நான் இது வரைக்கும் maths ரொம்ப ரொம்ப கஷ்டம் என்று எந்த exam kum நான் பார்த்ததே இல்ல sir இப்போ உங்க class எனக்கு ரொம்ப ரொம்ப easy ya இருக்கு sir ரொம்ப நன்றி sir🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எத்தனை ஆயிரம் ஆசிரியர்கள் - ஆனால் நோக்கம், லட்சியம் ஒன்றுதானே !! என் மாணவன் முன்னேற வேண்டும் !! தேர்ச்சிப்பெற வேண்டும் !! வெற்றி பெற வேண்டும் !! ஆஹா !! எத்தனை உயரிய எண்ணம் நீங்கள் அல்லவா வணக்கத்துக்குறியவர்கள்.. என் அன்பு சகோதரருக்கு நல்வாழ்த்துக்கள்! ❤️
அண்ணா ரொம்ப நன்றி வீட்டில் இருந்து படிப்பவர்களுக்கு மற்றும் கோச்சிங் சென்டர் போக முடியாதவர்களுக்கும் , கிராம பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது மிக்க நன்றி🙏🙏🙏
Dear Aspirants.. This is for upsc preparation by 2016 batch. Watch and learn from the videos. th-cam.com/video/jDiBUurwcwA/w-d-xo.html Also Do subscribe and get upcoming tutorials..
எனக்கு கணிதம் கொஞ்சம் கூட புரியாது ஆனால் உங்களால் இப்போது இந்த கணித முறையை எளிதாக நடத்தியுள்ளேர்கள் மிகவும் பிடித்தது போக போக நான் கணிதம் நன்கு கற்றுக் கொள்வேன் என்று மனதில் உற்சாகம் தருகிறது வாழ்த்துக்கள் 🙏 அண்ணா
வணக்கம் சகோ எனக்கு கணிதம் அவ்வளவு எளிதில் புரியாது உங்கள் விடியோ பார்த்ததிலிருந்து கணிதம் தவிர மற்ற பாடங்கள் தான் கடினமாக இருக்கும் என்று உங்கள் மூலம் புரிந்து கொண்டேன் ❤️ சகோ

உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன் நண்பா. நாங்கள் முன்னேற நீங்கள் உழைக்கிறீர்கள் நீங்கள் ஆரோக்யமாக இருந்து இன்னும் பல முயற்சிகள் செய்து வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் நண்பா
நான் இலங்கை ஆசிரியர் தேர்வுக்கு படித்து கொண்டு இருக்கின்றேன். குடும்ப தலைவி coaching center போக முடியவில்லை. நுண்ணறிவு என்ன பண்றதுன்னு தெரியாமல் இருந்தேன். வரமாக உங்கள் channel ஐ பார்த்தேன். இலங்கை பாட புத்தக கணக்குகள் அப்படியே இங்கே வருகின்றது. Syllabus change ஆனாலும் கணக்கு ஒன்னு தான். மிக்க மகிழ்ச்சி நீங்க நல்லா இருக்கணும் ஐயா. இலங்கை தமிழ் பேசும் மக்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகள். நீடூழி வாழ்க வளமுடன் . விடை 12
Dear Aspirants.. This is for upsc preparation by 2016 batch. Watch and learn from the videos. th-cam.com/video/jDiBUurwcwA/w-d-xo.html Also Do subscribe and get upcoming tutorials..
