தண்ணீரை தங்கமாக மாற்றிய மஹான்! Mahavishnu in Sri Lanka DanTV Interview!
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Mahavishnu Opens Up on DanTV Channel! ✨🎙️
An exclusive interview with Guruji Mahavishnu in Sri Lanka! "Not a single atom moves without Him!" - Discover the deeper truth behind this powerful statement as Guruji shares profound spiritual wisdom.
In this insightful session, Guruji unveils spiritual truths, universal secrets, and mind control techniques, guiding us toward enlightenment. Learn about eternal energy, life's purpose, and the path to higher consciousness.
Shop health & wellness products: www.guruvinkar...
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporul... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporul...
Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporul...
Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporul...
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporul...
Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR TH-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe Donations : 9345780027
Join in Telegram Group - t.me/+zQIPbVQt...
Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
Watch More Enlightening Motivational Videos in Tamil below.
Email : paramporulfoundation (at) gmail (dot) com
Contact & Email ID of Mahavishnu - mahavishnu@paramporulfoundation.in
Facebook : / paramporulfoundation
Instagram : / paramporulfoundation
Twitter : / paramporulfound
Website : www.paramporul...
Blog in English : www.paramporul...
Online Spiritual Items Shopping : www.guruvinkar...
DISCLAIMER:
ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
#MahavishnuGuruji #TamilOli #SpiritualWisdom #SriLankaInterview #DivineKnowledge #Enlightenment #EnergySecrets #SpiritualAwakening #GurujiSpeaks #HigherConsciousness #UniversalTruth #MindPower #InnerPeace #SpiritualJourney #SoulAwakening #SelfRealization #PositiveEnergy #AncientWisdom #LifePurpose #DivineGuidance #CosmicEnergy #KarmaSecrets #VibrationEnergy #SacredKnowledge #MindfulLiving #PathToWisdom #GurujiTeachings #ConsciousLiving #LawOfTheUniverse #MysticWisdom #AwakenYourSoul
Monthly Donation Link : payments.cashfree.com/forms?code=paramporuldonation
For Paramporul Masters Registration : zfrmz.in/4JTWi5SJBTEgwC3NWyVm
Hii
தவத்திற்கு ஒரு அருமையான விளக்கம்.ஒரு வேவையின் மேல் கவனம் வைத்து செப்வது .அருமையான விளக்கம் நன்றிகள்❤
சாமி நீங்கள் நல்லா இருக்கனும் ❤❤❤❤
மரத்த வெச்சவ தண்ணி ஊத்தூவான்.
மனச பாத்துதா வாழ்வ மாத்துவான். ❤
அருமையான... இயல்பான...
தெளிவான விளக்கங்கள் தந்த குரு மஹாவிஷ்ணுவிற்கு கோடி நன்றிகளும் வணக்கங்களும்!!💯🙏🪔🙏💯
குருவின் கருணை அனைவருக்கும் வேண்டும் இறைவா❤❤❤ போதும் பிறவிகடல்
குருவே சரணம் 🙏
சிறந்த உயர் ஞான சிந்தனையுடைய அன்பு குரு இன்னும் நிறைய நாடுகளுக்கு மெய்யியல் கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும்✨❤️
இனிமையான ஆன்மீக பேச்சு கேட்க கேட்க இறைபோதை நிலைக்கு அழைத்து செல்கிறது❤🧘🏻✨💖 நன்றி இறைவா❤️💥🙏 உங்கள் நேபால் யாத்ரா இறை அருளால் கலந்து கொள்ளும் அன்பு உள்ளங்களை இறைவன உணர்ந்து அறம் சார்ந்த வாழ்க்கைக்கு அழைத்து செல்லும் இறையருளால்✨💥✨🙏
பிரபஞ்சத்திற்கு நன்றி💥🙏 அன்புகுருவிற்கு நன்றிகள் கோடி❤️🙏🙏🙏
அருட்பெரும்ஜோதி🔥🙏
@@lathajayaprakash7564
மிகவும் அருமை யான வாழ்த்துக்கள் 💐💐💐 🙌🙌🙌
லதா 🤝🌹 நன்றி கள் பலவாறு 🤝
அன்பே ❤️ சிவம் ❤️🙏
குருவே சரணம் 🙏
நிலாவுக்கு நன்றிகள்❤️🙏
இறைவன் அருளால் எல்லா எழுத்துக்களும்💥❤️🙏
அன்பே சிவம்❤️🙏
@@lathajayaprakash7564
குரு வே சரணம் 🙏
அன்பே ❤️ சிவம் ❤️
அன்பின்றி இங்கு
ஒன்றும் 🤲 வசமில்லை.
