Ethirneechal - Ep 214 | 12 October 2022 | Tamil Serial | Sun TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 384

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 2 ปีที่แล้ว +465

    குணசேகர் அண்ணா அழாதீங்க 😄😄😄😄pls எனக்கு சிரிப்பு அடக்க முடியல 😄😄

  • @JosephChristy703
    @JosephChristy703 ปีที่แล้ว +50

    குணசேகரன் mind voice : இந்த சக்தி பயல முடிவு எடுடா னு சொன்னா அவன் பாட்டுக்கு இருக்கான். ம்ஹ் இவனை நம்பி இருந்தா😂நம்ம தோட்டத்துலே தான் தங்கனும் கடைசிவர .. இவனுங்க நல்ல திண்ணுட்டு திண்ணுட்டு உறங்கி எழுந்துட்டு வந்து பாத்துட்டு போறானுவ😂.... நம்மளே போவோம் பத்திரம் எடுக்குற மாதிரி 😂😂😂என் தம்பிங்க முட்டா பயலுவ எப்படியும் என்னைய வெளிய போக விட மாட்டானுவ 😂இதா நேரம் புகுந்துட வேண்டியது தான் 😂😂😂😂😂😂😂..

  • @sureshsir3736
    @sureshsir3736 2 ปีที่แล้ว +90

    டைரக்டர் சார் இந்த குணசேகரனை அழவைக்காதீங்க சார் எனக்கு ஓரே சிரிப்பு சிரிப்பா வருது

  • @padmasubash7691
    @padmasubash7691 2 ปีที่แล้ว +154

    யப்பா உலக மகா நடிப்புடா சாமி...மாரிமுத்து sir super..super super ..ad style🤪🤪👌👏

    • @ammupaati4171
      @ammupaati4171 2 ปีที่แล้ว +1

      yengappa iruntheenga ivvalavu naatkkalaga....

    • @TheKatheeja
      @TheKatheeja ปีที่แล้ว

      Drama king

  • @Sonia0121Sonia
    @Sonia0121Sonia 2 ปีที่แล้ว +203

    AGS அழுகுற மாதிரி சீன் வேணாம் வில்லன் ஃபீல் வரல காமடி ஃபீல் தா வருது😂😂😂😂😂😂😂😂

    • @vijaya745
      @vijaya745 2 ปีที่แล้ว +3

      எனக்கும்

    • @daniealraja3781
      @daniealraja3781 2 ปีที่แล้ว +5

      Athu ellam sathi seiruku pannittu irukan puriyaliya unguluku...

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 ปีที่แล้ว +184

    அந்தஸ்தை வச்சு.... சமைத்து சாப்பிட வேண்டியதுதானே உங்களுக்கெல்லாம் எதற்கு ஒரு கல்யாணம் ???

  • @b.p6101
    @b.p6101 2 ปีที่แล้ว +588

    குணசேகரன் அழுததும் நான் ஏதோ நாய் ஊழையிடுகிறது என்று நினைத்தேன் 😆😆🤣🤣

  • @sri4383
    @sri4383 ปีที่แล้ว +19

    ப்பா...தீ மாதிரி இருக்கு சீரியல்..
    ஒவ்வொரு எபிசோடும் செம்ம ஃபயர்.
    BGM frct 👌💥👌💥👌💥

  • @anbarasip7227
    @anbarasip7227 2 ปีที่แล้ว +224

    குனசேகரன்‌ நடிப்புஉலக மகா நடிப்பு டா சாமி😂😂😂😂😂😂

    • @abdulsalammohammedshaheeth4383
      @abdulsalammohammedshaheeth4383 2 ปีที่แล้ว +10

      குணசேகரன பார்த்தா சிரிப்பா வருது இதுல அழுக வேற 😄😄😄

    • @SoniyaSri12
      @SoniyaSri12 2 ปีที่แล้ว +3

      😂😂😂

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 ปีที่แล้ว +187

    👍👍கிழவி வாயில நேத்து தான் நல்ல வார்த்தை வருது ஜனனி நிம்மதியா அம்மா வீட்டுக்கு போ சக்தி தேடி வருவான்🙋🙋🙋😂😂😂

  • @nandhugauesha890
    @nandhugauesha890 2 ปีที่แล้ว +45

    என்ன டா எதோ seeriyalla திடீர்னு வித்யாசமா சவுண்ட் வருதுன்னு பாத்தா கடைசில குணா அழுகுறாரு

