ரோட்டு கடை மொறு மொறு காலிஃப்ளவர் சில்லி,மசாலா உதிராமல் இப்படி செய்ங்க| Cauliflower65,Cauliflowerfry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 137

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  ปีที่แล้ว +4

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/5pEyWXDLHNk/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว

    காலிபிளவர் சில்லி மொறுமொறுன்னு சூப்பரா இருக்கு சங்கீதா

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 ปีที่แล้ว

    சங்கீதா சிஸ்டர் காளி சில்லி எனக்கு பிடித்த ரெஸ்பி சூப்பர் சூப்பர்.💐💐💐💞💞💞💞👌👌👌

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +1

    Yesterday Appa cauliflower vaangitu vantharuda tomorrow senji asathurenda Sangeema yellorukum romba pidicha snacks.tqda Chellam 👌👌👍👍😍😍😋😋🥰🥰🥰

  • @builajai3849
    @builajai3849 ปีที่แล้ว

    Cauliflower 65 super sister

  • @thanimithu
    @thanimithu ปีที่แล้ว

    Sis colour ful la irruku try pannidalam sweet 🧁🧁🧁 Sangeeta sis🎉🎉🎉

  • @bhanugulam8160
    @bhanugulam8160 ปีที่แล้ว

    ஹாய் சங்கீமா காலை வணக்கம் 🙏 காலிஃப்ளவர் சில்லி சூப்பர் மா 👌 மசாலா எல்லாம் உதிரவே இல்லை ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️

  • @kamaligopal2798
    @kamaligopal2798 ปีที่แล้ว

    Neengalum ungal anbu kudumbamum valza valamudan 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +2

    My favourite recipe akka 😍😍😍😍😍😍. yummy &tasty 😋😋😋😋😋😋

  • @gangaarumugam1033
    @gangaarumugam1033 ปีที่แล้ว

    Adada Sunday special summa asathuringa califlower vachu cikirama seithidalam evening snacks tq

  • @kalaivaniprabakar1495
    @kalaivaniprabakar1495 ปีที่แล้ว

    Super yummy snacks👌

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว

    Vanakkam dear woow yummy senak sooperda kerish saappittaara SENJERUVOOM ENNAKKI ORU PUDEE Thankyouda

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj ปีที่แล้ว +1

    Sema super 😋😋 yummy yummy

  • @venkatesana3136
    @venkatesana3136 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் விதம் மற்றும் உங்கள் சமையல் மிகவும் பயனுள்ளதாகவும் அருமையாகவும் உள்ளது அக்கா.. நன்றிகள் பல..

  • @anishanish3677
    @anishanish3677 ปีที่แล้ว

    Superb Akka 👌👌👌 iniku evening kandippa indh dish try panra Akka 🙏🙏🙏

  • @caviintema8437
    @caviintema8437 ปีที่แล้ว

    Super cauliflower snacks❤very nice❤❤

  • @susaiarokiam810
    @susaiarokiam810 ปีที่แล้ว +1

    Arumai

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +1

    My favourite recipe akka...
    Romba pidikum ❤❤

  • @ramachandranrsmk1764
    @ramachandranrsmk1764 ปีที่แล้ว

    அருமை அருமை 🌹🌹🌹

  • @muthumahes3604
    @muthumahes3604 ปีที่แล้ว

    இன்னைக்கு தான் செய்யலானு யோசிச்சுட்டு இருந்தோம் 👌👌👌👌அக்கா.... Tq

  • @hema-kutty
    @hema-kutty ปีที่แล้ว +1

    Super Sangeeta ka

  • @SuganyaK-ew1km
    @SuganyaK-ew1km ปีที่แล้ว

    Nice recipe akka super unga samayal super

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว

    Wow it's my favourite amazing sankeetha ❤❤❤❤❤❤❤❤❤

  • @vijiarun9462
    @vijiarun9462 ปีที่แล้ว

    ஹாய் அக்கா சூப்பர் இந்த ரெசிபி இன்னிக்கு இவினிங் ஸ்நாக் செய்து கொடுப்போன் நன்றி அக்கா அக்கா எல்லாபொடி வகை ரெசிபி செய்து காட்டவும் உங்கள் ஸ்டைலில் l love you akka ❤❤❤❤❤❤❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thku dr.all podi i already uploaded dr pls check, apart from this if you have any idea anybody please tell me the name of the recipe I will make