உண்மை தன்மை யில் அன்பு ❤️🤗 பல உயிர்களை மிகவும் மென்மையாக ❤️ எளிதாக வழிநடத்தி செல்ல ஓர் மிகசிறந்த கூர்மை அல்லாத ஆயுதம் 🏹🌷🌹🌺❤🫂💝
அன்பை ❤💞 பொழிந்தால்
💦💦💦💦💦💦💦💦💦💦💦
கல்லும் கரையும் 🙏
புல்லும் வளரும் 🙏
பூவும் மலரும் 🙏
பொன் சிரிப்பு 😁 புன்னகை யும்
மலரும் 🙏
ஆரோக்கியம் தரும் 🙏
ஆயுள் நீடிக்கும் 🙏
அண்ட சராசரம் கடந்த இலவச பயணச்சீட்டு அன்பு ❤💞
அன்பே ❤️ சிவம் ❤️🙏
எல்லா ம் இறைவன் செயல் 🙏
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏
குருவே சரணம் 💙💙💙💙💙 ஓம் நம சிவாய
Thiruvannamalai ku vanga Anna one day class conducte pannunga plzzz, humble request Anna, Guruve saranam ❤
❤
Vanakam my dr gurujiii😊🙏🙇♀️guruvea saranam🙏
குருவே சரணம்குருவே சரணம்குருவே சரணம்🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மிக்க நன்றி
அருட்பெருஞ்ஜோதி 🔥
குரு வே சரணம் 🙏
ஐயா மஹாவிஷ்ணு குரு அவர்களே 🙏 இன்றைய பதிவு ஒரு மிகச்சிறந்த இனிய இறை பயணம் 🔥 மஹாவிஷ்ணு அவர்களுடன் பயணம் செய்தது போல 😎🌹🤝 இருந்தது ஐயா 🙏 இவ்வளவு நீளமான 🥳😎 உங்கள் பதிவுக்கு நன்றி கள் கோடி 🙏🤝
அந்த பெண்மணி மிகவும் தன்மையாக இனிமை 🍯 ஆக எங்கள் குரு வை மதித்து பேசும் போது 😎 சொர்க்கம் 🤍 எனக்கு ❤
மஹாவிஷ்ணு அவர்களே ❤💞 உங்கள் அனுபவம் ஜீவ சமாதி யில் யாழ்ப்பாணம் அதை கேட்கும் போதே என் கண்முன்னே காட்சி கள் தெரிகிறது ஐயா 🙏
மனிதர்கள் 🧍🧕விலங்குகள் 🦓🦮🐕🐩
உயிர்களுக்கு தான் உங்களை மிகவும் பிடிக்கும் 🤗 என்று நினைத்தேன் பேர் ஆற்றல் மிக்க சித்தர்களும் உங்களை பிடிக்கிறது நன்றி இறைவா 🙏
உணவு நீங்கள் பட்ட கஷ்டங்கள் 😢 அன்னபூரணி இந்த உயிர் எங்கிருந்தாலும் பசித்த பத்து நிமிடம் கழித்து கொடுத்து விடு அம்மையே 🙏
ஐயா மஹாவிஷ்ணு ஐயா நீங்கள் கூறிய செடி பூ 🌹🌺 இதை பற்றி மட்டுமே 🤝
நீங்கள் கூறிய அதற்கு முன்பு இல்லை அதற்கு பின்பு இல்லை 🙏
ஒரு செடியில் பூ 🌹🌺
இருந்தால் அதை பார்த்து
ரசிக்க தானா 🙏🤝