  • @murugaboopathi.d.m.k909
    @murugaboopathi.d.m.k909 2 ปีที่แล้ว +400

    ஒவ்வொரு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் முடிஞ்ச புருஷன் முக்கியம்தான்.... இனிமேல் ஜனனி சக்தியை நம்புறது வேஸ்ட் உன் வாழ்க்கை உன் கையில்

    • @dharshubhavanilifestyle311
      @dharshubhavanilifestyle311 2 ปีที่แล้ว +13

      Ithe thn en nilamaium

    • @nayam6531
      @nayam6531 2 ปีที่แล้ว +2

      Kudumba ortumai irunthal husband will be awalys with us

    • @kavyamanjunath5957
      @kavyamanjunath5957 2 ปีที่แล้ว +1

      ​@@dharshubhavanilifestyle311

    • @vethakrishna9237
      @vethakrishna9237 2 ปีที่แล้ว

      @@dharshubhavanilifestyle311 lllll

    • @MR-zj9il
      @MR-zj9il 2 ปีที่แล้ว +5

      @@nayam6531 Pengalai adimaipaduthuvathukku peru thaan kudumba otrumai yaa ????

  • @rhythmmelody7267
    @rhythmmelody7267 2 ปีที่แล้ว +42

    நல்லதொரு முயற்சி ஈஸ்வரி! குணசேகரன் சித்தர் சொன்ன வாக்கு பழிக்க ஜனனி வெற்றி பெறுவாள்🤫🤔🧐

  • @kmlrttwingle3957
    @kmlrttwingle3957 2 ปีที่แล้ว +107

    சக்திக்கு இரண்டு கிளிஃப் வாங்கி தலைல குத்தி விடுங்க அடிக்கடி முடி முன்னாடி வருதுல

    • @revathyriyarevathyriya6346
      @revathyriyarevathyriya6346 2 ปีที่แล้ว

      Sama

    • @sarathagnanamoorthy6516
      @sarathagnanamoorthy6516 2 ปีที่แล้ว +29

      அதே மாதிரி கதிருக்கும் இடுப்பிலே பெல்ட் போட வைங்க ..ஓயாம வேட்டி கட்டிட்டே இருக்கான் பாவம்..

    • @mrs.bharathy.b6938
      @mrs.bharathy.b6938 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣

    • @Shameema_S
      @Shameema_S 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @vishnumass8262
      @vishnumass8262 2 ปีที่แล้ว

      @@sarathagnanamoorthy6516 😂😂

  • @saivarsha551
    @saivarsha551 2 ปีที่แล้ว +81

    மத்த பொண்ணுங்க கூட பரவால்ல இந்த ஈஸ்வரி கேரக்டர் என்ன தான் பண்ணுதோ தெரியல.. ஒரு reaction இல்ல ஒழுங்கா dialogue இல்ல waste

    • @ramjanramjan9203
      @ramjanramjan9203 2 ปีที่แล้ว +1

      😡😡😡

    • @foodieda
      @foodieda ปีที่แล้ว +3

      Yes..kadupaguthh

    • @sselvam1700
      @sselvam1700 ปีที่แล้ว

      ​@@ramjanramjan92039b❤5❤❤

  • @johnofarkark9558
    @johnofarkark9558 2 ปีที่แล้ว +17

    அண்ணன் தம்பிகளை லூசாக்கும் முயற்சி சூப்பர்

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 ปีที่แล้ว +63

    இந்தப் பெண்களின் விருப்பங்கள் அனைத்தும் தொலைந்த பிறகு.... இவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஒன்றுதான் சோகமும் ஒன்றுதான்....

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 2 ปีที่แล้ว +169

    சொல்லுவாங்க பழமொழி அழுவும் ஆண்பிள்ளையை நம்பாதே சிரிக்கும் பெண்ணை நம்பாதேனு

  • @harikrishnan3949
    @harikrishnan3949 2 ปีที่แล้ว +9

    Paati acting super..... Athilayem "Hey sanani " Nu janani koopadhuvathu... Romba pidikum

  • @syedmeera622
    @syedmeera622 2 ปีที่แล้ว +37

    குணசேகரன் ரொம்ப பொண்டாட்டியை பாடா படுத்துகிராய் கதைதான் இருந்தாலும் கஷ்டமாக இருக்கு

  • @rosyjacob2771
    @rosyjacob2771 2 ปีที่แล้ว +17

    Ponnugala Adakki Alrathu Ambilaigalukku Azhakilla... Ponnuga illannathan Athoda Aruma Teriyum...Intha Erumaigalukku 🤗🤗🤗🤪🤭

  • @mohamedrafeek9073
    @mohamedrafeek9073 2 ปีที่แล้ว +8

    3.31 - Easwari dialogue - குறை சொல்வதற்கு ஒரு புருஷன்..

