தை ஒன்றாம் தேதியில் இருந்து, தினமும் இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்யுங்க..நீங்க நினைத்தது நடக்கும்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 260

  • @preethikarao7301
    @preethikarao7301 ปีที่แล้ว

    வணக்கம் . என் சகோதரியும் இந்தபரிகாரம் செய்தாள். முதல் முறைசெய்த்தும் அவள் கடன் தீர்ந்து அடமானம் வைத்த நகைகள் எல்லாம் மீட்டு மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள். அதோடு நீங்கள் சொன்ன பரிகாரங்கள் பற்றி எல்லோருக்கும் சொல்லி வருகிறாள். மிகவும் நன்றி.

  • @punithapriya2590
    @punithapriya2590 ปีที่แล้ว +34

    Sister எனக்கு 6 லட்சம் கடன் இருந்தது. உங்கள் பதிவு 5 மாதங்களுக்கு முன்பு தான் பார்த்தேன். அப்போத்திருந்து mithrayee முகுர்த்தம் நேரத்தில் பணம் எடுத்து வைத்தேன். போன மாதம் எனக்கு சேர வேண்டிய பங்கில் 3 லட்சம் எதுர்பாராமல் kidaithathu.. மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Kanchana526
    @Kanchana526 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் காக pujandar 🙏🙏🙏🙏🙏🙏🙏
    அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilove-universe111
    @ilove-universe111 ปีที่แล้ว +4

    அம்மா லாட்டரியில் ஜெயிக்க எதாவது ஒரு வழி சொல்லுங்கள் அம்மா.. நீங்கள் சொல்கிற அனைத்து method um எங்க அம்மா செய்றாங்க ஆனா எந்த முன்னேற்றம் வர மாட்டிங்குது அம்மா.. இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் அம்மா.. மிகவும் வறுமையில் இருக்கிறோம் அம்மா..

  • @gomathinadesan2768
    @gomathinadesan2768 ปีที่แล้ว +2

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி காலை வணக்கம் சகோதரி பயனுள்ள பதிவுகள் கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @vennilachannel4298
    @vennilachannel4298 ปีที่แล้ว

    Thank you share your valuable information mam

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 ปีที่แล้ว +11

    Good morning Sister 🙏. இப்படிப்பட்ட நல்ல பதிவு சூப்பராக சொன்னீங்கள். புயாணி இலையில் எழுதுவது தொடர்ந்து செய்கிறேன் .Sister இப்போ திருமணம்.வீடு. வேலை. இப்படி ஒரே நேரத்துல இந்த 3 கோரிக்கைகள் 3 இலைகளில் எழதலாமா????Sister. Please போட்டு விடுங்கள் ரொம்ப ரொம்ப நன்றி.👌👌👌👌👌👍👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩😍😍😍😍❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💐💐💐💐🇨🇵🇮🇳 thankyou sister வாழ்க வளமுடன்.

  • @malathyvenkatesh2266
    @malathyvenkatesh2266 ปีที่แล้ว

    i saw this vedio this month June month 2023 10th so which day do this if i can do this month madam please reply me madam

  • @srihari9351
    @srihari9351 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் கோடி..

  • @jothimathavi7498
    @jothimathavi7498 ปีที่แล้ว

    Mam neega sonna mathri priyani leaf la Saturday night panavaravunu yelluthunen ma today Monday morning 11clock 1,00,000 amount thanthutanga,tharen nu solli2 10 month achu ma thara ma iruntha but today vathuruchu mam athuvum mattu Pongal anaiku mam I am very happy mam..thank u so much mam.i am big fan mam ...

  • @VimalRaj-zk3nc
    @VimalRaj-zk3nc ปีที่แล้ว +4

    Sis oru leaf 🍃matumtha aluthanuma ella neraiya aluthalama sis reply me

  • @mohanpoomani1921
    @mohanpoomani1921 ปีที่แล้ว +2

    வணக்கம் அக்கா🙏🏽🙏🏽🙏🏽
    இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா⚘⚘⚘

  • @bhuvaneswaribhuvaneswari7352
    @bhuvaneswaribhuvaneswari7352 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி சனிக்கிழமை இரவு எழுதி மறுநாள் காலையில் அதை பார்த்தவுடன் அடுத்தவாரம் வரை தலையனை கீழே தான் வைக்க வேண்டுமா சகோதரி

  • @சிவனேதுணைசிவனேதுணை

    என் கணவர் குடியே மறக்க என்ன எழுத வேண்டும் mam

  • @poonaikutty9336
    @poonaikutty9336 ปีที่แล้ว

    Sister na seyyama vittuten .innaikutha intha பதிவு patthen....நா எப்ப இருந்து start pandrathu..pls reply sis

  • @rajendranv6008
    @rajendranv6008 ปีที่แล้ว

    Thank you mam 🙏I'm Rajendran from Bangalore Thank u very much.

