Sumai Thangi Yesu | Philomina Daughter of Pr.Moses Rajasekar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 607

  • @selvisiluviya190
    @selvisiluviya190 2 ปีที่แล้ว +52

    சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
    சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
    சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
    சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
    இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன்
    இருக்கையிலே நீ கலங்குவதேன்
    இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன்
    இருக்கையிலே நீ கலங்குவதேன்
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு
    சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
    சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
    இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும்
    யாரிடம் சொன்னால் உந்தன் பாரம் தீரும்
    இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும்
    யாரிடம் சொன்னால் உந்தன் பாரம் தீரும்
    தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர்
    தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர்
    அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
    அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு
    சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
    சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
    இக்கால பாடுகள் உன்னை என்ன செய்யும்
    கர்த்தரின் கரமே உன்னைத் தாங்கிச் செல்லும்
    இக்கால பாடுகள் உன்னை என்ன செய்யும்
    கர்த்தரின் கரமே உன்னைத் தாங்கிச் செல்லும்
    ஆலய வாசலில் அழுகின்ற சத்தம்
    ஆலய வாசலில் அழுகின்ற சத்தம்
    ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும்
    ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும்
    ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும்
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு
    சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
    சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
    சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
    சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
    இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன்
    இருக்கையிலே நீ கலங்குவதேன்
    இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன்
    இருக்கையிலே நீ கலங்குவதேன்
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்தி ஓகோ
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்தி
    சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
    சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்

    • @amudhaselvimurugesan2963
      @amudhaselvimurugesan2963 ปีที่แล้ว

      மிக அருமையான பாடல்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

    • @jeevamurugan287
      @jeevamurugan287 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️

    • @rajkumarid9824
      @rajkumarid9824 8 หลายเดือนก่อน

      Kmf

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் ஹேமா ஜான் அம்மா பாடிய பாடல் அருமை

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 4 ปีที่แล้ว +36

    இயேசுவே நீர் ஒருவரே வல்லமையில் பெரியவர். நீங்கள் இருக்கும் போது எங்களுக்கு பயமில்லை அப்பா.. நன்றி ராஜா.🙏🙏😇👍👏👏💖

  • @djkeshav1860
    @djkeshav1860 4 ปีที่แล้ว +24

    சலிக்காத பாடல் இதயத்துக்கு மிகவும் ஆறுதலான வரிகள்
    கர்த்தர் உங்களுக்கு தந்த கிருபைகளுக்காய் ஸ்தோத்திரம் !!

  • @User-fn5dr
    @User-fn5dr 9 หลายเดือนก่อน +2

    எங்கள் நம்பிக்கை வீண் போகாது.ஆமென் ஆமென்....
    என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டுப் போவதிலலை. ஆமென் ஆமென்....
    இயேசுவின் நாமத்தினாலே
    பயத்தின் ஆவி பெலவீனத்தின் ஆவி
    எங்களுடைய சரீரத்தை விட்டு வெளியேறு வெளியேறு என்று நான் கட்டளை இடுகிறேன். ஆமென் ஆமென்.
    கிருபையாய் எங்களை நடத்தும் அப்பா.ஆமென் ஆமென்.
    எங்களுக்கு ஞானத்தைக்
    கொடுத்தருளும்.
    எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தருளும். எங்களுக்கு
    ஞானத்தைக் கொடுத்தருளும்.
    எங்களுக்கு ஞானத்தைக்
    கொடுத்தருளும்.
    எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தருளும். எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தருளும்.
    எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தருளும். எங்களுக்கு
    ஞானத்தைக் கொடுத்தருளும்....ஆமென் ஆமென் ....

  • @vedhanayahamdd5940
    @vedhanayahamdd5940 3 ปีที่แล้ว +18

    சுமைதாங்கி இயேசு இருக்க எனக்கு ஏது பயம்.கனத்த இதயத்துடனே இப்பாடலை கேட்கிறேன்.பாடிய சகோதரிக்கு நன்றி.god bless you sister.

  • @inbainba459
    @inbainba459 ปีที่แล้ว +3

    Naan 3rd standard padikkum pothu like panna song adikkadii kekkum song uncle yella song enakkum my family rompa pidikkum❤

  • @mariyadhas.a7041
    @mariyadhas.a7041 ปีที่แล้ว +2

    ஆமென் ஹல்லேலூயா தேவன் கொடுத்த கிருபைக்காக நன்றி.
    💐🙏💐

  • @GopiP-w8l
    @GopiP-w8l 10 หลายเดือนก่อน +1

    பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது 😢 அப்பவைபோல மகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 😉 கோபி ஆர்ட்டிஸ்ட் விக்கிரமண்கலம் உசிலை தாலுகா

  • @jesusneverfails.6699
    @jesusneverfails.6699 5 ปีที่แล้ว +17

    ஆ...ஆ...என்ன ஒரு அற்ப்புதமான பாடல் இந்த பாடல் எனக்கு ஆசீா்வாதமாக இருந்தது நன்றி இயேசுவே...🙏🙏🙏

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 ปีที่แล้ว +4

    இந்த பாடலை கேட்க்கும் பொழுது மனதுக்கு ஆறுதலாக இருந்தது ஒவ்வொரு வரிகளும் அருமை பாடலை உணர்ந்து பாடிய சகோதரிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷⚘🎂🤝🍫🍬🍨🙏🙏🙏

  • @bagiyarajnatarajan580
    @bagiyarajnatarajan580 5 ปีที่แล้ว +9

    அருமையான வரிகள். ஹேமாஜான் அம்மா அருமையா பாடி இருக்காங்க.

  • @JohnSon-bw6yd
    @JohnSon-bw6yd 6 ปีที่แล้ว +3

    சுமைதாங்கி இயேசு என் பாரம் ஏற்றி சுகம் தரவேண்டும்

  • @truthfullgod
    @truthfullgod 6 ปีที่แล้ว +70

    நான் மிகவும் வேதனையில் இருக்கும் போது .... இப்பாடல் கேட்டேன்

  • @selvamerline1193
    @selvamerline1193 4 ปีที่แล้ว +51

    என்னுடைய எல்லா கவலைகளையும் அறிந்தவர் என் நேசர் ஒருவரே.......

  • @davidrajadaikalasamy133
    @davidrajadaikalasamy133 6 ปีที่แล้ว +10

    தந்தையைப் போல வளமான குரல் வளம் சகோதரி.கர்த்தர் நன்மையானதைத் தந்தருள்வார்.ஆமென்!

  • @ebenezerelumalai264
    @ebenezerelumalai264 3 ปีที่แล้ว +13

    ** மகிமையுள்ளவரே உமக்கு ஸ்தோத்திரம் **

  • @suganyailovejesusdevendran5832
    @suganyailovejesusdevendran5832 6 ปีที่แล้ว +31

    in tha song enaku rompa pudiche eruku
    I love jesus
    I love jesus
    I love jesus

  • @jaisinghnm8065
    @jaisinghnm8065 5 ปีที่แล้ว +5

    ஆறுதலான ஆசீர்வாமான பாடல்

  • @krishnasamuel5837
    @krishnasamuel5837 5 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் கரத்தர்க்கு ஸ்தோத்திரம்

  • @anjalis9548
    @anjalis9548 3 ปีที่แล้ว +6

    இயேசு என்னை சுமக்கின்றார் எண்ணையே தருகிறேன்

  • @John-fx3jj
    @John-fx3jj 3 ปีที่แล้ว +17

    அற்புதமான பாடல், ஒவ்வொரு வரிகளும் , இருதயத்தை தொடும் வார்த்தைகள். நிச்சயமாக இந்த பாடலால் அநேகர் ஆசீர்வதிக்கப்படுவார்கள், ஆறுதலடைவார்கள், கர்த்தரண்டை வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆமென்.

