ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி செய்யுங்க! தங்கம் உங்களிடம் வந்து சேருவதை யாராலும் தடுக்க முடியாது!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • FOR BUSINESS PROMOTIONS AND ENQUIRIES:drmthamizh1401@gmail.com

ความคิดเห็น • 150

  • @umasiva7186
    @umasiva7186 ปีที่แล้ว +28

    சகோதரி கடந்த வருடமாக என் நகை எல்லாம் அடகில் இருக்குடா வருடம் வருடம் வட்டி மட்டுமே கட்டி மாற்றி வைத்து மாற்றி வைத்து வருகிறேடா என்னால் ஒரு நகையை கூட மீட்க முடியவில்லை.போன மாதம் கூட போட்டிருந்த ஒரு செயினையும் அடகு வைத்து தம்பி பாப்பாவுக்கு பீஸ் கட்டி விட்டேன் நீங்க சொன்னது போல் கண்டிப்பாக இந்த தீபத்தை நம்பிக்கையோடு செய்றேன்டா. வாழ்க வளமுடன்.🙏🙏🙏

    • @onlinenetwork4883
      @onlinenetwork4883 ปีที่แล้ว

      S same

    • @harshni8507
      @harshni8507 ปีที่แล้ว

      Yes,same

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha ปีที่แล้ว +1

      எனக்கும் தான் எந்த நகையும் என்னிடம் இல்லை மேம்

    • @kodimani508
      @kodimani508 ปีที่แล้ว +1

      என் நகையும் 4 வருடங்கள் வங்கியில் தான் உள்ளது.

    • @vijaymurugan8582
      @vijaymurugan8582 ปีที่แล้ว

      Enakkum sagothari

  • @janagijanagi5093
    @janagijanagi5093 ปีที่แล้ว +51

    ஆமா மேம் 😥😥 எனக்கு நகை சேரா மாட்டேங்குது

    • @onlinenetwork4883
      @onlinenetwork4883 ปีที่แล้ว

      S enakum

    • @subbiahrajesh9183
      @subbiahrajesh9183 ปีที่แล้ว

      Yes enakkum ithae nilaimai than

    • @sivanathan555
      @sivanathan555 ปีที่แล้ว

      Sis eppayume laxchmi ammaku ethavathu oru avanka gold chain kaluthula poddu vidunka ,appidiya Priyani ilayila gold neraya seranum endru write pannugka Friday sukra horaila,athe sukra horaila Mallikai poovala poojai seyyunka

    • @ambikasambath7591
      @ambikasambath7591 ปีที่แล้ว

      S enakkum

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 ปีที่แล้ว +3

    Thank you very much sis🙏🙏🙏

  • @vishwaaashvik2397
    @vishwaaashvik2397 ปีที่แล้ว

    இருந்த எல்லா நகையும் இப்போ பேங்க்ல தான் இருக்கு வட்டி மட்டுமே கட்டி கட்டி மாத்தி மாத்தி வைச்சிட்டு இருக்கேன் ரொம்ப நன்றி சகோதரி

  • @viratsakthi6580
    @viratsakthi6580 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றிமேம்🙏💕🙏💕🙏💕

  • @suganthibaskar5060
    @suganthibaskar5060 ปีที่แล้ว

    Romba thanks sister entha video pakkurappa manasukku romba Happy ya erukku romba romba thanks

  • @saishreeco3981
    @saishreeco3981 ปีที่แล้ว +1

    Migavum avasiyamana pathivu. Thank you mam. Neengal solvathu 100% unmai mam. Thank you for this video.

  • @bhagavathimohan3815
    @bhagavathimohan3815 ปีที่แล้ว

    Hello mam pls tell me what time to do the Pooja 🙏🙏

  • @theayushmedilife4453
    @theayushmedilife4453 ปีที่แล้ว +1

    Yes ma'am your true.I have 100 pavun . But I can't wear all in bank now.

