பல முக்கிய தகவலின் தொகுப்பை முடிந்த அளவுக்கு வீடியோவாக வெளியிட்டு வருகிறோம். தாங்கள் கொடுக்கும் உத்வேகத்தால் மேலும் கூடுதலாக பல தகவல்களை ஆராய்ச்சி செய்து, தொடர்ந்து TM TEAM பணியாற்ற உங்களின் ஆதரவு தேவை. விருப்பம் இருப்பவர்கள் TM Infotainment channel -இன் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி TM சொந்தங்களே! DETAILS TED Techno services Acc No: 920020054385255
மிகவும் விழிப்புணர்வு உள்ள பதிவு மக்கள் முதலில் நம் நாட்டில் என்ன மாதிரியான நிகழ்வுகள் நடந்து கொண்டே வருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும் ஏனெனில் இது நமது தலைமுறையின் வாழ்வாதாரம் கவனம் கவனம் கவனம் நாம் தேர்ந்து எடுக்கும் நேர்மையான தலைவர் மற்றும் அரசு தான் முக்கியம் ஆசிரியர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
மிகவும் அருமையான பதிவு உங்களுக்கு என் மனதார பாராட்டுக்கள் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் பிரசாந்த் கிஷோர் டீப் ஸ்டேட்டின் அடிமையாகத்தான் இருக்க வேண்டும்
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இதுதான் எனக்கும் ஆரம்பம் முதலே உள்ள சந்தேகம் தமிழகத்திலும் இதே போல தான் நடந்து வருகிறது நடிகர்களின் அரசியல் விஜயம் சமூக கருத்துகளை தவறான முறையில் கூறி மக்களை ஏமாற்றி தூண்டி விட்டு பிரிவினை பேசும் கூட்டம் என்று மிகவும் எச்சரிக்கையுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் மிகவும் ஆபத்து உள்ளது எச்சரிக்கை தேவை
ஐயா வணக்கம் உங்களுடைய பதவிகளை வெகு நாளாக கேட்டு வருகிறேன் நிறைய யூடியூப் வரைகள் சொல்வதற்கும் நீங்கள் சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு மனமார்ந்த நன்றிகள் சிறிய வேண்டுகோள் நீங்கள் நேரடியாக பேசுவதற்கும் இன்னொருத்தன் மூலமா கேள்வி கேட்டு பேசுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளது ஆதலால் முடிந்தவரை நீங்களாக டைரக்ட்டா பேசுங்க அதுதான் எனக்கு பிடித்துள்ளது மிக்க நன்றி ஐயா
பப்புக்கு எப்பவுமே வெட்கமே கிடையாது நாட்டைப் பற்றி கேவலமாக பேசுவதும் சரி நாட்டை குழப்ப வெளிநாட்டில் சென்று கேவலப்படுத்துவதும் சரி 60 வருட கஷ்டம் நம்மளுக்கு
கவலை பட வேண்டாம் சகோதரா. இந்தியாவின் இறையாண்மைக்கு எந்த பங்கமும் கிடையாது என எங்கள் குரு சத் குரு சதாசிவ பிரும்மேந்திரர் கூறி விட்டார். ஒன்றும் நடக்காது.
I prey each and every TN people should listen your speach and get awareness about the geo politics. You are speaking in a very simple way and easy to understand. All the best.
Good knowledgeable person selecting the wrong path...so now He earns the failure in his own decisions...positive thinking only giving good attitude...He is not fit for our Nation's electioniring proces ...no party can engage him in elections...in future also...thanks sir...
Rangarajan Sir, Your infotainment channel is one of the best world political awareness giving channels. Please go on do this Sir and educate lots of lay people in India. Thanks for it. Jai Hind
Ellaamvalla eraivan eppozhuthumey Nallavargalin pakkamthaan ayya, Thesa thurogigal avargalaagavey kaanaamal poividuvaarhal.... Ellaamvalla eraivan uyarthiru Modiji avargaludan eppozhuthumey eruppaar.... great Indian Prime Minister Modiji will be always great... Great Indian Prime Minister Modiji and team members Vaazhga Vazhamudan 🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏
ஐயா வணக்கம் உங்களுடைய கருத்து மேலானது இதுல நாங்க சொல்றதுக்கு என்ன இருக்கு எவ்வளவு ஆராய்ந்து எவ்வளவு தெளிவா சொல்லி இருக்கிறீங்க நாங்க சொல்றதுக்கு ஒன்னும் இல்ல வணக்கம் ஜெய்ஹிந்த்
Sir, I fully agree with your points. Incidentally, this is how we want your presentation and not discussing with a host constantly interrupting your well analysed views and comments.