  • @geetha_lifestyle
    @geetha_lifestyle ปีที่แล้ว +1

    சூப்பர் சிஸ்டர் சூப்பர்

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 ปีที่แล้ว

    Sangee ma indha cauliflower chilly enga veetla ellarukum favourite... But na evalo try pannalum kadaila vangara madhiri taste varave varadhu sister... But sangee ma solli kuduthu na seiya poren.. adhu veralevel a irukum nu nallave theriyum... Semma super preparation dear sister.....

  • @kalidass1823
    @kalidass1823 ปีที่แล้ว +1

    Akka enga amma adi kadi ithan seivanga supera irukkum akka innaiku neenga sengi irukkinga Super akka 🤩🤩😋😋😋🤤🤤🤤❤

  • @srisree2658
    @srisree2658 ปีที่แล้ว

    Cauliflower niraya irukku.eppadi dispose pandrathu nu theriyala.right video at right time

  • @VetriKayal
    @VetriKayal ปีที่แล้ว +1

    💙 spr ka🤝akka kfc chickan try panni po2nga ka pls 💙💙

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 ปีที่แล้ว

    Semma akka yanaku rempa putekum akka 😋

  • @LillySelvakumar-mw3zq
    @LillySelvakumar-mw3zq ปีที่แล้ว

    Yummy ❤❤ tasty cauliflower chilli 👌👌 today lunch ku sangee styla egg 🥚 biriyani seithen ❤❤❤ unmayave taste super 😋😋😋😋😋 thank u da ma😘😘😘😘😘

  • @selvy1356
    @selvy1356 ปีที่แล้ว +1

    My favourite 😍 Thank you for sharing your recipe dear ❤

  • @Kuttyma9
    @Kuttyma9 ปีที่แล้ว +1

    Akka cauliflower malli varuval podunga kaa,,

  • @nandhinisuresh7240
    @nandhinisuresh7240 ปีที่แล้ว

    My fav food

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว

    Yummy ..👍❤️❤️

  • @menagaraju9911
    @menagaraju9911 ปีที่แล้ว

    Nice nice 😊❤👌

  • @sambathraja8021
    @sambathraja8021 ปีที่แล้ว +1

    Excellent 👌 sis

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 ปีที่แล้ว

    Hi Sangeema thank you for this recipe because I try this many time but didn't comes perfect my both sons like this very much. Definitely i try this in same quantity with your tips . keep rocking my dear thank you 👍👌👌👌❤️❤️❤️❤️😋

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 ปีที่แล้ว

    Wow yummy super super sis😋🎉💐

  • @Geethagee16
    @Geethagee16 ปีที่แล้ว

    😍😍😍😍 superb

  • @SelviPropsmart-tc5ee
    @SelviPropsmart-tc5ee ปีที่แล้ว +1

    Semma ka❤

  • @momshand5458
    @momshand5458 ปีที่แล้ว

    Very nice சூப்பர் dr

  • @skloptics
    @skloptics ปีที่แล้ว

    Hai Sister, U give a very clear explanatipn Even beginners can do perfect cooking. How to do Soya 65 sister?