  • @vijay-99211
    @vijay-99211 ปีที่แล้ว +11

    Pesama Vijay, Ajith fan's ah irukatha vida kunasekaran fane ah irukalam polaye 😂🤣

  • @kokilove657
    @kokilove657 2 ปีที่แล้ว +46

    Eshwari mam smile pannopothu 10:45 so cute❤😘

    • @sandadeivarayane3855
      @sandadeivarayane3855 ปีที่แล้ว

      Ellaraiyum kodumaipaduthumpothu uvnakku kulukulunnu irunthathu. Unmaganukku kazhettam enrathum kothikkuthu illa bravo.

  • @gani427
    @gani427 2 ปีที่แล้ว +14

    ஆமா எங்க அந்த மெட்ராஸ் பேரழகி 🤣🤣

  • @dhanalakshmid1640
    @dhanalakshmid1640 2 ปีที่แล้ว +8

    நடிப்பில் சிவாஜி அய்யாவ மிஞ்சிடுவார் போல குணசேகரன்

  • @visalatchivisalatchi1005
    @visalatchivisalatchi1005 2 ปีที่แล้ว +19

    ஆதிர நீனும் ஒரு பெண் அதிகமா பேசதா நி வாழா போரா விடு அப்பாதன் ஒனாக்கு டைம் ஸார்ட் ஆகும்

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 ปีที่แล้ว +13

    Renuka Mind voice: Ennatha Sathichittannu ippo Aarthi kekkuranga Ivagalukku Aarthi Oru Kedu

  • @visalatchivisalatchi1005
    @visalatchivisalatchi1005 2 ปีที่แล้ว +16

    ஐனனி போல் மத்தா 3 பேரும் பேசா வேண்டும் ஜனனி உன் வாழ்க்கை உன் கையில்

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 ปีที่แล้ว +35

    Meenakshi Amman Mind voice: Ivan kitta irunthu Ennai Kaappathunga

  • @gani427
    @gani427 2 ปีที่แล้ว +14

    குணசேகரன்:: என்னோட சூரசம்காரத்த பாக்க எல்லோரும் ரெடி ஆகிகோக😆😆😆😁😆

  • @vanathisankar2895
    @vanathisankar2895 2 ปีที่แล้ว +49

    எவ்ளோ நேரம் வெயிட் பண்றது. சீக்கிரம் அப்லோட் பண்ணி விடுங்கபாஸ்!!

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 ปีที่แล้ว +7

    Nandhini Mind Voice:Ammakkari Vanthathum Oppari vekkira paaru Nasakkari

  • @itsurboy6805
    @itsurboy6805 2 ปีที่แล้ว +5

    Jaadikettha moodi nu solra maathiri Story ku yettha Per "Ethirneechal' 👌👌👌👌. super janani... ni yelunthu vaa

  • @sikkandarsikki351
    @sikkandarsikki351 2 ปีที่แล้ว +21

    ஜனனி அம்மா விட்டுக்கு போ சத்தி தன்னால வருவா

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 ปีที่แล้ว +1

    ஆதிராவுக்கு பேதி மாத்திரை கலந்து ஜூஸ் ஒன்னு போடு நந்தினி

  • @njothi3172
    @njothi3172 2 ปีที่แล้ว +9

    சூப்பர் நடிகர் குணசேகரன்🤭

  • @a.rashmi5973
    @a.rashmi5973 2 ปีที่แล้ว +6

    ரேணுகா சூப்பர் வர காபியா !!!! பால் காபியா என்னா நக்களு

  • @azhagumayil4990
    @azhagumayil4990 2 ปีที่แล้ว +36

    எல்லோருமே அருமையா நடிச்சி அசத்துறீங்க சூப்பர் ...

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 ปีที่แล้ว +12

    என்ன குணசேகரன் செத்துட்டாரா பின்னணியில் இசை அப்படி இருக்கு 😆😆

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 ปีที่แล้ว +1

    காசிக்கு போயும் கருமத்தை தொலைக்கலையா அம்மா நீ 🤭?