வணக்கம் சார் உங்கள் பதிவு யோகி ஆதித்யநாத் அவர்களிடம் போய் சேர வேண்டும் அடுத்த பிரதமர் அவர்தான் என்று நினைக்கிறேன் பிரசாந்த் கிஷோர் தேசத்துரோகி என்கவுண்டர் தான்
ஐயா வணக்கம் .கெஜ்ரிவால் . ராகுல்.பிரசாந்த் கிஷோர் இவர்களை பற்றிய வுன்மை களை சொன்னீர்கள் நன்றி சார். ஆனால் எத் தனை பிராந்த் Kishore வன் தாலும் இனி இந்திய மக்கள் ஏ மார மாட்டார்கள் . கொள்ளை கூ ட் டதிடம் இருந்து மக்கள் விழிப்புடன் இருப்பார்கள். ஜெய் ஹிந்த்
Ranganathan Swamy ,what all you have said about Deep state and their bet on Rahul Vinci Khan Ghandhagy & Arvind Kejriwal is 100% true which was the same view of Summet Peer in PGurus vlog. Your apprehension about PK, is also very very valid.
Prashant Kishore, a well known Bihari, famous as an Election Strategist, to political parties which wants to win and acquire power, made use of by TMC of Didi, DMK of MKS , who paid nearly rs 350 crores as Fees !! Is now touring USA , met Indian Diaspora in large meetings, perhaps to make huge propaganda against BJP and PM Modi ' s hindutva governance against secular 4:14 constitution, perhaps to wean away Trump voters too !!!! And followed by frequent visits of RaGa to USA and other countries making propaganda against BJP and PM M odi and Sam Pitroda helps him, as these attempts to dislodge PM from present tenure of five years !!!!!!!
பல முக்கிய தகவலின் தொகுப்பை முடிந்த அளவுக்கு வீடியோவாக வெளியிட்டு வருகிறோம். தாங்கள் கொடுக்கும் உத்வேகத்தால் மேலும் கூடுதலாக பல தகவல்களை ஆராய்ச்சி செய்து, தொடர்ந்து TM TEAM பணியாற்ற உங்களின் ஆதரவு தேவை. விருப்பம் இருப்பவர்கள் TM Infotainment channel -இன் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி TM சொந்தங்களே!
DETAILS
TED Techno services
Acc No: 920020054385255
Speak about "Fellowship Foundation"
Gpay number please
மிகவும் விழிப்புணர்வு உள்ள பதிவு
மக்கள் முதலில் நம் நாட்டில் என்ன மாதிரியான நிகழ்வுகள் நடந்து கொண்டே வருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும் ஏனெனில் இது நமது தலைமுறையின் வாழ்வாதாரம்
கவனம் கவனம் கவனம்
நாம் தேர்ந்து எடுக்கும் நேர்மையான தலைவர் மற்றும் அரசு தான் முக்கியம்
ஆசிரியர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
மிகவும் அருமையான பதிவு உங்களுக்கு என் மனதார பாராட்டுக்கள் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் பிரசாந்த் கிஷோர் டீப் ஸ்டேட்டின் அடிமையாகத்தான் இருக்க வேண்டும்
அருமையான தகவல்களை பதிவு செய்துள்ளீர் நன்றி
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இதுதான் எனக்கும் ஆரம்பம் முதலே உள்ள சந்தேகம் தமிழகத்திலும் இதே போல தான் நடந்து வருகிறது நடிகர்களின் அரசியல் விஜயம் சமூக கருத்துகளை தவறான முறையில் கூறி மக்களை ஏமாற்றி தூண்டி விட்டு பிரிவினை பேசும் கூட்டம் என்று மிகவும் எச்சரிக்கையுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் மிகவும் ஆபத்து உள்ளது எச்சரிக்கை தேவை
ஐயா வணக்கம் உங்களுடைய பதவிகளை வெகு நாளாக கேட்டு வருகிறேன் நிறைய யூடியூப் வரைகள் சொல்வதற்கும் நீங்கள் சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு மனமார்ந்த நன்றிகள் சிறிய வேண்டுகோள் நீங்கள் நேரடியாக பேசுவதற்கும் இன்னொருத்தன் மூலமா கேள்வி கேட்டு பேசுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளது ஆதலால் முடிந்தவரை நீங்களாக டைரக்ட்டா பேசுங்க அதுதான் எனக்கு பிடித்துள்ளது மிக்க நன்றி ஐயா
Super.your observation about Prasanth kishore is 100 pc true
Wonderful message
We should be very careful, with these traitors.