  • @madavys4394
    @madavys4394 ปีที่แล้ว

    Sister, en kanavar, ennudaiya daughteridam 2 years aaga pesamal irukar,, avanga rendu perum ஒற்றுமையாக iruka indha briyani leaf parigarathai yaar epadi seiya vendum nnu sollunga sister please.. Nan mana varuthathil ullen reply pls sister..

  • @Spiritualchannel12
    @Spiritualchannel12 ปีที่แล้ว +1

    Udambu sariyilla mam. Adhuku epdi ezhudalam mam?

  • @gayathrichandragandha7285
    @gayathrichandragandha7285 ปีที่แล้ว

    Hai... Sister.Wish You A Happy Pongal. Some one stolen my 10 Pavan jewel from my home. So please give me solution.

  • @sumathinagamani2302
    @sumathinagamani2302 ปีที่แล้ว +2

    Madam one மட்டும் writting or 4 writing pannalama please reply

  • @umarani8922
    @umarani8922 ปีที่แล้ว

    Happy Pongal Sister. I followed the Brinji leave trick and get my fund flow in my purse and bag. I bought gold after I follow your salt, coin & vasambu tie in my house entrance on no moon day. I felt so happy about all these things. Sukra horai deepam followed before after that these and many. Thank you sister for your useful tips and tricks.

  • @nagavanam9819
    @nagavanam9819 ปีที่แล้ว

    Thank you madam

  • @aparnad9179
    @aparnad9179 ปีที่แล้ว

    Hi mam, I tried the biriyani leaf parikaram for my husband promotion ,it worked now he got promotion thank you very much ur videos are very useful keep going👍

    • @gomathiu6590
      @gomathiu6590 ปีที่แล้ว

      Mam pls epdi ezhuthuninga mam pls ex sollunga mam na exam attend panaporen mam pls guide pannunga mam

  • @thilashila1108
    @thilashila1108 ปีที่แล้ว +1

    Udal nalam sariyaga , yeppadi eluthuvathu.tq

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 ปีที่แล้ว

      உடல் ஆரோக்கிம் பெற வேண்டும்

    • @thilashila1108
      @thilashila1108 ปีที่แล้ว

      @@poongavanamrave7055 .Nandri akka

  • @Kavipriya2345
    @Kavipriya2345 ปีที่แล้ว

    Small dout wen to write and when to burn it mam please ans

  • @pbala7649
    @pbala7649 ปีที่แล้ว +1

    Thani kudithanam poga hus accept panala mam .ipo joint family tha bt nt feeling gud. Alwaz fight misunderstanding mam .how to overcom

    • @pbala7649
      @pbala7649 ปีที่แล้ว

      Reply mam pls

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 ปีที่แล้ว +1

    U r doing a great job dear.. thank u so much.. plz continue..

  • @m.dharshini5765
    @m.dharshini5765 ปีที่แล้ว

    Hii mam oru ilaiyil 2 3 kurikolkal eluthalama periya ilai yaka irukirathu...

  • @Creates3110
    @Creates3110 ปีที่แล้ว

    Mam kadan vangunavaga pannam kodukka enna yeluthanum solluga mam pls

    • @Creates3110
      @Creates3110 ปีที่แล้ว

      Pls mam reply pannuga yeppadi yeluthanum pls plsss plss reply waiting mam

  • @shyamalashrijan9505
    @shyamalashrijan9505 ปีที่แล้ว +1

    Romba nandri

  • @monihome8552
    @monihome8552 ปีที่แล้ว

    மேம் நான் இப்பதான் வீடியோ பார்த்தேன் மிஸ் பண்ணிட்டேன் இனி எப்ப செய்யலாம் சொல்லுங்க ப்ளீஸ் 🙏

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 ปีที่แล้ว

    Megavum nandri madam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithajaganathan4785
    @kavithajaganathan4785 ปีที่แล้ว

