உதய கீதம்...! Udhaya Geetham ஒரு படப் பாடல்கள்! | மோகன் ஹிட்ஸ்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 236

  • @bhaskarji9200
    @bhaskarji9200 3 ปีที่แล้ว +44

    போகும் பாதை துரமே.
    வாழும் காலம் கொஞ்சமே..

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 8 หลายเดือนก่อน +79

    ******உதய கீதம் *** எல்லா பாடல்களும் தேன்சுவை ..*** S.p.balu sir மறக்க முடியாத குரல் ❤❤❤❤❤❤ miss you பாடும் நிலா பாலு சார் ❤❤😢😢😢

  • @shantishetty9052
    @shantishetty9052 ปีที่แล้ว +33

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சம் மே❤ அந்த நாட்கள் இனி வராது

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 3 หลายเดือนก่อน +6

    சிந்தனை சிற்பி இயக்குனர் ஆர் சுந்தரராஜன் அவர்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது அப்படிப்பட்ட ஒரு திரை காவியம் தான் உதயகீதம் வாழ்க அண்ணனுடைய அவருடைய புகழும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தம்பிமார்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @manimaheswari8451
      @manimaheswari8451 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Angayarkanni-p8l
      @Angayarkanni-p8l หลายเดือนก่อน

      இந்தப்படத்தின் இயக்குநர் சுந்தர்ராஜன் இல்லை k.ரங்கராஜ்
      @@manimaheswari8451

    • @informativeuploderwhappsta7997
      @informativeuploderwhappsta7997 หลายเดือนก่อน

      உதயகீதம் திரைப்பட இயக்குனர் திரு.கே.ரங்கராஜ். இவர் இயக்குனர் திரு.பாரதிராஜா வின் சீடர்களில் ஒருவர்.... ஆர்.சுந்தர்ராஜன் இப்படத்தை டைரக்ட் செய்யவில்லை.... பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் தான் ஆர்.சுந்தர்ராஜன் டைரக்ட் செய்தார்.❤

  • @dmadhudmadhu9134
    @dmadhudmadhu9134 25 วันที่ผ่านมา +1

    உதவி கேட்காமல் டைரக்டர் ஆர் சுந்தரராஜனுக்கு செதுக்கின சிற்பி எத்தனை முறை கேட்டாலும் சலிக்காம இருக்கிற பாடல்கள் ரொம்ப பிடிக்கும் நல்லாருக்கும் புடிச்ச பாடல்கள்

  • @Op_Gamerz007
    @Op_Gamerz007 3 ปีที่แล้ว +61

    தமிழ் படங்களில் தவிர்க்க முடியாத படம்... மற்றும் பாடல்கள்....மாஸ் ஹிட்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 ปีที่แล้ว +10

    சூப்பர்

  • @cvrsenthoor7129
    @cvrsenthoor7129 ปีที่แล้ว +9

    அருமையான பாடல் ❤❤

  • @KUMAR-bi6ew
    @KUMAR-bi6ew ปีที่แล้ว +13

    I like Mohan sir.. where are you sir.. lost 30 year's I likes you ❤

  • @sasicherath3564
    @sasicherath3564 ปีที่แล้ว +8

    👌 Super

  • @jayavelmunusamy7345
    @jayavelmunusamy7345 3 ปีที่แล้ว +18

    Super Mohan sir

  • @selvarani.rselvarani.r1226
    @selvarani.rselvarani.r1226 2 ปีที่แล้ว +11

    Janaki amma voice....solla varthaikal illai...

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 8 หลายเดือนก่อน +7

    *** உதய கீதம் ** பாடுவேன் 😢😢😢 son sir மரணம் அடைந்த போது டிவியில் இந்த பாடலகேடாடு கதறி அழுதேன் என் அபிமான பாடகர் தவற விட்டோமே என்றூ 😢😢😢😢😢😢😢😢😢 oooooooo Miss you balu sir vanka sir 😢😢😢😢😢😢

  • @balakumar3610
    @balakumar3610 3 ปีที่แล้ว +13

    Mohan sir.pls come and act sir.we are waiting...

