குட்டை நெட்டை தென்னைகன்று SUMMER விலை குறைப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • குட்டை நெட்டை தென்னைகன்று SUMMER விலை குறைப்பு
    அனைத்து விவசாயிகளுக்கும் வணக்கம்.
    வெயில் காலத்தை முன்னிட்டு அதிக மகசூல் தரும் 2 அரை முதல் 3 வருடத்தில் பலன் தரக்கூடிய 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட குட்டை நெட்டை வகை தென்னை கன்றுகள் 180 ரூபாய் மட்டுமே.
    அனைத்து மாவட்டங்களுக்கும் பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பி தரப்படும்.
    10 குட்டை நெட்டை கன்றுகள் வாங்குபவர்களுக்கு இரண்டு சிகப்பு அல்லது மஞ்சள் கன்று கூடுதலாக வழங்கப்படும்.
    100 தென்னை கன்றுகள் வாங்குபவர்களுக்கு 20 சிகப்பு அல்லது மஞ்சள் இளநீர் கன்றுகளும் , உரம் மற்றும் டெலிவரி சார்ஜ் free .
    புக்கிங் செய்பவர்கள் பின்கோடு உடன் கூடிய முகவரி அடையாள அட்டை நகலையும் ,பணம் அனுப்பியதற்கான ரசீதையும் 9629379009 என்ற வாட்ஸாப் நம்பர்க்கு அனுப்பவும் .
    BioTech Agro
    A/C no:744501010050261, Nagercoil,
    IFSC code :UBIN0574457, unian bank of india,
    G pay-9629379009
    Phonepe-9629379009
    BIO TECH AGRO ,
    NAGERCOIL.
    Contact:9489578162,8903531196,9629379009

ความคิดเห็น •