இந்த பொடி செய்து வைத்தால் அஜீரணத்திற்கு வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்/Dewali Lagiyam
ฝัง
- เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024
- #dewali#lagiyam#radharamarao
Ingredients
விரலி மஞ்சள் - 50 grm
ஓமம் - 50 grm
சுக்கு - 150 grm
சித்தரத்தை - 50 grm
அரிசி திப்பிலி - 50 grm
கண்ட திப்பிலி - 50 grm
ஆனை திப்பிலி - 50 grm
அதிக மதுரம் - 50 grm
அதிக வடையம் - 50 grm
ஜாதிக்காய் - 2 no
மாசிக்காய் - 2 no
கிராம்பு - 50 grm
சீரகம் - 50 grm
தாளிச்ச பத்திரி - 50 grm
பரங்கி பட்டை - 50 grm
லவங்கப்பட்டை - 25 grm
கொத்தமல்லி விதை - 50 grm
மிளகு - 50 grm
வால் மிளகு - 50 grm
வெள்ளி மிளகு - 50 grm
வாயு விளங்கம் - 50 grm
ஏல அரிசி - 50 grm
சதகுப்பை - 25 grm
கசகசா - 50 grm
லேகியம் தயாரிக்கும் முறை
தீபாவளி மருந்து - 50 grm
இஞ்சி - 100 grm
வெல்லம் - 200grm
நெய் - 4 tbsp
நல்லெண்ணெய் - 4 tbsp
தீபாவளி லேகியம்,பிரசவித்த பெண்களுக்கு 6மாதம் வரை இந்த லேகியம் கொடுத்தால் உடல் நன்றாக இருக்கும்.தாய்பால் மூலம் குழந்தைக்கும் நன்மை உண்டாகும்.
மிகவும் நன்றி 🙏 இந்த மாதிரி தெளிவாக மருந்து பெயர்கள் மருந்து அளவுகள் யாரும் புரியும் படி யாரும் சொல்ல வில்லை 🙏💖
Namaskaram supper
லிஸ்ட் தனியாக கிழே கொடுத்துஇருக்கலாம்
Please check the description box
மிக அருமையான பதிவு...
பரந்தமனதோடு வெளிப்படையாக சொல்வதற்கு மிகவும் நன்றி......
..
ஓம் சாய் ராம். ரொம்ப நீதானமாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள். மிக்க நன்றி.
இநத தீபாவளிக்கு நானும் இந்த வேஹியம் செய்வேன். ரொம்ப thanks மாமி நிறைய பேருக்கு இதெல்லாம் தெரியாது. எல்லாருக்கும் சொல்லிக் குருத்திருக்கேள.thanks சொன்னல் பத்தாது. இந்த உபகாரத்துக்கு எல்லாருமேரு மே மனதால் நன்றி சொல்லுவா.
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
Extremely thankful for pŕeparinģ this unusual and Healthy Deepavali Lehyam .Nowhere in India is such a wonderful medicinal dish with such great properties made .
Romba nanri Mami. I prepared legiyam after long time. It is similar to my grandmother's method. Thank you 6much Mami🙏🙏🙏🙏
மிகவும் அருமை தெளிவாகவும் நன்றாக புரியும் படியாகவும் இருந்தது மிக்க நன்றி❤❤
Excellent, you are the only person displayed all items and labelled in addition given all ingredients names with quantity. Thank you so much. Today not only younger generation their parents too not familiar with all items by name and identify.
Thank you so much 🙂
Nobody can explain like you. Excellent.
Romba effort eduthu legium seithu kanpithirgal tq mam😊
Thank you so much.3 items names I do not know hence I have left those in my preparation.Very clear explanation.Hats off to you
Super Mami Tku.Enga mother-in-law EnAmma ethey pol seivarkal.
Good thevai unggal advice
Very useful video ,and got to know so many things, and very useful for next generation ❤
Romba clear explanation Madam, Thank you🎉
You are most welcome! 😊
Superb Radha 👌👌👌👌👌
Perfection is yours
Very useful mami..really useful for abroad people..thanks mami
Thank you Mami 🎉❤
அருமை அருமை அருமை
Thank you for the description of all items & very useful information 🙏
Iniya Deepavali Nal Vazthukkal 🙏
Welcome 😊
Thanks mami
Thanks a lot mami, after delivery i purchased in sidda dr.. But i prepare in my home😊
All the best
I admire the knowledge.
Pranams
In Trichy town get these items from Naatu Marundhu Kadai- in between Thaila silks to Malaikkottai Temple. There are many stores available, I know this only and it is in prime location
Thanks for the info
Very admire Thankyou very useful mam
Most welcome 😊
Very useful super tku 🙏🏻
Highly appreciate you mam for your thirst to experiment, improve old dishes, know and share any new items with us viewers.
Thank you dear mam.
With lots of love,
My pleasure 😊
Superb Madam. Thanks.
