Hai bro.. nice time to review.எப்பொழுதும் அரசு தருவதை குறை சொல்வதற்கு மட்டம் தட்ட ஒரு கும்பல் உள்ளது.This is a good computer. Students need to realize this.
இது மிகவும் பயனுள்ள வீடியோ தான், எனக்கு இருந்த சந்தேகம் தெளிவாயிடுச்சி, ரொம்ப நன்றி ஆனால் இந்த வீடியோவ இவ்ளோ நேரம் பன்ன வேண்டிய அவசியம் இல்ல. 5 நிமிடம் முதல் 10 நிமிடம் போதும். நீங்க ரொம்ப போட்டு இலுக்குரிங்க, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றீங்க, வீடியோவுக்கு சம்மந்தம் இல்லாம சில நேரம் பேசுறிங்க. இதலாம் கொஞ்சம் சரி பன்னிகிட்டிங்கனா இன்னும் நல்லா இருக்கும்.
Same feel na . Naa Lenovo e4325 2016 batch la school la koduthanga. Ithula mattamana amd dual core processor. Pubg emulator semmaiya lag akum . After 2017-2018 students laptop vangi pakurapoo. Enakea poraamaiya iruku Bluetooth support , camera , quad core amd pro processor. They're really worth for daily basic tasks
For ms office , photoshop , and some high graphics games medium 720p gaming ku use pannalam . Premiere pro , after effects works with shuttering experience. This laptop better than core2duo pc .I m personally experience this laptop
அருமையான பதிவு.. மாணவர்கள் சிறப்பாக வரவேண்டும் என்ற நம்பிக்கையில் அரசு செய்யும் உதவியை உதாசீனப்படுத்துவது கேவலமான செயல். உண்மையை சொன்னீர்கள். நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
Sema bro neenga sonnathu right than bro.village la summa 4000 ku vankaranga.nan last year lap than use panran.oru problem ella .namba use panrathu la eru ku .ethu ku munnadi kudutha laptop veda.ethu yavalovo worth bro.sema bro ethu mathiri nerai makkaluku puriya vaiga bro.All the best bro
It worked great for 6 months. But after that, it overheated to an extend that the plastic in it burned and broken. Now within a year, it became useless. When I brought that to service center, they told that they can't service this and asked me to purchase a new laptop
அண்ணா உங்களுக்கும் தெரியும் Government laptop குடுக்கிறதில் ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய பிரச்சனை ஏற்ப்பட்டது 2017 -2018 12th முடித்த மாணவர்களுக்கு இலவச laptop இப்போது வரை தரவில்லை அதுல நானும் ஒருத்தன் நான் தருமபுரி மாவட்டத்தில் 2017-2018 12th முடிச்சவன் ஆனால் எங்க batch மாணவர்களுக்கு free laptop தரபோவதில்லை அப்படினு பள்ளி ஆசிரியர்கள் சொல்ராங்க. அதனால் 27:06:2019 அன்று மாணவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் செய்வதாக இருந்த நிலையில் Free laptop குடுப்பதாக கூறினார்கள் இந்த ஒரு கேள்வி 2017 -2018 12th மாணவர்கள் மத்தியில் எழும்பியது. அதனால் தான் நான் உங்களை நம்பி உங்களிடம் வேண்டி கேட்கிறேன் அண்ணா 2017-2018 12th மாணவர்களுக்கு laptop தருவார்களா இல்லை தரபோவதில்லையா சொல்லுங்கள் அண்ணா. நாங்கள் அனைவரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் free laptop பள்ளிக்கு வந்துள்ளது ஆனால் அது யார்யாருக்கு என்பது தெரியபடுத்தவில்லை so அதை பற்றி ஒரு video தொகுப்பு பதிவேற்றம் செய்தால் ஒரு நல்ல பதிவாக இருக்கும் அண்ணா . உங்களின் பதிலை எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள். நன்றி அண்ணா.
