உறவுகளுக்குள் பொறாமை பகுதி-1 Jealousy in Relationships Part-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 117

  • @geethaganesan6024
    @geethaganesan6024 2 ปีที่แล้ว +7

    உண்மை அம்மா எங்கள் வீட்டில் என் கணவரின் அண்ணன் மனைவி எங்கள் மீது அதிக அளவு பொறாமைப்படுகிறாள்

  • @revathis7710
    @revathis7710 2 ปีที่แล้ว +9

    எண்ணம் போல வாழ்கை 🙏🏼🙏🏼🙏🏼... மிக அருமையான பதிவு அம்மா 🙏🏼🙏🏼🙏🏼

  • @esakim132
    @esakim132 2 ปีที่แล้ว +7

    உண்மை அம்மா உண்மை நீங்க சொல்வது மிக்க உண்மை நன்றி அம்மா 🙏

  • @skg6561
    @skg6561 2 ปีที่แล้ว +2

    100% true. Better to keep distance from such relationships.

  • @whitelotus7411
    @whitelotus7411 2 ปีที่แล้ว

    🙏சூப்பர் மேடம் நான் ரொம்ப நாளா எதிர் பார்த்த பதிவு ரொம்ப ரொம்ப சூப்பர் 👌👏
    இன்னும் நிறைய உதாரணங்களுடன் தொடருங்கள் சில பகுதிகள்...
    இப்போது முதிய வயது பெண்களுக்கும் உண்டு...
    சிரிப்பதா , கோபப்படுவதா ...
    எல்லா விஷயங்களுக்கும்...திறமையாக பேசினால் கூட...

  • @pandiyammal69
    @pandiyammal69 2 ปีที่แล้ว +2

    நமஸ்காரம் அம்மா மிக்க நன்றி அம்மா நற்பவி....... நற்பவி....... நற்பவி....... நற்பவி....... நற்பவி....... 🙏🙏🙏

  • @kumarprabha6970
    @kumarprabha6970 2 ปีที่แล้ว +7

    அம்மா நீங்கள் சொன்னது போல் எங்க வீட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது எங்கள் வீட்டுக்காரர் அண்ணன் நாங்கள் வீடு வாங்கினவுடன் அவர்கள் தம்பி எங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார் அது மட்டும் இல்லாமல் அவங்க அக்காவும் எங்கள் மேல் பொறாமைப்படுகிறார் அவங்க அம்மா கூட எங்களிடம் பேசுவதில்லை அவர்கள் தம்பி வாங்காமல் நாங்கள் வீடு வாங்கி விட்டோம் என்று வருத்தம் அனைவருக்கும் குடும்பமே பொறாமையாக இருக்கிறது எங்கள் மேல். சின்ன பையனிடம் கூல் எங்க மாமியார் நாத்தனார் கொழுந்தனார் யாரும் பேசுவதில்லை வீடு வாங்கி விட்டோம் என்று காரணத்தினால் மட்டுமே. சொல்வது அனைத்தும் உண்மை கஷ்டப்பட்டு நம்மை வாங்கினாலும் பொறாமைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் வெளி ஆட்கள் யாரும் தேவையில்லை சொந்தக்காரர்களை போதும் நன்றி அம்மா

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +3

    பொறாமை ! பொறுக்காமை ! (வசதி) போதாமை கிளறி விடும் பொது உண்மை ! வீழாமல் வாழுதல் மேன்மை ! வீழ்த்தி விட்டு வாழுதல் பொறாமை என்னும் நிலையாமை ! பொறு(ண்)மை பொன்னானது ! பொறாமை புண்ணானது ! நல்ல பாடம் தந்தீர் ! நன்றி அம்மா ! வாழ்க வளமுடன்.🙏

  • @viganm6450
    @viganm6450 2 ปีที่แล้ว

    எண்ணம் போல வாழ்கை thank you amma👌👌👌

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 2 ปีที่แล้ว +4

    Useful content very true mam
    Good evening mam 🌹

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 2 ปีที่แล้ว +2

    Malaya VANNAKAM 🙏Namaskarams🙏 NARPAVI🙏 Good information and explanation about Jealousy in All Human Beings Have a Blessed Day Ahead 🙏Thanks🌹🙏