Will try this.
All the best
Super mami arumai
Thank you ma😊
Thanks for watching 😊
Thank you for sharing this legiyam recipe.I tried your mango recipe also. It came well.
Most welcome 😊
Thankyou very much. 🙏👍
neenga "adividayam" yendru solvadu vayu vilangam. may be vayu vilangamnu neenga solradu adividayamaga irukalam . idai nangal serpadu illai. so yenakku theriyadu. marundu kadai kararai kettu coform pannikongo . 👌👏👍
ஆக மொத்தம் இதெல்லாம் சேர்த்து செய்வது வழக்கம்.உங்களுக்கு வேண்டாம் என்பதை தவிர்த்து விடுங்கள்.
Im going to prepare this legiyam in this week for my family members
All the best
Thank you for sharing this seasonal recipe. Nice planning.
My pleasure 😊
Super I will try
All the best
Thank you ma super
Keep watching
Excellent mami 👌 very useful video ungga cooking yeallam super Mami Trichy la indha saaman engga kidaikum pls tell me rombha help pa irukum
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.முனியப்பிள்ளை கடை,பெரிய கடை வீதியில்(தைலா சில்க்ஸ் ரோடு)நிறைய நாட்டு மருந்து கடைகள் உண்டு.
Excellent
அதன் விலையும் descrybox ல போடுங்கள் mam. Helpful ஆ இருக்கும்.
Try பண்றேன்.
Most helpful tips 😊
Tks for sharing this lagiyam details n too the preparation methods.please how to check the discription box to get the marundhu raw material qty i would like to notedown..
Vedio title முடிவில் more என இருக்கும்.அதை press செய்தால் description box வரும்.அதில் தேவையான பொருட்கள் என்று பதிவு செய்துள்ளேன்.
Super mami
Very useful
Thanks a lot
Very useful recipe 👌 👍
Try it
Wonderful mam pl share new utems
I don't understand
அம்மா நன்றி இந்த லேகியம் வேண்டும் கிடைக்குமா
Sorry ma.
Mixie use panni podi seiya mudiyaadha?
மிக்சியில் நைசாக அரைக்க முடியாது.இருந்தாலும் உங்களுக்கு மெஷினில் கொடுத்து அரைக்க சௌகரியம் இல்லை என்றால் மிக்ஸியில் அரைத்து சலித்து அதனை திரும்பவும் ஒரு முறை நைசாக அரைக்கவும்.
Very useful recipe.please give the measurement Leela
Check description
We also add little honey after switching off the stove.
வேண்டவே வேண்டாம்.ஆயுர் வேதத்தில் நெய்யும்,தேனும் சேர்க்க கூடாது என சொல்வார்கள்.எனக்கு சேர்க்க தெரியாதா???.இதை பற்றி நன்கு தெரிந்து கொண்டு சேர்க்கவும்.
mami sugar paysant saipdalama
yana vayillaim erickay
vayillaim eillam sayamodeuimma
அம்மா இதை சிறிய நெல்லிக்காய் அளவுதான் சாப்பிட போகிறோம்.இதில் இருக்கும் அத்தனை பொருட்களும் மருத்துவ குணம் உள்ளது.கொஞ்சமாக சாப்பிடலாம்.
Sadakuppai , Thalichapathri paper Mari ulladu mam.
Ok
🙏
Suuupppeeerrr. 🙏
Please share babyku urai marundhu
Will upload soon
இந்த லேகியம் தயாரித்து விற்பனை செய்வீர்களா
இந்த முறை எனக்கு நேரமில்லை
Is there any chance that you prepare the powder and give to others. Sorry if I have crossed the limit
இந்த முறை எனக்கு நேரமில்லை.அடுத்த முறை முயற்சி செய்கிறேன்
Pregnant ana first 2monthsla itha sapdalama mam? Please clear panunga.
சாப்பிட கூடாது.கருகலையும் வாய்ப்பு அதிகம்
இதை
இத்தனை சாமான் போடாமல் வீட்டில் இருக்கும் சாமான்கள் வைத்து தீபாவளி மருந்து செய்ய முடியாதா.
இது பாரம்பரிய முறை.இதெல்லாம் இந்த காலத்தில் யாருக்குமே தெரியாது.கடைகளில் ஒரு நாலு சாமான் சேர்த்து தீபாவளி மருந்து என விற்ப்பார்கள்.இருந்தாலும் வீட்டில் இருக்கும் அஞ்சரைபெட்டி சாமான் வைத்து செய்து காண்பிக்கிறேன்.
Thank you for sharing this recipe mami. For how long can we keep this powder? So that we can prepare legiyam whenever required.
Upto one year.
Excellent, you are the only person displayed all items and labelled in addition given all ingredients names with quantity. Thank you so much. Today not only younger generation their parents too not familiar with all items by name and identify.
Thank you so much 🙂
Wonderful! super
Superma.
Super
Super!
Thanks 😊