  • @anithadev4545
    @anithadev4545 3 ปีที่แล้ว +2

    என் பாரம் என்னை நெருக்கும் போது இப்பாடல் என்னை ஆறுதல் படுத்தினது

  • @sureshsa9702
    @sureshsa9702 3 ปีที่แล้ว +2

    உங்க voices nalla இருக்கு எனக்கு பிடித்தா பாடல்

  • @shekarswaminathan1027
    @shekarswaminathan1027 ปีที่แล้ว +3

    Very good song with melodious sweet voice...hope you also have the singing gift just like your dad.. Continue to Praise God...May God bless you.

  • @prasannadevakumari7413
    @prasannadevakumari7413 3 ปีที่แล้ว +4

    எனக்கு கவலையான நேரத்தில் இந்த பாடல் என்னுடன் பேசியது நன்றி கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் இன்னும் அநேக பா டல்கள் எழுதவேண்டும்

  • @harshavardhana3373
    @harshavardhana3373 7 ปีที่แล้ว +62

    அருமையான... ஆறுதலான... ஆசீர்வாதமான பாடல்..! super

  • @gloryglorysweetie4302
    @gloryglorysweetie4302 4 ปีที่แล้ว +6

    My favorite song... Without my Jesus I am nothing... ✝ thank you Jesus

  • @prakshrajp
    @prakshrajp 2 ปีที่แล้ว +4

    Very Nice Song 🎵 👌 Voice Sister God Gift 🎁 your Voice

  • @jesusprayerministry4372
    @jesusprayerministry4372 10 ปีที่แล้ว +13

    There is not a day that I don’t go without listening to this song. Every time I listen to this, tears roll down…

  • @prajkumar8387
    @prajkumar8387 3 ปีที่แล้ว +3

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻

  • @jagadeesanbabladvocatekangeyam
    @jagadeesanbabladvocatekangeyam 4 ปีที่แล้ว +1

    சுமை தாங்கி இயேசு சுமந்து விட்டார். நாம் சுமைகளை சுமக்க வேண்டியதில்லை. வருத்தப் பட்டு நீங்கள் இயேசுவிடம் வாருங்கள்.

  • @jayaseelan5552
    @jayaseelan5552 6 ปีที่แล้ว +2

    மனதுக்கு இதமான பாடல் வரிகள். அருமை

  • @kamalij8616
    @kamalij8616 4 ปีที่แล้ว +3

    super blessing song sumai thagi yasu

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 ปีที่แล้ว +2

    Very fantastic song as well as voice

  • @massprinters3960
    @massprinters3960 9 ปีที่แล้ว +11

    sumai thangi songs................................ i love this songs........................ god is love

  • @vijayamalasup4307
    @vijayamalasup4307 11 ปีที่แล้ว +7

    thank you jesus for give this song thax 4 Ps.Raj family Very nice song

  • @jeniferchellam4125
    @jeniferchellam4125 3 ปีที่แล้ว +8

    Amen. உங்கள் அப்பாவின் பாடல்களைப் போல் உங்கள் பாடல்களும் ஆறுதலாக உள்ளது...இன்னும் நிறைய பாடல்களைப்பாட. கர்த்தர் நன்மை செய்வாராக

  • @daphinideena8813
    @daphinideena8813 7 ปีที่แล้ว +15

    Beautiful song.. The voice is like Sis.Hema John's voice. Hope i am right. God Bless You.

    • @johnmani3894
      @johnmani3894 4 ปีที่แล้ว +1

      Voice Sis home john, Acting sis philomena

  • @tamilarasantamilarasan6588
    @tamilarasantamilarasan6588 6 ปีที่แล้ว +23

    அருமையான பாடல் மனக்கவலையை நீக்கும் பாடல்.

  • @manikandanselvi816
    @manikandanselvi816 2 ปีที่แล้ว +2

    நீங்களும் உங்கள் தந்தை அவர்கள் பாடுவதும், கேட்க்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக,, ஆறுதலாகவும் உள்ளது,,,
    God bless you and your family,

  • @paulpandielizabeth6739
    @paulpandielizabeth6739 5 ปีที่แล้ว +5

    Nice lyrics........ God bless your ministries 😇😇😇😇😇

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 3 ปีที่แล้ว +1

    தேவனுக்கே மகிமை நன்றி

  • @stalins1215
    @stalins1215 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக..