  • @vijaya745
    @vijaya745 2 ปีที่แล้ว +11

    குணசேகரன் தம்பிங்கதான்
    வாழ்கைன்னா உனக்கு
    ஒரு பையன் ஒரு பொண்ணு
    இருக்காங்களே அவங்க யாரு?

  • @Neermalamuu
    @Neermalamuu 2 ปีที่แล้ว +17

    Omg! Easwari is taking to her husband? About time.

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 ปีที่แล้ว +15

    💥💥💥🔥🔥🔥In episode 72 Janani Veeta Vitu Poita Kaanom Thedrom nu 1 Month Idhe ye Repeated ah Otti iruppan,,,,like this now also janani vita vitu poidanum Who are All rembaring that episode🙋🙋🙋🙋🙋🙋

    • @VijiViji-qx6pd
      @VijiViji-qx6pd 2 ปีที่แล้ว

      Avaluku adhu Kai vandha kalaiii ,adha mattum Dan ozhunga seiraaa

  • @manikanthan4693
    @manikanthan4693 2 ปีที่แล้ว +76

    The BGM is good taking us to new world. Not copied any of Cinema background score. Entire team has done their justice to the success of the every episode. Good selection by the Director.

  • @MadaveSivamany
    @MadaveSivamany ปีที่แล้ว +13

    காசிக்கு போயும் கருமம் தொலையல😂😂😂😂

  • @kokilove657
    @kokilove657 2 ปีที่แล้ว +24

    Eshwari semma speach 🔥🔥keep going mam 👏👏

  • @rupavathi.nrupavathi.n6940
    @rupavathi.nrupavathi.n6940 2 ปีที่แล้ว +24

    Ore veetla rendu teem starts the game 😀

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 ปีที่แล้ว +45

    உனக்கு தேவை தான் ஜனனி.... சக்தி உனக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்றால் நியாயம்.... ஆனால் மற்றவர்கள் விஷயத்தில் சக்தியின் சப்போர்ட் எதிர்பார்த்தால்.... இப்படித்தான் ஆகும்....

    • @robinewmaths3334
      @robinewmaths3334 2 ปีที่แล้ว +3

      Yeppa இந்த ladies. ஒரேமாதிரி react pannuvanga.I am Waiting

    • @selvisrimithra6321
      @selvisrimithra6321 2 ปีที่แล้ว

      @@robinewmaths3334 u

    • @raguvaranraguvaran5475
      @raguvaranraguvaran5475 2 ปีที่แล้ว

      Super

    • @MR-zj9il
      @MR-zj9il 2 ปีที่แล้ว +5

      AGS mathavanga vishyathula thalaiyudrathu illayaa ?????
      14 vayasu ponnuku kalyanam panna plan pandratha paathuttu Enakkenna nu JANANI suyanalama chumma irunthirukanum nu solla vareengalaa ???
      Eshwari Aan aadhikkavadhigalaala mounamaaka patrukaal nu therinjum, avangala mudivedukattum, edukatti Darshini valkai ekkedo kettu naasama pogattum, Enakenna nu suyanalamaa irukanumaa.....Aprom ethukku KOOTU KUDUMBAM ..Aniyayatha thatti kekkarathukkum, personal vishyathukkum vishyasam theriyaatha enna ??????

    • @b.p6101
      @b.p6101 2 ปีที่แล้ว +2

      @@MR-zj9il அவங்களும் AGS கேரக்டரா இருப்பாங்க போல 😁😁

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 ปีที่แล้ว +10

    Yappa Eeshwari Epdiyo konjam pesitta pa 🙏🙏🙏🙏🙏

  • @visalatchivisalatchi1005
    @visalatchivisalatchi1005 2 ปีที่แล้ว +7

    ஐனனி சக்திய விட்டு போ அப்பதான் அவனுக்கு தெரியும்

  • @Abisiva9051
    @Abisiva9051 2 ปีที่แล้ว +22

    விசாலாட்சி அம்மாவுக்கு அவங்க பிள்ளைகள் மட்டும் தான் முக்கியம். அடுத்த வீட்டுல இருந்து வந்த பிள்ளைகள் முக்கியம் இல்ல போல...

  • @thiyathiya6808
    @thiyathiya6808 ปีที่แล้ว +1

    கண்டத்துக்கு மேல் கண்டம் வந்தித்து ஆகப் பெரிய கண்டம் வருதாம்😮😮😮😮😮😮😮😮😮

  • @SarathKumar-pm2et
    @SarathKumar-pm2et 2 ปีที่แล้ว +19

    குணசேகரன் mass villain ah iruntha nalla irukkum ipadi pombala mathiri azhu moonji villain ah irukkan 😫

  • @ramsdhams5398
    @ramsdhams5398 2 ปีที่แล้ว +31

    Eswari speech sema 👍👌👌

  • @kolan63
    @kolan63 2 ปีที่แล้ว +4

    இந்த பெருசு காசிக்கு போனிச்சா
    சாக்கடையில புரண்டு எழுந்து வந்துச்சா...நெனச்ச ஆரத்தி பேச்ச காணோமேன்னு...பெரிசு நீ என்னைக்குமே சிறுசுதான்..

  • @kavitharajagopalan827
    @kavitharajagopalan827 2 ปีที่แล้ว +14

    GS azhudhaa siruppaa varudhu 😂😂😂😂

  • @Rajasrish
    @Rajasrish ปีที่แล้ว +4

    Sathyapriya Mam awesome 👍👍👍

  • @kittygirl_thetortie498
    @kittygirl_thetortie498 ปีที่แล้ว +1

    Chi inthe athirai ivolo pessiyum vekkemme illamme athirai'ku help pannethungge during her wedding situation..especially nandhini and janani. Orru thuli vekkam sornei'ye ille.

  • @vellorecity9063
    @vellorecity9063 2 ปีที่แล้ว +5

    Indha veetla pengaluku respect kodukuranga na adhu indha rajamadha ku mattum dhan🙄

  • @Abisiva9051
    @Abisiva9051 2 ปีที่แล้ว +3

    ஏன் தான் மற்ற மூன்று பேரும் பேசவே மாற்றங்களோ தெரியல... எல்லாரும் பேசினா தான ஒரு முடிவு கிடைக்கும்..

  • @nayam6531
    @nayam6531 2 ปีที่แล้ว +5

    Stil all are supporting janani, what she doing is not socialism, family illamaya nothing she lived more strict in her dad's house but here she can't do work but she has all freedom.

    • @mrs.bharathy.b6938
      @mrs.bharathy.b6938 2 ปีที่แล้ว +3

      For drama her character is ok bcas she is a heroine... she has to bear...but in practical won't works....

    • @MR-zj9il
      @MR-zj9il 2 ปีที่แล้ว +1

      If she has all freedom, Why they are not allowing her to do Job....If they has all freedom, why ESHWARI was not even allowed to go to her MOM's FUNERAL.... Apppaaah , evlo periya freedom....

    • @MR-zj9il
      @MR-zj9il 2 ปีที่แล้ว +1

      @@nayam6531 Janani doesnt want GUNA company...Avale oru velaikku poren nu kelambuna , vidalama la...Ethukku thadukaraanga....????
      Seri velaikku porathu prestige issue nu vechukonga...Eshwari AMMA saavukku poga vidaama panninathellam entha kanakula sethikuveenga ?????
      Manasatchiye illama nadanthukittavangalukku epdi neenga support pandreengalo therila.....
      Ipdi amma setha kooda paaka vidaama pandrathukku peru thaan SUTHANTHIRAMAAA ??????

    • @nayam6531
      @nayam6531 2 ปีที่แล้ว

      @@MR-zj9il first from day one even single day did she behaved like daughter in law don't to be a daughter in law at least a good wife no not all, Sakthi wants love lot so that she can do all her activities freely if she love family itself , Sakthi will do all Sakthi supported her but she misused that more y she taken her psycho hospital, Sakthi came to see janani accident but what she did psyco doctor will psycho tablet only
      Mid night la kathir (gent) behaving bad in public is wrong
      But family ladies roaming outside at midnight is correct oru prestigious family will not do this
      What janani arguing is not socialism she trying to achieving his dad dream in practical life janani behaviour not acceptable
      All are 3 daughter in law came to this family only for business dream fails so through janani they are dreaming dreams are important but family more important if gunsekar don't have single money this 3 daughter in law will be quite never

    • @nayam6531
      @nayam6531 2 ปีที่แล้ว

      @@MR-zj9il I didn't support that eswari mom death should wrong only w but janani pandrathu athuku ithu answer illaya she opposing lot