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes ปีที่แล้ว

    Hi sistar super sistar 👌👍🙏💐

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว

    Hi sangeema two days en comments ku reply varalama cauliflower chilli masala A1 ma nalla moru morunu supera masala serthu seithu irukama atumaiya irukuma chilli flacks kasthuri meathi serkum bothu innum suvai adigamma irukum veetil pasangaluku seithu kudukirnma super ma thanks sangeema👍👍👍👌👌👌💐💐💐....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      சாரி அம்மா கொஞ்சம் வேலையா இருந்துட்டேன் எனக்கு சுத்தமான நேரமே இல்லை நான் சண்டே ஒரு இன்டர்வியூக்கு சென்னைக்கு போன காலையிலேயே போயிட்டு நைட்டு வந்தேன் நைட் ஒரு மணிக்கு தான் பெங்களூர் வந்தம்மா சோ அதனால அதுக்கு ரெண்டு மூணு நாளா ரொம்ப வேலை அதிகமா இருந்தது என்னால கமெண்ட்க்கு ரிப்ளை பண்ண முடியல இப்பதான் எல்லா கமெண்ட்க்கும் ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன் சாரிமா

  • @srideviramesh5029
    @srideviramesh5029 ปีที่แล้ว

    Yaruku than pidikathu....😀😀but mam school ku fruits than snacks a kondu poganum....r any healthy ana snacks kondu polam.pls apadi oru 4 snacks recipe sollunga mam

  • @keerthijohnsonpillai
    @keerthijohnsonpillai ปีที่แล้ว

    Hi akka my favourite sema super ❤ yummy 🎉❤👌👌

  • @muruganviji8135
    @muruganviji8135 ปีที่แล้ว

    Super👌👌

  • @rohinik9049
    @rohinik9049 ปีที่แล้ว

    I love 💕 this dish vera leaval akka ❤️

  • @mutheeswarim8056
    @mutheeswarim8056 ปีที่แล้ว

    Super sis

  • @Amuthaamutha-c5h
    @Amuthaamutha-c5h ปีที่แล้ว

    Ha I sister very nice👌👌👌👌👌❤❤❤

  • @jishanarayanan4583
    @jishanarayanan4583 ปีที่แล้ว

    HI Sis nan ungloda old video gobi 65 follow panren ipo varaiyum ,athila neenga last ah ginger garlic paste add panna solluvinga ,ipalaam Doubt ah illama seyyven gobi 65 epayum perfect ah varum...i think ithu different method will watch and try it too.

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว

    Good night sankeetha 🎉🎉🎉🎉🎉🎉

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Good morning sir

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Yesterday i went Chennai reached Bangalore night 1clk so late that's y not able to reply sir

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว

    Hi, Sangee, ma. This cauliflower chilli is my most favorite one. Nobody will say No to this fry as that taste will b so tempting. If I start frying like ur style, only few pieces will b left for others, Sangee, ma😅wow when u started frying, felt like asking u to send some here. Looks like chicken 65.
    🤔Super, Sangee, ma👌👌👌🤝😍😍💕💕

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +1

    Sangeema three daysa en commentskku repiy varalema un replya parthu ennakku oru sandhosama unnai en magala ninaithu kettama thappa ninaikka vendama ❤