நமக்கான உரிமையை நாம் அனைவரும் இணைந்து கோரிக்கை இட்டால் விரைவில் தீர்வு கிடைக்கும் நண்பா. நாம் இருவர் மட்டுமே அல்ல பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து சயல்படலாம் நண்பா. நாம் அனைவருக்கும் இலவச டேப்டாப் கிடைக்கும் வரை போராட்டம் செய்வோம் நண்பா. 7530015386 இது என்னுடைய வாட்ஸ்ஆப் எண் நமக்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் அனைவருக்கும் பகிர்வோம். நன்றி
Bro I am shocked my neighbor sell this lap for just 6000 but now I got awareness ...... Thanks for your video ..unnam engaluku laptop tharala waiting for laptop...😗😗😗🥰🥰🥰😘😘
அருமையான பதிவு நண்பா.... நான் புதிய laptop வாங்கவேண்டும் என்றிருந்தேன்... இப்போது அரசு மடிக்கணினி யை வாங்கலாம் என்று முடிவேடுத்துள்ளேன். எனக்கு Adobe premiere pro, photo shop, install pani work செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.... நீங்கள் கூறுங்கள்.. அரசு மடிக்கணினி போதுமா இல்லை வேறு மடிக்கணினி வாங்கலாமா நண்பா ராம் அவர்களே.... 🤔🤔 விலை எவ்வளவு இருக்கும்... எவ்வளவு இருந்தால் என் தேவைக்கு ஏற்ப மடிக்கணினி வாங்க முடியும்.... கூறுங்கள் நண்பா....
Lenovo b460e 2011 year இதுவரை எங்கள் குடும்பம் பயன்படுத்தி வருகின்றேன் என்ன ஹார்ட் டிஸ்க் ரேம் மட்டும் மாற்றிக் கொண்டேன் 4gb ram 1tb அவ்வளவு தான் செம்மை ஸ்பீடு அட்டகாசம் அமர்க்களம்
நண்பா நான் சின்ன வயதில் இருந்து மற்ற பாடங்களை பற்றி படித்ததை விட Computer'ஐ பற்றி படித்தது தான் அதிகம். நீங்கள் சொல்வது உண்மை தான். இதையே தான் நானும் எங்கள் ஏரியாவில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கும் எவ்வளவோ எடுத்துச் சொல்லி புரிய வைத்து பார்தேன் ஆனால் அவர்கள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளலாம் வெறும் ₹1000, ₹2000 க்கு அவர்களின் Laptop'ஐ அநியாயமாக விற்று விட்டனர்........... 😏😏😏😏😏
Bro hard disk paththi pesavee illa, Hard disk poikkittee irukku na pathathula os poda vanthathula 80 % hard death, apparam yarum 27000 rs vangittu 5000 rs ku vikkala ok va free ya vanthathu, apparam poi innaikku 1 lkhs ku bike vangunga nalaikkey poi viththu parunga showroom la appudi 25k gali, innaikku laptop school la vangunavan student evanavathu ms office open pannirukkana illa vlc player than first install pannuran apparam puthu padam ethuran, 5000 ku vikkiran nu sonna avanukku venum nalum 5000 ku vangalam. Tender vittathu politicians potta attaiya vida ithu just 0.0001 percentage, OS porudan driver yee install pannama 500 Rs vanguran avana paththi pesalam,
Bro this is a good point govt laptop was a very important , naan oru 2019 laptop vaangina AMK polytechnic collegela andha lap i Rs 2000கு கேத்தாங்க நான் 100000 கொடுத்தாலும் தரமாதேன் என்ரறு கூரிணேன் இன்ட படட்டை வெளியிட்டடுக்கு மிக்க நன்றிகள் bro
It's correct bro. Naa government laptop 6 year ah use pannirukan. 2years ku visual studio la project lam pannirukan. It's very good laptop. Ippo konjam problems iruku. Namma paathu careful ah handle panna ithu nalla irukum.
hi anna i.m ur new subscriber engaluku inimel tha laptop thara poranga ennaku laptop eppadi good quality ah irukuma nu theriyathu but ounga video parthathuku aprm nambika vanthirichi aana na intha laptop ah vikka maata neenga pota intha video ah va enga frnds ku ellarukum share pannuva appo tha avangaluku intha laptop ooda worth theriyum tq fr this video anna intha laptop la customize ah edala fit panna mudiyum appadi mu video podunga bro
15k worth windows 10 pro for free !! Luckiest students. Very good awareness video. In big IT companies programmers are using the same configuration. Dear students use it properly don't waste this awesome gift by watching movies and playing games.