  • @senthilvelu568
    @senthilvelu568 ปีที่แล้ว +17

    நான் சிறுவயதில் மிகவும் விரும்பி கேட்ட பாடல் களில் உதயகீதம் ஒன்று 😅😅

  • @funworld1772
    @funworld1772 6 หลายเดือนก่อน +4

    அருமையாக உள்ளது

  • @JamesPriya-rp1ym
    @JamesPriya-rp1ym 2 หลายเดือนก่อน +2

    Wow what a old songs great Raja sir and singers

  • @rajans9888
    @rajans9888 ปีที่แล้ว +10

    Enimai arumaiyana padalkal

  • @lakshmimariswamy5676
    @lakshmimariswamy5676 3 ปีที่แล้ว +11

    Super movie

  • @ViswanThiyag
    @ViswanThiyag 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் பாடல் வாழ்க மோகன்

  • @umeshkrishnan9625
    @umeshkrishnan9625 3 ปีที่แล้ว +15

    Superb ,unforgetable songs and music.Thanks.

  • @dhanamp5523
    @dhanamp5523 7 หลายเดือนก่อน +8

    ஐயா என்இளம் வயதில்எனக்கு பிடித்தமிகவும்அருமையான பாடல்

  • @kgaming8358
    @kgaming8358 8 หลายเดือนก่อน +29

    அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 ปีที่แล้ว +2

    திருகோணமலை vanajakones 5:48

  • @vijayalingam9763
    @vijayalingam9763 3 ปีที่แล้ว +7

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🦌 a 👍 🤞 🇻🇳 🇮🇳 🇮🇱 ilam 🦌 a 👍 👍 👍 👍 👍 👍 👍 pal 🌴 ku 👍 🏵 du the ⛪ 👍 🇻🇳 ♥ il 🇻🇳 a iram 🙏 innum evvallyu vali veli 🙏 padu 🏵 thi 🙏 ulla aewsome song ilove it 🙏

  • @rjai7396
    @rjai7396 3 ปีที่แล้ว +10

    Actor Mohan s films love songs are very good. Thanks

  • @sudhasudha652
    @sudhasudha652 2 ปีที่แล้ว +8

    When I was alone hear this song and cry for it,

  • @chandrasekars7798
    @chandrasekars7798 7 หลายเดือนก่อน +78

    இப்போது வயது 50+ இருக்கும் மாமிகளுக்கு பிடித்த நடிகர் மோகன்.

    • @rakheesanthosh4692
      @rakheesanthosh4692 6 หลายเดือนก่อน +11

      60+ irykkum

    • @renusaha7353
      @renusaha7353 6 หลายเดือนก่อน +3

      ​5 CT CT CT CTCT

    • @baluexellentvoiceofspbanna8813
      @baluexellentvoiceofspbanna8813 6 หลายเดือนก่อน +2

      மாமாக்களுக்கும்!

    • @sasirekha7747
      @sasirekha7747 5 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @manimaheswari8451
      @manimaheswari8451 5 หลายเดือนก่อน

      எப்படிகரேக்டாசொல்றீங்க

  • @chitradevi835
    @chitradevi835 3 ปีที่แล้ว +18

    இசைக்காகவே ukg படிக்கற வயசுல இந்த படம் பார்க்க போனோம். வளர வளர ரேவதி மோகன் pair ரொம்ப பிடிச்சது.

  • @reginaa9591
    @reginaa9591 3 ปีที่แล้ว +7

    Thank you jesus nice super song

  • @valarmathip7923
    @valarmathip7923 5 หลายเดือนก่อน

    Best wishes & Congrats 🎉🎉

  • @jesusjesus5514
    @jesusjesus5514 3 ปีที่แล้ว +12

    All Songs are ARUMAI🌹🌹🌹🌹❤️❤️❤️👌👌👌👌

  • @alponesmary716
    @alponesmary716 ปีที่แล้ว +1

    Super

  • @kmns7
    @kmns7 3 ปีที่แล้ว +51

    இளையராஜா காலம் போல் இனி ஒரு காலம் வருமா? இசை நலம் பெறுமா.