  • @m.sarveshkumaarsarvesh8989
    @m.sarveshkumaarsarvesh8989 ปีที่แล้ว +2

    Thank you sister

  • @gomathilakshmi4084
    @gomathilakshmi4084 ปีที่แล้ว +2

    நன்றிகள் சகோதரி

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 ปีที่แล้ว

    Hello sister 🙏. Good morning இந்த பதிவு சூப்பராக பதிவு . பணம் எவ்வளவு முக்கியமோ அதே போல் தங்கமும் ரொம்ப முக்கியம். ரொம்ப நன்றி சிஸ்ரர்.நீங்க சொன்னது போல 6 ,7 வருடத்துக்கு முன்னாடி தொடர்ந்து அடைவு பாங்க்ல வைக்கிறதும் திரும்ப எடுக்கறதும் ஆக இருந்தது. எனக்கு ரொம்ப கவ அப்புறம் நான்

    • @dhevasuthadiruchchelvam6651
      @dhevasuthadiruchchelvam6651 ปีที่แล้ว +1

      கஸ்தூரி மஞ்சல் போட்டு கழுவி சாம்ராணி போட்டு இனிமேல் அடைவுக்கு போககூடாது என்று சாமி கும்பிட்டேன் இப்போ ரொம்ப காலமாக அந்தமாதிரி இல்லை இனிமேலும்கூட அப்படியே ஆகட்டும் ரொம்ப ரொம்ப நன்றி👌👌👌👍👍👍🙏🙏🙏🤩🤩🤩🤩🤩🌹🌹🇨🇵🇮🇳

  • @kameshwaranms3983
    @kameshwaranms3983 ปีที่แล้ว

    Tnq sister

  • @vivethavivethasiva8329
    @vivethavivethasiva8329 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி 👏👏👏

  • @parims9397
    @parims9397 ปีที่แล้ว +3

    Mam konjam short and sweet ah sollunga mam ......videos are awesome

  • @jaya6910
    @jaya6910 ปีที่แล้ว +3

    அம்மா நீங்க சொன்ன மாதிரி மைதிரெய முகூர்த்த நேரத்தில் ரூபாய் எடுத்து வைத்து என் நகை கடன் முழுவது அடைத்து விட்டேன் நன்றி அம்மா ரொம்ப நன்றி

    • @k.muthumarik.muthumari5276
      @k.muthumarik.muthumari5276 ปีที่แล้ว

      How many time panniga pls rly

    • @jaya6910
      @jaya6910 ปีที่แล้ว

      @@k.muthumarik.muthumari5276 வர்ற ஒவ்வொரு மாதமும் பண்ணினேன் 11rs tha vaichen ஓரளவு amount setha பிறகு அந்த amount எடுத்து ஆதரவு இல்லாதவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தேன் நாம செய்றது நம்பிக்கையோடு செய்யணும் உடனே நடக்கடியம் கொஞ்ச நாள்ல கண்டிப்பா நடக்கும் நம்பிக்கையோடு செய்யுக்கள்

    • @k.muthumarik.muthumari5276
      @k.muthumarik.muthumari5276 ปีที่แล้ว

      @@jaya6910 thank u mam.

  • @maneeshraji805
    @maneeshraji805 ปีที่แล้ว +2

    🙏Nandrikal Amma 🙏🙏🙏🙏Om Sai baba

  • @athivarman3676
    @athivarman3676 ปีที่แล้ว +1

    மதிப்பிற்குரிய சகோதரி அவர்களுக்கு எனக்கு கடன் சுமை இருக்கிறது அதற்க்கு பரிகாரம் சொல்லுங்கள் தயவு செய்து தெரிவிக்கவும்

  • @mahamoni3978
    @mahamoni3978 ปีที่แล้ว +1

    அம்மா அம்மாவாசை தினம் உப்பு மூட்டை பரிகாரம் செய்து அடகு வைத்த நகை மீட்டு டேன் அம்மா மிகவும் நன்றி🙏💕🙏💕

