எப்படி பிரார்த்தனை செய்தால் பதில் கிடைக்கும் ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || Aug 16

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►TH-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #august16 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

ความคิดเห็น • 2.5K

  • @jeyaraniambrose8523
    @jeyaraniambrose8523 26 วันที่ผ่านมา +11

    பெண்களுக்கும் பெண் குழந்தைகளும் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் முற்றிலும் ஒழிந்து போக கிருபை செய்யுங்க அப்பா

    • @Dawnforsure
      @Dawnforsure 26 วันที่ผ่านมา

      Amen Yesappa. You can do all God. We pray for every girl child of our nation. In Jesus' name. Amen.

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 26 วันที่ผ่านมา +7

    இயேசப்பா என் வேலையில் ஞானத்தை தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 26 วันที่ผ่านมา

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 26 วันที่ผ่านมา +4

    அன்பு சகோதரர் பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 💙🧿🧿🙏🙏🙏💙🟦🌐📘📘📘🌐🟦🇫🇮🧿🇫🇮🧿🇫🇮🧿🇫🇮🧿🇫🇮🧿

  • @missumissu8714
    @missumissu8714 25 วันที่ผ่านมา +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nq1yt5ry5i
    @user-nq1yt5ry5i 26 วันที่ผ่านมา +1

    Yeas ஆமென் அப்பா... ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா 🙏🙏🙏🙏

  • @kumaransubramanian3688
    @kumaransubramanian3688 26 วันที่ผ่านมา +5

    Thank you Jesus Amen Amen 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @raghulraghul1231
    @raghulraghul1231 26 วันที่ผ่านมา +7

    நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @veerakar9939
    @veerakar9939 26 วันที่ผ่านมา +7

    இயேசப்பா நீர் செய்த எல்லா நன்மைகளுக்காக கோடி கோடி நன்றி ஸ்தோத்திரம் இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @user-lx7dp7ux9t
    @user-lx7dp7ux9t 26 วันที่ผ่านมา +17

    இயேசுவின் நாமத்தில் ஜெயம் கிடைத்ததற்காக ஸ்தோத்திரம் ஆமேன்

  • @user-ru6qk1du8x
    @user-ru6qk1du8x 26 วันที่ผ่านมา +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @ammugaming6943
    @ammugaming6943 26 วันที่ผ่านมา +12

    ஏசப்பா இந்த மாத தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் ஆண்டவரே இக்கட்டான சூழ்நிலையில் இருக்குகிறோம் ஆசீர்வதியும் ஆமேன்

  • @sudhapandian296
    @sudhapandian296 26 วันที่ผ่านมา +8

    PRAISE THE LORD JESUS AMEN AMEN THANK YOU GOD 🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️

  • @christyphilomena8985
    @christyphilomena8985 26 วันที่ผ่านมา +21

    இயேசப்பா உங்க நாமத்தின் பெயரால் எனக்கு சுகம் தாரும் எனக்கு ஒரு மாதமாக தலைச்சுற்றல் தலைவலி இருக்கு இயேசப்பா உங்க பெயரால் எனக்கு சுகம் தாரும் நன்றி

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 26 วันที่ผ่านมา +9

    இயேசு என்கிற நாமத்திற்கு, கோடா கோடி ஸ்தோத்திரம்....🙏🙏🙏

  • @indiramary3659
    @indiramary3659 26 วันที่ผ่านมา

    Amen 🙏🙏🙏 kodanu Kodi nanrigal yesappa 🙏🙏🙏 yesappa unga namathinal ella nanmaigalum kiddaika kirubai seiungappa 🙏🙏🙏 kodanu Kodi nanrigal yesappa 🙏🙏🙏

  • @neetadaniel7389
    @neetadaniel7389 26 วันที่ผ่านมา +6

    🙏Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕🙏. Thank🙏 you💕🙏 JESUS🙏.

