

    இலங்கை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா