Praise the load pastor இலங்கைல இருந்து இப்போ சவூதி ல வேல பாத்திட்டு இருக்கன் கர்த்தர் உங்க மூலமாக ஒவ்வொரு நாளும் என்னோடு பேசுகிறார் 9 வருடங்களாக என் வாழ்க்கையில எல்லாமே இளந்திட்டேன் ஹஸ்பண்ட் விட்டு போய்ட்டாரு தம்பி இறந்து 3 years என்னால எதையுமே கடந்து போக முடிமா ரொம்ப கஷ்டமா இருந்தது ஆனாலும் 1years உங்க வார்த்தைகள ஆன்லைன் எப்போவும் கேப்பன் ஒவ்வொரு நேரமும் கர்த்தர் என்னோடவே பேசுகிறார் என்னை தைரியபடுத்தி பேலப்படுத்துகிறார் கர்த்தருடைய நாமம் மகிமை பட தேவன் என் வாழ்க்கையை மாற்றுவர் என்று விசுவாசிக்கிறேன் 🙏🙏🙏🙏எத்தயோ ஜனங்களோட இருதயத்தின் காயங்களை கர்த்தருடைய வார்த்தை மூலமா நீங்க தேற்றுறீங்க பாஸ்டர் உங்களை இன்னும் அதிகமா கர்த்தர் பயன் படுத்தனும் உங்க குடும்பத்தையும் உங்க உழியத்தையும் கர்த்தர் ஆசிர்வதிக்கணும் 🙏🙏🙏🙏
Praise the Lord pastor 🙏 என் சகோதரிக்கு மன அழுத்தம் தலைவலி வேதனைகள்போராட்டங்கள் skin alergy சிந்தையில் எண்ணங்களில் எதிராக செயல்படும் சத்துருக்களின் எதிர் வல்லமைகளை வலுசர்பத்தின்கிரியைகள் குழப்பத்தின் ஆவிகள் இயேசுவின் நாமத்தில் முறியடித்து விடுதலை தாரும் தகப்பனே நெடுநாட்களாக போராட்டங்கள் தாய் தந்தை சகோதரன் இழப்பு மனதில் சமாதானம் இல்லை எப்போதும் வேதனைகள் போராட்டங்கள் பெலவீனங்கள் மாறட்டும் கண்ணீரோடு ஜெபிக்கிறோம் விடுதலை தந்து சாட்சியாக நிறுத்துவீராக ஜெபித்து கொள்ளுங்கள் pastor 🙏
என் மகன் ரிச்சர்ட் ஸ்வாட்ஸ் லிவர் கேன்சரில் இறந்துவிட்டான் அவனுடைய இறப்பு என்னால் தாங்க முடியவில்லை நிம்மதி தர ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
இந்த பாடலை பாடியவர் கடந்த மாதம் பார்த்தேன் சிறுவர் களுக்காக பாடிய பாட்டாம் இல்லம் தோறும் நற்செய்தி என்ற சுவிசேஷ ஊழியத்திற்கு வந்து பாடினார் ரொம்ப ரொம்ப வயது
எனது மகள் சாலு ஆண் டவரோடு அக்கியமாக இல்லை பாஸ்டர் மிகவும் கீழ்படியாமல் இருக்கிறால் நன்றாக படிக்கூடிய பிள்ளை இப்போ படிப்பில் கூட ஒழுங்காக கவனம் செலுத்தமாட்டேன்கிறா please பாஸ்டர் அவ மனம்திரும்போனும் அவளுடைய சிந்தையைல்லாம் தேவன் பரிசுத்தபடுத்தி தேவனை நேசிக்கிற அவருக்கு பிரியமான மகளாக அவள் மாற அவள் எதிர்காலம் ஆசீர்வாதமாக இருக்க ஜெபியுங்கள் பாஸ்டர் ஆமென்.❤❤❤❤❤
PLEASE PRAY FOR MY DAUGHTER DEBORAH age 15 studying 10th she always see cell phone, doesn't go to school regularly, she has dipraratìon please pray for her salvation thanking you.
Praise the load pastor இலங்கைல இருந்து இப்போ சவூதி ல வேல பாத்திட்டு இருக்கன் கர்த்தர் உங்க மூலமாக ஒவ்வொரு நாளும் என்னோடு பேசுகிறார் 9 வருடங்களாக என் வாழ்க்கையில எல்லாமே இளந்திட்டேன் ஹஸ்பண்ட் விட்டு போய்ட்டாரு தம்பி இறந்து 3 years என்னால எதையுமே கடந்து போக முடிமா ரொம்ப கஷ்டமா இருந்தது ஆனாலும் 1years உங்க வார்த்தைகள ஆன்லைன் எப்போவும் கேப்பன் ஒவ்வொரு நேரமும் கர்த்தர் என்னோடவே பேசுகிறார் என்னை தைரியபடுத்தி பேலப்படுத்துகிறார் கர்த்தருடைய நாமம் மகிமை பட தேவன் என் வாழ்க்கையை மாற்றுவர் என்று விசுவாசிக்கிறேன் 🙏🙏🙏🙏எத்தயோ ஜனங்களோட இருதயத்தின் காயங்களை கர்த்தருடைய வார்த்தை மூலமா நீங்க தேற்றுறீங்க பாஸ்டர் உங்களை இன்னும் அதிகமா கர்த்தர் பயன் படுத்தனும் உங்க குடும்பத்தையும் உங்க உழியத்தையும் கர்த்தர் ஆசிர்வதிக்கணும் 🙏🙏🙏🙏
Amen
😂
உங்க ஆசை அப்படியே நிறைவேறட்டும் கர்த்தர்❤ உங்களோடு🎉🎉🎉❤
Amen 🙏🏻 love u appa ♥️🙏🏻🙏🏻
நான் நைஜீரியாவில் இருக்கேன்
உண்மையாகவே உங்கள் மூலம் ஆண்டவர் பேசினார்
ஞாயிறு அன்று gabriyel பாஸ்டர் மூலம் பேசினார்
Thank you God
Praise the Lord pastor 🙏
என் சகோதரிக்கு மன அழுத்தம் தலைவலி வேதனைகள்போராட்டங்கள் skin alergy சிந்தையில் எண்ணங்களில் எதிராக செயல்படும் சத்துருக்களின் எதிர் வல்லமைகளை வலுசர்பத்தின்கிரியைகள் குழப்பத்தின் ஆவிகள் இயேசுவின் நாமத்தில் முறியடித்து விடுதலை தாரும் தகப்பனே நெடுநாட்களாக போராட்டங்கள் தாய் தந்தை சகோதரன் இழப்பு மனதில் சமாதானம் இல்லை எப்போதும் வேதனைகள் போராட்டங்கள் பெலவீனங்கள் மாறட்டும் கண்ணீரோடு ஜெபிக்கிறோம் விடுதலை தந்து சாட்சியாக நிறுத்துவீராக ஜெபித்து கொள்ளுங்கள் pastor 🙏
என் பிரச்சனை போராட்டத்திலிருந்து இயேசு தான் சமாதானம் தந்தார்😭😭😭😭🙏🙏🙏
Praise the load pastor எனக்கு இந்த செய்தியின் மூலம் கர்த்தர் என்னிடம் பேசுகிறார் என்று நான் நம்புகிறேன் நன்றி அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் கண் நன்றாக தெரிய ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Appa na ungala maathrame athigamai nesikkiren appa en thagappan pa neenga ennai yeppavum nadathunga
ஆமென் அப்பா......❤
கோடான கோடி நண்றிகள் தகப்பனே.....❤
உம்மாலே எல்லாம் கூடும் தேவனே.....❤
இந்த செய்தியின் மூலம் கடவுள் என்னிடம் பேசுகிறார் என்று நான் நம்புகிறேன். ஆமென்🙏🏻
என் மகன் ரிச்சர்ட் ஸ்வாட்ஸ் லிவர் கேன்சரில் இறந்துவிட்டான் அவனுடைய இறப்பு என்னால் தாங்க முடியவில்லை நிம்மதி தர ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
இயேசப்பா என் வாழ்க்கையில் உள்ள போரட்டத்தை மாற்றுங்க.
இந்த பாடலை பாடியவர் கடந்த மாதம் பார்த்தேன் சிறுவர் களுக்காக பாடிய பாட்டாம் இல்லம் தோறும் நற்செய்தி என்ற சுவிசேஷ ஊழியத்திற்கு வந்து பாடினார் ரொம்ப ரொம்ப வயது
என் மகள் எஸ்தர் மார்டினா அவளுக்கு யூட்ரஸ் பிராப்ளம் நீங்க ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
எனது மகள் சாலு ஆண் டவரோடு அக்கியமாக இல்லை பாஸ்டர் மிகவும் கீழ்படியாமல் இருக்கிறால் நன்றாக படிக்கூடிய பிள்ளை இப்போ படிப்பில் கூட ஒழுங்காக கவனம் செலுத்தமாட்டேன்கிறா please பாஸ்டர் அவ மனம்திரும்போனும் அவளுடைய சிந்தையைல்லாம் தேவன் பரிசுத்தபடுத்தி தேவனை நேசிக்கிற அவருக்கு பிரியமான மகளாக அவள் மாற அவள் எதிர்காலம் ஆசீர்வாதமாக இருக்க ஜெபியுங்கள் பாஸ்டர் ஆமென்.❤❤❤❤❤
தம்பி ஓவ்வெரு வாரமும் உன் செய்தி எனக்காகவே இருக்கிற மாதிரி இருக்கும்
Praise the lord Amen thank you lord
Nandre appa
Amen. Appa, your love is pure and holy.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
amen,,appa❤❤❤❤❤❤❤
என் மகன் ஜெசுரன் மருமகள் நைல் திருமணம் ஆகி இரண்டு ஆண்டு ஏழு மாதம் ஆகிறது கர்பத்தின் கவனிக்காத ஜெபியூங்கள்
Brother Praise The Lord Jesus.. Today 's fasting prayer blessful aa. இருந்தது.En Magan kkulla night blindness kuraipadu neengi thelivana parvai kidaikka please pray pannunga Brother
என் பேர பிள்ளைகள் ஈதன் டேனியல் எட்வின் ஜான் இவர்கள் தூக்கத்தில் யூரின் போறாங்க அந்த பலவீனத்தை கர்த்தர் மாற்ற வேண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Amen 🙏
Praise the Lord🙏🙏🙏 yes paster. Thank you GOD ur word's today. First time i am hearing from chennai
Thank you Jesus
Ennakkaga tha pesurenga.thanku appa
Nanum en pillaikalum ratchikkapadavum kudumpaththil samathanam undagavum please pray pannunga Brother please
Praise the lord pastor 🙏🏻
Aboundely God bless you pastor benz very useful message
எனது கடந்த கால பாடுகளை மறக்க கர்த்தர் கிருபை தருவாரக
என் அக்கா அவள் மகள் இறந்ததை மறக்க கிருபையாய் தயவு செய்யும் ஆமென்
En kanavarin maranatha marakkanu appa amen❤❤❤
Yesapa enaku pariborana sugam tharuvenganu nan namburean nandri yesapa amen🙏🙏🙏🙏
Amen appa engal kudumba aseervaththirka prayer pannunga paster
ஆமென் அப்பா 🙏🙏🙏
Aman appa I love you daddy
நன்றி நன்றி அப்பா
Amen nandri esappa
ஆமேன் கர்த்தாவே
Praise the lord 🙏😊
✝️✝️✝️✝️
Amennnnñn Amennnn Amennnnn amennn amennnn
PLEASE PRAY FOR MY DAUGHTER DEBORAH age 15 studying 10th she always see cell phone, doesn't go to school regularly, she has dipraratìon please pray for her salvation thanking you.
Pls pray for Xavier he is an critical
ஆண்டவரே என்கிட்டதான் பேசுறீங்க
ஆமென் அப்பா 🙏🙏🙏
Yes Amennnn Amennnnn amennn amennnn amennnnn Amen
Yes lord Amennnnnn Amennnnn amennn amennnn amennnnn Amen
Praise the Lord ❤❤❤❤❤❤
Praise the Lord 🙏
Amen praise the lord
amen appa❤❤❤❤
Amen 🙏
AmeN.🎉AmeN
Amen appa 🙏 hallelujah
amen.amen