  • @ashwath7264
    @ashwath7264 26 วันที่ผ่านมา +6

    AMEN AMEN AMEN

  • @annamaninadar3674
    @annamaninadar3674 26 วันที่ผ่านมา +8

    எங்களுடைய தேவைகள சந்தித்த வருகின்ற தயவுக்காக நந்தி அப்பா எங்களுடைய ஸ்கூல்ல ஆசிர்வதிங்க எங்களுடைய பிள்ளைங்க இரச்சிக்கபட கிரபச்செய்ங்க 🎉🎉🎉

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry 26 วันที่ผ่านมา +4

    ஏசுவின் நாமத்தினால் ஆவியானவரே ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்... ஸ்தோத்திரம்...

  • @asanjay4466
    @asanjay4466 25 วันที่ผ่านมา

    இயேசுவே என் பாவத்தை மண்ணியும் ஆண்டவரை ஆமென் ஆமென் ஆமென்

  • @rayppanmariya768
    @rayppanmariya768 26 วันที่ผ่านมา +4

    💙❤️🙏🙏ஆண்டவரே என்மேல் இரக்கம் காட்டுங்க அப்பா உங்க கிருபையை எனக்கு தாங்க அப்பா ஆமேன் 🙏🙏💙💙

  • @helansathya1991
    @helansathya1991 26 วันที่ผ่านมา +8

    இயேசப்ப உம்முடைய நாமத்தின்னலே எங்களை ஆசிர்வதித்து எங்களுடைய கடன் பிரச்சணைலிறுந்து இயேசுவின் நாமத்தின்னாலே விடுதலை பெற்ற வேண்டு்ம் ஆமென் ஆமென்

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 26 วันที่ผ่านมา +10

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தி ஆசிர்வதியும் ஆமென்

  • @vinojeyam2743
    @vinojeyam2743 26 วันที่ผ่านมา +1

    இயேசுவே உங்க நாமத்தினாலே எனக்கு கர்ப்பத்தின் கனியை தாங்கப்பா

  • @savithagopi4139
    @savithagopi4139 24 วันที่ผ่านมา

    அப்பா பிதாவே உமது நாமம் மகிமைபடுவதாக . உமக்கு நன்றி அப்பா.

  • @ammu7131
    @ammu7131 26 วันที่ผ่านมา +4

    இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமேன் இயேசப்பா ❤❤❤

  • @SasikalaSankar-e2t
    @SasikalaSankar-e2t 26 วันที่ผ่านมา +27

    இயேசப்பா என் கணவரை ஆசிர்வதியும் என் பிள்ளைக்கு படிக்கிற ஞானத்தை யும் எங்களுக்கு சுகத்தை தாரும் ஆமேன்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 26 วันที่ผ่านมา

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @kkmt907
    @kkmt907 26 วันที่ผ่านมา +6

    Thank you Jesus Christ bless me all 🙌🙌

  • @KalaiN-h2g
    @KalaiN-h2g 26 วันที่ผ่านมา +2

    இயேசுவே என் அப்பா உடம்பு சரியில்லை உமது வலது கரத்தால் தொட்டு ஆசிர்வதியும் ஆமென்

  • @kohilamurugans14kohilamuru24
    @kohilamurugans14kohilamuru24 26 วันที่ผ่านมา +1

    இயேசுவே எல்லா தேர்வையும் பார்த்து செய்யுங்கள் ஆமென்

  • @roslinejohnson6476
    @roslinejohnson6476 26 วันที่ผ่านมา +202

    கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக என் தம்பி மகள் ஜோஸ்லின் பிறந்து 15 நாட்கள் ஆகிறது சரிரத்தில் பலபிரச்சனை உப்பு அளவு அதிகம் இரத்த அளவு அதிகம் பால் குடிச்சா ஒரே வாந்தி டாக்டர் வயிற்று பகுதியில் ஸ்கேன் பண்ணினாங்க சிறு குடலில் அடைப்பு இருக்கு ஆப்ரேஷன் உடனே பன்னனும் சொன்னாங்க ஐந்து லட்சம் செலவாகும் சொன்னாங்க சொன்னாங்க நேற்று ஆப்ரேஷன் நல்ல படியாக முடிந்தது பாப்பா நல்லா இருக்கா ஐந்து லட்ச பணதேவை எல்லாம் இயேசு அப்பா சந்தித்து தந்தாங்க இயேசு அப்பாவுக்கு கோடாண கோடி நன்றி ஆமென் அல்லெலுயா ❤❤

