இப்படி கேட்க வெட்கமா இல்லையா உங்களுக்கு😤😤 ஒரு பிரச்சனை வந்தா புருஷன விட்டு பொண்டாட்டி போய்டனுமா என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்த்து நிக்கனும் அத சரி பண்ணி வாழ நினைக்கனும் இப்ப உள்ள தலைமுறைக்கு இது எங்க புரிய போகுது🤦♀️🤦♀️🤦♀️
🔥🔥🔥 ஜனனி சுப்பர் நீ சக்திய விட்டு போய்டு அப்பதான் தரமான சம்பவம் நடக்கும்.... நீ உன் goal ஜெய்க்கனும் அத பாக்க நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் 😍😍😍😍😍
இதுல வர மாதிரியே புருஷன் ....பொண்டாட்டி என்னதான் சொல்ல வரான்னு காதுலே போட்டுக் காம அவங்க வீட்டு ஆளுங்க என்ன சொல் றங்களோ அத மட்டும் கேட்டுகிட்டு....பொண்டாட்டிய அசிங்க படுதர்து இன்னும் நெறைய வீட்ல நடந்துட்டு தான் இருக்கு....including me..... இவங்க சொல்றது தான் கரெக்ட்ன்னு பேசுவாங்க... நம்ப கிட்ட இருக்குற நியாயம் தெரியாது... சொன்னா கேட்க கூட மாட்டங்க....
JANANI Kelvi and explanation for PENGALAI PEI AAKARA PROCESS was really great explanation....... 100 % Unmai..... Intha AAN AADHIKKATHAI thaan KALACHARAM nu solli Namma emathittu irukaanga KALACHAARA KAAVALARGAL......
@@lakshmi36988 I m not sis...I m a boy..... But thats not a big deal though..... This serial educates the right way and explains the wrong doing of our society in the name of KALACHAARAM , Hope everyonw understands that kalacharam is something that should be keep on evolving and be apt to present generation, with equal respect and recognition to alll
@@MR-zj9il boy ya neega parava illaye penngalukuka support pannuriga super but janani ku support panna nu ra paathu support pannanum avaga thappe pannalum serinu solla kudathu neega unmarried illa married nu theriyathu but neega married da erutha first unga wife ku full freedom kuduga ippudi comment pannurathoda stop pannida kudathu seiyala kattanum neega unga family members pacha kekkama wife ku support pannuga pesoda stop pannida kudathu
@@sambathkumar7337 👍 ,Naan blind aah Jan ku support pannala.... I do have NON CONSERVATIVE ideology and against the ill doings of our society in the name of KALACHAARAM......Culture is something that should be keep on evolving to current generation and moving towards EQUALITY to all..... That is only KALACHAARAM.....Palamaivaadham ellam Kalacharameeh kedayaathu....
ஜனனி அந்த kathiru பையன் உன்ன வாடி போடின்னு சொன்னானா நீயும் அவனை வாடா போடான்னு கூப்டு 😄😄அப்பதான் அந்த நாய்க்கு உரைக்கும் அடுத்தவன் பொண்டாட்டிய மரியாதை இல்லமா பேசக்கூடாதுன்னு ஓகே pls அவனை இனி வாடா போடான்னு கூப்டு ஜன்
கல் நெஞ்சக் கணவர் கூட வாழ்றதை கூட பேசாம பெற்றோர்கள் கூட போய் சந்தோசமா இருந்துட்டு போகலாம் கொஞ்சம் கூட ஈவைய இரக்கமில்லாமல் மனைவியை வெளியில காக்க வச்சுட்டு சாப்பிட்டுட்டு இருக்கான் பாருங்க இந்த மாதிரி கணவர் கூட வாழறதே வேஸ்ட் தயவு செய்து ஒவ்வொரு பெண்களும் யோசித்துப் பாருங்கள் அப்படி வாழனும்னு அவசியம் கிடையாது
ஜனனி சக்தியை விட்டு போகணும் கதையில் வேலை திருப்பும் வந்தால் நல்லா இருக்கும் கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் சக்திக்கு ஜனனியின் பாசமும் அக்கறையும் புரியும் வைக்குமாறு கதையை எடுத்தால் நல்லா இருக்கும்
Director sir really hands off you dialogues are awesome vera level serial tollaly different from the other serials really next award function this serial gets most of the categories
Janani's ethirneechal starts powerfully.. Go ahead.. Congrats.. As janani said.. Most of the middle class women's life is like this only.. Always struggling.. Congrats to director and the whole team. I found a small mistake in this episode. Janani said that I am not a maid to do all household works.. From my point it is not good.. Does she mentioning other three or the whole ladies? If everybody thinks like that.. Then who will take of our family.. Like our parents kids etc.. At that point you have to mention i can able to maintain my family as well as my job... Then it will be a good speech from you..