Sir samaiya teach pandringa sir na unga maths mattum than fellow pandren sir nalla clear ah puriyuthu sir continue va video podunga sir na ungala tha sir nambi erukken sir super sir thank u sir
Anna neenga super ah solli tharinga ini maths fulla ah unga vedio mattum pakkalam nu mudivu pannirukken.......and neenga ithe spead la solli kodunga anna......oru time nalla theliva solli koduthutingana aprm yengaluku antha sum repeat pakkum pothu doubt vara chance illa.anna.....super anna 11th qstn ans 12
சகோ.... எனக்கு கணக்கு சொல்லி தர யாருமில்லை. இருப்பினும் நான் கணிதத்தை தவிர மற்ற பாடங்களை எல்லாம் படித்தேன்... 2018 group 4 தேர்ச்சி பெற்று இப்போது அரசுப் பணியில் இருக்கிறேன்... ஆனால் எனக்கு கணக்கு வராத ஓரே காரணத்தால் நான் group 1 தேர்விற்கு படிக்காமல் இருந்தேன்... உங்களது இந்த காணொளி பார்த்ததில் இருந்து எனக்கு புது நம்பிக்கையே பிறந்துவிட்டது என்னாலும் group 1 வெற்றி பெற முடியும் என்று... மிக்க நன்றி சகோ...
பார்ப்பதற்கே அருமையாக உள்ளது எனக்கு வயது தான்டி விட்டது.எனக்கு வயது இருந்தால் நான் கண்டிப்பாக வெற்றி பெற்று விடுவேன் வாழ்த்துக்கள் தங்களது சேவைகள் தொடரட்டும்
Neega kodukum tips ellam padidhu pass panniralam nambikkai kodukudhu so romba thanks Anna ungal sevai ennamathiri vttil erudhu padkkum housewife ku thevai thank u so much anna
Thelivaga purindhathu sir, na velaiku porathala koching class poga mudila, so unga pathivu enaku rombha usefula iruku, mikka nandri sir, god bless you🌹
Brother tq so much for this tricks I subscribed now..but one request..plz tell me the question in English also...becoz it will help for the English medium people's too
Anna spr 2020 la group 4 exam near la irukkum pothu innum neraiya shortcut sollunga anna .than spr anna neega indha mathiri condinue pannuga anna engallukku helpful a irukku
Nenga nalla soli tharinga 4 yr ku Munadi Unga video pathurundha Ingram job poirupen.... na housewife 2 degree mudichutu vetla tha eruken kulandaivachutu poi Ena la padika mudiathu vetla erundhey Unga Channel pathu tha na maths kathukuren ji la velaiku poganum kandipa... Nandri
Sir group 4maths syllabus sollunga,unga whatsapp numberaiyum sollunga please sir athu enakku romba usefulla irukkum athil varukira important questions and answers paditchu nan pass panniduven please help pannunga sir
எனக்கு கணிதம் ரொம்ப கஷ்டம் என்று நினைத்தேன் ஆனால் நீங்க சொல்லி தருவது நன்றாக புரிந்தது எனக்கு கணிதத்தில் தான் மார்க் குறைவான அளவில் தான் வாங்க முடிந்தது புரிந்தது மிக்க நன்றி நண்பரே கண்டிப்பாக வேலைக்கு போய் விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது 🙏
Very thank you sir your social service nandri puriyuthu nalla but questions than clear ra theriyala unga solli thara style good 🙏 nandri vazhalga ungal mall ullam... Engalukagavum unga time ah Spend panrathuku... 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா மிக்க மிக்க நன்றி நான் குருப் 4க்கு மேக்ஸ் எப்படி படிக்கணும்னு தெரியாம இருந்தேன் உங்க கிளாஸ் பார்த்த உடனே சந்தோஷம் ஆயிட்டேன் ரொம்ப நன்றி ஐயா நான் இந்த முறை கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன் இது உறுதி
தனக்கு தெரிந்ததை அடுத்தவனுக்கும் சொல்லனும்னு நினைத்த உங்களுக்கு நன்றிகள்
Speed OK class super
Tq to ur support 🙏🏼
Ans 12
Very easy to understand ur method tq sir
@@ammumeenu1266 வ
என்னைப்போன்ற பாமரனுக்கும் புரிகிற வகையில் பாடம் நடத்தியமைக்கு, நன்றி.
these also Useful for students grade - 6 to 11
th-cam.com/video/dCZYaRSOtLg/w-d-xo.html
எல்லாருக்கு ஒரு திறமை உண்டு
UPSC civil services examination prelims 2020. paper 1 questions with answers and syllabus, motivation, translation videos..: th-cam.com/play/PLpNWU2wYFT_b2JmPqVUutNvAFAcT837xu.html
எளிமையான முறை நன்றி
12
நான் இது வரைக்கும் maths ரொம்ப ரொம்ப கஷ்டம் என்று எந்த exam kum நான் பார்த்ததே இல்ல sir இப்போ உங்க class எனக்கு ரொம்ப ரொம்ப easy ya இருக்கு sir ரொம்ப நன்றி sir🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எத்தனை ஆயிரம் ஆசிரியர்கள் - ஆனால்
நோக்கம், லட்சியம் ஒன்றுதானே !!
என் மாணவன் முன்னேற வேண்டும் !!
தேர்ச்சிப்பெற வேண்டும் !!
வெற்றி பெற வேண்டும் !!
ஆஹா !!
எத்தனை உயரிய எண்ணம்
நீங்கள் அல்லவா வணக்கத்துக்குறியவர்கள்..
என் அன்பு சகோதரருக்கு நல்வாழ்த்துக்கள்! ❤️
Maths talent not showing intelligent but one who is teaching slow learner those really a great man.. like you
Hi
@@lifestyle-hu9jn m
@@lifestyle-hu9jn m
Super sir excellent
Sir super👍👍
11th question..
Ans:3×4=12
Thank you so much for your guidance sir🙏💐
11) 3*4=12
அண்ணா எனக்கு coaching class போகாம ஜெயிக்க முடியும் ன்னு நம்பிக்கை இருக்கு.....thank You for your guidance
11nth sum anss=12 AA bro
Super bro👌👏
Thank you so much brother you doing a such a great help
Sir,
11ത് answer option D 12
12
தெய்வமே இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள் பாதம் பணிகிறேன்
UPSC civil services examination prelims 2020. paper 1 questions with answers and syllabus, motivation, translation videos..: th-cam.com/play/PLpNWU2wYFT_b2JmPqVUutNvAFAcT837xu.html
I'm a maths Professor. I seen your class today. It was very useful and easy to understand to all maths and non_ maths students. Really good sir.
நன்றி
Thanks lot sir
Tq
12 than answer
ஊற்று நீர் உற்று போல தங்களின் கற்று கொடுக்கும் விதம் அனைவருக்கும் புரியும் வண்ணத்தில் உள்ளது அண்ணா
Thnku sir
செல்வத்துள் மிக சிறந்த செல்வம் கல்வி செல்வம் அதை கொடுத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.... 😊😊😊👏👏
அண்ணா ரொம்ப நன்றி வீட்டில் இருந்து படிப்பவர்களுக்கு மற்றும் கோச்சிங் சென்டர் போக முடியாதவர்களுக்கும் , கிராம பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது மிக்க நன்றி🙏🙏🙏
உண்மை...
As really CRT..pa
Dear Aspirants..
This is for upsc preparation by 2016 batch. Watch and learn from the videos.
th-cam.com/video/jDiBUurwcwA/w-d-xo.html Also Do subscribe and get upcoming tutorials..