  • @nargeesm
    @nargeesm 2 ปีที่แล้ว +9

    Kitchen la : ஆதிரா வ ரேணுகா பாக்குற பார்வ இருக்கே அதான் correct
    ஆதிரா வ அப்படியே மண்டைலயே கொட்டி உக்கார வைக்கணும்
    அந்த வீடுல இருக்குற கோழி மூட்டி😂

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 ปีที่แล้ว +23

    MR Radha, M N Nambiyar Acting minjina Villa thanam Gunasekaran 🔥🔥🔥🔥🔥👍👍👍👍

    • @akshaysivakumar288
      @akshaysivakumar288 2 ปีที่แล้ว +1

      வாய் இருக்குன்னு என்னத்தையாச்சு பேச கூடாது கை இருக்குன்னு என்னத்தையாச்சு Type பண்ணவும் கூடாது😂

    • @kumaresankumaran.s9497
      @kumaresankumaran.s9497 2 ปีที่แล้ว

      @@akshaysivakumar288 silent Villainnu solla vanthen Bro

    • @kumaresankumaran.s9497
      @kumaresankumaran.s9497 2 ปีที่แล้ว

      @@akshaysivakumar288 did you Notice 2:21

  • @jayr.617
    @jayr.617 ปีที่แล้ว +6

    Kasi trip has made mother-in-law more evil.😅 Kadhir needs some Valium.

  • @rathuyuni2607
    @rathuyuni2607 2 ปีที่แล้ว +45

    Alweys superb ethirneechchal serial...🔥🔥🔥❤️❤️❤️😍😍👌

  • @sana_time
    @sana_time 2 ปีที่แล้ว +2

    214 ku apparam edhirneechal serial la you tube la upload panna marandhutingala
    Na daily you tube la dhaan sun tv all serialsum paarpen. Bcoz yenga veetula tv illainga
    Dhayavu senju day by day odane upload panringana nalla irukkum
    Yedhuku solrenna
    Veetula tv illadha yengala maari yezhaingalukku you tube dhaanenga pozhudhupokku
    Pls odane all serials upload pannunga pls

  • @aum342
    @aum342 ปีที่แล้ว +1

    21:09 JANANI AKKA VS VISALAKSHI AMMA 😎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😎

  • @holdiehko
    @holdiehko 2 ปีที่แล้ว +21

    Finally I'm gonna Rewatch this serial

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 ปีที่แล้ว +16

    Sathiya priya Acting Super 👍👍👍👍

  • @gunaseeli7732
    @gunaseeli7732 2 ปีที่แล้ว

    ஆதிரா நீ போய் உன் வேலையை செய் ma nallave pannranga 😅🤣

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 2 ปีที่แล้ว +6

    Deepawali varuthu. Surasamharam parkkalam 👏😆

  • @arunrossi7641
    @arunrossi7641 2 ปีที่แล้ว +4

    Enaku Pidicha seriel💝💝💝💝

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f ปีที่แล้ว

    குணசேகர் மிரட்டிக்கிட்டே எத்தனை நாளைக்கு பொம்பளைங்க நினைச்சா என்னவேண்டுமானாலும் செய்யமுடியும் என்னமோ வீட்டுக்கு பெரியவருன்னு ஒரு மரியாத குடுத்தா நீங்க ஓவரா ஆடுரிங்க ஆதிரா உன்ஆட்டமும் கொஞ்சனால்தான் பிறகு இருக்கு😂

  • @fathimasulfa9888
    @fathimasulfa9888 2 ปีที่แล้ว +5

    Sakthiye aneche pirehu aluthuttu janani ye paathu oru sirippu sirichan paarunge paah veare level acting. Sirenthe villien viruthu inthe vaatti guna ku tn