ஜனனி இன்று பேசியது மாஸ் வேற லேவல் சக்தியே விட்டு போக வேண்டும் என்று நினைப்பவர்கள்👍👍
Poga kudadhu...namala nimmadhiya iruka vidalana avangaluku puriya vaikkanum
Shakthi munthiye pole iruntha 👌🏻 irukkum
Me🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻
இப்படி கேட்க வெட்கமா இல்லையா உங்களுக்கு😤😤 ஒரு பிரச்சனை வந்தா புருஷன விட்டு பொண்டாட்டி போய்டனுமா என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்த்து நிக்கனும் அத சரி பண்ணி வாழ நினைக்கனும் இப்ப உள்ள தலைமுறைக்கு இது எங்க புரிய போகுது🤦♀️🤦♀️🤦♀️
Pp pop 0
சக்தியே விட்டு ஜனனி போன தான் ஜனனியோட அருமை இந்த சக்திக்கு தெரியும்
ஆதங்கத்தை அழகாக வெளிபடுத்தி நடிக்கிறார் ஜனனி
Best Acting Superb...................
Goni
சக்தி ரொம்ப துள்ளாதடா கண்ணா!!!!! உன் ரத்த பாசம் உனக்கு ஆப்பு வைக்கும் போது ஜனனி தான் உனக்கு துணை!!!!!
மாடில உள்ள பாட்டிக்கு என்ன தானப்பா கதை 🤗🤗🤗🤗🤗🤗
I think She is well educated
JananisakthivituPirNjalnallatu
Ennakku athutha thonuthu
Bombay Gnanam Good Voice and Acting ku per ponavanga KB Student vera Avangala poi Mounama Vachurukinga
😂
ஜனனியின் தையிரியத்தை போலவே மற்ற மூன்று மருமகளும் சேர்ந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
Vaipilla vaipilla .....
3 perum selfish,janani ku support pannala
இன்று ஜனனி பேசினது பிடித்தவர்கள் Like 👍❤️ பண்ணுங்க
கதை நகராமல் ஒரு இடத்தில் தேங்கி விட்டது கதையை வேகமாக கொண்டு போங்க திருச்செல்வம் சார்👍
True 🤦
No , story need this
@@Pizza12345-w குணசேகரன காமெடியாக்கிட்டாங்க வில்லன் வலுவாக இருந்தால் தான் சீரியல் வெற்றி பெறும்
Yella episode daiyum skip pannitu ponga vegama pogum idhu enna cinemava 3 mani nerathula mudikuradhukaga vegama kondu poradhuku matha serial ah vida idhu nalladha podhu
குணாசேகறன், ஜனனி நடிப்பு சூப்பர், எப்போதும் பெண்கள் இப்படி தான் தைரியமாக இருக்கனும் சூப்பர் ஜனனி 👍👍👍
எ
நல்ல கேளுங்க ஜனனி நீங்க எதுக்கும் பயப்பட கூடாது பொண்ணுங்க ன்னா நீங்க ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பது மக்கள் ஆசை
👍👍👍யாருக்கெல்லாம் ஜெனனி சக்திய விட்டு போய்டனும் ஆசபடுறிங்க🙋🙋🙋🙋
Me to
She must stay there and win in her life
🖐️
Maee
Mee to
🔥🔥🔥 ஜனனி சுப்பர் நீ சக்திய விட்டு போய்டு அப்பதான் தரமான சம்பவம் நடக்கும்.... நீ உன் goal ஜெய்க்கனும் அத பாக்க நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் 😍😍😍😍😍
🎉🎉🎉🎉👍
Super
illa poga kudathu...veetukulla iruntha. ...4 perum oonu sernthu ...ivankala vachi seyanum..😡