Neenga podalaam aans your risk buy psu ,external graphics card graphics card dock ,pcie to wifi card cable and do some upgrade thats all but better dont do thiss
@@Manikandan-fv3uvnan en chennella 2gb ram lap la gta 5 play panni vedio upload panni erukke venumna poi paarunga without graphics card la theriyaama epdi cmd pannaathinga
en friend vachirukan govt lap tha . students ku theva padura yellam athula iruku . 12:38 bro yen 80k lap la ye removable battery kedayathu& power button keyboarld la tha irukum athu prachanaye illa ithula pubg la run aga chance kammi try panathinga and students yarum itha sale panathinga itha use panni neenga neraya kathukalam
நண்பா நீ யாருமே ஏமாற்றப்பட கூடாது என்று நல்ல எண்ணத்தோடு இந்த காணொளியை பகிர்ந்துள்ளீர்கள் உங்களுடைய நல்ல மனதிற்கு நன்றி. உங்கள் சேவை தொடரட்டும்.
All the best👍💯 nanba
Semma bro
Super bro
Nice bro
R
நானும் அதே government laptop ல தன் youtube channel vachirukken bro..
இது Best laptop தான் அண்ணா
எனக்கு நல்ல useful a erukku bro
unga TH-cam channel Revenue evlo Bro Plz solunga na Channel aramikalamnu iruken
Naa enmam monetization apply pannala bro..
40000 hours reach psnnathan apay panna mudium
Naa ethu oru habbi ya than pannittu erukken.
Vikky techno hii
Vikky techno naanu aarambikalaanu irukkan
Kandippa bro pannalam thappu ella..
But youtube terms and conditions la konjom pathu pannunga bro..
நமது மொழியில் நமக்காக ஒரு சேனல்.....👍(useful information)
ama bro
சூப்பர் நண்பா அரசு லேப்டாப் சூப்பரா இருக்கிறது நான் Lenovo தான் 5 வருடங்கள் கழித்தும் இன்னும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை..👌👌👌
அக்கு வேறு ஆணி வேறு னு பிரிச்சு உண்மைய சொல்லிட்டீங்க அண்ணா... Hats off
I am still using this laptop for using MS word, Powerpoint, Excel. Typing is my passion and also a part time job. Best experience .......
Hai bro.. nice time to review.எப்பொழுதும் அரசு தருவதை குறை சொல்வதற்கு மட்டம் தட்ட ஒரு கும்பல் உள்ளது.This is a good computer. Students need to realize this.
Romba arumaiyana thelivana pathivu...kandippa entha video pakkaravanga ealla theliva purunchukkara mathiri sollirukkenga bro....thank you bro
Welcome bro
இது மிகவும் பயனுள்ள வீடியோ தான், எனக்கு இருந்த சந்தேகம் தெளிவாயிடுச்சி, ரொம்ப நன்றி
ஆனால் இந்த வீடியோவ இவ்ளோ நேரம் பன்ன வேண்டிய அவசியம் இல்ல. 5 நிமிடம் முதல் 10 நிமிடம் போதும். நீங்க ரொம்ப போட்டு இலுக்குரிங்க, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றீங்க, வீடியோவுக்கு சம்மந்தம் இல்லாம சில நேரம் பேசுறிங்க.
இதலாம் கொஞ்சம் சரி பன்னிகிட்டிங்கனா இன்னும் நல்லா இருக்கும்.
Bro ungala madhiri Vera yarum ippadi video poda mattanga neenga pasanga therinjikanum nu ninaikiringa ungalukku romba thanks ungalukkaga ippave indha Chanel la subscribe panran🙏🙏🙏🙏
Same feel na . Naa Lenovo e4325 2016 batch la school la koduthanga. Ithula mattamana amd dual core processor. Pubg emulator semmaiya lag akum . After 2017-2018 students laptop vangi pakurapoo. Enakea poraamaiya iruku Bluetooth support , camera , quad core amd pro processor. They're really worth for daily basic tasks
Bro graphicsellaaa onnum upgrade pannala,panelatha maathirukaanga,but neenga priceaa pathi sonnathu superb👏🏻
For ms office , photoshop , and some high graphics games medium 720p gaming ku use pannalam .
Premiere pro , after effects works with shuttering experience.
This laptop better than core2duo pc .I m personally experience this laptop
Tnks na innaiku evg than oruthan neenga solra mathiri ippo kudutha laptop waste nu solliturundhan...avanukkagave edhutha mathiri irukku intha video👌
சிறப்பு...