  • @bindhumohanan3017
    @bindhumohanan3017 27 วันที่ผ่านมา +7

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @jenlifestyle15
    @jenlifestyle15 26 วันที่ผ่านมา +4

    நன்றி அப்பா என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் செய்வேன் என்று வாக்குக்கொடுத்தீரே..எனக்கு கூடிய சீக்கிரம் அரசாங்க வேலை கிடைக்க கிருபை செய்யுங்க அப்பா..ஆமென்

  • @vasanthinipakeerathan1310
    @vasanthinipakeerathan1310 26 วันที่ผ่านมา

    Amen 🙏 jesappa ummudaiya namathil vallamai undu ennudaiya pillaikalai sukam tankappa jesappa ennudaiya kudumpatatai nadathunkappa jesappa amen 🙏 hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kanchanakannan1055
    @kanchanakannan1055 26 วันที่ผ่านมา +4

    இயேசப்பா இடமாற்ற கிடைக்க செய்யுங்க அப்பா.கர்த்தர் எனக்கு நன்மையானதை செய்வார்.ஆமென்

  • @jtamilarasi578
    @jtamilarasi578 27 วันที่ผ่านมา +9

    Praise the LORD, thank you JESUS 🙏

  • @user-dw9rj8cw8r
    @user-dw9rj8cw8r 27 วันที่ผ่านมา +6

    Praise the lord ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ Amen ❤ Amen ❤ amen ❤ Amen ❤

  • @Sandhiyadaniel
    @Sandhiyadaniel 26 วันที่ผ่านมา +43

    யேசுவின் நாமதில் என் பிள்ளைகள் நடக்க கர்த்தர் உதவி செய்விராக ஆமென்

  • @elilarasy3355
    @elilarasy3355 26 วันที่ผ่านมา +6

    இயேசுவே என் தேவனே உமக்கு நன்றி. இந்த நாளில் எல்லா ஜனங்களுக்கும் குடும்பங்களுக்கும் ஆசீர்வாதம் தேவபாதுகாப்பு செழிப்பும் உண்டாகனும். இயேசுவின்நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @clariclara6390
    @clariclara6390 26 วันที่ผ่านมา

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga Nandri

  • @user-dr4ue8ed6k
    @user-dr4ue8ed6k 26 วันที่ผ่านมา +20

    இயேசுவே படிப்புக்காக வழி திறந்து தாங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா 🙏🙏😭

  • @user-lt8ou9ff8c
    @user-lt8ou9ff8c 26 วันที่ผ่านมา +4

    கர்த்தாவே உம்முடைய நாமம் என் குடும்பத்தோட இருப்பதாக என் கணவருக்கு நல்ல புத்தியை தாங்க குடும்பத்தை நேசிக்க கிருபை தாங்க

  • @AshokAshok-tp5pn
    @AshokAshok-tp5pn 26 วันที่ผ่านมา +6

    இயேசப்பா ஸ்தோத்திரம்.எனக்கு திருமணமாகி3ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது என் மனைவி கரு உண்டாக நீங்க கிருபை செய்தீர் அப்பா ஸ்தோத்திரம்.இயேசப்பா இந்த குழந்தை எந்த விதமான தடையுமின்றி உம்முடைய கிருபையால் ஆரோக்கியமாக பிறக்க கிருபை செய்யுங்கப்பா

  • @dilipraja7993
    @dilipraja7993 26 วันที่ผ่านมา

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.

