நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவு மூவரிடம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #udaruppu #ranilwickremesinghe #anurakumaradissanayake #sajithpremadasa #election #election2024 #electionnews #president #presiden2024 #presidentelection2024
    #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவு ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரிடம் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    தற்போது மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உள்ள நிலையில்,தேர்தலின் பின்னரே நாடாளுமன்றம் தொடர்பில் முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
    மேலும், அரசியலமைப்பில் உள்ள முரண்பாடுகளை இல்லாமல் செய்யவே அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டத்தை கொண்டுவர முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Ethnic Health Care:
    The Treasure of Siddha.
    Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
    Ethnic Health Care: The Treasure of Siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnicheal... / mail@ethnichealthcare.com
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Northern UNI
    ADMISSIONS ARE NOW OPEN
    northernuni.lk...
    Contact: +94 217 534 807
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

ความคิดเห็น • 13

  • @rajaewriter9557
    @rajaewriter9557 หลายเดือนก่อน +1

    தனக்கு கிடைக்காத ஒன்று
    மற்றவங்களுக்கு
    கிடைக்ககூடாது
    என்ற நோக்கமே இது

  • @kalusuba1849
    @kalusuba1849 หลายเดือนก่อน +2

    பின்னூட்டங்களில் ஒன்று நீக்கப்பட்டுள்ளது. அது சரியான செய்கை அல்ல.
    அஜாஸ் முஹம்மத்

  • @kalusuba1849
    @kalusuba1849 หลายเดือนก่อน +2

    யாப்பில் கீழ்வரும் உறுப்புரைகளைத் திருத்த கட்டாயமாக ரெபரெண்டம் அவசியம்.
    1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 30(2) - ஜனாதிபதியின் பதவிக்காலம், 62(2) நாடாளுமன்றத்தின் பதவிக் காலம். மொத்தம் 11 உறுப்புரைகளுக்கு ரெபரெண்டம் கட்டாயம்.
    இது போக உயர்நீதிமன்றம் உத்தரவிடும் விடயங்களும், அமைச்சரவை தீர்மானிக்கும் விடயங்களும், ஜனாதிபதி கருதும் விடயங்களுக்கும் ரெபரெண்டம் தேவை.
    அஜாஸ் முஹம்மத்

  • @kalusuba1849
    @kalusuba1849 หลายเดือนก่อน +1

    இன்று என்னுடைய இன்னொரு பின்னூட்டமும் நீக்கப்பட்டுள்ளது... இவரது கருத்துக்களில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆரம்பத்தில் மூன்று பின்னூட்டங்கள் இட்டிருந்தேன். அவற்றுள் இரண்டு பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன... சரி, பார்ப்போம்.
    அஜாஸ் முஹம்மத்

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal หลายเดือนก่อน +4

    Dr அர்சுனாவிற்கு ஓர் அன்பான வேண்டுகோள்..இனி இவையொன்றுமே‌ பயனளிக்காது.எளவே வீடு கட்டுவதாயின் சரியான அத்திவாரம் இருக்கவேண்டும்.இனியும் எமது அரசியல் தலைமைகளை நம்பாமல்.அனைத்து இளஞர்களையும் ஒன்றுசேர்த்து அடுத்த பாராளமன்ற தேர்தலுக்கு வழிநடத்துங்கள் . மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள் அப்பொழுதுதான் ஓர் நிரந்தரமான தீர்வு வரும்.சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடைபிள் ஓர் புரிந்துணர்வை ஏற்படுத்துங்கள்.இந் நாட்டில் தமிழ் மக்கள் மிகவும் வேதனையில் இருக்கிறார்கள். முதலாவது கல்வி சுகாதாரம்.வேலைவாய்பு அனைத்து வீதிகளும் சரியாக புணரமைக்கவேண்டும் மற்றும் போதைஒழிப்புசெய்யவேண்டும் மற்றும் அணைத்து துறைகளும் சீரமைப்பு செய்து அழகான வடகிழக்கை உருவாக்குங்கள்.மக்கள் உங்களுடன் இருப்பார்கள் இது அணைவருக்கும் இறுதி சந்தர்பபயண்படுத்துங்கள்................❤

    • @user-om7de8dg7x
      @user-om7de8dg7x หลายเดือนก่อน +1

      what you are talking is not possible under current district basis parliament election system and needs lots of money to contest as an indipendent group.

    • @nitharsanam630
      @nitharsanam630 หลายเดือนก่อน +2

      உங்கள் பிள்ளைகள் கொழும்பிலா அல்லது வெளி நாட்டில் வாழ்கின்றனரா?

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 หลายเดือนก่อน

      He will never go to parliament , instead he may go to mental hospital

  • @ismailmohamednazar2198
    @ismailmohamednazar2198 หลายเดือนก่อน

    ஐயாக்கு விளக்கம் போதாது

  • @saveLanka
    @saveLanka หลายเดือนก่อน

    அய்யோ 83ஐ ஏன் இப்படி மூக்கை சுற்றி தொடுகிறீர்கள்?
    என்னெண்று விரிவுரை செய்கிறீர்கள் எண்று கவலைப்படுகிறேன்

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj หลายเดือนก่อน

    வேலியில பதுங்கிய ஓணானை பிடித்து மடியில கட்டிய ரணில் 😝😝😝😫😫😫