உங்களின் நல்ல எண்ணம் வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு கொண்டுசெல்லும்...
Lenovo E41-15 la nan
Pubg veladaren pro
Pubg veladara alavukku
Capacity ullathu
Unmai than pro
Bro emulator la play panringla lag aguthaa
@@dhuruvacr7251 Bios la hardware virtualaitiation na enable pannunga pro lag no lag 30 fbs la viladalam
Dea trouser boys
@@neethanaathu2257 mind your words😡
Bro? Pubg PC ya illa mobile emulater ahh?
அருமையான பதிவு.. மாணவர்கள் சிறப்பாக வரவேண்டும் என்ற நம்பிக்கையில் அரசு செய்யும் உதவியை உதாசீனப்படுத்துவது கேவலமான செயல். உண்மையை சொன்னீர்கள். நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
Correct bro
Supper
nice your comment
Bro எப்போயுதும் அரசு Lap supper free lap தரத்தே மிக பெரிய கரியம் அதுல இது supper lap தான்
Idae same model laptop dhan enkita iruku. Last 1yr ah idula dhan video edit panren. Really worthable👍
You very good man many years I used no become repair
na 2017- 18 year bro eanaku innum laptop
tharala😫😫😖😣😩😐😑
Enakum thon bro😭😭😭
Yes bro me too
😂😂 but don't worry bro inum just 3 months wait panunga ,yovlo poruthuto 😎
@@ArunKumar-pb3pr 😔😔😔yes
Enakkum tharla
Bro This is very very useful and wonderful concept Bro....
Super Bro....and thanks for this video...
Bro how to install software in laptop or computer oru video podduga
Mi c subscribe me
Thalaiva first unga video pathan vara level mass pannitiga
நண்பா நீங்க போட்ட வீடியோ ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Nan ipothum tamil nadu vachu na editing pannikitturka itilla extra ssd and 4gb ram its nice laptop
Super bro
Enga daddy HM avaruku tdy tha lap kodukarnga he thought athu nala irukumanu...good tym la vdeo potenga bro spr...i sent thiz to him jzt now👌👍
Super bro
Correct bro
Gvrmnt high scl bro
Love u bro now I seeing a original TH-camr
Sema bro neenga sonnathu right than bro.village la summa 4000 ku vankaranga.nan last year lap than use panran.oru problem ella .namba use panrathu la eru ku .ethu ku munnadi kudutha laptop veda.ethu yavalovo worth bro.sema bro ethu mathiri nerai makkaluku puriya vaiga bro.All the best bro
நீங்க இயல்பா பேசுவது நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்
It worked great for 6 months. But after that, it overheated to an extend that the plastic in it burned and broken. Now within a year, it became useless. When I brought that to service center, they told that they can't service this and asked me to purchase a new laptop
அண்ணா உங்களுக்கும் தெரியும்
Government laptop குடுக்கிறதில்
ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய பிரச்சனை
ஏற்ப்பட்டது 2017 -2018 12th முடித்த
மாணவர்களுக்கு இலவச laptop
இப்போது வரை தரவில்லை அதுல
நானும் ஒருத்தன் நான் தருமபுரி
மாவட்டத்தில் 2017-2018 12th முடிச்சவன் ஆனால் எங்க batch
மாணவர்களுக்கு free laptop
தரபோவதில்லை அப்படினு பள்ளி
ஆசிரியர்கள் சொல்ராங்க. அதனால்
27:06:2019 அன்று மாணவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் செய்வதாக இருந்த நிலையில்
Free laptop குடுப்பதாக கூறினார்கள்
இந்த ஒரு கேள்வி 2017 -2018 12th மாணவர்கள் மத்தியில் எழும்பியது.
அதனால் தான் நான் உங்களை நம்பி
உங்களிடம் வேண்டி கேட்கிறேன் அண்ணா
2017-2018 12th மாணவர்களுக்கு laptop தருவார்களா இல்லை
தரபோவதில்லையா சொல்லுங்கள் அண்ணா. நாங்கள் அனைவரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் free laptop பள்ளிக்கு வந்துள்ளது ஆனால் அது யார்யாருக்கு என்பது தெரியபடுத்தவில்லை so அதை பற்றி ஒரு video தொகுப்பு பதிவேற்றம் செய்தால் ஒரு நல்ல பதிவாக இருக்கும் அண்ணா .