  • @kalpanarenu8116
    @kalpanarenu8116 26 วันที่ผ่านมา

    Appa sugam kodungapa viduthalai kodungapa samathanamum thangapa amen appa🙏🙏🙏🙏 hallelujah🙏🙏🙏🙏

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 26 วันที่ผ่านมา +10

    தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 26 วันที่ผ่านมา +18

    நன்றி அப்பா என் நாமத்தினாலே எதை கேட்டாலும் செய்வேன் என்று சொன்னுரே இன்று எங்கள் தேவைகளை சந்திக்கின்ற தேவனே உமக்கு நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென்

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 22 วันที่ผ่านมา +1

    என் அண்ணன் சத்யா உன் கிருபை தாரும் உன் ஞானம் தாரும் இயேசுப்பா சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா சுகம் தாரும் இயேசுப்பா உன் பிள்ளையாக மாறனும் இயேசுப்பா 😔😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭

  • @dhanadhana3920
    @dhanadhana3920 26 วันที่ผ่านมา

    Yesappa yannkku neer saitha nanmaikkallkku kodana kodi nadrikkal yesappa amen amen amen ❤❤❤

  • @sanjaya6630
    @sanjaya6630 26 วันที่ผ่านมา +64

    ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் சின்ன மகன் காலேஜில் ஊருக்கு போகும் போது போக்குவரத்து ஆசீர்வதித்து தாங்கள்ப்பா மூத்த மகன் மகள் bank பரீட்சையில் நல்லா எழுதி வேலை கிடைக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் ஐயா🙏🙏🏿

    • @naresh.n4177
      @naresh.n4177 26 วันที่ผ่านมา +5

      My son fiver pleas prar

    • @user-px2de4kl4n
      @user-px2de4kl4n 26 วันที่ผ่านมา

      ​@@naresh.n4177குணப்படுத்துங்க ஆண்டவரே

    • @kamalakwt2114
      @kamalakwt2114 26 วันที่ผ่านมา +2

      Amen

    • @Seeyoninhosanna
      @Seeyoninhosanna 26 วันที่ผ่านมา +4

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் மகள் சீயோன் 8 ம் வகுப்பு படிக்கிறாள் நனறாக படிக்கிறாள் ஆனால் பரீட்சை சரியாக எழுத முடியல 21ம் தேதி Angust பரீட்சை துவங்குகிறது தேவன் சீயோனுக்கு படிக்கிற ஞானத்தை கொடுத்திருக்கிறார் பரீட்சை எழுதுகிற ஞானத்தை தரும்படியாக படித்ததை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள ஞாபக சக்தி தரும்படியாக இயேசுவின் நாமத்திலே கெஞ்சி கேட்கிறேன் எங்கள் நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா.

    • @Kanchanam-pz6rc
      @Kanchanam-pz6rc 26 วันที่ผ่านมา +1

      Enadthu peran nkiluku cold fever kunama prayer pannunga age 5 year thalmayudan ketu kolhirome

  • @RajakumarRajakumar-fz8cw
    @RajakumarRajakumar-fz8cw 27 วันที่ผ่านมา +18

    Yesappa my chithi payan manojai asirvathiga thagappane amen

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 26 วันที่ผ่านมา +32

    எங்களுக்கு பதில் தருகிற தேவனுக்கு கோடி கோடி கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @radiradi1929
    @radiradi1929 26 วันที่ผ่านมา

    அப்பா உமக்கு நன்றி தெய்வமே இயேசுசுவாமிக்கே நன்றி இயேசுவுக்கே புகழ் இயேசுவின் ரெத்தம் யெயம் எங்களையும் ஆசீர்வதியும் இயேசப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 26 วันที่ผ่านมา

    Yesuvin inraigu arputham nadaganum yesuvin naamathil kekren pithave amen hallelujah

  • @Lsuthalsls
    @Lsuthalsls 26 วันที่ผ่านมา +63

    இயேசுவே உங்க நாமத்தினாலே அநேக அற்புதங்களை எனக்கு செய்த கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரங்கள்......ஆமென் அல்லேலுயா❤❤❤

  • @antonysamysl1168
    @antonysamysl1168 26 วันที่ผ่านมา +4

    எப்படி கேட்க வேண்டும் என்று சொல்லி தந்தவரே என்ன கேட்டாலும் கொடுப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @johnjohna4778
    @johnjohna4778 26 วันที่ผ่านมา +4