    • @rajthilagam454
      @rajthilagam454 ปีที่แล้ว

      Sangeema Coliflower 65 super ma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Sorry ma. Enakum apadi than ma, எனக்கு தெரியுமா நீங்க என் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கீங்கன்னு உங்களுக்கும் புரியும் நானும் அப்படித்தான் ஒரு மூணு நாளா எனக்கு கொஞ்சம் வேலை அதிகமா இருந்தது மா நேத்து ஒரு இன்டர்வியூக்காக சென்னைக்கு போன அதுக்காக ரெண்டு மூணு நாளா வேலை அதிகமா இருந்தது சரியா என்னால கமெண்டுக்கு ரிப்ளை பண்ண முடியல அப்பப்ப டைம் கிடைக்கிற பொண்ணு ரெண்டு கமெண்டுக்கு ரிப்ளை பண்ணு ஆனா இப்போ ஒக்காந்து எல்லா கமெண்ட்க்கும் ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன் தப்பா நினைச்சுக்காதீங்க ஏன்னா எத்தனை நாள் ஆனாலும் எல்லா கமெண்ட்க்கும் ரிப்ளை கண்டிப்பா பண்ணுவோமா ஆனா நான் எதுவும் பண்ணலையே எனக்கு என்னவோ நினைச்சிட்டு இருக்க வேண்டாம் நான் இதனால தான் பண்ண முடியல சாரி மா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      நீங்க என்ன இப்படி எதிர்பார்க்கிறீர்களோ அதே மாதிரி தான் நானும் உன்கிட்ட எதிர்பார்ப்பேன் வரலைன்னா எனக்கு இன்னும் ஏன் தெரியலையேனு அதே மாதிரி தான் நீங்களும் எதிர்பார்த்திங்கன்னு அதுவும் என்னால புரிஞ்சுக்க முடியும் நேத்து எல்லாம் நைட்டு ஒரு மணிக்கு தான் வீட்டுக்கு வந்தேன் ஒரே நாளில் சென்னைக்கு போயிட்டு ரிட்டன் வந்ததுனால ரொம்ப வேலை அதிகமா இருந்தது அதனால தான் தேங்க்யூ மா

    • @rajthilagam454
      @rajthilagam454 ปีที่แล้ว

      Ok sangeema take care ma thankyou ma

  • @rjframes7939
    @rjframes7939 ปีที่แล้ว

    Hai Sister...
    Very Nice...

  • @shanmugasamyl1367
    @shanmugasamyl1367 ปีที่แล้ว

    Ginger garlic paste podaliya

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 ปีที่แล้ว

    I love you you akkka❤❤❤ very super tasty akka.

  • @BasuBaskar-v7v
    @BasuBaskar-v7v ปีที่แล้ว

    0:37

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว

    அண்ணி காலிபிளவர் சில்லி பிடிக்காதுன்னு யாராவது சொல்லுவாங்களா அண்ணி. எல்லாருக்கும் பிடித்த ஓன்று அண்ணி.லவ்யூயூயூயூயூ நன்றி.

  • @Ravanan566
    @Ravanan566 ปีที่แล้ว +1

    நேத்துதான் செப் தீனா காலிபிளவர் வீடியோ போட்டாரு நீங்க அதை விட சிறப்பா செய்யுங்க

  • @renucakes
    @renucakes ปีที่แล้ว

    2 days ah ninnga reply pannave yella...i asked pudhina chicken gravy sangee sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Sorry dear, i went Chennai, I came yesterday night 1clk pa.i noted sure i will mak

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj ปีที่แล้ว

    Very very nice recipes sangeema super 💐👌👍🩷

  • @LathaLatha-ys8gr
    @LathaLatha-ys8gr ปีที่แล้ว

    Sangema enngaluku anupunga

  • @anishanish3677
    @anishanish3677 ปีที่แล้ว

    Enna Akka Aachi ungalukku odambu sarillaya yena 2days a endha reply um kanom are u ok akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thangam am ok da, Sunday Chennai I went on interview so 3 days I was working for that there is no time Sunday fully interview so are not able to take my phone under reply yesterday night 1 o'clock only reached Bangalore now only I am checking all the comments and repairing sorry dear love you

    • @anishanish3677
      @anishanish3677 ปีที่แล้ว

      Ok akka take care

  • @sri18261
    @sri18261 ปีที่แล้ว

    Ungala la than ipa samaika kathukuran Yen theivamae Yen theivamae

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 ปีที่แล้ว

    Hi

  • @bas3995
    @bas3995 ปีที่แล้ว

    மிகவும் சுவையான சிற்றுண்டி. ஆனால் எண்ணெய் அதிகம் சேர்க்க வேண்டாம் என்று மாதம் ஒரு முறை மட்டுமே செய்ய அனுமதி