100 அடியை எட்டிய மேட்டூர் அணை..! | தற்போதைய நிலவரம் என்ன? | METTUR DAM | MALAIMURASU SEITHIGAL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 10

  • @anthoniraj1170
    @anthoniraj1170 3 หลายเดือนก่อน +5

    தண்ணீரை சேமிக்க,தடுப்பணை கட்ட வேண்டும்.அதற்கு காமராசர் வர வேண்டும்.

  • @SunderSingh-xe4wl
    @SunderSingh-xe4wl 3 หลายเดือนก่อน +4

    தடுப்பணையா...எ..ங்....க..கட்டுவது....
    அதான்...மகளிர்கு..1000 ரூவா..கொடுக்கிறோம்ல....தடுப்பணை கட்டினால் ஓட்டு விழுமா.....1000......1000..போடுங்கம்மா..ஓட்டு.............பாத்து...
    .

  • @lakshminarayananvenkatesan2547
    @lakshminarayananvenkatesan2547 3 หลายเดือนก่อน +4

    Om sakthi parasakthi.
    cauvery thaye saranam.
    Un pugazh ulagam ullavarai vazhum

  • @SenthilKumar-jl7pt
    @SenthilKumar-jl7pt 3 หลายเดือนก่อน

    💐💐💐💐💐💐

  • @GuruGuru-mr7gp
    @GuruGuru-mr7gp 3 หลายเดือนก่อน +4

    அனைத்து காவிரி நீரையும் அப்படியே கடலுக்கு திறந்து விடும் அரசுக்கு மெகா மனமார்ந்த நன்றி 😂😂

  • @tkumartkumar1174
    @tkumartkumar1174 3 หลายเดือนก่อน +1

    Omsathie 🇮🇳💯🪔🪔🪔

  • @ragaasuran7701
    @ragaasuran7701 3 หลายเดือนก่อน

    தண்ணீர் மேட்டூர் அணைக்கு வர வர பாசன பகுதிகளுக்கு திறந்துவிட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் , காவிரி நீரை நீர் மேலாண்மை செய்ய தெரியாமல் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிட வேண்டாம். கவனமாக செயல்பட்டு நீரை சரியான முறையில் பயன்படுத்த கேட்டுக்கொள்கிறேன் . கொள்ளிடம் வடிகாலில் திறந்துவிட விட்டால் கர்நாடகா உடனே தமிழகத்தில் நீரை நீர்மேலாண்மை செய்யத்தெரியாமல் நீரை வீணாக்குகிறார்கள் என்று கூறி , நாங்கள் மேகதாதுவில் அணைகட்டி உங்களுக்கு தேவையான நீரை தருகிறோம் என்று நியாயமான தகவலை பரப்பி விடுவார்கள் இது ஆளுகின்ற அரசாங்கத்தை அசிங்க படுத்தி விடும் , கவனம் தேவை .

    • @AnusuyaAnusuya-d4s
      @AnusuyaAnusuya-d4s 3 หลายเดือนก่อน

      மிக சரியாக கூறி இருக்கிறீர்கள்.கவனமாக கையாண்டால் விவசாயம் செழிக்க உதவும் இல்லை என்றால் நீங்கள் கூறுவது போல மேகதாதுவில் கண்டிப்பாக அணை கட்ட முடிவு செய்வார்கள் .அதை தவிர்க்க இப்போது முதலே 5 முதல் 10 ஆயிரம் இன் அடி நீர் திறக்கலாம்

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 3 หลายเดือนก่อน

    So only use of Union Govt, it to tell people on the Cauvery banks to be safe, thank you modi and nimi. 😂
    We as people of TN should not pay any tax to these Union govt. GO BACK modi .