Tq bro
Super sir
🙏 வணக்கம் தோழா உங்கள் கணித விளக்கம் தெளிவாக இருக்கிறது இனி நான் உங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்கிறேன் நன்றி 🙏
Super sir.... May God bless you...No any other words to say,
Nenga solli kodukra method a parthu maths mela interst adigamagthu.. Thank u so much.. Sir
எனக்கு கணிதம் கொஞ்சம் கூட புரியாது ஆனால் உங்களால் இப்போது இந்த கணித முறையை எளிதாக நடத்தியுள்ளேர்கள் மிகவும் பிடித்தது போக போக நான் கணிதம் நன்கு கற்றுக் கொள்வேன் என்று மனதில் உற்சாகம் தருகிறது வாழ்த்துக்கள் 🙏 அண்ணா
Hi
Pcku poragla
@@deepikap3591 சொல்லுங்க தீபிகா
@@deepikap3591 pcku poragala 👈 என்ன வார்த்தை என்று புரியவில்லை தீபிகா
@@deepikap3591 நீங்க குரூப் 1 எழுத போறீங்களா
வணக்கம் சகோ எனக்கு கணிதம் அவ்வளவு எளிதில் புரியாது உங்கள் விடியோ பார்த்ததிலிருந்து கணிதம் தவிர மற்ற பாடங்கள் தான் கடினமாக இருக்கும் என்று உங்கள் மூலம் புரிந்து கொண்டேன் ❤️ சகோ
Ans:12 thankyou bro, Neenga sollitharuvathu romba usefulla irukku
3×4=12
Thank you sir. ரொம்ப ஈசி யா இருக்கு, நல்லா புரியுது 🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super anna
மிக்க நன்றி நண்பரே. பலரின் வாழ்வில் விளக்கேற்றுகிறீர்கள்
Take so much time to explain...pls short ah solunga
Sir neemga pesurathe oru energy sir❤
Yaaru sir neenga....semmaya teach panringa..... ini onga teaching ku naan adimai....😁😁😆
students grade - 6 to 11
th-cam.com/video/dCZYaRSOtLg/w-d-xo.html
சூப்பர் அண்ணா நான் உங்கள தான் பின் தொடருறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கு மிக்க நன்றி
Naanum pa
Super Anna
So easy anna
Dear Aspirants..
This is for upsc preparation by 2016 batch. Watch and learn from the videos.
th-cam.com/video/jDiBUurwcwA/w-d-xo.html Also Do subscribe and get upcoming tutorials..
8 puriyala
Bro neenga vera level enaku maths la interest illa but i watch ur maths video , ur voice good vibes, positive energy
Semaya puriyuthu, funnavun iruku thnk u bro.. lots of thanks.🙂
அண்ணா, உங்களின் கணக்கு நடத்தும் முறை அருமை அண்ணா, மிகவும் ஆர்வத்துடன் போட தோணுது அண்ணா.. நன்றி அண்ணா..
Dear Aspirants..
This is for upsc preparation by 2016 batch. Watch and learn from the videos.
th-cam.com/video/jDiBUurwcwA/w-d-xo.html Also Do subscribe and get upcoming tutorials..
Vera level...sir..nenga maths varata enaku ..puriyuara mathiri solli kudutha god nenga
அண்ணா
11.விடை:√9×16 = 3×4 = 12
Option : d
Anna ....👍👍👍🙏
Hi
Sir very useful la iruku
Sir... எனக்கு கணக்கு சுத்தமா புரியாது... உங்க முறையைத் பாத்தேன்... Very useful sir... Thank u so much... Sir
Maths puriyama irunthen anna
Exam venam nu irunthen
But
Unga video paathen aprm than maths la interest ye vanthuchu
Thank you so anna
🤝👏
Aptiya
@@muthurasu3990 ama bro
Dear Bro Really Super.... நான் இந்தமாதிரி கணக்குகளை இப்படி ஒரு எளியவடிவில் புரியிறமாதிரி எங்கேயும் கற்றதில்லை...மிக்க நன்றி...