    • @sivawc
      @sivawc ปีที่แล้ว

      .000⁰

    • @k.abiramik.abirami7305
      @k.abiramik.abirami7305 ปีที่แล้ว

      ❤L

    • @ramesanb1462
      @ramesanb1462 2 หลายเดือนก่อน

      I love my gods music i love you God i love you God thank God ❤️🙏

  • @vijayalingam9763
    @vijayalingam9763 4 หลายเดือนก่อน +1

    En ❤🎉savil kuda sathanai kulanthai 👶 👩‍🍼 kaka aaaa 🏆 🥇 wonderful 🌹 💐 🏵 🥀 🌹

  • @santhiyaajikumar5674
    @santhiyaajikumar5674 3 ปีที่แล้ว +5

    Adipoli 👍👍👍 songs ❤️❤️❤️

  • @RamaprabaRamapraba-b8x
    @RamaprabaRamapraba-b8x 3 หลายเดือนก่อน +4

    மை லவ் மோகன் சார்

  • @veeraranjani284
    @veeraranjani284 หลายเดือนก่อน

    Enaku Age 50 mohan sir my favorite ❤

  • @nareshn6150
    @nareshn6150 6 หลายเดือนก่อน

    Lovely ...
    May the God bless him always

  • @priyaviji1
    @priyaviji1 3 ปีที่แล้ว +15

    Lovely collections...Heart and mind peace maker...🤩😍

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 3 ปีที่แล้ว +3

    Nice. I like

  • @avilateresateresa1260
    @avilateresateresa1260 ปีที่แล้ว

    Swetha acting performance woth gopi simply superb........pendicast evil god bless them

  • @ramesanb1462
    @ramesanb1462 2 หลายเดือนก่อน

    I love my gods i love you God thank God 💕❤️💋🙏

  • @Kalyani-em4nf
    @Kalyani-em4nf 7 หลายเดือนก่อน +3

    Amazing songs 💕💕💕

  • @sampathgowda6581
    @sampathgowda6581 3 หลายเดือนก่อน

    All songs super

  • @chitrachithra9073
    @chitrachithra9073 ปีที่แล้ว +2

    சுகமோ சுகம் ❤️

  • @vijayakuppusamy262
    @vijayakuppusamy262 8 หลายเดือนก่อน +8

    அனைத்து பாடகளும் காதில் தேன் பாயும் பாடகள்

  • @manimaheswari8451
    @manimaheswari8451 5 หลายเดือนก่อน

    எனக்கு❤பிடித்தபடம்
    அதுபடமா😮😮😮😮😮😮😮😮

  • @bindhupradeep2000
    @bindhupradeep2000 3 ปีที่แล้ว +8

    Super songs

  • @mohansangumani6312
    @mohansangumani6312 3 ปีที่แล้ว +19

    Super mohan stylish performance super

  • @haseenabeevi6025
    @haseenabeevi6025 หลายเดือนก่อน

    Theyattarpa4thath7❤❤❤❤❤🎉🎉

  • @sakthivelm855
    @sakthivelm855 3 ปีที่แล้ว +4

    Superhit

  • @டில்லிபாபு.சச
    @டில்லிபாபு.சச 3 ปีที่แล้ว +12

    பாடுநிலா பாலுசாரின் குரல் இந்த பதிவில் சரியாக ஒலிக்கவில்லை கரகரக்கிறது. ஒலிப்பதிவு சரியில்லை வருத்தம் அளிக்கிறது😭😭😭😭