    • @vijilakshmi6963
      @vijilakshmi6963 ปีที่แล้ว

      உப்பு leandu தண்ணி sottudu sister ena pnrathu

    • @kidscreativity536
      @kidscreativity536 ปีที่แล้ว

      Uppu kal padatha itathil potu Vera uppu vaiga na apati than seithen

  • @dhakshanpriya1000
    @dhakshanpriya1000 ปีที่แล้ว

    Yes enakum intha prachana niraiya iruku mam gold aasaiya vanguven but next week adamanam poidum athu pogama iruka neenga soldra tips naa use pandra mam romba TQ sonnathuku 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rainbowcolour6645
    @rainbowcolour6645 ปีที่แล้ว

    Ceramic vilaku deepam etralama

  • @pushpamani8024
    @pushpamani8024 ปีที่แล้ว +2

    Thank you Amma 🙏🙏🙏

  • @brindamadhu8622
    @brindamadhu8622 ปีที่แล้ว

    Ma'am brammamugurthathi seiyalama

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 ปีที่แล้ว

    Vanakkam sahotheri. Friday poojai seyyum pothu seyyalam. Avoid emmakandam and raghu kalam.. Veetin mahalakshmi yei pathu kappai vaipathu.. Swarna dosam irukum.. Adaku nagayei mutpatheruku kana ullapai podanum.. Swarna lakshmiyei manathil nenaikanum... Padam sillai no worry. Friday thorum poojai oru deepam etre swarna lalshmi yei pakathula white poo five paner water pottu enikita enidam irukum thangam.. Amavasai pournami seyyalam.. Enkitta irukum thangam. Om suda akarsanaya namagha sixteen times sathamai sollanul nallavai etre theyavai agatru vathu vendi kondu after an hour deepathai kulir vaikan veedu full ah vetre ellai r mava vellai vaithu theluthu vedanum. Cash box berol room all place la thelikavum. Nallavai mattum thedi varum every week seyyalam
    Avoid non veg.. Next nagai adaiman sani kelamai horai kulikai neram sevvai kelamai friday avoid these days. Neram kalam parthu thaan adaku vaikanum. But ethula parthu thaan vaikanum.. Silanagai yei metka mudathu.. Ekaranam kondu sani kelamai sani horai avoid, veetu documemts bank la vaika kudathu.. Kulikai neram ethu seythalum terumpa terumpa nadakum
    Nandresistee

  • @poonkodisaravanan507
    @poonkodisaravanan507 ปีที่แล้ว

    Supperana pathivu sister thank you

  • @sivakumarm3115
    @sivakumarm3115 ปีที่แล้ว

    Kandippa seirom sister. Because enakum gold illa sister

  • @pragi9885
    @pragi9885 ปีที่แล้ว

    Akka engal kastathuku thaaliyakuda vechi kadan katirkim but nenachakuda ipa thali vanga miudila yethavathu parigaram sollunga athumatum ila kaila avlo kaasu vanthalum nikamatuthu

  • @priyadharshinibabu7727
    @priyadharshinibabu7727 ปีที่แล้ว

    Mam agal vilaku yethi than seiyanuma..ella kamatchi amman vilaku la seiyalama

  • @Kuttyhitman
    @Kuttyhitman ปีที่แล้ว +1

    Thank u sister..💖💖💖useful videos🙏🙏🙏

  • @nivethikasomasekaran3120
    @nivethikasomasekaran3120 ปีที่แล้ว

    Thank you❤🙏🙏 sister enaku megavum payanullathaga erunthathu sister❤🙏

  • @lali7825
    @lali7825 ปีที่แล้ว

    Hi sister nenga kudukura intha matheri ahna pathivugal allame enakaga solra matheri tha irukum nanu ennala mudunja varaikum nenga solrathu alla follow pannitu athukana work um potutu tha irukom ahna innu athukana palan kedaikala sekurama allame nadakunra nambikai iruku sister nenga pray pannikonga thank you so much sister manasu kastama irukapo unga pathivu pakurathu atha senju pray pannikurathu allame manasuku oru nimmathiya kudukum.

  • @prabasenthil319
    @prabasenthil319 ปีที่แล้ว

    We r blessed to have u mam,😍😊thank u fr useful information.evlo sad a irundalum .ur face n voice pathalae ketale energy vandhuduthu mam

  • @shibanab3892
    @shibanab3892 ปีที่แล้ว +1

    Thank you sister 🪔🪔🪔🪔🪔

  • @mohammedmusthafa9355
    @mohammedmusthafa9355 ปีที่แล้ว

    உண்மை சகோதரி அடமானத்தில் வச்சு வச்சு ஏலம்போயிடுச்சு இன்னும் கொஞ்சம் இருக்கு வீட்டுக்கு எப்ப வரும் தெரில பத்ரமும் அடமானத்தில் உள்ளன மீட்க வழி பிரக்கனும்

  • @govindarajankanmani5558
    @govindarajankanmani5558 ปีที่แล้ว

    அக்கா வணக்கம்.நீங்கள் கூறியபடியே செய்கிறேன்.நன்றி.வணக்கம்.

  • @Sanjivika
    @Sanjivika ปีที่แล้ว

    Kandipa seiren sis thank you so much 🙏

  • @tamilchannel328
    @tamilchannel328 ปีที่แล้ว

    Unmai than mam ..

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 ปีที่แล้ว

    Super mam nalla thagaval mam.

  • @hemamalini.r5394
    @hemamalini.r5394 ปีที่แล้ว +3

    Thank you so much mam 🙏

  • @ponlingamv152
    @ponlingamv152 ปีที่แล้ว +1

    Correct mam enga amma enaku 70 savaran ppttanga marraige mudincha 4thday onnu onuu ah adaku kadaiku pochu ippa enaku marraige mudinch 4yers ahchu innum na enaka 70 savaran potathe illa. Adaky kadila tha irukuuu😥

  • @afranarethinasamy5532
    @afranarethinasamy5532 ปีที่แล้ว +1

    அம்மா என்னால தங்க நகை வாங்கவே முடியலம்மா

  • @lakshmihari8696
    @lakshmihari8696 ปีที่แล้ว +3

    Thank u for ur information mam...always urs videos gives positive vibes ..

  • @nancywheelerr191
    @nancywheelerr191 ปีที่แล้ว

    pooja done ready🙏

  • @saranyae161
    @saranyae161 ปีที่แล้ว

    Enakum than madam

  • @abiramij7651
    @abiramij7651 ปีที่แล้ว +1

    Thank you madam

  • @rathisathish7451
    @rathisathish7451 ปีที่แล้ว

    Nandri ma

  • @niranjana6726
    @niranjana6726 ปีที่แล้ว +1

    Enkitta one gram kuda illa mam kandippa seiyren mam enga familykkavum prey pannunga.

  • @umadevis9131
    @umadevis9131 ปีที่แล้ว

    Thank you sister arumaiyana payanula pathivu

  • @rajisaisreeduo6817
    @rajisaisreeduo6817 ปีที่แล้ว

    Hi mam please enaku yethavthu oru solution kudunga please.. ennala pooja kooda seriya panna mudila continue follow Pannanum nu nenaipe but one time tha panna mudithu please give any solution mma

  • @johnnydeppwinshearts1424
    @johnnydeppwinshearts1424 ปีที่แล้ว +1

    Sombu fennel seeds parigaram repost panunga. Pls.

  • @p.manickarajixb2278
    @p.manickarajixb2278 ปีที่แล้ว

    நன்றி அக்கா

  • @kuttieschannel16
    @kuttieschannel16 ปีที่แล้ว

    sis pannirr illena water matum vachukalama sis plss reply

  • @sainandhus
    @sainandhus ปีที่แล้ว

    அக்கா சொந்த வீடு வாங்கனும் அதுக்கு என்ன பரிகாரம் செய்யனும் சொல்லுங்க அக்கா

  • @priyadharshinibabu7727
    @priyadharshinibabu7727 ปีที่แล้ว

    Panner Inga mam kidikum

  • @kamalakannansengottuvelu3612
    @kamalakannansengottuvelu3612 ปีที่แล้ว

    Thank you master good message for us.

  • @nagarajm6020
    @nagarajm6020 ปีที่แล้ว

    Nandri Amma🙏🙏🙏

  • @kakashi_hatake270
    @kakashi_hatake270 ปีที่แล้ว +1

    Thank you mam

  • @deeparavi7065
    @deeparavi7065 ปีที่แล้ว

    Hello mam , nan solra vishayatha neengae kandipa nambanum ,en kuda porandavane ennai yemathitan enga appa amma erandhapiragu avan jewels yelathiyum bank la vachu use panitangae en marriage ku potadhey enkita ila mam ennai yellarum en parentsum ennai yemathitangae adhukuapuram enaku jewels seravae ila mam ,,,en manasu romba romba valikidhu .. totally 85 sovereign.andha jewels yellam enaku kidakae yedavadhu solution irukaa manasu kastama iruku normal ah vae irukae mudiala lot of problms

  • @karthisharu971
    @karthisharu971 ปีที่แล้ว +1

    அம்மா நீங்க சொன்ன வேப்பிலை தீபம் போட்டு விட்டு இந்த தீபமும் ஏற்றலாமா .

  • @shivaninarayanan1502
    @shivaninarayanan1502 ปีที่แล้ว

    20 varudama bank la erukku mam

  • @ambika525s
    @ambika525s ปีที่แล้ว

    👌👌👌 vidhya Saraswathi kootu yenthiram eappadi irukkum oru video potunga sister

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  ปีที่แล้ว

      எனக்கு சரியாகத் தெரியவில்லை சகோதரி

  • @karpagam3712
    @karpagam3712 ปีที่แล้ว

    Vanakkam akka evening seiyalama akka 🙏

  • @geetha1579
    @geetha1579 ปีที่แล้ว

    Tq mam

  • @nageshwari2939
    @nageshwari2939 ปีที่แล้ว

    ❤️❤️👍 super 🙏🙏🙏👏 thank you 🙂

  • @sankariprabhu2577
    @sankariprabhu2577 ปีที่แล้ว

    S it's true my life also like that

  • @nandumascooking979
    @nandumascooking979 ปีที่แล้ว +1

    👌mam but one small suggestion. Please say very short and crisp mam
    Reduce the video length mam.

  • @elangomanju1234
    @elangomanju1234 ปีที่แล้ว

    Mam enakum nagai vitil irukarathu ilaa adagu ku poiduthu

  • @kalidosskalidoss7820
    @kalidosskalidoss7820 ปีที่แล้ว

    Enakku thevayana pathivumma

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 ปีที่แล้ว +1

    வணக்கம் சிஸ்டர் நாங்க சுகம் நீங்கள் சுகமா தங்கம் வாங்கிய காலம் தொடக்கம் வங்கி யில் தான் இருக்கு வட்டி மட்டும் தான் கட்ட முடிகிறது முதல் கட்ட முடியவில்லை

  • @saravananbanu8283
    @saravananbanu8283 ปีที่แล้ว

    Good morning mam❤

  • @govindarajp248
    @govindarajp248 ปีที่แล้ว

    Mam innaiyoda Pangali theetu 30days complete airuchu.yesterday veedu mop pottuten,Pooja items clean panniten.innaiku evening vilaku etralama illai next week veetil vilaku podanuma pls solllunga mam .

  • @pavithram585
    @pavithram585 ปีที่แล้ว

    Amma Na saiya கூடாது yanaku பதில் வேற யாராச்சும் செய்யலாமா அம்மா pls reply me Amma 🙏🙏🙏

  • @prabasenthil319
    @prabasenthil319 ปีที่แล้ว +1

    Mam Thai month land registration mam.. which date n time best to register .. waiting fr ur kind reply mam....

  • @rajeshwarip5870
    @rajeshwarip5870 ปีที่แล้ว

    Enaku 3 pasanga kalyanam vayasula oru ponnu irukka

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 ปีที่แล้ว

    Nice

  • @bathmabavanim8707
    @bathmabavanim8707 ปีที่แล้ว +2

    அம்மா எண் கிட்ட ஓரு கிராம் கூட இல்லை அம்மா எல்லாம் அடகு கடையில் இருக்கு

  • @kalidosskalidoss7820
    @kalidosskalidoss7820 ปีที่แล้ว

    Neenga solrathu ellame enakku natakkuthu sis 15 yearsla one week kooda veetla nagai irukkathu sis kasttapattu thiruppuna thirumpa poiruthu sis

  • @cloudywinds2494
    @cloudywinds2494 ปีที่แล้ว

    Sister gold vanga best date solluga sister pls

  • @mathubalaarulrajanarulraja536
    @mathubalaarulrajanarulraja536 ปีที่แล้ว

    Today gold vangalaama sis.........

  • @sakthigomathi5182
    @sakthigomathi5182 ปีที่แล้ว

    Very good morning mam

  • @saranyae161
    @saranyae161 ปีที่แล้ว

    Nan Duty erukiren night 10.30pm vetuku poven enna pannadru ma

  • @radhay2459
    @radhay2459 ปีที่แล้ว

    Hai mam

  • @kiruthikar2729
    @kiruthikar2729 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @sangeethaarul89
    @sangeethaarul89 ปีที่แล้ว

    Mam nan ippo than 9.00 pm patha ippo saiyalama pls reply me mam

  • @divyaraju2922
    @divyaraju2922 ปีที่แล้ว +2

    Mam summa yethu onenu sollulathega. Nothing is workout

  • @asjasamayal6939
    @asjasamayal6939 ปีที่แล้ว

    உடனே செய்ற மேடம்

  • @iyappanpriya5434
    @iyappanpriya5434 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthip2720
    @suganthip2720 ปีที่แล้ว

    First comment mam

    • @suganthip2720
      @suganthip2720 ปีที่แล้ว

      Mam entha timing la mam.seyarthu entha parigaram ah

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 ปีที่แล้ว

    Nan.Eallamay.Eallanthu.Veadean.Ean.NealamyMara.Veandi.Golungal🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟👍🏼🌿🌿🍎💞

  • @rajeshwarip5870
    @rajeshwarip5870 ปีที่แล้ว

    Enaku oru g thangam kuda vanga mudiyala

  • @dharshanadharshana2297
    @dharshanadharshana2297 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @selvanselvan9768
    @selvanselvan9768 ปีที่แล้ว

    எந்த என்னையில் தீபம் ஏற்ற வேண்டும் அக்கா

  • @rajeshwarip5870
    @rajeshwarip5870 ปีที่แล้ว

    Avalukku kuda oru nagai vanga mudiyala

  • @shameerakader6306
    @shameerakader6306 ปีที่แล้ว

    Mam I m Muslims yeppafi seivadu

  • @kanilingam5380
    @kanilingam5380 ปีที่แล้ว

    Iam first...

  • @MrEarth_226
    @MrEarth_226 ปีที่แล้ว

    Give short videos... Of new infos....

  • @MeenaMeena-gr4tv
    @MeenaMeena-gr4tv ปีที่แล้ว +1

    உண்னமதான்அக்கா

  • @seemanadmk9290
    @seemanadmk9290 ปีที่แล้ว

    💕💕💕👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vairamanipalaniswamy8407
    @vairamanipalaniswamy8407 ปีที่แล้ว +1

    Thankyou sister🙏🙏🙏

  • @rathnashanmugam4508
    @rathnashanmugam4508 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி 🌹