அண்ணா வாழ்க பல்லாண்டு.இச்சேவை தொடர தங்களை வணங்குகின்றேன்.
helpful for students grade - 6 to 11
th-cam.com/video/dCZYaRSOtLg/w-d-xo.html
உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன் நண்பா. நாங்கள் முன்னேற நீங்கள் உழைக்கிறீர்கள் நீங்கள் ஆரோக்யமாக இருந்து இன்னும் பல முயற்சிகள் செய்து வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் நண்பா
நான் இலங்கை ஆசிரியர் தேர்வுக்கு படித்து கொண்டு இருக்கின்றேன். குடும்ப தலைவி coaching center போக முடியவில்லை. நுண்ணறிவு என்ன பண்றதுன்னு தெரியாமல் இருந்தேன். வரமாக உங்கள் channel ஐ பார்த்தேன். இலங்கை பாட புத்தக கணக்குகள் அப்படியே இங்கே வருகின்றது. Syllabus change ஆனாலும் கணக்கு ஒன்னு தான். மிக்க மகிழ்ச்சி நீங்க நல்லா இருக்கணும் ஐயா. இலங்கை தமிழ் பேசும் மக்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகள். நீடூழி வாழ்க வளமுடன் . விடை 12
அருமை...👌
Ans:(d.12)
👌👌நன்றாக புரிந்தது ப்ரோ
Sir.... Really standing ovation for your method and selfless motive.... Please continue your great work forever sir 🙏🙏Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏
Supera solrenga ennaku maths varadhu maths nala kazhtamnu thonum...ennala maths poda mudiyudhu ada ivllodhana thonudhu nenga poda poda ungloda sendhu nanum pottutu varen ....epdra score panna poromnu kavalaya irrundhadhu ennoda kavalaiya pokitenga...👌👌👌
Sir unga maths teaching parthu ,enake maths la semma intresting vanthuduchi sir,
Unga teaching vera level sir ,
Dear Aspirants..
This is for upsc preparation by 2016 batch. Watch and learn from the videos.
th-cam.com/video/jDiBUurwcwA/w-d-xo.html Also Do subscribe and get upcoming tutorials..
Sir samaiya teach pandringa sir na unga maths mattum than fellow pandren sir nalla clear ah puriyuthu sir continue va video podunga sir na ungala tha sir nambi erukken sir super sir thank u sir
Anna neenga super ah solli tharinga ini maths fulla ah unga vedio mattum pakkalam nu mudivu pannirukken.......and neenga ithe spead la solli kodunga anna......oru time nalla theliva solli koduthutingana aprm yengaluku antha sum repeat pakkum pothu doubt vara chance illa.anna.....super anna 11th qstn ans 12
இந்த பணி மென்மேழும் வளர என் இனிய வாழ்த்துகள்!
Semma useful sir thank you very much sir
சகோ.... எனக்கு கணக்கு சொல்லி தர யாருமில்லை. இருப்பினும் நான் கணிதத்தை தவிர மற்ற பாடங்களை எல்லாம் படித்தேன்... 2018 group 4 தேர்ச்சி பெற்று இப்போது அரசுப் பணியில் இருக்கிறேன்... ஆனால் எனக்கு கணக்கு வராத ஓரே காரணத்தால் நான் group 1 தேர்விற்கு படிக்காமல் இருந்தேன்... உங்களது இந்த காணொளி பார்த்ததில் இருந்து எனக்கு புது நம்பிக்கையே பிறந்துவிட்டது என்னாலும் group 1 வெற்றி பெற முடியும் என்று...
மிக்க நன்றி சகோ...
.super
SuPer
Ethavathu tips kudunga sis
பார்ப்பதற்கே அருமையாக உள்ளது எனக்கு வயது தான்டி விட்டது.எனக்கு வயது இருந்தால் நான் கண்டிப்பாக வெற்றி பெற்று விடுவேன் வாழ்த்துக்கள் தங்களது சேவைகள் தொடரட்டும்
Thaliva nee vara level nee enga iruka 🙏🙏🙏🙏🙏🔜💯🚔
Vera level anna...ippo tha 1st time unga maths shortcuts paakuren...super super super...keep rocking..great JPD anna..