@@revathynarasimhan2650 mam ithu serial than real life illa konjam purichikkunga👍
குணசேகரன் குணத்தில் அசிங்கம் நடிப்பில் சிங்கம்
😂
யாருக்கெல்லாம் எதிர்நீச்சல் சீரியல் மட்டும் ரொம்ப பிடிக்கும்🙋♂️ 👍
dailyu idha soldrathukee varuvingala 😅
🙋
Kolangal serial supera irukum
இதுல வர மாதிரியே புருஷன் ....பொண்டாட்டி என்னதான் சொல்ல வரான்னு காதுலே போட்டுக் காம அவங்க வீட்டு ஆளுங்க என்ன சொல் றங்களோ அத மட்டும் கேட்டுகிட்டு....பொண்டாட்டிய அசிங்க படுதர்து இன்னும் நெறைய வீட்ல நடந்துட்டு தான் இருக்கு....including me..... இவங்க சொல்றது தான் கரெக்ட்ன்னு பேசுவாங்க... நம்ப கிட்ட இருக்குற நியாயம் தெரியாது... சொன்னா கேட்க கூட மாட்டங்க....
Me to
Yes my life
Me too also 🙋🏻
💯percent true... Oru naal pattu thirundhi varuvaanga...
ஜனனி மாதிரி நெறய பெண்கள் பேச வேண்டும் என்று நெனக்கரங்க . சில குடும்பத்தி .. ஆனால் முடியல.....
டைரக்டர் சேர் ஜனனிய வீட்ட விட்டு வெளிய அனுப்புங்க 🙏🙏🙏 அப்புறம் இந்த சைக்கோவுக்கு ஜனனியுடைய அருமைய புரியவைங்க🙏🙏🙏🙏🙏🙏
Rome to school rhymes with the afternoon and physics teacher in a line at a distance of 1m and construction is a screen are you
நிச்சயமாக ஐனனி அவனை விட்டு விட்டு வெ ளிய வரனும் அப்பதான் சக்திக்கு புரியும் ஐனனியின் அறுமை எல்லாருக்கும் பிடிக்கும்மா
போகவேண்டியது தானே
ஜனனி க்கு திமிர் ஜாஸ்தி. அடிச்சு வெரட்டணும்.தேவடியா சைக்
அது என்ன தம்பி பொண்டாட்டியை வாடி போடின்னு கூப்பிடுறது
Enga vitlayum apdi than I don't like that but vera Vali illa
Seriously enakum andha part pudikala... Elaraiyum de nu soluran 😡
Adha pathutu andha sakthi summa erukan adha patha kadupaakudhu
That is ego sadisam of gens
சந்திரமுகில வர பாம்பு மாதிரி இந்த அப்பத்தா எதுக்கு வருதுன்னே தெரியல 😖
Vera level comment bro
M....
😀😀
😂😂
சக்தி உனக்கு பைத்தியம் முத்தி போயிட்டு 😆😆😆
ஜனனி பேசுறது அனைத்தும் உண்மை மாஸ்
Janai and aathira conversation sema 🔥🎉🎉👌👌👌
ஜனனியெ யாருக்கு எல்லாம் பிடிக்கும்
எதிர்நீச்சல். வீடு சூப்பரா இருக்கு ஆனா அதற்க்குள் இருக்கும் பெண்கள் சந்தோசம எப்ப இருக்கிறது
கையாலாகாத 3 மருமகள்கள்....தைரிய லட்சுமியாக வலம் வரும் ஜனனி....❤❤❤
Evlo episode la janani oda presentation idhu la dhan semma
Police வந்துட்டு போன effect eh இல்லையே..
நாலு பெண்களும் அவங்க அவங்க அம்மா வீட்டுக்கு ஒரு 10 நாள் போயிடுங்க இந்த ஆம்பளைங்க திமிரு அடங்கிடும்
Avanga vera marriage kooda panna thayanga mattanga keragam pudichavanga
அது சாதாரண வீடுகளில் வர்கவுட் ஆகும் இந்த மாதிரி பணக்கார வீடுகளில் ஆயிரம் பேர வேலைக்கு வச்சு எப்பவும் மாதிரியே இருப்பாங்க .