    Mam at time we should write one wish or can we write more than one

  • @sivakumarm3115
    @sivakumarm3115 ปีที่แล้ว

    Really ur positive person sister. Thanku sister

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 ปีที่แล้ว

    Idhu epo vena ezhudhalama ka.. Veetu problem la miss panniten.. Ezhudhalam na epo ezhudhanum ka 🙏🙏🙏

  • @MahaLakshmi-gh2fl
    @MahaLakshmi-gh2fl ปีที่แล้ว +1

    ❤️❤️❤️🙏 mam Sondha Vidu,. Marriage Rendum Endha Year Nadakanum nu Vendikiren mam so Sondha Vidu, Marriage Rendum Oru Leaf laa Eluthalama mam ,...???

  • @Pramilakannan
    @Pramilakannan ปีที่แล้ว +1

    Thank you mam for your great information .

  • @srihari9351
    @srihari9351 ปีที่แล้ว +3

    வணக்கம் சகோதிரி ,இந்த பிரியாணி இலையை எவ்விடதுதில் வைத்து எரிக்க வேண்டும்

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 ปีที่แล้ว

      பழைய தட்டில் வைத்து எரித்து பைப் சிங்கியில் கரைத்து விடுங்கள்

  • @entarastockalingam5920
    @entarastockalingam5920 ปีที่แล้ว

    Hi sister.. Im from Malaysia.. Can i start now 5pm here or night only can do?

  • @Thepositivevlogs
    @Thepositivevlogs ปีที่แล้ว

    நன்றி அக்கா

  • @hemamalini.r5394
    @hemamalini.r5394 ปีที่แล้ว

    Advance happy pongal sister 🌺ore time la rendu venduthal elthalama sister for example Mark and house or selva selipu

  • @sumathimuralee6329
    @sumathimuralee6329 ปีที่แล้ว

    வேண்டுதல் நிறைவேறியவுடன் எழுதுவது நிறுத்திவிட வேண்டுமா? இல்லை மறுபடியும் எழுதி கொண்டே இருக்க வேண்டுமா??

  • @govindarajankanmani5558
    @govindarajankanmani5558 ปีที่แล้ว

    அக்கா வணக்கம்.ஒரு இலையில் இரண்டு பிரச்சனைகள் குறித்து எழுதலாமா? தங்களின் மேலான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அக்கா நன்றி வணக்கம்.

  • @sangeethasaminathan3672
    @sangeethasaminathan3672 ปีที่แล้ว

    Thank you🙏sister😘 super👌 advanced happy pongal 💐

  • @karthikakannan2369
    @karthikakannan2369 ปีที่แล้ว

    Thank you soo much mam Happy Pongal mam

  • @raguragu4892
    @raguragu4892 ปีที่แล้ว

    Yan payanuku அம்மா போட் டு 5 நாள் 7 நாள் சனி kilamai thanir utthalama🙏

  • @krishnavenirajendran244
    @krishnavenirajendran244 ปีที่แล้ว +1

    Pala prachnaikal irukkma enakku 3 pasanga ovvruvarukkum oru prachnai nanthan pariharam pannanum enna,eppidi pannalamnu sollungamma

  • @ramyag3704
    @ramyag3704 ปีที่แล้ว

    Mam ur videos are really awesome.... Thank u giving lots of suggestions.... Pls concentrate on sounds.... Some videos having less sound...

  • @indraniselvam1326
    @indraniselvam1326 ปีที่แล้ว +4

    Advance Happy Pongal to you and your family, stay blessed always sister 🤝🙏😊

  • @nirmalavenkatvenkatesh4087
    @nirmalavenkatvenkatesh4087 ปีที่แล้ว

    Mam 15th Jan mattum tan start pannanuma illa next week koda pannalama

  • @palayammalk3176
    @palayammalk3176 ปีที่แล้ว

    Thank you sis ✨ Advance happy Pongal🌹💥✨

  • @rajmalar1584
    @rajmalar1584 ปีที่แล้ว

    Oru ilai dan eluthanuma illa rendu moonu eluthalama??