    ❤ இயேசுவின் நாமத்தில் மகிமை உண்டாவதாக எங்களுக்கு நிறைய அற்புதங்கள் செய்து இருக்கின்றிர் இன்னும் செய்ய போகின்றதுக்கு கோடான கோடி ஸ்தோத்ரம் அப்பா❤❤

  • @maheswaris9407
    @maheswaris9407 25 วันที่ผ่านมา +3

    ஏசப்பா நாங்கள் இன்னும் ஒரு பசு மாடு வாங்க கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @judeirudayarajj324
    @judeirudayarajj324 26 วันที่ผ่านมา +2

    இயேசு அப்பா உங்கள் நாமத்தினாலே என் கணவர் தைராய்டு பிரச்சனை சுகமாக்குங்க அப்பா நன்றி இயேசு அப்பா ஆமென்🙏🙏 😭😭

  • @jansileela2861
    @jansileela2861 26 วันที่ผ่านมา +6

    என் மகன் சுஜினுக்கு சத்துருக்களின் போராட்டம் உள்ளது. சத்துருக்களிடமிருந்து விடுதலை தாங்க ஏசப்பா. வேலைக்கு முயற்சி செய்து வேலை கிடைக்க கிருபை தாங்க ஏசப்பா.

  • @clementp1980
    @clementp1980 26 วันที่ผ่านมา +10

    ❤ ஆமென் ஆமென் ஆமென் ❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 26 วันที่ผ่านมา +4

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 26 วันที่ผ่านมา

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 26 วันที่ผ่านมา

    Amen hallelujah நன்றி இயேசு அப்பா உம்முடைய நாமத்தினாலே எங்களுக்கு உதவி செய்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @JosephinMary-ue5bk
    @JosephinMary-ue5bk 26 วันที่ผ่านมา

    நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 26 วันที่ผ่านมา +27

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிக்கிற தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா😂😂😂😂

    • @Daison123
      @Daison123 26 วันที่ผ่านมา +2

      😊✅ 😂❌

  • @selvanmallika4268
    @selvanmallika4268 26 วันที่ผ่านมา +9

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 26 วันที่ผ่านมา

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 26 วันที่ผ่านมา +4

    இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @sudhagarc8281
    @sudhagarc8281 26 วันที่ผ่านมา

    இயேசு நாமமே ஜெயம் ஜெயமே
    சாத்தானின் சக்தி ஒன்றும் இல்லயே அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 26 วันที่ผ่านมา

    கர்த்தர் நாமம் மட்டும் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ✝️✝️✝️

  • @user-sc7ry5vq5m
    @user-sc7ry5vq5m 27 วันที่ผ่านมา +4

    JESUS

  • @SundharamSK
    @SundharamSK 26 วันที่ผ่านมา +15

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெப ஆலையத்திற்கு போக வேண்டும் அப்பா என் கணவர் சுந்தரம் அவருக்கு தெரிய படுத்துங்கள் இயேசுவின் நாமத்தில் அற்புதம் செய்ங்க அப்பா இயேசுவின் நாமத்தில் ஆசீர்வாதம் தாங்க அப்பா ❤❤❤❤❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 26 วันที่ผ่านมา +6

    இயேசப்பா என் தோல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @rosyf7524
    @rosyf7524 26 วันที่ผ่านมา

    இயேசப்பா உங்க நமத்தினால் எங்களுக்கு பல அற்புதங்களை செய்ததுக்கா ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏

  • @nagul-family.
    @nagul-family. 26 วันที่ผ่านมา

    ஆமென் அப்பா எனக்கு விடுதலை தந்தீரே உமக்கு ஸ்தோத்திரம் ராஜா

  • @kannajohnra
    @kannajohnra 26 วันที่ผ่านมา +7

    அப்பா உமக்கு ஸ்தோத்திரம் என் கடன் பிரச்சனை எல்லாம் மாற எனக்கு வழிகளை திறந்து கொடுங்க இயேசப்பா வாழ்க்கை முழுவதும் கடனாளியாக இருக்கிறேனே தகப்பனே எனக்காக ஜெபிக்கவும்