  • @giraharajan
    @giraharajan 11 ปีที่แล้ว +6

    Each and every word is meaningful. Cast on our burden to our Lord Jesus and be peaceful, He will lead us.
    Thank you my daughter.

  • @PrasibhaNadarA
    @PrasibhaNadarA 9 ปีที่แล้ว +21

    vey nice song....lord praise the lord! all glory to u alone!

  • @fredrickr291
    @fredrickr291 3 ปีที่แล้ว +3

    Ayyavukku piragum andavarin padalgal ungal vazhiyaga thodara andavar uthavattum_Fredrick.R

  • @jmarysamuel90
    @jmarysamuel90 6 ปีที่แล้ว +16

    Very meaningful and touching song. Privileged.

  • @gloryglory3767
    @gloryglory3767 3 ปีที่แล้ว +1

    ஏசுவே உம்மை நேசிக்கின்றேன் 1 உண்மை அன்பு செய்கின்றேன்

  • @1948samy
    @1948samy 8 ปีที่แล้ว +141

    சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
    -------------------------------------------------------------------------
    சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
    சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
    சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
    சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
    இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன்
    இருக்கையிலே நீ கலங்குவதேன்
    இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன்
    இருக்கையிலே நீ கலங்குவதேன்
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு
    சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
    சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
    இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும்
    யாரிடம் சொன்னால் உந்தன் பாரம் தீரும்
    இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும்
    யாரிடம் சொன்னால் உந்தன் பாரம் தீரும்
    தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர்
    தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர்
    அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
    அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு
    சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
    சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
    இக்கால பாடுகள் உன்னை என்ன செய்யும்
    கர்த்தரின் கரமே உன்னைத் தாங்கிச் செல்லும்
    இக்கால பாடுகள் உன்னை என்ன செய்யும்
    கர்த்தரின் கரமே உன்னைத் தாங்கிச் செல்லும்
    ஆலய வாசலில் அழுகின்ற சத்தம்
    ஆலய வாசலில் அழுகின்ற சத்தம்
    ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும்
    ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும்
    ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும்
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு
    சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
    சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
    சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
    சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
    இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன்
    இருக்கையிலே நீ கலங்குவதேன்
    இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன்
    இருக்கையிலே நீ கலங்குவதேன்
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்தி ஓகோ
    வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
    திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்தி
    சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
    சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்

  • @chitram4166
    @chitram4166 8 ปีที่แล้ว +11

    I love this song very much. Luckily i got the wordings. Sister ur voice is so pleasing this song. God bless u more to sing like this touching melodious songs.

  • @santhanampitchiah8651
    @santhanampitchiah8651 3 ปีที่แล้ว +4

    Very nice song jesus always lives our

  • @angelinevijy5847
    @angelinevijy5847 7 ปีที่แล้ว +10

    Heart ❤️ soothing Song💕
    Beautiful voice Sister🗣🎼
    Awesome 👏🏼 Lyrics ✍🏻

  • @usilaimaranathachurch
    @usilaimaranathachurch 8 ปีที่แล้ว +10

    அருமையான... ஆறுதலான... ஆசீர்வாதமான பாடல்..! சூப்பர்..!! 👍👌💐😊😊😊

  • @thomasbenjamin1074
    @thomasbenjamin1074 7 ปีที่แล้ว +11

    God bless you sister.You had a great father.

  • @MyPaul1952
    @MyPaul1952 9 ปีที่แล้ว +18

    Dear loving sister, with tears in my eyes I thankyou very much for showing the great love GOD, through your song and beautiful voice. May the grace of Jesus guide you greatly to produce many more songs of this pattern, so that the people understand the very purpose of Jesus entered in this world.mannnnnnnnnnny thanks

