அழகான விழிப்புணர்வு தகவல் மிக அருமை சகோ 💐💐💐💐💐❤ நல்ல நல்ல செய்திகளை மக்கள் தெரிந்து கொள்ள தினம் சிறந்த முறையில் எளிய முறையில் தெளிவாக மக்கள் மனதில் கொண்டு சேர்க்கிறார்கள் சகோ ❤
ம்ஹூக்கும்! நீங்க காதலை வாழை வெச்சதும் போதும்! ஆட்டின் இரத்தத்தை விட சுவரொட்டியில் தான் அதீதமான இரத்த ஊறல் இருக்கிறது.ஆகவே இரத்தசோகை உள்ளவர்களுக்கு சுவரொட்டி உண்ணுமாறு பரிந்துரை செய்யப்படுகிறது. 🐏🐏🐏🐑🐑🐑🦙🦙🦙🐐🐐🐐🐓🦤🐡🐟🐠🐤🐣🐥🦆🐔🐧🐦
Main content starting at 6:08
❤️
Thank you so much..
Super ❤ entha edathilaiyum skip panniralanu thonave illa Arumaiyana pathivu😊
Doubt clear agiduchu. Thanks for this video.
Beef benifits pathi pesungaya
ஆட்டு இரத்தம் 100 gm :26.5 mg iron ஆட்டு சுவரொட்டி 100 gm :51 mg iron
Rate also double la sir...😅
Body ku 15mg dhaarlaam
Hey super pa .
அழகான விழிப்புணர்வு தகவல் மிக அருமை சகோ 💐💐💐💐💐❤ நல்ல நல்ல செய்திகளை மக்கள் தெரிந்து கொள்ள தினம் சிறந்த முறையில் எளிய முறையில் தெளிவாக மக்கள் மனதில் கொண்டு சேர்க்கிறார்கள் சகோ ❤
Super 🎉🎉🎉
General health checkup video poduga anna😊
Bro 🐖 meat paththi video podunga
Advance congrats 3 Million subscribers bro🎉🎉🎉🎉
அருமையான விளக்கம் 👌🙏
அருமையான தகவல் 99%சதவீதம் மக்களுக்கு தெரியாத செய்தி இது..
ஆட்டுக்கால் சூப் பிடிக்கும்.😋😋😋
Super🎉🎉 unga videos ellam romba usefull ah iruku na.. ithae Pol videos potutae iruga theneer idaivelai teams vera level ❤🎉🎉..
Super bro congratulation🎉🎉🎉
Recent times
Theneer idaivalei ❌
medical channe✅
🤝Thank u bro Naa ethir partha video
அருமையான பதிவு
All spares of goat pidikum
Egg with milk kudiklama?
Awesome
Pork sapadalama bro please explain
லிவர், ரத்தப் பொரியல், தொடை கறி..🍗🥩
If Iron deficiency consume moringa, liver, red meat, oily fish.
8.27 super
சமைக்காமல் சாப்பிட்டால் சாவுதான் இத சொன்னா போதும் இத விட்டு கண்டதையும் பேசுறான்
அவர் சம்பாதிக்க வேண்டாமா?
Superb bro
Beef blood pathiii podunga bro..
எல்லாம் இரத்தமும் மனிதனுக்கு தீங்கு ஏற்படுத்தும் ஜி...😂
இரண்டு நிமிடத்தில் சொல்ல வேண்டிய விஷயத்தை சுற்றி வலைத்து பாடம் எடுப்பதை தவிர்த்து இருக்கலாம்.
Good contant but small mistake iron definitely can induce pallor not vitiligo in skin other wise well clear explain about anemia
Yes, that's very true. Pallor is totally differ from vitiligo
Same nutrition for மாட்டு இரத்திலும் உள்ளதா explain it
ம்ஹூக்கும்! நீங்க காதலை வாழை வெச்சதும் போதும்!