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq 26 วันที่ผ่านมา +6

    அப்பா. இந்த காலைவேலைக்காய் உமக்கு தோத்திரம். அப்பா. அனுதினம். நாங்கள். குடும்ப மாய். ஜெபிக்கும் அபிசேகத்தை எங்களுக்கு. தாரும். இந்த. நாள் முழுவதும். செவ்வையாகி. பாதையில். நடத்தும். இயேசுவின். நாமத்தினாலே. ஆமென். ஆமென்

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 22 วันที่ผ่านมา +1

    என் அக்கா ரேவதி உன் கிருபை தாரும் உன் மகளாக மாறனும் உன் ஞானம் தாரும் இயேசுப்பா சுகம் தாரும் இயேசுப்பா சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா 🙏🙏🙏😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 26 วันที่ผ่านมา

    இயேசுவுக்கே.மகிமை.உண்டாவதாக.
    ஆமென்.அல்லேலூயா
    God.bless.you.bro

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 26 วันที่ผ่านมา +5

    இயேசப்பா தம்பி நெஞ்சு வலி சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 26 วันที่ผ่านมา

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 26 วันที่ผ่านมา +39

    இயேசப்பா உங்க நாமத்தினால் விசுவாசத்தோடு ஜெபிக்கும் போது அற்புதங்களை செய்கிற தகப்பனாகிய தேவனே உமக்கு ஸ்தோத்திரம்🙏 எங்க பிள்ளைகளுக்கு இயேசுவின் நாமத்தினால் கர்ப்பத்தின் கனியை இரட்டிப்பாக தந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 26 วันที่ผ่านมา

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @PirapuPirapu-jq8pt
    @PirapuPirapu-jq8pt 26 วันที่ผ่านมา +9

    இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இந்த மாதம் O/l results வரபோகிறது அப்பா. இயேசப்பா அந்த results மூலம் என் தலையை உயர்த்த போறதிக்காக நன்றி அப்பா 🙏

  • @jinimoljayakumarjencylin
    @jinimoljayakumarjencylin 26 วันที่ผ่านมา

    Yesappa enkalodu irunthu enkalai Aashirvathium yesappa umakku sothiram sothiram Amen

  • @baby-iz7js
    @baby-iz7js 26 วันที่ผ่านมา

    Amen appa pls appa enoda appa kaga irangum ayya pls appa avara thottu sugamakunga appa pls

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 26 วันที่ผ่านมา +5

    இயேசப்பா தம்பி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Sora.716
    @Sora.716 26 วันที่ผ่านมา +4

    என் இருதயம் மகிழ செய்யும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் தேவையற்ற பயத்தை நீங்க உதவி செய்யும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ManiMegala-o2p
    @ManiMegala-o2p 26 วันที่ผ่านมา +4

    இயேசு அப்பா உங்க நாமத்தினால் இன்றைக்கு எனக்கு ஒரு தேவை இருக்கு அந்த காரியத்தை வாய்க்க பண்ணுங்க ஆமென்

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 26 วันที่ผ่านมา +1

    இயேசுவேவியின் நாமத்தினல் எனக்கு விடுதலை🙏🙏🙏

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 26 วันที่ผ่านมา +8

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 ஒவ்வொரு நாளும் எங்களை ஆசீர்வதித்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 26 วันที่ผ่านมา +15

    இந்த ஒரே வரம் கிருஷ்ணாவுக்கு காய்ச்சல் அவங்க அம்மாவுக்கும் காய்ச்சல் ஆண்டவரே தேஜ் கும் சகானா அவங்க அம்மாவுக்கு எல்லாத்துக்கும் காய்ச்சல் ஆண்டவரே ஒரு குடும்பத்தில் எல்லாத்துக்கும் காய்ச்சல் ஆண்டவரே அவங்களுக்கு சுகத்தை கொடுங்க ஆண்டவரே ஆமென் உங்க தழும்புகளால் சுகம் கொடுங்க ஆண்டவரே அதிசயத்தை செய்கிறவரே யெகோவா ராஃபா சுகம் குருவும் தேவன் ஆண்டவரே அப்பா உங்க குடும்பங்களை சுகம் கொடுத்து குடுங்க ஆண்டவரே குடும்பத்துக்கே காய்ச்சல்