  • @selvamani440
    @selvamani440 2 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம் மிகவும் அருமையான பதிவு கொடுத்தமைக்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @bharathvajgamer123
    @bharathvajgamer123 2 ปีที่แล้ว

    நற்பவி நமஸ்காரம் அம்மா மிக.. மிக.. சரியான பதிவு அம்மா🙏🙏🙏🙏🙏 நற்பவி... நற்பவி🌹🌹🌹🌹🌹🌹

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 2 ปีที่แล้ว +1

    Aruputham,miga miga sariyana varuthaigala amma.romba correct amma...unmai...mikka nandri amma.

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 2 ปีที่แล้ว

    திறமையோடு தன் வாழ்க்கையையும் வாழ்ந்து வரும் நிலையில் அடுத்தவர் வாழ்க்கையையும் திறமையாக கெடுக்கும் வகையில் வாழ்கின்றனர். அப்படி பட்டவர்கள் இந்த பதிவை பார்த்து திருந்தாவிட்டால் இறைவனுக்கு நன்றி செலுத்துவேன்.

  • @ananjhigonasakaran7005
    @ananjhigonasakaran7005 2 ปีที่แล้ว +2

    Thanks you Amma Narpavi Amma 🙏❤️💞💞

  • @Deeshidhankuttyofficial
    @Deeshidhankuttyofficial 2 ปีที่แล้ว +3

    💯% true Ma

  • @gayudhanamgayudhanam9947
    @gayudhanamgayudhanam9947 2 ปีที่แล้ว +3

    Yes yes 💯% true ma

  • @kumudhaleeladhar6670
    @kumudhaleeladhar6670 2 ปีที่แล้ว

    Mam, everything what you said is absolutely fact fact fact 🙏🙏🙏🙏🙏

  • @kavithakavi474
    @kavithakavi474 2 ปีที่แล้ว +1

    Unmai amma

  • @kalaivanikalaivani344
    @kalaivanikalaivani344 2 ปีที่แล้ว

    💯 correct Amma Gud morning Amma 🙏🙏🙏 Narpavi Narpavi Narpavi 🌹

  • @RaviShankar-ql4in
    @RaviShankar-ql4in ปีที่แล้ว

    Very True mam

  • @packiyalaxmi4017
    @packiyalaxmi4017 2 ปีที่แล้ว +1

    Super maa

  • @kalpanarajeshrkchennalfamily
    @kalpanarajeshrkchennalfamily 2 ปีที่แล้ว

    Amma enaku ila appa ila ma na kovila vachi irukuma pooja pannrauma na enagala pangala irukagalama rukupa masu ouna mathiru peasuraga amma

  • @soundark2119
    @soundark2119 2 ปีที่แล้ว +1

    It's true Amma very useful msg Amma

  • @revathivenugopal9535
    @revathivenugopal9535 2 ปีที่แล้ว

    Vanakkam amma Kali devi maa yantheam and face idol main door la vaikalama and Lakshmi frame nilaivasal Mel ulla edathil vaikalama reply pl

  • @sakthivelsakthi3734
    @sakthivelsakthi3734 2 ปีที่แล้ว

    Unmai amma Good afternoon amma.🙏🙏🙏

  • @moderntamizhachi1522
    @moderntamizhachi1522 2 ปีที่แล้ว +1

    Naanga sisters and brother 5 members but engalukul oru otrumaiyeh illama neenga sonna mathiri ego, porama enaku migavum varuthama irukuma

  • @kowsalyaa4226
    @kowsalyaa4226 2 ปีที่แล้ว

    நற்பவி. நற்பவி. நற்பவி. நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌿🌹🌿