உங்கள் சேவை எங்களுக்கு தேவை. எனது கோடான கோடி நன்றி🙏💕🙏💕🙏💕
for the students grade - 6 to 11
th-cam.com/video/dCZYaRSOtLg/w-d-xo.html
11 th Questionkku answer - d)12
Thank u anna .
Neenga soldrathu sarithaa anna daily maths touch pannikkitte iruppom.🤝🤝🤝
Aarvamaga irukkiren ,Naalai vidiovukkaaga kaathirukkiren 🤗🤗🤗
செம அண்ணா நீங்க உண்மையாகவே வேற லெவல். சார் பிளிஸ் டிஎன்ஈபி க்கு வணிகம் பாடமும் போடுங்க அண்ணா.
kantipa
I am waiting anna
Pls send that PDF
நான் இப்போதான் படிக்க ஆரம்பிக்கிறேன். உங்களுடைய விளக்கம் அருமை நன்றி சகோதரரே 👍
Sir beginner ku puriyara mathiri super ah kudukareenga
Thank you 👍, idhea speed maintain pannunga plz
Dear sir , ur lecture is student’sfriendly
Congrats . Thanks for ur service .
Regards
K. Sivaswamy dean maths , STC , pollachi
Nan maths la weak. Enakke puriyum vagaiyil supera explain panreenga. Thank you so much.
Today the unga video paths bro
Super TNPSC exam preparation tips& syllabus & study materials venum bro
Hats of sir...! Ur teaching excellent my wife, son is also ur student ...!
நீங்கள் பேசுவது மிகச் சிறப்பாக இருக்குங்க
Wonderful job brother. This is very helpful for people like me (who are weak in Maths). Thanks for the notes and wonderful explanation 👍
True tq
Stop
Purindhathu brother
11th sum √9*16 = 3*4= 12
Ans= 12
good
@@minnalvegakanitham ipadie teach pannunga
@@minnalvegakanitham hi bro I want Ur contact number bro please
@@minnalvegakanitham Hi Anna... what's app group la Ena join pannunga...plss
Super Anna unga voice vera level jolly ah Erukku thukkam varala romba comedy ah Erukku and thank you Anna
தெய்வமே. என் கண்ணை திறந்துட்ட ....
check panni parunga students grade - 6 to 11
th-cam.com/video/dCZYaRSOtLg/w-d-xo.html
Sir increase the speed..you are doing amazing. Thanks for the tips
Tamil.send. 100 mark
Neega kodukum tips ellam padidhu pass panniralam nambikkai kodukudhu so romba thanks Anna ungal sevai ennamathiri vttil erudhu padkkum housewife ku thevai thank u so much anna
Tq brother, your teaching level is amazing 💐💐💐
Thank you so much bro
10 question wise pottal easyya irukkum sir ippadiye podunga thank you
Super
Thelivaga purindhathu sir, na velaiku porathala koching class poga mudila, so unga pathivu enaku rombha usefula iruku, mikka nandri sir, god bless you🌹
Your teaching flows is very excellent. I understood very easily.
Sir nalla purithu sir daily 10 questions edugga sir
Very simple maths sir super enakku ippothan first time maths puriyuthu Tq sir
11 questions ans 12 correct Anna ....such as a wonderful maths short cut ...keep rocking ... Waiting for ur video Anna 😎
12
Brother tq so much for this tricks I subscribed now..but one request..plz tell me the question in English also...becoz it will help for the English medium people's too
Ans d Sir.nalla puriyuthu sir.naan work poren sir.unga maths enakku rompa useful erukku sir.thank you sir.
Really very ec to understand brother. Thank you 🙏🙏
Anna spr 2020 la group 4 exam near la irukkum pothu innum neraiya shortcut sollunga anna .than spr anna neega indha mathiri condinue pannuga anna engallukku helpful a irukku
எனக்கு மிகவும் எளிமையாக புரியும் வகையில் உள்ளது நன்றி சகோதரரே🙏
11 that question answer d)12
Anna ..enaku puriyathu Anna...