  • @ramesanb1462
    @ramesanb1462 2 หลายเดือนก่อน

    I love my gods thank God ❤️💋🙏 love you

  • @thalaivaajin8994
    @thalaivaajin8994 ปีที่แล้ว +3

    Mohan sir Song addited

  • @amutharahul9425
    @amutharahul9425 3 ปีที่แล้ว +23

    பாடும் நிலா பாலு ஐயா 🙏👉😭
    உங்கள் குரல் இங்கே ஒலிக்கிறது
    உங்கள் ஆத்மா எங்கே இருக்கிறது
    எங்கள் மனம் இப்போ வலிக்கிறது
    ராஜாவின் இசை ஜொலிக்கிறது🙏
    ராஜாவை பார்த்தால் பிரமிப்பாய்
    இருக்கிறது இது நீங்கள் தானா👑
    என்று சந்தேகமாய் இருக்கிறது 😭👍

  • @AanmigaUla_Astrology
    @AanmigaUla_Astrology ปีที่แล้ว

    😍😍😍

  • @ramachandranmalar2185
    @ramachandranmalar2185 3 ปีที่แล้ว +5

    Very good songs

  • @thiruvasanthi
    @thiruvasanthi 7 หลายเดือนก่อน

    Mohan all ur songs are nice

  • @maladevi1449
    @maladevi1449 9 หลายเดือนก่อน +1

    Excellant song❤❤❤

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 ปีที่แล้ว +10

    I....love...love ..love beau iful...songs.tk..ilike🤩🤩

  • @kamalj7281
    @kamalj7281 3 ปีที่แล้ว +6

    Super nice

  • @AnandhiSridharan-v7v
    @AnandhiSridharan-v7v 2 หลายเดือนก่อน +1

    Isaignani....Isaignani thaan

  • @shajahana.shajahan2187
    @shajahana.shajahan2187 ปีที่แล้ว +1

    Spb songs super Mohan dance super

  • @KaviyarasiGopal
    @KaviyarasiGopal ปีที่แล้ว +1

    Heart melting song.

  • @sara4yu
    @sara4yu 8 หลายเดือนก่อน +6

    Mm. One of my favourite song ❤❤❤

  • @amutharahul9425
    @amutharahul9425 3 ปีที่แล้ว +8

    Love Raja chellam Music💑👍
    மானேத் தேனே கட்டிப்பிடி அட
    மாமன் தோளை தொட்டுக்கடி
    மாஸ்ட்ரோ மாமா👉👌🙏🙏🙏

  • @melvinjohn1750
    @melvinjohn1750 ปีที่แล้ว +3

    One of my favorite song,now I'm listening

  • @PrakasanThankappan
    @PrakasanThankappan 4 หลายเดือนก่อน +1

    Palakkad new thiyeateril varum thamil padankal marakka mudiyadu goodfilm

  • @sudhasudha652
    @sudhasudha652 2 ปีที่แล้ว +1

    I use to cry for this song,I remember mother,I'm searching not even ,I never came accross

  • @nlalitha6771
    @nlalitha6771 5 หลายเดือนก่อน

    Mohan @super ❣️ 🎉

  • @madheswaris8493
    @madheswaris8493 ปีที่แล้ว +3

    Mogan hit super super.❤❤🎉🎉.

  • @rjai7396
    @rjai7396 3 ปีที่แล้ว +2

    Yes Sweet song. Good night

  • @marialucas5649
    @marialucas5649 3 ปีที่แล้ว +2

    Nice movie nice song's

  • @venkatramani5621
    @venkatramani5621 3 ปีที่แล้ว +15

    Actor with super face expression

  • @venuram723
    @venuram723 4 หลายเดือนก่อน

    Mohan sir come and Act sir we are waiting please come soon sir❤

  • @chitradevi835
    @chitradevi835 3 ปีที่แล้ว +8

    Good pair good music everything plus for this film.

  • @anuradhajayakumar6478
    @anuradhajayakumar6478 3 ปีที่แล้ว +8

    Indha mohan sir kooda evlo azhahazhahana heroins nadichirukkanga

  • @nathangeetha1127
    @nathangeetha1127 3 ปีที่แล้ว +2

    Very lovely song mohan thu

  • @gayjesudoss8149
    @gayjesudoss8149 3 ปีที่แล้ว +4

    A class songs

  • @informativeuploderwhappsta7997
    @informativeuploderwhappsta7997 หลายเดือนก่อน +1

    உதயகீதம் திரைப்படம் டைரக்ட் செய்தவர்.கே.ரங்கராஜ்....இவர் இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா வின் சீடர்களில் ஒருவர்... பாடல்கள் மு.மேத்தா.. எம்.ஜி.வல்லபன். இசை.இளையராஜா. ஒளிப்பதிவு.தினேஷ்பாபு...தயாரிப்பு.கோவைத்தம்பி. வசனம்:எம்.ஜி.வல்லபன். கதை.திரைக்கதை. டைரக்ஷன்.கே.ரங்கராஜ்.