  • @umamageshwari6629
    @umamageshwari6629 2 ปีที่แล้ว

    உண்மைதான் அம்மா நன்றி அம்மா நற்பவி அம்மா

  • @ambikadeva3052
    @ambikadeva3052 2 ปีที่แล้ว

    It's true 👍👍 mam ... good information 👍 mam 👍👍

  • @spriyadharsini6625
    @spriyadharsini6625 2 ปีที่แล้ว +1

    100% true amma

  • @madhuvadivel65
    @madhuvadivel65 2 ปีที่แล้ว

    This month new pooja room readymade vaggalama mam ple solluga

  • @KSMother
    @KSMother 2 ปีที่แล้ว

    NARPAVI NARPAVI NARPAVI 💯%👌👍 TRULY 🙏🙏🙏🙏 THANK YOU SO MUCH

  • @jiashinisg8083
    @jiashinisg8083 2 ปีที่แล้ว

    Wonderfull information Amma thank you so much Amma love you Amma Narpavi

  • @dhanamr3291
    @dhanamr3291 2 ปีที่แล้ว +1

    உண்மை உண்மை

  • @sivaranjinir4094
    @sivaranjinir4094 2 ปีที่แล้ว

    Really true words amma

  • @sosambalbalusamy9906
    @sosambalbalusamy9906 2 ปีที่แล้ว

    உண்மை அம்மா உண்மை

  • @crajendran348
    @crajendran348 2 ปีที่แล้ว

    Vanakam Amma 😊

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd 2 ปีที่แล้ว

    Thank you ma'am 👍😘😘❤️🙏

  • @vasusvtn6037
    @vasusvtn6037 2 ปีที่แล้ว

    Good night narpavi 🙏🌺❤

  • @essakkiammalk8495
    @essakkiammalk8495 2 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா நல்ல அருமையான பதிவு

  • @aishwarya-yc4gf
    @aishwarya-yc4gf ปีที่แล้ว

    Ennoda amma appave poramai padugirargal nanga veedu vanginom vanguvatharuku munadi veeta vanga vendamnu sonnanga athayim meeri vanginom manasuku rompa kastama irukku

  • @shylajabai6273
    @shylajabai6273 2 ปีที่แล้ว

    Varalakshmi vradhathuku thevaiyana porutkal, nam mattum pannalama? Idhellam sollunga amma

  • @ManojKumar-sv3be
    @ManojKumar-sv3be 2 ปีที่แล้ว

    நன்றி நற்பவிஅம்மா

  • @durgarajesh9068
    @durgarajesh9068 2 ปีที่แล้ว

    True amma really true

  • @yuvarajyuvaraj7067
    @yuvarajyuvaraj7067 2 ปีที่แล้ว

    நல்ல message amma

  • @QueenQueen-me3jm
    @QueenQueen-me3jm 2 ปีที่แล้ว +1

    Apti ellam ella ma. Getta ennam erukaravanga tha veedu vasal ellam vangi nalla erukanga. Ellathukum pavam puniyam pathu erukaravanga kastame thiramatinguthu

  • @sathyapriya9926
    @sathyapriya9926 2 ปีที่แล้ว

    Om narpavi om narpavi om narpavi🙏🙏🙏🙏

  • @udhayabashiny8787
    @udhayabashiny8787 2 ปีที่แล้ว

    Amma varalakshmi vratham yarlam kalasam vaika kudathunnu solungama en husband Doda chi na thatha eranthu 9 month aaguthu kalasam vaikalama

  • @mhemavathymachrya4066
    @mhemavathymachrya4066 2 ปีที่แล้ว

    nandri megaom nandri Amma🙏👍

  • @blackliongaming9185
    @blackliongaming9185 2 ปีที่แล้ว

    Unmai than amma useful message thanks amma

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 2 ปีที่แล้ว

    Arumai arputham

  • @manimegalaiperiyasamy8119
    @manimegalaiperiyasamy8119 2 ปีที่แล้ว

    Good information amma super video

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 2 ปีที่แล้ว

    Correct ma

  • @blackliongaming9185
    @blackliongaming9185 2 ปีที่แล้ว

    Enakkana messagema en manasu kastama iruku ma veetuku kullaiye porama padirangama enna panna om namashivaya narpavi

  • @dhandapanidhandapani5314
    @dhandapanidhandapani5314 2 ปีที่แล้ว

    Amma pengal velli valayal poduvathal enna nanmaigal varum amma please sollunga amma pls pls pls pls