ஆட்டின் இரத்தத்தை விட சுவரொட்டியில் தான் அதீதமான இரத்த ஊறல் இருக்கிறது.ஆகவே இரத்தசோகை உள்ளவர்களுக்கு சுவரொட்டி உண்ணுமாறு பரிந்துரை செய்யப்படுகிறது.
🐏🐏🐏🐑🐑🐑🦙🦙🦙🐐🐐🐐🐓🦤🐡🐟🐠🐤🐣🐥🦆🐔🐧🐦
Baai Ithellam ethukku😂😂
@sathishd1840 : எதெல்லாம்?
Why women has better vission than men... please respond.... I am ARISH from Pudukkottai
Ellame pudikum
Video timing kammiya poduka...
இரத்தப்பொறியல் அருமையா இருக்கும் அது எல்லாத்துக்கும் தெரியாது அந்த ருசி🤤
Beef curry video upload pannuinga
Semmaya irukum 🥰🥰
@@rajujourney5702 hmm
Bro all ready uploaded
Bro beef meat 🥓..paththi. Video podunga .bro..❤
ஆடை விட மாட்டில் கொழுப்பு குறைவு. எளிதில் ஜீரணம் ஆகிவிடும்.
Flod
Nod
Good
ரத்தம் சாப்பிட கூடாது
Yenakku Rompa pudikkum Aattu Kari but 1kg 800 yeppadi sapparrathu
Thala Kari bro😊😊😊😊
8:48 இதுக்கு மேல வேற திசைகளே இல்லையேடா...😂😂😂
Head to Tail ❤
இரத்தம் சாப்பிட கூடாது.
சகோ ஆடு மட்டுமா மாட்டு ரத்தம் சாப்டலாமா?
எல்லா இரத்தமும் நோயை உண்டாக்கும் ஜி.😂
வெள்ளாட்டு கறி சாப்பிடணுமா... செம்மறி ஆடு சாப்பிடலாமா...
வெள்ளாடு. ருசியும் கூட, கொழுப்பு குறைவு.
அண்ணா உங்களுக்கு மூன்று நாள்கு மேல காய்ச்சல் வந்தா முதல பிளட் டெஸ்ட் பண்ணுவக ரத்தம் சாப்பிடக்கூடாது
ஆட்டு ரத்தம் கெடுதல் என்று எந்த ஆய்வு சொல்லவில்லை
Blood is Haram
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤😊
மாட்டு மூத்திரம் குடிக்கலாமா?
பரிசுத்த வேதாகமம்! சொல்லுகிறது இரத்தம் உயிர்! அதை தண்ணீர் போல தரையில் ஊற்றிவிட வேண்டும் என்று.
அப்போ ஆட்டுக்கால் பாயா ஓகே வா..மட்டன் பிரியாணி ..சரியா😂😂😂
நீங்கள் சொல்றது பரிசுத்த வேதாகமம் படித்தவர்களுக்கு போவியா😂
❤
List la மூளை ய விட்டுடிங்கப்பா
By the way thanks for the information
Answer one word.take about ten minutes.
அசைவம் உடலையும் மனதையும் கெடுக்கும்.
விலையை பார்த்தால்தான்...
After delivery blood loss aathigama irruku
Ellla mother uhh delivery ku apuram ஆட்டு இரத்த eduthukalaa baby ku entha affect uhh aagathuu
தலை கறி 😳 ப்ரோ
Yow ne sonna alame enaku iruku😢😢😢
ஆட்டு மூளை, நாக்கு விட்டுடீங்க😂
I eat all spare parts of the goat expect blood.
Aduttha jenmatthil neenga Aaddu pirappinnga
Waste of time... One word answer in 10 mins.
Avoid Mokkais and come to actual content. Irritating
Waste of time 😢😢😢
Sssss
ஆடு வளர்க்க பிடிக்கும். ஏன்னா ஆட்டுகறி ரோம்பபிடிக்கும்க...