  • @madhavanpillai2102
    @madhavanpillai2102 3 ปีที่แล้ว +4

    sweet song👌👌❤❤❤❤

  • @NathiyaJeevitha-bb6fv
    @NathiyaJeevitha-bb6fv 7 หลายเดือนก่อน

    I love spb and mohan ❤❤❤❤❤❤❤ spb miss u 😢😢😢😢😢😢

  • @venkateshg9378
    @venkateshg9378 3 ปีที่แล้ว +5

    அருமையான பாடல்

  • @MohammedAbubakkar-wn9ni
    @MohammedAbubakkar-wn9ni 2 หลายเดือนก่อน

    😊ஐலவ்யு

  • @MohammedAbubakkar-wn9ni
    @MohammedAbubakkar-wn9ni 2 หลายเดือนก่อน

    ஐலவ்யு

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 3 ปีที่แล้ว +6

    Thank you very much for these collections of songs. You may please show the names of singer and lyricist on the screen. This will be more informative.

    • @alexdominic3635
      @alexdominic3635 3 ปีที่แล้ว

      S P Balasubramaniam and S. Janaki. All songs

    • @alexdominic3635
      @alexdominic3635 3 ปีที่แล้ว

      SP Balasubramaniam and S.Janaki . All songs

  • @ArumugamAnanathi
    @ArumugamAnanathi ปีที่แล้ว

    😊😊

  • @karunanithinatarajan727
    @karunanithinatarajan727 ปีที่แล้ว +1

    After marraj saw the first
    Pitcher and lovely pitcher

  • @pushparaniasirvatham1212
    @pushparaniasirvatham1212 2 หลายเดือนก่อน

    60+மாமிகளுக்கும்ஸபிடித்த நடிகர் மோகன் தான்.பாலு சார் பாடிய பாடல்கள் தான்.

  • @ThangesThanges-ib6rj
    @ThangesThanges-ib6rj 7 หลายเดือนก่อน

    Amazing songs

  • @sara4yu
    @sara4yu 5 หลายเดือนก่อน

    Mm❤❤❤

  • @crgopinathr
    @crgopinathr 3 ปีที่แล้ว +4

    What a music... No chance...... Next birth also he should come alive with spb

  • @devarajaramakrishna8585
    @devarajaramakrishna8585 11 หลายเดือนก่อน

    Anadbabu Supar Dance 🎉

  • @b.eshwaramurthy2190
    @b.eshwaramurthy2190 3 ปีที่แล้ว +4

    Mohne dance and S.P.B. song is very great.

  • @vaideeswarangirija4402
    @vaideeswarangirija4402 4 หลายเดือนก่อน

    I like Mohan sir

  • @mohamedjawaharbilal3232
    @mohamedjawaharbilal3232 3 ปีที่แล้ว +5

    I go to 1985. In this time I am studying in 5 std. I love so much this song

  • @vijayalingam9763
    @vijayalingam9763 4 หลายเดือนก่อน

    Marina ❤🎉kuda 🇮🇷 😊iranthu pokum a thuku madai nalai 👶 it ku aha 👶 👨‍🍼 aaaa samma mind blowing 🤯 😆

  • @savefarmers6354
    @savefarmers6354 3 ปีที่แล้ว +4

    Mohan ,spb and king of kings illayaraja combo very nice

  • @Muthulakshmi-j2x
    @Muthulakshmi-j2x 4 หลายเดือนก่อน

    Sp sir குரல் மறுக்கமுடியாது