சூப்பர்.சர்இண்ணும்.பலபென்கள்.வாழ்க்கையூம்.இண்ணும்.இப்படிதாண்.இருக்கிறது
பத்தொன்பது வருட நரகவாழ்கைப்பரம் இப்போது தான் எட்டு வருடமாக என் கணவர் இப்போது தான் திருந்தி என்னுடன் சந்தோஷமாக வாழ்கிறார்
சில குடும்பங்களில் இப்படி தான் நடக்கிறது
JANANI Kelvi and explanation for PENGALAI PEI AAKARA PROCESS was really great explanation.......
100 % Unmai.....
Intha AAN AADHIKKATHAI thaan KALACHARAM nu solli Namma emathittu irukaanga KALACHAARA KAAVALARGAL......
True sis can't agree more, namo kudumbathu set aagadhu, pona nee, ponu na epdi irukanum theriyuma, idhan kalacharam , chai 🤮 idhu elam indha aan adhikars uruvakunadhu. Idha vida koduma enana, 50 percent of boys eh idhelam sona purinjipanga, aana idhelam anubavicha pomblainga dhan, adutha generation ponunga mattum independent ah irundhra koodadhunu adhunga dhan namoluku max edhiri eh 🤦
@@lakshmi36988 I m not sis...I m a boy..... But thats not a big deal though.....
This serial educates the right way and explains the wrong doing of our society in the name of KALACHAARAM , Hope everyonw understands that kalacharam is something that should be keep on evolving and be apt to present generation, with equal respect and recognition to alll
@@MR-zj9il boy ya neega parava illaye penngalukuka support pannuriga super but janani ku support panna nu ra paathu support pannanum avaga thappe pannalum serinu solla kudathu neega unmarried illa married nu theriyathu but neega married da erutha first unga wife ku full freedom kuduga ippudi comment pannurathoda stop pannida kudathu seiyala kattanum neega unga family members pacha kekkama wife ku support pannuga pesoda stop pannida kudathu
@@sambathkumar7337 👍 ,Naan blind aah Jan ku support pannala.... I do have NON CONSERVATIVE ideology and against the ill doings of our society in the name of KALACHAARAM......Culture is something that should be keep on evolving to current generation and moving towards EQUALITY to all.....
That is only KALACHAARAM.....Palamaivaadham ellam Kalacharameeh kedayaathu....
@@MR-zj9il super bro
வாழ்க்கை என்றால் போராட்டம் மட்டும் தானா நிழலிலும், நிஜத்திலும்.....
ஜனனி அந்த kathiru பையன் உன்ன வாடி போடின்னு சொன்னானா நீயும் அவனை வாடா போடான்னு கூப்டு 😄😄அப்பதான் அந்த நாய்க்கு உரைக்கும் அடுத்தவன் பொண்டாட்டிய மரியாதை இல்லமா பேசக்கூடாதுன்னு ஓகே pls அவனை இனி வாடா போடான்னு கூப்டு ஜன்
Ama
Naalaikku onakkum ithey nilaimaithan 😂😂 anre sonnar janani
நாலு மருமகளும் போய்யிடுவாங்க. அது தான் இந்த சீரீயலின் கதை.
நடந்தா நல்லா இருக்கும்
Semma entry gunasekara🔥🔥🥺🥺
Janai speech is really 💯 true
Janani acting is superb❤️💥💥💥
04:46 NICE SPEECH OF JANANI AKKA REALLY ! 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😢😢👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🥲🥲🔥🔥
டேய், நந்தினியொட பொண்ணு 3 வயசு குழந்தையா காட்டிநீங்க.
இப்ப என்னடான்னா, இவளோ வுயரத்துக்கு வளர்ந்துறுச்சு.
What a medical miracle 😂😂😂
Nanum atatan ninaihen😃😃
@@fathimaasrina1559 😄😄
இது அவ அக்கா
@@akshithalakshmi5134 இது என்ன புது உருட்டா இருக்கு?