Sir I am new viewer I want pdf sir, pls help me. Sir romba nala class poituirrkku nan eppadi follow pannuradhu sir kindly answer me
Anna nan oru house wife maths kanttu payanthu irunthyn but unga video paththathum happy akitten thanks Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
11). D - 12
ஐயா காவல் துறை கான கணிதம் கூறுங்கள் plz
Nenga nalla soli tharinga 4 yr ku Munadi Unga video pathurundha Ingram job poirupen.... na housewife 2 degree mudichutu vetla tha eruken kulandaivachutu poi Ena la padika mudiathu vetla erundhey Unga Channel pathu tha na maths kathukuren ji la velaiku poganum kandipa... Nandri
வாழ்க வளமுடன் அண்ணா 🙏🙏🙏
12 answer
Sir na yepdiyavathu group 4 pass pannanum sir pls help sir
ரொம்ப சூப்பர் helpfull ah irukku sir... Romba super ah class edukkarenga... Thank you so much
HI sir Amazing Teaching, I am applied rrb group d exam. Can u pls advise the rrb module maths Qstn and Ans.
Super bro.maths evvalau easy nu eppa puriuthu
நன்றி ஐயா!!!
Super way sir your teaching style .....11 question ..Ans:. 3 ×4 =12 sir
Sir..konjam English laiyum questions podunga
easy ah puriyuthu sir,11 th question ans-12 thana sir
Thank u
12
Veetla irundhu maths poda unga teaching romba easy ya iruku anna thank you 🙏🙏
Sir group 4maths syllabus sollunga,unga whatsapp numberaiyum sollunga please sir athu enakku romba usefulla irukkum athil varukira important questions and answers paditchu nan pass panniduven please help pannunga sir
syllabus very soon, 9442430457
Romba romba helpfula irunthuchi brother..thanks a lot..nalla explain panringa..nalla understand aguthu..
எனக்கு கணிதம் ரொம்ப கஷ்டம் என்று நினைத்தேன் ஆனால் நீங்க சொல்லி தருவது நன்றாக புரிந்தது எனக்கு கணிதத்தில் தான் மார்க் குறைவான அளவில் தான் வாங்க முடிந்தது புரிந்தது மிக்க நன்றி நண்பரே கண்டிப்பாக வேலைக்கு போய் விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது 🙏
என் அன்பான வேண்டுகோள் அண்ணா......... இதே மாதிரி கூட்டுவட்டி தனிவட்டி,இலாபநட்டம் சதவீதம் போன்ற topic ku questions upload pannunga
Brother your service was great. Me studying from home only . Great
Ur video ena pola class pogadhavangaluku very useful Tnq bro🙏
11th question ans is 12 sir
Nenga ipdi solli tharathu super sir romba thankkkk you
Very thank you sir your social service nandri puriyuthu nalla but questions than clear ra theriyala unga solli thara style good 🙏 nandri vazhalga ungal mall ullam... Engalukagavum unga time ah Spend panrathuku... 🙏🙏🙏🙏🙏🙏
Neenga enga irunthalum nalla irukkanum sir very useful vidio sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir I really impressed your maths class sir... First la maths ye varathu sir enakku... But in your channel amazing sir ... Thank you sir
Sir super .... Ninga solli tharra maths nalla puriuthu ... Note panni vachurken ... Thank you so much sir
ஐயா மிக்க மிக்க நன்றி நான் குருப் 4க்கு மேக்ஸ் எப்படி படிக்கணும்னு தெரியாம இருந்தேன் உங்க கிளாஸ் பார்த்த உடனே சந்தோஷம் ஆயிட்டேன் ரொம்ப நன்றி ஐயா நான் இந்த முறை கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன் இது உறுதி
Thanks Anna. Maths romba kastam nu ninachen. Easya solve panna sollikoduthadhuku nantry bro.