உங்களின் பதிலை எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள்.
நன்றி அண்ணா.
Bro nanum ade batch la dan 12th mudichen. Innum kidaikala
நமக்கான உரிமையை நாம் அனைவரும் இணைந்து கோரிக்கை
இட்டால் விரைவில் தீர்வு கிடைக்கும்
நண்பா. நாம் இருவர் மட்டுமே அல்ல
பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து
சயல்படலாம் நண்பா. நாம் அனைவருக்கும் இலவச டேப்டாப் கிடைக்கும் வரை போராட்டம் செய்வோம் நண்பா. 7530015386 இது என்னுடைய வாட்ஸ்ஆப் எண் நமக்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் அனைவருக்கும் பகிர்வோம். நன்றி
Bro Naum dharumapuri Dan Naum ungala mathri dhan
Today enga areala ippo 12th padikuravangalukku lap kodutturukkangha. Yendhan nammala ippadi yematturanghanne trla
Bro nanum lenovo e41-15 lap use panni irukken semma performance koduthuchi indha laptop unmaiyeliye nalla laptop dhan
அருமை நண்பா உங்கள் வீடியோ பதிவுகள்.... நீங்கள் சொன்னது அனைத்து உண்மை.... மேலும் இதுபோன்ற வீடியோக்கள் எதிர்பார்க்கிறேன்... நன்றி 🙏🙏🙏🙏
Thaliva un speech enakku romba pudichirukku athukkagave subscribe
Bro I am shocked my neighbor sell this lap for just 6000 but now I got awareness ...... Thanks for your video ..unnam engaluku laptop tharala waiting for laptop...😗😗😗🥰🥰🥰😘😘
Engalukku thandhutaanga
@@pranktamilans6891 bro you which district
@@legendlogesh4633 erode bri
I am 11th 😀
Yes bro இந்த laptopல minus points இருக்கு (user experience )
But ஒரு சில plus pointsம் இருக்கு
அருமையான பதிவு நண்பா.... நான் புதிய laptop வாங்கவேண்டும் என்றிருந்தேன்...
இப்போது அரசு மடிக்கணினி யை வாங்கலாம் என்று முடிவேடுத்துள்ளேன்.
எனக்கு Adobe premiere pro, photo shop, install pani work செய்ய வேண்டிய தேவை இருக்கிறது....
நீங்கள் கூறுங்கள்.. அரசு மடிக்கணினி போதுமா இல்லை வேறு மடிக்கணினி வாங்கலாமா நண்பா ராம் அவர்களே.... 🤔🤔
விலை எவ்வளவு இருக்கும்... எவ்வளவு இருந்தால் என் தேவைக்கு ஏற்ப மடிக்கணினி வாங்க முடியும்.... கூறுங்கள் நண்பா....
Sale. 15000
Lenovo b460e 2011 year இதுவரை எங்கள் குடும்பம் பயன்படுத்தி வருகின்றேன் என்ன ஹார்ட் டிஸ்க் ரேம் மட்டும் மாற்றிக் கொண்டேன் 4gb ram 1tb அவ்வளவு தான் செம்மை ஸ்பீடு அட்டகாசம் அமர்க்களம்
நண்பா நான் சின்ன வயதில் இருந்து மற்ற பாடங்களை பற்றி படித்ததை விட Computer'ஐ பற்றி படித்தது தான் அதிகம்.
நீங்கள் சொல்வது உண்மை தான்.
இதையே தான் நானும் எங்கள் ஏரியாவில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கும் எவ்வளவோ எடுத்துச் சொல்லி புரிய வைத்து பார்தேன் ஆனால் அவர்கள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளலாம் வெறும் ₹1000, ₹2000 க்கு அவர்களின் Laptop'ஐ அநியாயமாக விற்று விட்டனர்........... 😏😏😏😏😏
Bro hard disk paththi pesavee illa, Hard disk poikkittee irukku na pathathula os poda vanthathula 80 % hard death, apparam yarum 27000 rs vangittu 5000 rs ku vikkala ok va free ya vanthathu, apparam poi innaikku 1 lkhs ku bike vangunga nalaikkey poi viththu parunga showroom la appudi 25k gali, innaikku laptop school la vangunavan student evanavathu ms office open pannirukkana illa vlc player than first install pannuran apparam puthu padam ethuran, 5000 ku vikkiran nu sonna avanukku venum nalum 5000 ku vangalam. Tender vittathu politicians potta attaiya vida ithu just 0.0001 percentage, OS porudan driver yee install pannama 500 Rs vanguran avana paththi pesalam,
Worthy video to the students.