    • @dharanik6222
      @dharanik6222 6 ปีที่แล้ว

      Yes sister me too

    • @munisvidhya1992
      @munisvidhya1992 4 ปีที่แล้ว

      எனக்கு நெருக்கமான பொழுது இப்பாடலே ஆறுதல்

    • @johnmani3894
      @johnmani3894 4 ปีที่แล้ว

      Voice Sis hema john

  • @jesussathrock1143
    @jesussathrock1143 6 ปีที่แล้ว +1

    சாத்ராக்..அருமையான பாடல்.மிகவும் பிடித்த பாடல்

  • @janetvelayudham3537
    @janetvelayudham3537 5 ปีที่แล้ว +1

    En sumaithangi yesu.entha sulnilayilum ennai verukaathavar.A heart touching song

  • @jessiethavidumusicteam9220
    @jessiethavidumusicteam9220 ปีที่แล้ว +2

    கர்த்தர்நல்லவர்

  • @chanderdoraiswamy6270
    @chanderdoraiswamy6270 10 ปีที่แล้ว +12

    Sis i thank god for your contribution in singing beautiful n wonderful songs. God's hand is upon you, do not worry about anything, continue yr journey in singing n glorifying Lords kingdom with yr beautiful voice. My prayers n blessings to you. Rev. D.Chander Bangalore.

  • @paulinbaraj4487
    @paulinbaraj4487 7 ปีที่แล้ว +8

    A gracious and marvelous song sung by you and be blessed
    - paul

  • @suryar.a.digital5876
    @suryar.a.digital5876 5 ปีที่แล้ว +1

    ஆசீர்வாதமான பாடல் praise the lord

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 6 ปีที่แล้ว +7

    One of my favourite songs.. god bless you sis and your sweet voice. Glory to lord Jesus Christ amen 🙏🏼

  • @davidsalamon226
    @davidsalamon226 5 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்

  • @gabrielleon4398
    @gabrielleon4398 9 ปีที่แล้ว +8

    aunty philomina my mother looks like u..I am happy to see u in angel tv.very good voice.all glory to god.

    • @geethaj2836
      @geethaj2836 5 ปีที่แล้ว +1

      Sgsvscuslaagvks ◀ 🆚 hfkamji
      Ahsjbksvubksdllshfsvhbk
      🎰

    • @johnmani3894
      @johnmani3894 4 ปีที่แล้ว

      Voice original Sis hema John

  • @kanna148
    @kanna148 9 ปีที่แล้ว +11

    Good song sister god bless you. ...

  • @rpremkumar2823
    @rpremkumar2823 10 ปีที่แล้ว +13

    Nice voice sister really you are god children ....When ever sad I listen this song your father's songs...!!!

  • @angelpriya9545
    @angelpriya9545 5 ปีที่แล้ว +1

    such a sweet song ...imai mooda unnai kangira devan ...😇😇

  • @paulvarathan6349
    @paulvarathan6349 5 ปีที่แล้ว +4

    Beautiful anointed voice. THANKS and BLESSINGS

  • @prakshrajp
    @prakshrajp 2 ปีที่แล้ว +2

    God Gift 🎁 your Voice Sister Very Nice wonderful song 🎵

  • @suganthis6442
    @suganthis6442 4 ปีที่แล้ว +1

    Intha song enaku romba pudikum i love you jesus

  • @itsmesekar7990
    @itsmesekar7990 5 ปีที่แล้ว +5

    awesome song and rendition. Christ's Grace be with you and team

  • @siluvaivijayanvincent5138
    @siluvaivijayanvincent5138 3 ปีที่แล้ว +2

    what a lovely meaningful lyrics and music....daughter of Pr.Moses proved the metal of her father

  • @Samuelrajanithi
    @Samuelrajanithi 5 หลายเดือนก่อน

    AMEN JESUS GOD PRAISE HOLY JESUS LORD GOD PRAISE nice singing JESUS GOD bless you

  • @binithavinil5253
    @binithavinil5253 11 ปีที่แล้ว +6

    Binitha Vinil
    I like this song very much. Though gods grace will rest upon you. God bless you

  • @vinokumari9925
    @vinokumari9925 7 ปีที่แล้ว +5

    I love this song very much na entha song kekumbothu en feelings ellam yesapa kekura Mathiri feel pandren thank u jesus