Kadhai aarambichu 7 maasam aachu, Janani sakthi kalyanam nadanthee , kadhaipadi 7 or 8 months aachu, Appo antha pullaikku Naalu vayasu aayirukum la.....She looks like 4 or 5 years only......
Number one serial 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
ஒளிப்பதிவும் இசையும் அருமையாக உள்ளது.
கல் நெஞ்சக் கணவர் கூட வாழ்றதை கூட பேசாம பெற்றோர்கள் கூட போய் சந்தோசமா இருந்துட்டு போகலாம் கொஞ்சம் கூட ஈவைய இரக்கமில்லாமல் மனைவியை வெளியில காக்க வச்சுட்டு சாப்பிட்டுட்டு இருக்கான் பாருங்க இந்த மாதிரி கணவர் கூட வாழறதே வேஸ்ட் தயவு செய்து ஒவ்வொரு பெண்களும் யோசித்துப் பாருங்கள் அப்படி வாழனும்னு அவசியம் கிடையாது
8:55 நடந்துருச்சு.. ஜனனி வாக்கு பலிச்சிருச்சு
ஜனனி சக்தியை விட்டு போகணும் கதையில் வேலை திருப்பும் வந்தால் நல்லா இருக்கும் கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் சக்திக்கு ஜனனியின் பாசமும் அக்கறையும் புரியும் வைக்குமாறு கதையை எடுத்தால் நல்லா இருக்கும்
Vera level nadagam. Lots of social messages is here 👍
Intha serial pathaley stres tha aguthu karumo..
சக்தியை பேச வைங்க பேச வைங்கன்னு.... சொன்னோம்... இப்பிடி பேச வெச்சுட்டுட்டீங்களே.....
Janani words is all true👌👌
8:58 jananu sonnathu poala aadhirai ku nadandhuruchu
Veliya podi nu sakthi sollittu sakthi tha vekama veliya poraru😂😂
Veliyepoyvelaipakanam..... Analveeduvitu. Ammaveetikupoghakoodadhu. Adhuthanjanani. 👌👌👌👌💯💯💪
ஈஸ்வரி, நந்தினி,ரேணுகா....கையாலாகாத பெண்கள்....ஜனனி... தைரிய லட்சுமி.❤❤❤
Dialogues are super.Honestly speaking story is real world story.Its what happening 80% home I believe.
Janani acting very 👌🏻👏🏻🥳🥰
My favourite serial this story very superb and director sir very talented person
Ultimate episode💥representing as such women's mentality.. Great applause sir👏🏻👏🏻wish you all success ahead👍
Janai sakthi ku pondati ya ila kathir ku pondati ya vadi podinu pesura😂
Janani speech vera level super
சக்தி ஒரு அந்நியன் ஜனனி சக்தியை விட்டு போகாமல் கூட இருந்து குணப்படுத்த வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க🙋♂️ 👍
S janani mass
மற்ற மருமகளும் வெளியே கிளம்பிட்டா நல்ல இருக்கும் அப்போ தான் இந்த வீட்டில் சாப்பாடு செய்ய யாரும் இருக்க மாட்டாங்க பெண்களோட அருமை புரியும் 😏
Semma janani innum nalla kelu. Shakthi a vittu po . Un life Vera level a irukku
ஜனனி சக்திய விட்டிற்று போயிரு அப்ப தான் உண்ட வாழ்க்கை நல்லா இருக்கும்
😡😡😡😡குணசேகரன் நீங்களும் உங்கள் 2 தம்பிகள் வர வர ரோம்ப ஓவரா பண்றாங்க😠😠😠
இவர்கள் பெண்களுக்கு என்று தனியாக dictionary எழுதியுள்ளார்கள்.... அதையும் சரி என்று வாழும் பெண்கள்.... கொடுமைடா சாமி....
நானும் இப்படி ஒரு வீட்டில் மாட்டினேன் பொறுமையா இருந்தேன் சாகும் வரை என் கணவன் எனக்கு சார்பாக ஆறுதலாக இல்லை.......