  • @keerthiradha8319
    @keerthiradha8319 ปีที่แล้ว +5

    Nejamave semma comedy 😂😂😂

  • @rubyrubini3029
    @rubyrubini3029 ปีที่แล้ว

    Etharchiyana nadipu🎉 intha serial tha best

  • @vrr1002
    @vrr1002 2 ปีที่แล้ว +63

    Gunasekaran sir acting semma

  • @kumarjaya6940
    @kumarjaya6940 2 ปีที่แล้ว +12

    Annan thambi onna erukanum appadina ethukuda kalyanam panringa

  • @ramiaramia5606
    @ramiaramia5606 2 ปีที่แล้ว +1

    Iyo aththa aladinga neenga kasiyila vendikitta varam than idhu 😍

  • @thilakasaba227
    @thilakasaba227 2 ปีที่แล้ว +1

    தாய் போயோ.தாய்குலத்துக்கே அவமானம்

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 2 ปีที่แล้ว +12

    Eeshwari Simply cute & Beauty

  • @malaichamy640
    @malaichamy640 2 ปีที่แล้ว +7

    சீரியல் சூடுபிடிக்குது

  • @sujiraj1069
    @sujiraj1069 2 ปีที่แล้ว +23

    எதிர்நீச்சலுக்கு வெய்ட்டிங் 🙄

  • @rajibalasubramanyan
    @rajibalasubramanyan 2 ปีที่แล้ว +9

    Ethirneechal is Erichal nowadays.
    Unpractical .No idea what is the eldest lady doing in the house .
    change the story line more realistic .

  • @Moniroshi373
    @Moniroshi373 2 ปีที่แล้ว

    Ulaga maha nadippu da saamyyyyy kunasekaran 😂🤣

  • @aum342
    @aum342 ปีที่แล้ว

    08:49 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 NANDHINI AKKA MASSSSSSSSSSSS

  • @sukanthamalar5707
    @sukanthamalar5707 2 ปีที่แล้ว +3

    குணசேகரன் பார்த்தால் எரிச்சலாக வருது

  • @kowsalyaishu5487
    @kowsalyaishu5487 2 ปีที่แล้ว +2

    Kathit nadhini real pair mathiri eruku

  • @sajeevansaji2856
    @sajeevansaji2856 2 ปีที่แล้ว +1

    Ennaaaaaaa ulaka nadippu gunashekhara 🙏🙏🙏 ungale paath katthukko venam. Appappa paakk mudiyale pinnethukk thambingalukk kalyanam pannikoduthe intha naadakam pantrathukka anthale paakkave aruveruppa irukk

  • @masha4185
    @masha4185 2 ปีที่แล้ว +1

    Arumaiya panranga kunashakaran

  • @haripriyagopalakrishnan3275
    @haripriyagopalakrishnan3275 2 ปีที่แล้ว +5

    AGS told his brothers not to inform his mother that he went to jail.. but now he itself told his mother..such a dramatic man

  • @aum342
    @aum342 ปีที่แล้ว

    04:39 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 ESWARI MADAM

  • @rupavathi.nrupavathi.n6940
    @rupavathi.nrupavathi.n6940 2 ปีที่แล้ว +9

    Gunaseharana paththu kaththukkongappa eppadi thambingakitta nadikkalamnnu .nalla nadikkirangappa

  • @ragamathrogith783
    @ragamathrogith783 2 ปีที่แล้ว +1

    ஜனனி உங்களை ஒதுக்கி வைக்கலாம் நீங்கதான் ஜனனியை ஒதுக்கி வச்சிருக்கீங்க

  • @saraswathiviswanathan9736
    @saraswathiviswanathan9736 ปีที่แล้ว

    அப்பா இல்லாத வளந்த புள்ளைகளோட ஒழுக்கம் இப்படித்தான் இருக்குமோ
    இதே கோவத்தை அம்மா ஆதிரைகிட்ட காட்ட வேண்டியதுதானே தில் இருந்தா

  • @punitharajan7615
    @punitharajan7615 2 ปีที่แล้ว +3

    Anybody noticed?? After long time no mind voice

  • @vairavanvairavan5275
    @vairavanvairavan5275 2 ปีที่แล้ว +2

    13ஆம் தேதி சீரியல் அனுப்பவும்

  • @chitsloves7921
    @chitsloves7921 2 ปีที่แล้ว +2

    Oh god janani veetu vitu veliya poitu un life ah happy ya lead panu ma

  • @nayam6531
    @nayam6531 2 ปีที่แล้ว +9

    Kathir acting 🎉

    • @MR-zj9il
      @MR-zj9il 2 ปีที่แล้ว

      Kathir acting super....Road la poga vara ponnungala ellam, ROOM ku koopadrathum, Ooru fulla koothiyal vechuttu sutharathum Super....Apdithaana sollavareenga ???
      THUUUUU

    • @nayam6531
      @nayam6531 2 ปีที่แล้ว +1

      @@MR-zj9il kathir character bad in ladies but in acting superb