  • @anbuselvijanani9131
    @anbuselvijanani9131 7 ปีที่แล้ว +19

    praise the Lord.i love u appa

  • @shiny5051
    @shiny5051 2 ปีที่แล้ว +1

    Amen 💯 Glory Glory to God 🙏 super voice aunty God bless you

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 ปีที่แล้ว

    Thank-you philomina singing sweetly song Sumai Thanghi.please sing more songs like your father bro rajasheker sang all his life to glorify lord jesus

  • @vsampa1302
    @vsampa1302 10 ปีที่แล้ว +4

    This song extols the virtues of the supreme sacrifice and eternal love and care of God. And so this is one of my favorite songs as well. It is an edifying, melodious and meaningful song.All praise, glory and honor be ascribed to God. God has given Sister Philomena a mellifluous voice.May God continue to bless Sis. Philomena and make her and her song a blessing to the countless around the world in the days ahead.
    A little suggestion or comment in the context of picturization of the song. The singer could have faced the sun (while the camera the opposite direction) as this would have made the face of the singer appear clearer and brighter.

  • @punniyamoorthia5538
    @punniyamoorthia5538 5 ปีที่แล้ว +1

    Praise the Lord Sister. Our Song excelant. Bro.Daniel Punniyamoorthy

  • @abibaby246
    @abibaby246 5 ปีที่แล้ว +1

    arumai arumai........song

  • @joshirohithbezaleel4068
    @joshirohithbezaleel4068 4 ปีที่แล้ว +4

    Jesus is the only guide and comfort this is my prayer song

  • @sandhiyasasikumar3936
    @sandhiyasasikumar3936 5 ปีที่แล้ว +8

    Sissy super song and lyrics also super 👌🏻

  • @virginmichelle6759
    @virginmichelle6759 7 ปีที่แล้ว +1

    So cute & nice song sister.all are God's gift.

  • @rehobothelimchurchsprabura7653
    @rehobothelimchurchsprabura7653 3 ปีที่แล้ว +1

    Super very nice song God Bless your family and ministry sister

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 4 ปีที่แล้ว +3

    Nice song sis I❤u messiah APPA

  • @angelinpaul4449
    @angelinpaul4449 6 ปีที่แล้ว +4

    Beautiful n comforting song. Keep it up as ur Dad. God bless u dear.

  • @ammumalar3657
    @ammumalar3657 8 ปีที่แล้ว +25

    meaningfull song i loved it

  • @githisree
    @githisree 10 ปีที่แล้ว +1

    comforting song. True message. May God,s Grace be with you

  • @benitacarolin1065
    @benitacarolin1065 8 ปีที่แล้ว +7

    fantastic lines... praise the lord

  • @mysorechat01
    @mysorechat01 11 ปีที่แล้ว +2

    The song is very good. Tamil Christendom will really miss Bro. Rajasekar and the personal/soulful and yet evangelistic lyrics. Good singing also by Sister Philomena.
    Nice to see Aazhiyar Dam and Valparai estates in the background.

  • @manigandan.gjesus6820
    @manigandan.gjesus6820 9 ปีที่แล้ว +12

    Good song thank you sister

  • @jamesjp7324
    @jamesjp7324 8 ปีที่แล้ว +8

    very nice song im like this song

  • @SelvaRaj-ds2gd
    @SelvaRaj-ds2gd 2 ปีที่แล้ว

    Thanks to Dear Loving ❤️ Bro Moses Rajasekar. May Our Lord God grant you Life Eternity. Wonderful Dear Sr .Well sung .God bless you all.

  • @g.rathikag.rathika9496
    @g.rathikag.rathika9496 5 ปีที่แล้ว +1

    இயேசுவின் அன்பு எவ்வளவு பெரியது

  • @jobjebaraj8600
    @jobjebaraj8600 4 ปีที่แล้ว +1

    Praise the Lord Jesus Christ always amen thanks for the song

  • @Anbudansri29
    @Anbudansri29 6 ปีที่แล้ว +1

    ஆறுதலான அருமையான பாடல்

  • @hepcikala1573
    @hepcikala1573 9 หลายเดือนก่อน

    Beautiful song.May God bless sis.Hema John.

  • @mallikarani4201
    @mallikarani4201 ปีที่แล้ว

    Beautiful song with meaning to carryon . Melodious voice. God bless you.