Ennathu திருமதி. ஜெயலலிதா -வ vera level bro😂😂😂👌
😁😁😁😁
🤣🤣🤣🤣
செல்வி ஜெயலலிதா
செல்வி ஜெயலலிதா
😂😂😂
Bro this is a good point govt laptop was a very important , naan oru 2019 laptop vaangina AMK polytechnic collegela andha lap i Rs 2000கு கேத்தாங்க நான் 100000 கொடுத்தாலும் தரமாதேன் என்ரறு கூரிணேன் இன்ட படட்டை வெளியிட்டடுக்கு மிக்க நன்றிகள் bro
நன்பா இந்த விண்வெளி பதிவு semma super
Am using Government Laptop till now which I got 2012
After Effect Ahaa Ve Government Lap La Thaa Use Panrom..😁
🙌
Eappadi use aguthu bro
Romba Slow Va Irukum Bro. Poruma Iruntha Use Panla
Ennodathu b490 6 varusham aachi semma built and performance
Super definition bro.... always itha mari neriya video podunga...i am waiting
Semma bro ippothan vanunen nalla irukkumo irukkathonnu yosichittu irunthen
Puriya vachuttinga thanks. Bro
என்னோட லேப்டாப் ல கூட hotspot இருக்கு , என்னோட லேப்டாப் b490 modal...
Bro na 2015 la vangunathu athulayum hotspot irukku
bro build version enna nu sollunga
@@madhubalanramalingam7457
win 10 build 17134 and above la wifi hotspot iruku
@@madhubalanramalingam7457 B 490 bro
april 2019 update laye hotspot vandhiduchu
நல்ல பதிவு நன்றி
வரும் காலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த திட்டம் தொடரவேண்டும்
Ama anna 🥺🥺
2016 model Government laptop na atha koduma pani kuda inum nala dhan iruku.... (Hp 241 G1)
Super video bro
Service center la Emathuravangaluku Nalla pathil bro I like it
It's correct bro. Naa government laptop 6 year ah use pannirukan. 2years ku visual studio la project lam pannirukan. It's very good laptop. Ippo konjam problems iruku. Namma paathu careful ah handle panna ithu nalla irukum.
Very nice bro school children pavam. Pro shot video panunka watshp la share pana
Supper speeh enaku innum laptop tharala😱😱😬😬😬😈
Neenga soldradu 100 % correct bro
hi anna i.m ur new subscriber engaluku inimel tha laptop thara poranga ennaku laptop eppadi good quality ah irukuma nu theriyathu but ounga video parthathuku aprm nambika vanthirichi aana na intha laptop ah vikka maata neenga pota intha video ah va enga frnds ku ellarukum share pannuva appo tha avangaluku intha laptop ooda worth theriyum tq fr this video anna intha laptop la customize ah edala fit panna mudiyum appadi mu video podunga bro
15k worth windows 10 pro for free !! Luckiest students. Very good awareness video. In big IT companies programmers are using the same configuration. Dear students use it properly don't waste this awesome gift by watching movies and playing games.
Soldrathukku varthya illa semma na
External graphics card connect to gov laptop video podungka.
Bro HP 245 govt laptop review panunga....Athula Govt logo remove pandrathu pathi solunga....
Super anna nalla vela na enoda laptopa vikkala
Bro yanthaoorla government laptop kuduthaanga bro ippo thaantha na 12th padikuree Yang's schoolku laptop vanthudichu 12days aachu but yannum tharala neenga vachirukathu 2019 laptop aa bro (marakaama replay anupu GA)waiting for replay
Ippa than konjam konjama laptop kodukkarainga
Na 12 mudichu clg 2 year padikuran enaku vunum Tharala.
@@MRHR7777 ama 3month aparam than tharuvanga
Lenovo B490 government laptop Nalla erukku brother.
Supper marana mass bro namma
Tamil Nadu na enna summa
But free helmet government
Kudutha Nalla irukkum
Now I am studying 7 the standard
Sema laptop bro . I love this laptop bro my frnd intha gta5 ve asalta vilaiyadranga.