  • @Kanchana526
    @Kanchana526 ปีที่แล้ว

    Amma friendship kulla பிரிவினை அதுல ஒன்று சேர நான் write பண்ணலாமா nga ma please reply nga ma

  • @Nilakannu
    @Nilakannu ปีที่แล้ว

    Acca nan intha video ipa thann parthan intha week Saturday start pannalama please reply me Kadan adaya venum epde elutherathu please acca reply me

  • @jothimani6154
    @jothimani6154 ปีที่แล้ว

    Thank you sister

  • @sindhusindhu2409
    @sindhusindhu2409 ปีที่แล้ว

    Ella problem erunthu vazlavey pudikkama parents pathukka mattum past pattiniyodu valnthu kondirunthal enna sis panrathu?

  • @divyass566
    @divyass566 ปีที่แล้ว

    Maalai adakula irukku .veedu venum..enna ezhuthanum

  • @vivethavivethasiva8329
    @vivethavivethasiva8329 ปีที่แล้ว

    நன்றி சகோதரி 👏👏👏👍👌

  • @ramarajjayaganesh5518
    @ramarajjayaganesh5518 ปีที่แล้ว

    Good information mam. Dress nice

  • @shobaravi7423
    @shobaravi7423 ปีที่แล้ว

    Good solution Mam

  • @saranyananthu5215
    @saranyananthu5215 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா

  • @parimala5011
    @parimala5011 ปีที่แล้ว

    Poli birinji leaves vikkaraangale Madam enney seivathu

  • @nathiyashree723
    @nathiyashree723 ปีที่แล้ว +1

    Neraiya venduthal ku enna pannanum sister

  • @subhashbhaskar6545
    @subhashbhaskar6545 ปีที่แล้ว

    Mam nan ippo than intha video parthen ippo irunthu start panalama

  • @nithyanithu459
    @nithyanithu459 ปีที่แล้ว

    We r blessed to see ur all uploads... Thanq so much sister 🙏

  • @jeri9171
    @jeri9171 ปีที่แล้ว +1

    Super sis tq

  • @nagavanam9819
    @nagavanam9819 ปีที่แล้ว

    Innaiirundhu arambikalama madam pls reply madam.

  • @thilashila1108
    @thilashila1108 ปีที่แล้ว +1

    One time 3 allathu 4 ilaiyil eluthalama mam.pls reply.tq

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 ปีที่แล้ว

    Briyani leaf burn pannama Apadiya thukki poda kudadha akka

  • @karpagamsubash2801
    @karpagamsubash2801 ปีที่แล้ว

    Thank you mam

  • @mennameena4333
    @mennameena4333 ปีที่แล้ว

    Happy pongal sister nenga romba simpla pesuringa mam super

  • @sivakarthikeysn6582
    @sivakarthikeysn6582 ปีที่แล้ว

    Saturday than start pannanuma sister pls reply

  • @umamakeshwari14
    @umamakeshwari14 ปีที่แล้ว

    Happy to see this good vibration dear sis

  • @vaninagaraj3763
    @vaninagaraj3763 ปีที่แล้ว

    Ovvoru weekum different request ezhudhalama..

  • @iyalarasiradha3584
    @iyalarasiradha3584 ปีที่แล้ว +1

    Can we write 4 things in 4 bay leaf or 1 in each week sister? Please reply

  • @rajisaisreeduo6817
    @rajisaisreeduo6817 ปีที่แล้ว

    Mam morning yethra vilakku evng varaikum eriyalama please sollunga mam

  • @b.devipriyab.kiruthika7082
    @b.devipriyab.kiruthika7082 ปีที่แล้ว

    Thanks a lot

  • @umasiva7186
    @umasiva7186 ปีที่แล้ว +3

    சகோதரி ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே எழுத வேண்டுமாங்க சகோதரி. இல்லை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை இலை மாற்றும் போது வேறு கோரிக்கைகள் எழுதலாமா சொல்லுங்க சகோதரி.

  • @govindarajp248
    @govindarajp248 ปีที่แล้ว

    Thank you mam.Advance happy Pongal mam 👍🙏🙏🙏🙏

  • @middleclsponnu1184
    @middleclsponnu1184 ปีที่แล้ว

    Mam ennta 1 lak panam v2katta vaanganaamga mam...3 yrs aaguthu innum panatha kudukka maatranga mam..panam kidaikka yethavathu sollunga mam plz mam rply pannunga

  • @shanthijayaraman8203
    @shanthijayaraman8203 ปีที่แล้ว

    Can i start from ammavasai

  • @mathiprisa3429
    @mathiprisa3429 ปีที่แล้ว

    Any one deside mam?