ஏன் இந்த சிறப்பு பூ 🌹🌺 க்கு மட்டும் தானா 🙏
அதன் வாழ் நாள் ஏழு நாட்கள் முதல் பத்து நாட்கள் தான் 🙏
மீண்டும் அதே செடியில் அதே போல பூக்கள் 💐💐
பூக்கும் என் தலையில் வைத்தால் அதை பத்து நபர்கள் முதல் நூறு நபர்கள் கடந்து அதை ரசிப்பாங்க ❤
அதனை பிரித்தால் வலி 😢 வேதனை என்றால்
மா மரம் 🌳 மாம்பழம் 🥭🥭🍌 வாழைப்பழம் கூடத்தான் அழகா இருக்காங்க அதை பிரிக்காமல் ரசிக்கலாமா 🤔 🧐🙏
மனித தேவையை உயிரினங்களின் தேவையை பூர்த்தி செய்ய இயற்கை 🌲🌲🌳🌲🌲🌳🌴
இந்த மரம் செடி யும் மனித பிறவி எடுத்தாலும் இதே நிலை தான் அதற்கு ம் ❤
நீர் 💦💦 கோயில் தீர்த்தம் குடிநீர் குளியல் நீர் கழிவு களை கழுவவும் கங்கை அம்மை காவேரி அம்மை நீர் 💦 தான் 🙏
இவற்றில் பாராபட்சம் இல்லை 🙏
நீர் 💦 💦 🌨️ அம்மையின் கருணை சேவை இங்கு இயற்கை 💨 💦 🌲 🌳 🌲 🌲 அனைத்து மே சேவை கொடுக்கும் தன்மை யில் 🙏
மனிதர்கள் அதற்கு நன்றி கூறி
பராமரிப்பு செய்தால் மிகப்பெரிய சேவை இயற்கை க்கு 🙏
அந்த பூ 🌹🌺 வை அனுபவிக்க வே இறைவன் படைப்பில்
தாழம்பூ காமம் தூண்டும்
தாமரை 🪷 பூ ஞானத்தை தூண்டும்
மல்லிகை பூ பெண்கள் தலைவலி நீக்கும் 🙏
இந்த மதுரை இறைஞான பூ 🌹🌺 ஞானத்தை இறை அமுதத்தை கொடுக்கும் 🌹🌺🤗
அன்பே ❤️ சிவம் ❤️🙏🤝🌹🤗
Beautiful ❤
@shanthiservai-gb4fh
குரு வே சரணம் 🙏
@@venmathi3079
குருவே சரணம் 🙏
அருமையான அன்பு இறை எழுத்துக்களுக்கு மிக்க நன்றி வெண்மதி❤️🤗🙏
அன்புகுருவின் ஜீவசமாதி அனுபவம் மிக அருமை✨💥🙏 அன்பு குருவின் மீது சித்தர்களுக்கு மிகுந்த அன்பு சிறப்பான இறை தருணங்கள் இறையருளால் நடக்கிறது✨💥🙏 நன்றி இறைவா💥🙏
கடவுளின் கைகளில் இருக்கும் இந்த இறை ஞானபூ✨🌹✨ அன்பு பூ🌹🧘🏻
காஞ்சி அப்பாவின் கருணையால் கிடைத்த பொக்கிஷ பூ அன்பு குரு மஹாவிஷ்ணு💖🌹✨🙏
குருவே துணை 🙏
@@lathajayaprakash7564
எல்லா ம் இறைவன் செயல் 🙏
நன்றி கள் கோடி கோடி கோடி இறைவா 🤲🙏🤝🌹🤗
Kuruvea saranam.❤❤❤❤🙏🙏🙏🙏 thankyou guruji
Guruvin Karunai ❤❤❤❤❤
Guruvaysaranam