    • @user-px2de4kl4n
      @user-px2de4kl4n 26 วันที่ผ่านมา +1

      சுகப்படுத்தும் ஆண்டவரே

    • @user-bu4nu3zh9p
      @user-bu4nu3zh9p 26 วันที่ผ่านมา +1

      Amen

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 26 วันที่ผ่านมา +6

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jayakarthik7463
    @jayakarthik7463 26 วันที่ผ่านมา

    நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா 🙏😔🙏

  • @TamilSelvi-bh2qy
    @TamilSelvi-bh2qy 26 วันที่ผ่านมา

    இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏🏻🙏🏻🙏🏻

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 26 วันที่ผ่านมา +5

    அன்பு இயேசப்பா இன்றைய தினம் நானும் என் மனைவியும் ஊருக்கு பிரயாணம் செய்ய இருக்கிறோம். எங்கள் பிரயாணத்தில் இயேசப்பா எங்களோடு கூட இருந்து வழிநடத்துங்கள். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்🙏

  • @vellaithaivellaithai5942
    @vellaithaivellaithai5942 26 วันที่ผ่านมา +7

    இயேசுவின் நாமத்தினாலே என்னுடைய ஒன்றரை வயது பேரனுக்கு சுகர் பிராப்ளம் இருந்து விடலைக் கொடுக்கும் படியாய் இயேசு நாமத்தில் ஜெபிக்கிறேன்

  • @sudhagarc8281
    @sudhagarc8281 26 วันที่ผ่านมา

    எல்லா நாமத்திலும் மிக மேலான நாமம் இயேசு நாமமே

  • @KalaKala-gv2iz
    @KalaKala-gv2iz 26 วันที่ผ่านมา +9

    இயேசுவே ஸ்தோத்திரம் தகப்பனே அப்பா அப்பா குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை புடுங்க தகப்பனே வினோத்துக்கு இஸ்ரே உம்மை நம்பியிருக்கும் தகப்பனே இயேசப்பா எம்முடைய நாமத்தினாலே எதை சொன்னாலும் விடுதலை உண்டு என்று சொல்லி இருக்கீங்க தகப்பனே அந்த விடுதலை கொடுங்க தகப்பனே அப்பாவினால் பிரவீனுக்கு நல்ல சுகர் குடுங்க தகப்பனே ஆஸ்பத்திரில எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்லி அனுப்ப என் தேவன் உதவி செய்யுங்க இயேசப்பா அந்த வாய்க்குள்ள இருக்கும் வலியை வேதனையை என் தேவன் நீக்கி போடுங்க இயேசப்பா ஸ்தோத்திரம் தகப்பனே ஆமென் ஆமென்

  • @NagomePrincy-gi2ci
    @NagomePrincy-gi2ci 26 วันที่ผ่านมา +8

    அப்பா நேற்று சுவிசேஷ ஊழியம் எந்த குறையும் இல்லாமல் மழையும் இல்லாமல் நடத்தி கொடுத்த உம்முடைய வல்லமைக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 26 วันที่ผ่านมา

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @josearon8361
    @josearon8361 26 วันที่ผ่านมา

    Amen Amen Amen Yesappa. Nandri yesappa. Love you yesappa.

  • @SuryaSurya-l1t
    @SuryaSurya-l1t 27 วันที่ผ่านมา +11

    சித்ரா பெங்களூர் எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நாங்கள் ஹாஸ்பிடலில் வந்திருக்கும் ஆபரேஷன் நல்ல வீடியோ முடியனும் அதுக்காக 😭😭🙏

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 26 วันที่ผ่านมา +28

    இயேசுவே ❤❤ உமது நாமத்தினால் நாங்கள் வேண்டும் அனைத்து காரியங்களிலும் ஜெயம் எடுக்க என்றென்றும் ஆசிர்வதித்து வழிநடத்தும் எம் தேவனே உமக்கு கோடானுகோடி நன்றி. ❤❤ ஆமென். ❤❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 26 วันที่ผ่านมา

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது