ஓரினச்சேர்க்கையாளர்களை அனுமதிக்க முடியாது | தேவாலய வாசலில் டிரம்ப் பேட்டி | bishop vs trump

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 543

  • @nirmalanirmala4616
    @nirmalanirmala4616 10 วันที่ผ่านมา +489

    முதலில் இவரை அதிபராக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுத்த என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.😊

    • @jawaharrajapaul4166
      @jawaharrajapaul4166 10 วันที่ผ่านมา

      * ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
      தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். ஆமேன்.
      ரோமர் 1:27-28

    • @MultiMadurai
      @MultiMadurai 10 วันที่ผ่านมา +7

      Praise the lord almighty Jesus

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 10 วันที่ผ่านมา

      @@nirmalanirmala4616 🌌🌠🕋🌠🌌✅

    • @dharung2005
      @dharung2005 10 วันที่ผ่านมา +2

      Yes AMEN 🎉

    • @thangasudha6854
      @thangasudha6854 10 วันที่ผ่านมา +2

      Super 👍👍👍👍👍 Thank you JESUS 🙏🙏🙏🙏🙏🙏

  • @G.V.Mani3773
    @G.V.Mani3773 10 วันที่ผ่านมา +223

    பாதிரியார் பேச்சை புறந்தள்ளி கர்த்தரின் வேதத்திற்கு முக்கியத்துவம் அளித்த ட்ரம்ப் அவர்களுக்கு எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Cholan-s7z
      @Cholan-s7z 9 วันที่ผ่านมา +2

      மன்னிக்கவும். பாதிரியார் என்னும் வார்த்தை பயன்படுத்த வேண்டாம். அவர்கள் கத்தோலிக்க கிரிஸ்தவர்கள் அல்ல அவர்கள் பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள். பெண்கள் சாமியார்களாக இருப்பது அந்த சபையில் தான். நீங்க குழப்பமடைய கூடாது. கத்தோலிக்கம் வேறு. பிராட்டஸ்டன்ட் வேறு

    • @saleems6690
      @saleems6690 6 วันที่ผ่านมา +1

      True 🙏

    • @Cholan-s7z
      @Cholan-s7z 6 วันที่ผ่านมา

      மன்னிக்கவும் அவர் பாதிரியார் அல்ல பாஸ்டர். பாதிரியார் வேறு பாஸ்டர் வேறு. பாதிரியார் கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவினர், பாஸ்டர்கள் பிராட்டஸ்டன்ட் பிரிவினர். டிரம்ப் அவர்கள் பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர், அவர் கத்தோலிக்கர் அல்ல. கத்தோலிக்க பிரிவில் அசாதாரண உறவுகளை (unnatural relations) கடவுளோடு சம்பந்த படுத்த மாட்டார்கள். பிராட்டஸ்டன்ட் பிரிவினர் அசாதாரண உறவு முறையினரை (unnatural relations) தங்கள் பிரிவுக்குள் சிலநேரத்தில் அனுமதிப்பதுண்டு. நமது டிரம்ப் அவர்கள் சூப்பரான முடிவை அவருடைய பிரிவுக்குள் கொண்டு வந்தது உண்மையில் அனைவராலும் பாராட்ட படுகிறது

    • @Cholan-s7z
      @Cholan-s7z 6 วันที่ผ่านมา

      மன்னிக்கவும் அவர் பாதிரியார் அல்ல பாஸ்டர். பாதிரியார் வேறு பாஸ்டர் வேறு. பாதிரியார் கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவினர், பாஸ்டர்கள் பிராட்டஸ்டன்ட் பிரிவினர். டிரம்ப் அவர்கள் பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர், அவர் கத்தோலிக்கர் அல்ல. கத்தோலிக்க பிரிவில் அசாதாரண உறவுகளை (unnatural relations) கடவுளோடு சம்பந்த படுத்த மாட்டார்கள். பிராட்டஸ்டன்ட் பிரிவினர் அசாதாரண உறவு முறையினரை (unnatural relations) தங்கள் பிரிவுக்குள் சிலநேரத்தில் அனுமதிப்பதுண்டு. நமது டிரம்ப் அவர்கள் சூப்பரான முடிவை அவருடைய பிரிவுக்குள் கொண்டு வந்தது உண்மையில் அனைவராலும் பாராட்ட படுகிறது

    • @Cholan-s7z
      @Cholan-s7z 6 วันที่ผ่านมา

      மன்னிக்கவும் அவர் பாதிரியார் அல்ல பாஸ்டர். பாதிரியார் வேறு பாஸ்டர் வேறு. பாதிரியார் கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவினர், பாஸ்டர்கள் பிராட்டஸ்டன்ட் பிரிவினர். டிரம்ப் அவர்கள் பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர், அவர் கத்தோலிக்கர் அல்ல. கத்தோலிக்க பிரிவில் அசாதாரண உறவுகளை (unnatural relations) கடவுளோடு சம்பந்த படுத்த மாட்டார்கள். பிராட்டஸ்டன்ட் பிரிவினர் அசாதாரண உறவு முறையினரை (unnatural relations) தங்கள் பிரிவுக்குள் சிலநேரத்தில் அனுமதிப்பதுண்டு. நமது டிரம்ப் அவர்கள் சூப்பரான முடிவை அவருடைய பிரிவுக்குள் கொண்டு வந்தது உண்மையில் அனைவராலும் பாராட்ட படுகிறது

  • @rubannadar1239
    @rubannadar1239 10 วันที่ผ่านมา +142

    ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு கொடுக்காத ட்ரம்மின் முடிவு அருமையானது

  • @pentecostalvoice7455
    @pentecostalvoice7455 10 วันที่ผ่านมา +318

    வேதத்தின் அடிப்படையில் அதிபரின் செயல் சரி .

    • @saleems6690
      @saleems6690 6 วันที่ผ่านมา +1

      Yes true 😊

  • @dgbga3356
    @dgbga3356 10 วันที่ผ่านมา +261

    டிரம்ப் ஒரு தேவமனிதன் 🎉கடைசி காலத்தை நன்கு உணர்தந்தவர்..... எருசலேமை மீண்டும் தலைநகர் ஆக்கினவர்...... 😊✨️

    • @Derrickbernardbba
      @Derrickbernardbba 7 วันที่ผ่านมา

      @@dgbga3356 oh really? He is a Satan.

  • @AswinMartialArtsAcademy
    @AswinMartialArtsAcademy 10 วันที่ผ่านมา +157

    இந்த கால சூழலுக்கு ஏற்ற அதிபர்... இவரது இந்த தீர்மானம் மிகவும் அவசியமும் வரவேற்கத்தக்கதும் கூட... தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 10 วันที่ผ่านมา +102

    இந்த காலத்தில் இந்த மாதிரி அதிபர் தான் தேவை நன்றி ஆண்டவரே 🙏🙏

    • @amaladassu9629
      @amaladassu9629 9 วันที่ผ่านมา +3

      இப்படித்தான் இன்றைய போப்பாண்டவரும் சற்று வழுக்கி விழுந்து பேசியபோது கத்தோலிக்கர் நாங்கள் கண்டித்தோம்.

    • @Derrickbernardbba
      @Derrickbernardbba 7 วันที่ผ่านมา

      Oh really. You are also a Satan.

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 10 วันที่ผ่านมา +110

    ட்ரம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பிரதமர்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 பேராயர்க்கு தேவனுடைய பயம் இல்லை😢

    • @Derrickbernardbba
      @Derrickbernardbba 7 วันที่ผ่านมา

      Idiot. Dont you know science. Many things in the bible are not compatible with science. Do you know it? Padikkada muttal

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 10 วันที่ผ่านมา +112

    பேராயர் பிசாசின் தூதர். அந்த பேராயர் சொன்னதைக் கேட்காத ட்ரம்ப் க்கு கோடி நன்றி 🙏கர்த்தர் அவரை மிகவும் வல்லமையாக பயன்படுத்தட்டும். ஆமென் 🙏

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 10 วันที่ผ่านมา +4

      Kartharuke magimai

    • @ThomasGnanathickam
      @ThomasGnanathickam 10 วันที่ผ่านมา +7

      ஆயராக இருக்கவே தகுதி அற்றவர். வேதாகமம் முழுவதையும் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். எப்படி பேராயராக தெரிந்த எடுக்கப்பட்டார் என்று தெரியவில்லை

    • @jaclyn1364
      @jaclyn1364 10 วันที่ผ่านมา

      @@ThomasGnanathickam தேவனுக்கு பிரிய மில்லாத காரியத்தை பெசுகிறான். வேதகத்திற்கு புறம்பானவன். இயேசு கிறிஸ்து நாமத்தினாலே President Donald trump ஆசீர்வதித்து ஜெபித்துயிருக்க வேண்டும்.

    • @mathews3322
      @mathews3322 10 วันที่ผ่านมา

      Very correct sir.
      That church incharge is stupid, idiat, senseless person.
      Donald trump decision is perfect and 100 percent correct

    • @MerlinHashi
      @MerlinHashi 6 วันที่ผ่านมา

      ​@@ThomasGnanathickamபெண்கள் எந்த காலத்தில் பலி சடங்குகளை நடத்தினர்? இயேசு தன் பன்னிரு சீடர்களில் ஒரு பெண் தூதரை கூட ஏற்படுத்தவில்லையே? எல்லாம் காரணமாகத்தான்! பெண்கள் பிஷப் ஆவது பைபிள்படி தடைசெய்யப்பட்டது, அதனால் தான் இன்றுவரை கத்தோலிக்க திருச்சபையில் பெண்கள் குருவாக அனுமதிக்கப்படுவதில்லை

  • @JEMIMAVIDHYA
    @JEMIMAVIDHYA 10 วันที่ผ่านมา +104

    தேவனின் வார்த்தையே என் இலக்கு என கூறின அதிபர்க்கு....கர்த்தருடையா கிருபை ஆளுவதாக. ஆமேன்.

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 10 วันที่ผ่านมา +37

    வேதத்தின்படி அறுவெருப்பான பாவத்திற்கு எதிராக செயல்படும் அதிபர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.சர்வவல்லமையுள்ள தேவன் அவரோடிருப்பாராக.

  • @johnxavier2859
    @johnxavier2859 10 วันที่ผ่านมา +45

    டிரம்ப் அவர்களின் செயலுக்கு நன்றி

  • @Meshak123
    @Meshak123 10 วันที่ผ่านมา +53

    சரியான அதிபரை தேவன் தெரிந்து எடுத்து இருக்கிறார்

  • @Jesus_the_way100
    @Jesus_the_way100 9 วันที่ผ่านมา +18

    சாத்தானின் ஆலோசனையை புறம்பே தள்ளி தேவனை உயர்த்திய ட்ரம்ப்க்கு வாழ்த்துக்கள்... தேவனுக்கே மகிமை

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 10 วันที่ผ่านมา +90

    ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். (Romans 1: 27)
    ஓரினச் சேர்க்கை கொடிய பாவம். இயேசு கிறிஸ்துவுக்கு பயந்தவர்கள் இதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

  • @CVincent-e6t
    @CVincent-e6t 10 วันที่ผ่านมา +120

    சாத்தான் போதகர்கள் வேடமிட்டு சபைகளில் உலா வருகிறான்

    • @christinaramesh6963
      @christinaramesh6963 10 วันที่ผ่านมา +3

      கள்ளதீர்கதரிசிகள், கள்ள போதகர்கள் இன்று அன்கர் உள்ளனர். நாம் தான் வகையரிந்து வாழவேண்டும்.
      டிரம்பிற்காக தேவனை ஸ்தோத்தரிகின்றேன்...

    • @KalvariKalvari-v2h
      @KalvariKalvari-v2h 10 วันที่ผ่านมา +1

      Amen ❤

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 10 วันที่ผ่านมา +21

    கடவுள் டிரம்ப் க்கு துணை இருந்து அவர் நல்ல ஆட்சியை மக்களுக்கு கொடுக்கவும் அவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும் கடவுளை வேண்டுகிறேன் நன்றி ஆண்டவரே 🙏🙏🙏

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 10 วันที่ผ่านมา +38

    இயற்கைக்கு மாறாக, தேவனுடைய நியதிக்கு மாறாக மனிதர்கள் எதை செய்தாலும் அதன் அகோர பலனை அனுபவிப்பார்கள்.

  • @SinnathuraiThaneshan
    @SinnathuraiThaneshan 9 วันที่ผ่านมา +17

    பாவம் என்றால் என்ன என்று மதபோதகர்க்குச தெரியவில்லை.தேவன் அதை பாவம் என்று ஜானாதிபதிக்கு உணர்த்தியமைக்கு தேவனுக்கு நன்றி.

    • @Derrickbernardbba
      @Derrickbernardbba 7 วันที่ผ่านมา

      You are an idiot who doesn't know science.

  • @JosephM-yh7gy
    @JosephM-yh7gy 10 วันที่ผ่านมา +27

    நன்றி ஆண்டவரே

  • @beybladelegendstamil4992
    @beybladelegendstamil4992 10 วันที่ผ่านมา +17

    Amen 🙏 நன்றி அப்பா🙏
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏

  • @gnanasekar5913
    @gnanasekar5913 10 วันที่ผ่านมา +60

    Thank you jesus

  • @MarypatrickMary-rc4re
    @MarypatrickMary-rc4re 10 วันที่ผ่านมา +23

    Thank you Jesus

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 19 ชั่วโมงที่ผ่านมา +1

    டொனால்ட் டிரம்ப் அவர்கள் வாழ்க 🙏🙏!!

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi4307 9 วันที่ผ่านมา +9

    ✝️கர்த்தர் செய்ய நினைத்தது ஒருபோதும் தடைபடாது யேகோவா நிசி 👍

  • @josephsamuel6451
    @josephsamuel6451 10 วันที่ผ่านมา +49

    இது போன்றஊழியர்களால் பாவம் பெருகிவருகிறது

  • @sivakumar-nw5if
    @sivakumar-nw5if 10 วันที่ผ่านมา +27

    அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
    ரோமர் 1:21
    அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
    ரோமர் 1:22
    அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
    ரோமர் 1:23
    இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
    ரோமர் 1:24
    தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத்தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
    ரோமர் 1:25
    இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார், அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
    ரோமர் 1:26
    அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
    ரோமர் 1:27
    தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
    ரோமர் 1:28
    அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்திலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு, பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
    ரோமர் 1:29
    புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குப் கீழ்ப்படியாதவர்களுமாய்,
    ரோமர் 1:30
    உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவஅன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
    ரோமர் 1:31
    இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
    ரோமர் 1:32

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 10 วันที่ผ่านมา +1

      Vetham acharikirathu

    • @monsierajan7635
      @monsierajan7635 6 วันที่ผ่านมา

      100% correct.

    • @Cholan-s7z
      @Cholan-s7z 6 วันที่ผ่านมา

      அதான் டிரம்ப் சொல்லிட்டாருக்க உன் வெங்காய மத பிரசாரம் இங்க தேவையா? எப்ப சந்து கிடைக்கும்னு எதிர் பாத்துனு உக்காருந்தியா மெண்டல் நாயே.... பக்தி என்னும் பேரில் பைத்தியமா திரியாதீங்கிரா... எந்த நேரத்தில் எங்க வந்து விளம்பரம் பண்ற?

  • @puthiyamulakkam147
    @puthiyamulakkam147 10 วันที่ผ่านมา +24

    Ronald Trump, FEARING GOD MAN ✝️💯🙋💐

  • @komalamogansanjiv9710
    @komalamogansanjiv9710 10 วันที่ผ่านมา +17

    Glory only to Jesus Amen

  • @selvarajsagadeven8261
    @selvarajsagadeven8261 10 วันที่ผ่านมา +13

    God Bless You Sir and all Sir .

  • @robertmohan346
    @robertmohan346 10 วันที่ผ่านมา +25

    ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி மறுத்த டிரம் அவர்களுக்கு 1000 கோடி நன்றிகள் இது மனித இனத்திற்க்கு எதிரானது டிரம்ப் அவர்களுக்கு நன்றி🙏💕

  • @rajasulochana7836
    @rajasulochana7836 10 วันที่ผ่านมา +15

    Praise the lord Jesus.

  • @vijayalakshmilakshmi1572
    @vijayalakshmilakshmi1572 10 วันที่ผ่านมา +8

    Thank you Jesus... Amen

  • @SanthiDaniel
    @SanthiDaniel 3 วันที่ผ่านมา +1

    அதிபருக்காக கர்த்தரை துதிக்கிறேன் அவருடை முடிவு வரவேற்கத்தக்கது

  • @vinishroy403
    @vinishroy403 วันที่ผ่านมา +1

    Trump a great லெஜெண்ட் 💐💐💐💐....பைபிள் படி அவர் சொன்னது சரியே 👍👍

  • @albertsumart7
    @albertsumart7 10 วันที่ผ่านมา +14

    நல்ல முடிவு. இது தேவனின் வார்த்தை.

  • @ministryofthenewtestamentr1491
    @ministryofthenewtestamentr1491 10 วันที่ผ่านมา +16

    God bless president Trump ❤

  • @dhanasekar7277
    @dhanasekar7277 10 วันที่ผ่านมา +4

    Weldon Precdiant, good thank you

  • @kanialbert3836
    @kanialbert3836 10 วันที่ผ่านมา +5

    Thank you JESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Amos-uy2nf
    @Amos-uy2nf 8 วันที่ผ่านมา +1

    Very good .

  • @ham_hamm
    @ham_hamm 10 วันที่ผ่านมา +7

    Our President is very good. Praise the lord.

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 10 วันที่ผ่านมา +10

    எதததற்க்கு இரகக்ககம் காட்டவேண்டுமோ அதற்க்கு. காட்ட
    வேண்டும் வேண்டும் பாவத்திற்கு எப்படி காட்ட முடியும்

  • @El-ShalomDivineMinistries
    @El-ShalomDivineMinistries 10 วันที่ผ่านมา +4

    Thanking You JESUS You Selected Mr. Trump for Your Mission Amen.

  • @christyjoyletarul476
    @christyjoyletarul476 10 วันที่ผ่านมา +1

    Fear of the Lord is the beginning of wisdom. Honour our creater. Thank you jesus for your mercy

  • @jeganjeba8883
    @jeganjeba8883 7 วันที่ผ่านมา +1

    Proud to be christian...🙏🏼 praise to God

  • @ravicofc3759
    @ravicofc3759 7 วันที่ผ่านมา +1

    Male female two only ❤ this is the right decision May God bless Mr Donald Trump he is a God's man, i 🙏 pray and support him.

  • @angelinemariya3822
    @angelinemariya3822 10 วันที่ผ่านมา +5

    MAY THE GOD. ALMIGHTY BLESS HIM AND PROTECT HIM.
    MAY HIS DECISION PLEASE GOD AND REWARD HIM .
    WHEN GOD SAYS NO.ITS PLEASE OBEY THE CREATOR NOT THE CREATION.
    MAY GOD BLESS YOU ALL.

  • @sagayaranirani1413
    @sagayaranirani1413 7 วันที่ผ่านมา +1

    ஆண்டவர் வார்த்தைப்படி எல்லாம் நிறைவேறும் அமெரிக்கா அதிபர் நாங்கள் ஆதரவு தருகிறோம்.கர்த்தருக்கு நன்றி.

  • @AntonRaja-c1s
    @AntonRaja-c1s 10 วันที่ผ่านมา +5

    Thank Jesus. God bless Mr. Trump. Congrats

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs 10 วันที่ผ่านมา +22

    தன் பாலீன ஓரின சேர்க்கைத்தவறு என்றும்,தேவனின் படைப்பை அவமாக்குவது என்று வேதாகத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- 10 วันที่ผ่านมา +5

      அது எல்லாம் அவர்கள் வேதத்தைப் படிக்க மாட்டார்கள் அவர்களுக்கு பொதுவான சட்டங்கள் வரையறைகள் என்று வகுத்துக் கொண்டு எல்லை மீறி செல்வார்கள். இதில் ஊழியர்கள் என்று பெயர் வேற

    • @ARUMUGAMARUMUGAM-lb6zs
      @ARUMUGAMARUMUGAM-lb6zs 9 วันที่ผ่านมา

      இந்தியாவில் பரவலாக பெருகி வருவதுடன்,டெல்லி,சென்னை நகர்களில் ஊர்வலம் நடத்தி ,ரேஷன்,திருமணப்பதிவு, குழந்தைத்தத்தெடுத்து வளர்க்கும் உரிமை இன்னும் பல. அர.சிடம் கோருகிறார்கள்.

    • @amaladassu9629
      @amaladassu9629 9 วันที่ผ่านมา +1

      ட்ரம்ப் காறித்துப்பிவிட்டு வெளேறியிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?

    • @ARUMUGAMARUMUGAM-lb6zs
      @ARUMUGAMARUMUGAM-lb6zs 9 วันที่ผ่านมา

      @@amaladassu9629 ஆலயத்திற்கு
      வெளியே நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ட்ரம்ப் எனக்கு ஆராதனை பிடிக்கவில்லை என்றதுடன்,பிஷப்
      மன்னிப்பு கேட்க வலியுறுத்துகிறாராம்.

    • @Cholan-s7z
      @Cholan-s7z 6 วันที่ผ่านมา

      Enna பிரயோஜனம் பிராட்டஸ்டன்ட் குருப்புக்கு புத்தியில்லையே

  • @Helen-f8t2y
    @Helen-f8t2y 7 วันที่ผ่านมา +1

    டிரம்ப் அவர்களை அதிபராக தேர்ந்தெடுத்த தேவாதி தேவனுக்கு நன்றி. தைவ சித்தம் மற்றும் நிறைவேறப்படட்டும்

  • @basiljerrad4677
    @basiljerrad4677 8 วันที่ผ่านมา +1

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக. அதிகாரத்தை சிறந்த முறையில் பயன்படுத்த தேவன் அருள் புரிவாராக. கர்த்தர் செய்ய நினைப்பது ஒருபோதும் தடைபடாது..

  • @kirubajeba753
    @kirubajeba753 6 วันที่ผ่านมา

    நியாயத்தீர்ப்பில் யாரும் தப்பமுடியாது விசுவாசியாக இருக்கட்டும், போதகராக இருக்கட்டும் , ஆட்சியாளராக இருக்கட்டும்

  • @judemartin9800
    @judemartin9800 10 วันที่ผ่านมา +5

    Thank you president God Jesus bless you

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp 7 วันที่ผ่านมา

    ஆமேன் 🙏🙏🙏🙏✝️✝️✝️✝️தவருக்கு துணைபோக்க்கேடாது🙏🙏🙏

  • @mthnllraja
    @mthnllraja 10 วันที่ผ่านมา +4

    Glory to God❤

  • @Jshezroam87
    @Jshezroam87 10 วันที่ผ่านมา +8

    Amen

  • @Meena-s6r
    @Meena-s6r 10 วันที่ผ่านมา +1

    Thank You FATHER. JESUS❤ Please Have The FEAR OF GOD. Amen.

  • @v.miraclinsuson2308
    @v.miraclinsuson2308 10 วันที่ผ่านมา +1

    God..bless you...Mr President,Trump...May our Jesus must be delight in you....

  • @ham_hamm
    @ham_hamm 10 วันที่ผ่านมา +1

    God bless Mr Trump and your family, I will pray for your health and joyful life work l like your SPEACH Thank you god.Thank you Sir......

  • @athamanesanathamanesan9368
    @athamanesanathamanesan9368 9 วันที่ผ่านมา +2

    அமேரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அவர்களின் முடிவுக்கு வாழ்த்துக்கள்❤

  • @jebinjc2171
    @jebinjc2171 10 วันที่ผ่านมา +1

    Good deceision presedent God is with u alwaya we are praying

  • @arulpaulex
    @arulpaulex 9 วันที่ผ่านมา +1

    Mr. President, Thank you for your stubborn decision - Lord Jesus Christ Bless you

  • @alphonserajkumar2906
    @alphonserajkumar2906 6 วันที่ผ่านมา

    Amen, Amen to Jesus Christ Mr, president word as per the Bible. America is going to be Blessed, அதில் மாற்றம் இல்லை.

  • @pushpasellamuthu9990
    @pushpasellamuthu9990 10 วันที่ผ่านมา +4

    I support you president TRUMP your are GOD fearing man, hats off to you.

  • @ranjanikannan7563
    @ranjanikannan7563 9 วันที่ผ่านมา +1

    He is GOD selected person.. This pastor should be taken away from the church.... GOD BLESS MR.PRESIDENT! Loads of ❤ to you dear president

  • @sivasiva-vo2du
    @sivasiva-vo2du 7 วันที่ผ่านมา

    The great Ama...god bless you🎉

  • @thangasudha6854
    @thangasudha6854 10 วันที่ผ่านมา +1

    Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏, super Trump Ayya

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly 10 วันที่ผ่านมา +1

    Excellent president.God bless you.Glory to God

  • @MylanSellathurai
    @MylanSellathurai 9 วันที่ผ่านมา +1

    Preise the lord 🎉Germany

  • @BRBoazruth
    @BRBoazruth 10 วันที่ผ่านมา +7

    Yes Trump is man of god❤

  • @robinr.d.s5913
    @robinr.d.s5913 10 วันที่ผ่านมา +2

    Praise God🙏

  • @JohnKirubakaran-o6p
    @JohnKirubakaran-o6p 10 วันที่ผ่านมา +4

    Trump following Biblical way ... congratulations sir 🎉 🎊 lord kingdom coming 🔜

  • @johnraja614
    @johnraja614 9 วันที่ผ่านมา

    Thank you lord🙇‍♀️

  • @BabiBabi-f5p
    @BabiBabi-f5p 9 วันที่ผ่านมา

    Thanks Jesus i love you persistent

  • @RameshRamesh-w9j4u
    @RameshRamesh-w9j4u 10 วันที่ผ่านมา +2

    Drmp.avargalukku.miracle.gospel.church.sarpil.valthukkal.tamilnadu

  • @EphphathaBeopened
    @EphphathaBeopened 10 วันที่ผ่านมา +1

    Amen Hallelujah Amen Hallelujah Amen Hallelujah ❤❤❤❤❤❤

  • @sarmidevi6121
    @sarmidevi6121 10 วันที่ผ่านมา +2

    Thankyou jesus

  • @vjrm73
    @vjrm73 10 วันที่ผ่านมา +2

    Absolutely correct 💯🙏

  • @mohanraj6238
    @mohanraj6238 10 วันที่ผ่านมา +3

    🎉🎉🎉 our president says all ok..God bless our president trum

  • @gomathihanah1885
    @gomathihanah1885 10 วันที่ผ่านมา +3

    தெரிந்தெடுக்கப்பட்ட தேவ மனிதனுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @nandhinir5605
    @nandhinir5605 10 วันที่ผ่านมา +2

    Revival in America thank you jesus

  • @rcdd777
    @rcdd777 9 วันที่ผ่านมา

    Thank You JESUS CHRIST

  • @ruthkasthuri5870
    @ruthkasthuri5870 10 วันที่ผ่านมา +1

    🎉 Super man. God bless you

  • @paramananthamvaidhilingam2361
    @paramananthamvaidhilingam2361 10 วันที่ผ่านมา

    Thank you JESUS 😊

  • @rosejansi265
    @rosejansi265 10 วันที่ผ่านมา +2

    Glory to God

  • @mahalingam6311
    @mahalingam6311 10 วันที่ผ่านมา +1

    Praise the lord jesus

  • @livingwordnewlifeministrie6583
    @livingwordnewlifeministrie6583 10 วันที่ผ่านมา +1

    I thank God for president of USA, The Living LORD appointed him, he will live for His glory, twice a day i remember him in my prayers. Glory to the Lord.

  • @antonyantony5239
    @antonyantony5239 10 วันที่ผ่านมา +1

    Well done president. You are right

  • @angelinemariya3822
    @angelinemariya3822 10 วันที่ผ่านมา +4

    MR PRESIDENT YOU ARE THE MAN OF GOD.WE DO PRAY FOR YOU.

  • @theresacool7679
    @theresacool7679 5 วันที่ผ่านมา

    God bless you dear president holy spirit will guide you to move forward.
    From Sri Lanka

  • @christyjoyletarul476
    @christyjoyletarul476 10 วันที่ผ่านมา

    Amen . Thank you Jesus

  • @Ayyadurai-p8f
    @Ayyadurai-p8f 10 วันที่ผ่านมา +7

    ஓரினச்சேர்க்கை பாவம் என வேதம் கூறுகிறது ஆயர் இப்படி கேட்கலாமா?

  • @pandidurai7448
    @pandidurai7448 10 วันที่ผ่านมา

    Happy Happy Happy for the Trumphs message.Glory to jesus

  • @chittibabuchitti8253
    @chittibabuchitti8253 10 วันที่ผ่านมา +1

    Glory to Jesus Christ 🙏.
    God bless you Trump avargal

  • @jebasangeetha4165
    @jebasangeetha4165 10 วันที่ผ่านมา +2

    By Grace thank you Yesappa for president Donald Trump Yesappa.

  • @IthayaBaskaran
    @IthayaBaskaran 10 วันที่ผ่านมา +5

    போராயரை ஜெயிலில் போடுங்கள் ட்ரம் ஜயா

  • @ushanandhini6365
    @ushanandhini6365 10 วันที่ผ่านมา +2

    Wow super🎉❤

  • @selvasagayam3556
    @selvasagayam3556 7 วันที่ผ่านมา

    Glory to God God bless you USA PM❤🎉

  • @aathisjo7813
    @aathisjo7813 10 วันที่ผ่านมา

    Praise the lord 🙏