  • @boopathig7086
    @boopathig7086 2 ปีที่แล้ว

    நற்பவி நற்பவி நற்பவி🙏🙏🙏🙏🙏

  • @viswanathanmani9532
    @viswanathanmani9532 2 ปีที่แล้ว +1

    Mam always your sound is low mam pls increase for us i am your biggest fan

  • @geethaganesan6024
    @geethaganesan6024 2 ปีที่แล้ว

    அம்மா எங்கள் குடும்பத்தில் 27வருசம்மாக என் கணவரின் அண்ணன் மனைவி எங்களுக்கு பல இன்னல்களை தருகிறாள் அவள் பார்வை எங்கள் மீது பட்டால் எங்களுக்கு ம் என் குழந்தை களுக்கும்உடம்புக்கு முடியாமல் போய் விடுகிறது மா

  • @shrikaruppanntravels5957
    @shrikaruppanntravels5957 2 ปีที่แล้ว

    100/. உண்மை

  • @saransaran6071
    @saransaran6071 2 ปีที่แล้ว

    Unmai amma enga vetlaium ipdi tha nadakkuthu

  • @nanthinik9257
    @nanthinik9257 2 ปีที่แล้ว

    Amma boy pirakka viratham valipadu sollunga amma

  • @susilasrinivasan9148
    @susilasrinivasan9148 2 ปีที่แล้ว

    Unmai

  • @saranya2857
    @saranya2857 2 ปีที่แล้ว

    Mam in yesterday kunkumam story u didn't tell what to be mixed

  • @mydaughters5985
    @mydaughters5985 2 ปีที่แล้ว

    Correct 💯

  • @mallikam8843
    @mallikam8843 2 ปีที่แล้ว

    வணக்கம்

  • @spsangeethasp
    @spsangeethasp 2 ปีที่แล้ว

    Amma oru doubt, i ordered kubera lamp from your website after seeing your video but where to keep that lamp inside pooja room r outside the door pls reply..

    • @spsangeethasp
      @spsangeethasp 2 ปีที่แล้ว

      Please reply

    • @spsangeethasp
      @spsangeethasp 2 ปีที่แล้ว

      If u.dont reply i don't know where to keep no use

    • @Sindinga9
      @Sindinga9  2 ปีที่แล้ว

      th-cam.com/video/qW-8g8AhqBk/w-d-xo.html

  • @srigaran_navani
    @srigaran_navani 2 ปีที่แล้ว

    Madam, bhuvaneshvari amman pathi vedio podunga

  • @ramaparthasarathy6122
    @ramaparthasarathy6122 2 ปีที่แล้ว

    use full msg Mam

  • @kasthurik2635
    @kasthurik2635 2 ปีที่แล้ว

    Amma enga periya mamanar iranthu 10month aakuthu sendra aandu first varudam varalakshmi kalasam vaithom intha varudam thengai utaikkamal varalakshmi pooja seiyalama amma plz vilakkam sollunga amma 🙏🙏🙏🙏🙏

    • @kasthurik2635
      @kasthurik2635 2 ปีที่แล้ว

      Amma konjam vilakkam sollunga amma

  • @udhayabashiny8787
    @udhayabashiny8787 2 ปีที่แล้ว

    Nanri amma

  • @vsulagam6782
    @vsulagam6782 2 ปีที่แล้ว

    Its very true ma

  • @kiruthislifestyle2652
    @kiruthislifestyle2652 2 ปีที่แล้ว

    நற்பவி அம்மா....

  • @sivakamikarthika8919
    @sivakamikarthika8919 2 ปีที่แล้ว

    Namaskaram Amma🙏

  • @90sworld14
    @90sworld14 2 ปีที่แล้ว

    Baby ku 1st upper teeth valaratha pathi solluga

  • @dhanswasartclub1417
    @dhanswasartclub1417 2 ปีที่แล้ว

    Yes very true

  • @LakshmiLakshmi-ht8ix
    @LakshmiLakshmi-ht8ix 2 ปีที่แล้ว +2

    Amma unag home tutor podunga

  • @karthiushathirupalathurai340
    @karthiushathirupalathurai340 2 ปีที่แล้ว

    Nice amma

  • @dhivyamathan5940
    @dhivyamathan5940 2 ปีที่แล้ว

    Nimmadiye illa ma reste illa ma udambum mudilama plz bless me

  • @parvathysubramanian9379
    @parvathysubramanian9379 2 ปีที่แล้ว +1

    Very well said Amma👌

  • @HemaLatha-qf9rn
    @HemaLatha-qf9rn 2 ปีที่แล้ว

    Hi ma seem super pathiu ma

  • @Anime_Dynasty1
    @Anime_Dynasty1 2 ปีที่แล้ว

    T q ma.......

  • @spsangeethasp
    @spsangeethasp 2 ปีที่แล้ว

    After buying i shdnt follow wrong method

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 2 ปีที่แล้ว

    சிந்திங்க9

  • @moorthyjaya1421
    @moorthyjaya1421 2 ปีที่แล้ว

    Vanakkam amma eppadi irrukkeenga niraiyanaal Achu ma unga chanal paarthu .

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr 2 ปีที่แล้ว

    Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi

  • @bhuvaneshwariraghavan349
    @bhuvaneshwariraghavan349 2 ปีที่แล้ว +1

    நற்பவி நற்பவி நற்பவி

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 2 ปีที่แล้ว

    👌👌🙏🙏

  • @amirsemperthan6726
    @amirsemperthan6726 2 ปีที่แล้ว

    Neengal solvathu Unmai

  • @manimithran2122
    @manimithran2122 2 ปีที่แล้ว +1

    அம்மா புதுசா வீடு கட்டிகிட்டு இருக்கேன்.அதற்கு மேல்கூறை

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் அம்மா 🌹🙏🙏
    கடவுள் நமக்கு என்ன கொடுத்திருகாரே அதை வைத்து வாழவேண்டும் மா இது என் கருத்து இப்படி தான் நான் நல்லா இருந்தேன் இப்போ நடையில்லாமே கிடைக்கிறேன்மா எல்லாருமே நல்லா தான் பேசுறாங்க எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியலமா பாப்பாவுக்கு டாக்டர் சீட் கிடைத்தது வந்த லட்டரை கிளித்து போட்டாங்க சொந்த வீடு கட்டலாம் இருந்தேன் கீழே விழுந்து கால் சரியில்லாமல் போனது ஒருவர் மாத்தி ஒருவர் மருத்துவமனைக்கு போகிறோம் என்ன நடக்குதுன்னு புரியவில்லை வீட்டுக்கு அடிக்கடி வந்த உறவினர் யாரும் வருவதில்லை எப்பவும் எனக்கு கடவுள் துணை இருப்பார்கள் மிக்க நன்றிமா இந்த பதிவு எனக்கே போட்ட மாதிரி இருக்குமா நன்றி அம்மா 🙏🙏🙏

  • @rammijaramya818
    @rammijaramya818 2 ปีที่แล้ว

    அம்மா பூஜை அறையில் ஓணான் வருதும்மா தட்டு சுவரில் எல்லாம்நிக்குது அம்மா ஏன்அம்மா தயவுடன் கூறவும்

  • @jeevaoviya7510
    @jeevaoviya7510 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Infojust288
    @Infojust288 2 ปีที่แล้ว

    ஆமை மோதிரத்தை பற்றி சொல்லுங்க அம்மா

  • @Hari-in-samayal-555
    @Hari-in-samayal-555 2 ปีที่แล้ว +1

    Yen ma ungala parthu yaravathu ethavathu sonnangala

    • @Sindinga9
      @Sindinga9  2 ปีที่แล้ว +2

      Y ma ippadi padhivu kodutha yennai yaaravadhu sonnanga nu arthama...general ah thara koodadha

    • @Hari-in-samayal-555
      @Hari-in-samayal-555 2 ปีที่แล้ว

      @@Sindinga9 illa ma summa than keten ma neenga ethum thappa ninaikathinga ma pls ma

    • @Hari-in-samayal-555
      @Hari-in-samayal-555 2 ปีที่แล้ว

      Unga speech enaku romba pidikum ma

  • @chitrak5422
    @chitrak5422 2 ปีที่แล้ว

    Brother are spoiling because of their wife they spoil the relationship of brothers

  • @veeramathu7870
    @veeramathu7870 2 ปีที่แล้ว

    👍🙏🙏🙏🙏🙏👍

  • @Mother814
    @Mother814 2 ปีที่แล้ว

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @naveenravi1188
    @naveenravi1188 2 ปีที่แล้ว