  • @Spkitchenoffl
    @Spkitchenoffl ปีที่แล้ว

    Sister kitchaneil kal uppai kannada pottalls. Potu vaikkalama. Plzzzzzzzz Plzzzzzzzz Plzzzzzzzz Plzzzzzzzz Plzzzzzzzz Plzzzzzzzz reply

  • @kumarbala8831
    @kumarbala8831 ปีที่แล้ว

    15.1.2023 தை அன்று பால் காய்ச்சலாமா அன்று அஷ்டமி மா

  • @padmaaravindh4204
    @padmaaravindh4204 ปีที่แล้ว

    Super sister ❤
    Nauman seikeran sister 🙏🌹

  • @geetha1579
    @geetha1579 ปีที่แล้ว

    Tq mam🙏

  • @mathiprisa3429
    @mathiprisa3429 ปีที่แล้ว

    ☘️ ku podalama

  • @Kanchana526
    @Kanchana526 ปีที่แล้ว

    Enga போனாலும் என்னையும் சேர்த்து kootitu poraru ,எல்லாமே செய்கிறார் but, veetuku vanthathum yaro ஒருத்தர் மாதிரி நினைத்து பேசுவது இல்லை nga ma, எல்லாத்தையும் என்னிடம் share பண்ணுவது இல்லை nga ma, கணவன் என்னை ஒரு பொருட்டாக மதிக்க , கணவன் மனைவி ஒற்றுமை nu write பண்ணலாமா nga ma please reply nga ma

  • @TSOM-SARANYAR
    @TSOM-SARANYAR ปีที่แล้ว +2

    Super ka,,, always positive words, thank you ka

  • @irenenovenavena2204
    @irenenovenavena2204 ปีที่แล้ว

    Ma'am can we write more than one
    Thank you

  • @banulifestyle7216
    @banulifestyle7216 ปีที่แล้ว

    Aduthu vanga kitu erunthu Panama Vara vendum athu eppidi eluthuvathu solunga

  • @guganradhikaforever2918
    @guganradhikaforever2918 ปีที่แล้ว

    Amma na nethu ezhudhla inaiki ezhudhlama ma

  • @mahimamahima7841
    @mahimamahima7841 ปีที่แล้ว

    Pongal nal valtukal

  • @ravia.s7280
    @ravia.s7280 ปีที่แล้ว

    அம்மா எனக்கு எட்டு லட்சம் கடன் உள்ளது என்ன செய்வது பரிகாரம் செல்லூர் அம்மா please

  • @vishnupriyaa2340
    @vishnupriyaa2340 ปีที่แล้ว

    Mam na oru question kettan ninga sola la yenga maniyar vetla valampuri sangu pooja room la vechi pazhagala Ahana yenaku romba asai pooja room la vekalama pls solunga

  • @jeenaroy9459
    @jeenaroy9459 ปีที่แล้ว

    Maam pacha biriyani ilayil ezhuthamo

  • @bhuvaneswaria9186
    @bhuvaneswaria9186 ปีที่แล้ว

    Hai sister Advance Happy Pongal

  • @gurubalan7003
    @gurubalan7003 ปีที่แล้ว

    Amma indha padhivu ippo than parthen nalaiyil irrundhu seiyalama ma

  • @priyamurali9923
    @priyamurali9923 ปีที่แล้ว +1

    Baby sit panna eppadi aluthanum

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 ปีที่แล้ว +2

    சகோதரி காலை வணக்கம் நற்பவி நற்பவி நன்றி சகோதரி இதை கண்டிப்பாக நான் பாலோவ் பண்ணி உங்களால் பயனடைந்தவர்கள் நானும் ஒருவர் எல்லாரும் நல்லா இருக்கிறேன் என்ற மனசு ஒரு சிலருக்கு மட்டும் தான் வரும் அதில் நீங்கள் ஒருத்தர் நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் என்பது என்னுடைய ஆசை உலகைப் பார்க்கும் என்னுடைய செல்ல சாய் பிரபஞ்ச நாயகி வராகி அம்மனுக்கு கோடி நன்றிகள் உங்கள் நன்றி

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்

    • @GokulGokul-bi2cw
      @GokulGokul-bi2cw ปีที่แล้ว

      @@ThamizharasiBalamurugan Hi