9:30 atha rendu photo vaa yappidi remove panrathu oru video poduga😂🤣
Asian paint potta pothum😆😆😆😆
Bro government laptop la graphics card yappadi podurathu for PUBG playing ultra HD graphics plzz bro replay me
External graphics card pc ku thaan laptop illa
Model sollunga I will help you
Neenga podalaam aans your risk buy psu ,external graphics card graphics card dock ,pcie to wifi card cable and do some upgrade thats all but better dont do thiss
Tencent gaming buddy use to play in ultra
Super speech bro
Ennoda mind change pannikitten thanks for the news bro naanum oru +1 student thaan
Amd pro na amd processor nu artham
This year chip is a4 4350
Graphics radion r4
Nee dupakur pola
Ithula Pubg stream vera panlama en PC specs i5 8400,GTX 1660 ye Pubg streaming Ku thenaruthu 1080p la Periya dubakur ji
Bro gta 5 game I will playing bro it's cool graphic and no lags in is laptop
Unmayavey gta 5 lag illama play panringla gta 5 ku 8gb memory venumey
@@manikandanm7327 athu high graphics vachu velayaadumbothu tha bro mediam la vachu velayadina 4gb ku work aagum
Poi sollam ippadi poi solla koodathu...
@@Manikandan-fv3uvnan en chennella 2gb ram lap la gta 5 play panni vedio upload panni erukke venumna poi paarunga without graphics card la theriyaama epdi cmd pannaathinga
@@atozcreatorsontamil naanu pathen super bro
Bro lap la procesor upgrade pannamudyuma sollunga
Mudiyum bro
Eappidi knjm sollunga bro!!!
@@meganathan8952 in Laptop you can upgrade Ram only.. Processor is soldered so can't change..
Anna first time useful video pakura mathiri iruku ....
I got acer in govt laptop 2012 still working only Cooling fan failure after 4year but still work it's good
bro but andha lap la pasanga padikarathuilla only gaming thaan because it has 4 gb ram 500 gb hdd.
Indha laptop la c++ Java paithon use pannalaamaa..
Use pannalam bro
Depends on your task...
pannalam bro andriod studio use pannal bro
vera level video.neraya channel abdidhan bro potrukanunga. super bro
Supper pro semma na 12th padikkiren laptop kudukka poranga na vaikka matten
Thanks for you
2018-2019 innum laptop tharala 😢😢
Thanthutanga.enga school la na 11th std tha.padikaren first batch nangath 11th std. La
@@rukmanirukmani7512 na 12 the mudichitan innimum tharala
How to remove the government logo bro
Thalaiva nee sooppara pesura iodiye continue nee yengayo reach aayiduva
en friend vachirukan govt lap tha . students ku theva padura yellam athula iruku .
12:38 bro yen 80k lap la ye removable battery kedayathu& power button keyboarld la tha irukum athu prachanaye illa
ithula pubg la run aga chance kammi try panathinga
and students yarum itha sale panathinga itha use panni neenga neraya kathukalam
♥️Tank you for advice bro😍 government lap top yapa tharuvainga ????
Bro enaku poramaya iruku engaluku innnum tharla bro nan2017_18 😭😭😭😭
😂😂😂😂
@@palayammanikam9878 🙄🙄
Andha விண்வெளி Mettar super bro👏👏...seruppadi Badhill..bro semma😂😂
Panakaranggaluku intha laptop arumai teriyathu ram ,ippadi thaan kiruku thanama pesuvangga ,intha laptop very nice
Thank you for good message ....marakama question ku answer solluga anna..
Bro thanks bro yentayum apadithan sonnaga thanks bro
Bro my laptop password maaranthutan how to reset pleases help
Y
Os change pannuga
Bro adu hotspot-ஆட்ஸ்பாட் bro seri ya
Bro innda laptop battery ha eppadi remove pannradu sollunga bro
Ok bro
backside screws remove pannitu battery remove panunga bro
I'm impressed for your slang and review so i subscribed
Vera level bro i 2 using this laptop inda year da kudut thaanga very very useful informational video
Anna yannike 2018-2019 laptop taruvanga
Bro உங்க slang மட்டும் மாத்துங்க, எங்கயோ போய்ருவீங்க.
avru power eh slang dhaan nanba
ரொம்ப usefullana video bro thank u
your great great bro na neenga super laptopnu sonna new laptop than nanu vachiruken