தரம் 10 விஞ்ஞானம் மூன்றாம் தவணை பரீட்சை 2023 | பகுதி II B விடைகள் | வடமேல் மாகாணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • இந்த வீடியோவில், 2023 ஆம் ஆண்டின் தரம் 10 விஞ்ஞானம் மூன்றாம் தவணைப் பரீட்சை (வடமேல் மாகாணம்) பகுதி II B க்கான முழுமையான விடைகளின் விளக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறனே். இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும்.
    Video Includes:
    பகுதி II B விடைகளின் முழுமையான விளக்கம்
    முக்கியமான விளக்கங்களும் உதாரணங்களும்
    மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள்
    பகுதி 1 விடை விளக்கம் • Grade 10 Science | 3rd...
    பகுதி II A விடை விளக்கம்
    • தரம் 10 விஞ்ஞானம் | மூ...
    இந்த வீடியோவைப் பாருங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
    #தரம்10விஞ்ஞானம்
    #மூன்றாம்தவணைபரீட்சை
    #வடமேல்மாகாணம்
    #விஞ்ஞானவிடைகள்
    #TamilEducation
    #VidaiVilakkam
    #ScienceExamTamil
    #Grade10Science
    #TamilMediumEducation

ความคิดเห็น • 10

  • @MohamadniyasMohamadniyas
    @MohamadniyasMohamadniyas 17 วันที่ผ่านมา

    நன்றி❤❤

  • @KT-ig3ym
    @KT-ig3ym หลายเดือนก่อน

    Sir romba use full a irukku thank you sir next grade 8 northern province science 3rd term paper 2022 pls

  • @antonymekala8595
    @antonymekala8595 หลายเดือนก่อน

    8,
    C,
    1,16N
    2,16N
    3, F=ma
    16N = m × 10
    m=16/10kg
    Density = kg/ m3
    1000 =16_/10/x
    x = 16/10/1000
    = 16/10000
    4,
    F=ma
    20N = m×10
    m =20N/10
    m= 2kg
    Density =kg/m3
    = 2÷(16/10000)
    =1250kg/m3

    • @antonymekala8595
      @antonymekala8595 หลายเดือนก่อน

      Sir ippidi thane verum??

    • @Science_ATOM_தமிழ்
      @Science_ATOM_தமிழ்  หลายเดือนก่อน

      மேலுதைப்பு இடம்பெயர்க்கப்பட்ட பாய்மத்தின் நிறைக்கு சமன்
      மேலுதைப்பு - 20 N - 16 N = 4 N

    • @antonymekala8595
      @antonymekala8595 หลายเดือนก่อน

      நீரின் அமிழ்த்தும் போது அதன் நிறை 16 N ஆக குறைந்தது.

    • @antonymekala8595
      @antonymekala8595 หลายเดือนก่อน

      ஆகவே நீரில் அமிழ்த்தும் போது அதன் தோற்ற நிறை 4N

    • @Science_ATOM_தமிழ்
      @Science_ATOM_தமிழ்  หลายเดือนก่อน

      @@antonymekala8595 தோற்ற நிறை தான் 16 N.