🇮🇳 PK 🇮🇳 ஓர் தேச துரோகியாக மாறுகிறார்
Jai 🇮🇳 Modi 🇮🇳 ji
🇮🇳 Jai 🇮🇳 Bharat 🇮🇳
பப்புக்கு எப்பவுமே வெட்கமே கிடையாது நாட்டைப் பற்றி கேவலமாக பேசுவதும் சரி நாட்டை குழப்ப வெளிநாட்டில் சென்று கேவலப்படுத்துவதும் சரி 60 வருட கஷ்டம் நம்மளுக்கு
Truth,
எப்பவும் போல் இந்த video வும் படு சூப்பர், மிகவும் நன்றி
விவரங்கலுக்குநன்றி
அருமையோ அருமை … வாய்மையே வெல்லும் ……
Very true 👍
Super point.Super.
Point super point.
Super message and good information
Deep state ஒழிய இறைவனைப் ிரார்த்திக்கிறேன்.தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.நன்றி. ஓம் நமசிவாய
கவலை பட வேண்டாம் சகோதரா. இந்தியாவின் இறையாண்மைக்கு எந்த பங்கமும் கிடையாது என எங்கள் குரு சத் குரு சதாசிவ பிரும்மேந்திரர் கூறி விட்டார். ஒன்றும் நடக்காது.
நன்றி வணக்கம் சார்
ஐயா நீங்க சொல்வது போல்தான் இருக்கிறது பணம் தவறான வழியில் வருவது நிறுத்தப்பாட்டவேண்டும் நாட்டில்?
ஊழல் செய்தார்கள் என்பது உண்மையே. ஆனால் ஒருவர் கூட தண்டிக்கப்பட வில்லையே?
Court has to give that judgement, judiciary has to establish the case and prove the accusations.
@@narayananr577Judiciary always gives evasive judgements
PK is a trouble maker. Unbelievable person.
நன்றி ஐயா.பாராட்டுகள்.
Kjriwal is more dangerous than Stalin
Modiji must declare India is no more secular at all similar to 370.
I prey each and every TN people should listen your speach and get awareness about the geo politics. You are speaking in a very simple way and easy to understand. All the best.
இனி பிரசாந்த் கிஷோரின் நடவடிக்கைகள் எப்படி இருக்கு என்று உற்று கவனிப்போம்...
அருமை
100 💯,,. Good manager
Good knowledgeable person selecting the wrong path...so now He earns the failure in his own decisions...positive thinking only giving good attitude...He is not fit for our Nation's electioniring proces ...no party can engage him in elections...in future also...thanks sir...
Super sir
தகவலுக்கு நன்றி.
What an analysis, Yes he started a party recently
கடவுள் கொடுத்த நல் புத்தியை தவரான வழியில் பயன் படுதினால் அதன் விளைவு மிக மோசமான தான் இருக்கும்
Your analysis is 100%•Prasanth Kishore can't believe.
மதம் சார்ந்த பிரச்சாரம் சேய்யும் கட்சியை அவர் பேசவேண்டும்
100% சரி
தாங்கள் சொல்வது முற்ிலும் உண்மை
Rangarajan Sir,
Your infotainment channel is one of the best world political awareness giving channels.
Please go on do this Sir and educate lots of lay people in India.
Thanks for it.
Jai Hind
அருமையான பதிவு
Ellaamvalla eraivan eppozhuthumey Nallavargalin pakkamthaan ayya,
Thesa thurogigal avargalaagavey kaanaamal poividuvaarhal....
Ellaamvalla eraivan uyarthiru Modiji avargaludan eppozhuthumey eruppaar.... great Indian Prime Minister Modiji will be always great... Great Indian Prime Minister Modiji and team members Vaazhga Vazhamudan 🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏
Excellent analysis Sir, hat's off
Super analysis and investigation.
thank you and very nice speech.
Excellent presentation.
GOOD AND USEFUL INFORMATION.
THANK YOU.
Jai hind Jai Bharat ❤
OK. CBI have next big assignment. 😅
Yes correct sir
ஐயா வணக்கம் உங்களுடைய கருத்து மேலானது இதுல நாங்க சொல்றதுக்கு என்ன இருக்கு எவ்வளவு ஆராய்ந்து எவ்வளவு தெளிவா சொல்லி இருக்கிறீங்க நாங்க சொல்றதுக்கு ஒன்னும் இல்ல வணக்கம் ஜெய்ஹிந்த்
🙏🏻
A good analytical presentation.