நாங்க பாக்குற சீரியலை எங்களுக்கு புடிச்சா மாறி கொண்டு போங்க இப்போலாம் பாக்கவே புடிக்கல எப்போ பாரு கெட்டவங்களுக்கு தான் நல்லது நடக்குது
Director sir really hands off you dialogues are awesome vera level serial tollaly different from the other serials really next award function this serial gets most of the categories
டேய் சக்தி பைத்தியகாரா நீ என்ன ஆக போறேன்னு பொருத்திருந்து பாருங்க சக்தி அப்ப தான் புரியும் ஜனனியோட அருமை
கமெண்ட்ஸ் பார்க்கத்தான் வந்தேன் 🚶🚶🚶
8:43 janani words bcme true!! Adhirai married karikalan
இந்த பாட்டிக்கும் இந்த வீட்டுக்கும் என்ன உறவு
I am wighting grandma story
கதிர். இது வாரேக்கும். யாருக்கும் அடிச்சது இல்ல. சும்மா பிலிம். காட்டுறது மட்டும் தான். 💪
கதிர் வாய உடைக்கனும் தம்பி மனைவிய மரியாதை இல்லாம பேசிகிட்டு
Janani inaiku saravediya vedichutaanga 👌👌true words of every womens feeling
Crctt janani Ava padichruka Ava velaiku pora ungaluku enada panuthu 👏👏😀
Janani veralevel acting 😍❤️
தாரா பாப்பா வளர்ந்த மாதிரி காட்டிருக்காங்கள்
ஏற்கனவே மன உளைச்சலில் நடமாடும் சக்தியிடம் நீதி கிடைக்குமா.ஜனனி தெளிவாய் தெளிவானவரிடம் பேச வேண்டும்.
வாழ்க்கை சிக்கல் தொடரும் .
ஜனனி பேசியது என் வாழ்க்கையில் நடந்த உண்மை என் பிள்ளைகள் தண் தாய் தந்தை என் வாழி காட்டி உயிர்வாழ்கிறேன் 3 செல்வங்கள் க்காக
பேயாக மாத்திற process தான் இதெல்லாம்😭
சூப்பர் ஜனனி 🌹
நான் ஆதிராவ பொண்ணு கேட்டு வரலாம்னு இருக்கேன் 😁
Adhu oru muttal peesu kilavi
Poitu vanga
Marriage pannamalea irukalam
Va pa oru தொல்லை தீரும் 2🤩🤣
Ade utha
Janani yoda nilamaithan enakum nija vazkaiyil🥺🥺
ஜனனி போகனும் சக்திய விட்டு வெளில போய் நல்லா பெரியாலா வரனும்
பாரதி கண்ட புதுமைபெண்ணாய் ஜனனி சூப்பர்
Janani's ethirneechal starts powerfully.. Go ahead.. Congrats..
As janani said.. Most of the middle class women's life is like this only.. Always struggling.. Congrats to director and the whole team.
I found a small mistake in this episode. Janani said that I am not a maid to do all household works.. From my point it is not good.. Does she mentioning other three or the whole ladies? If everybody thinks like that.. Then who will take of our family.. Like our parents kids etc.. At that point you have to mention i can able to maintain my family as well as my job... Then it will be a good speech from you..
Plz serial podurapo episode NUM podunga...ipolam yentha tvlaiun podurathuilla🙄
Janani speed super 🔥🔥🔥
Such families still exist !!
Super janani words yalam ha true natural ha eruku story
today itself super ....direct sir day by day different scenes i m so like it .....next day ennanu expectation more and more
Yarukelom janani acting pidithathu👍👍👍
Paaaatttimaaaaaaaa🤐🤐🤐🤐🤐🤐Yeppo pesuveenga😎
ஜனனி நீ சக்திய விட்டு போய்டு அப்ப தா அந்த சக்தி சைக்கோக்கு புரியும்
Janani to appatha : நீங்க ஏன் இப்படி இருக்கீக பேசவே மாட்டிகலா .
Sakthi janani priyanum😂🤣🤣🤣
தம்பி திரு செல்வம். ஐனனிக்கு காராத்தே குங்ப்பூ கத்துக் கொடுப்பா😮😮😮
Intha seriala vara story ellame enga familyla appdiya nadakkuthu 🤣🤣
Janani Pavam Avanga Aasaila Manna Vari pottittan intha Shakthi
Please director sir Aathira oru paiyan yey love pandra maathiri story kondu vaanga🔥