தேர்தல் யூகம் அல்ல தேர்தல் வியூகம் அதுதான் சரி
Speak about "Fellowship Foundation"
Sir, I fully agree with your points. Incidentally, this is how we want your presentation and not discussing with a host constantly interrupting your well analysed views and comments.
Very nice Sir, Good Morning to you Sir.
பப்பு அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்
Ranga super speech.political analyst.
Thanks for your compliments Mahesh.
TRUE
வணக்கம் சார் உங்கள் பதிவு யோகி ஆதித்யநாத் அவர்களிடம் போய் சேர வேண்டும் அடுத்த பிரதமர் அவர்தான் என்று நினைக்கிறேன் பிரசாந்த் கிஷோர் தேசத்துரோகி என்கவுண்டர் தான்
❤❤❤
thank you 💕💕💕💕💕
Interesting 🤔🇮🇳
You are correct sir.
Jai hind
People who are antinational vote for AAP second time .
Nitesh Kumar is a pro poor people leader . So no problem for the central government .
ஐயா அவர் அடிப்படை குணதசியம் பணம் பண்ண வேண்டும் அதற்கேற்ப பச்சோந்தி வேலை
Your opinion on Prashant kishore is 100% right. He is very intelligent also so needs to be handled carefully
Thanks for your informative message and this message should reach all the nationalist mind set people.
Deep analysis sir 👌👍
Super sir Amezing message sir.
ஐயா வணக்கம் .கெஜ்ரிவால் . ராகுல்.பிரசாந்த் கிஷோர்
இவர்களை பற்றிய வுன்மை களை சொன்னீர்கள் நன்றி சார்.
ஆனால் எத் தனை பிராந்த்
Kishore வன் தாலும் இனி
இந்திய மக்கள் ஏ மார மாட்டார்கள் . கொள்ளை
கூ ட் டதிடம் இருந்து
மக்கள் விழிப்புடன்
இருப்பார்கள். ஜெய் ஹிந்த்
100% correct
Great sir
Very good analysis and presentation
Sir good analysis keep it up thanks
Super Explanation Weldon
Good explanation ❤
People should watch them and avoid them.
பிரசாந்த் கிஷோரை .அரசியல் வாதியாக மக்கள் ஏற்று கொள்வார்கள் என்று நம்ப முடியாது.
Very nice analysis.
Next shaguni is Prasanth Kishore toolkit
Ranganathan Swamy ,what all you have said about Deep state and their bet on Rahul Vinci Khan Ghandhagy & Arvind Kejriwal is 100% true which was the same view of Summet Peer in PGurus vlog. Your apprehension about PK, is also very very valid.
Rarely I see some videos.
P Guru also.
But the particular video you mentioned I didn’t see.
I mostly read news papers and magazines.
பான்டஸ்டிக் analysis காங்கிரதுலேஷன்ஸ்
இந்திய திருநாட்டிற்கு மிகவும் சரியான முறையில் சரியான கோணத்தில் விளக்கிய விதம் மிகவும் கவனிக்க தக்கது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் ய
Prashant kishor naasamaa poga
உங்கள் மிடியா பணிகள் சிறப்பாக உள்ளது உங்கள் விளக்கம் உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள்
Prashant Kishore, a well known Bihari, famous as an Election Strategist, to political parties which wants to win and acquire power, made use of by TMC of Didi, DMK of MKS , who paid nearly rs 350 crores as Fees !! Is now touring USA , met Indian Diaspora in large meetings, perhaps to make huge propaganda against BJP and PM Modi ' s hindutva governance against secular 4:14 constitution, perhaps to wean away Trump voters too !!!! And followed by frequent visits of RaGa to USA and other countries making propaganda against BJP and PM M odi and Sam Pitroda helps him, as these attempts to dislodge PM from present tenure of five years !!!!!!!
👌
Brics பத்தி donald trump warn கொடுத்து இருக்காரு அத பத்தி போடுங்க
Super 👌 analysis sir
Dear Sir we are most thankful for this wonderful video messages!.....
I think it's true . only God bless Indian
Yes you seem to be correct
💯💪💯💪💯💪
Good info sir.. tq
ஏன் இவங்களை மோடி விட்டு வைத்துள்ளார்.
Why home ministry is keeping quiet. They may probe against kishore for his activity against nation
Bjp will know what to do against anti indians, just wait and watch
May be👍
பேயில என்பது ராகுல் காந்தி அவர்களின் ஆயுள் வரைக்குமா? புரியவில்லை
🎉🎉🎉🎉🎉
A critical analysis of true history w.r.t. current scenario.