குருவே சரணம் 🎉🎉❤❤❤
குருவே சரணம்.. 😊😊😊❤❤❤❤❤ கருணை...சரணாகதி...தவம்😊😊😊❤❤❤ நன்றி விஷ்ணு சார்😊😊😊 நற்பவி ...நன்றி😊😊😊❤❤❤❤
😊❤
குருவே சரணம்
Guruva saranam ❤
💜 Thank you guruji 💜
அன்பே சிவம்
❤Anna❤😊😊
Guruve saranam guru naatha 🙏🏻❤️
🙏🏿 குருவே சரணம் 🙏🏿
🙏🕉️🌌 guruve saranam 🌌🕉️🙏
Guruvey sharanam 🙏🤍🤍🤍🤍🤍💖
#immortaluler #guru_mahavishnu 🔥
Thambi thank u ❤ guruve saranam ❤❤❤
குருநாதன் திருவடிக்கே சரணம்😘🥰♥️☺️
Maha Vishnu guruji namaste 🙏🙏🙏
குருவேசரணம்
ஆழமான கருத்துக்கள், 🌹ஆழமான தெளிவான உச்சரிப்புக்கள், எப்பேர்ப்பட்ட
மனதும் ஒடுங்கிய நிலையில் அலைப்பாயாமல்
கேட்க நினைக்கும் சுவாரஸ்யமான ,இனிமையான மெய்யுரை. 🌹
அதற்குள்ளாகவே முடிந்து விட்டதா? என்று வாடிய மனம். 🌹
நன்றி மகாவிஷ்ணு குருஜி.
இறைவா எங்கள் உயிர் உள்ள வரை இவரின் உபதேசங்களோடு நிலைத்திருத்தல் வேண்டும். 🌹
இறைவா இவரை இன்னும் இன்னும் உயர்வான அந்தஸ்தில் மிளிரச் செய்வாயாக... 🌹🌹🌺🌹🌹
குருவே சரணம் 🙏
உங்கள் அன்பான எழுத்துக்களுக்கு நன்றி🙏
அனைவரும் மஹாவிஷ்ணுவின் அன்பு மெய்யியல் கல்வி உபதேசங்களோடு எப்பொழுதும் நிலைத்திருந்து அதன் வழி நடந்து அவரின் மனதுக்கு நிறைவை தர வேண்டும் பரம்பொருள் யோகிகள் அனைவரும் இறையருளால்✨🔥✨🙏
நன்றி இறைவா🔥🙏
ஓம் நமசிவாய 💥🙏
@@lathajayaprakash7564
உங்களின் அன்பான நன்றிக்கு பலகோடி நன்றிகள். 🌹🙏🙏🙏🌹
என் செயல் யாதும் இல்லை எல்லாம் அவன் செயல்.
🌹🙏🙏🙏🙏🙏🙏🌹
இறைவன் இன்றைய நாளில் உங்களின் எல்லா
செயல்பாடுகளின் மீதும் பேரருள் புரிவானாக.
🌹🌹குருவே ஷரனம்🌹🌹
உங்களின் அன்பான நன்றிக்கு பல கோடி நன்றிகள். 🌹🙏🙏🙏🌹
என் செயல் யாதும் இல்லை
எல்லாம் அவன் செயல்.
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹
இறைவன் இன்றைய நாளில் உங்களின் எல்லா செயல்பாடுகளின் மீதும் பேரருள் புரிவானாக!
உங்களின் அன்பான நன்றிக்கு பல கோடி நன்றிகள். 🌹🙏🙏🙏🌹
என் செயல் யாதும் இல்லை எல்லாம் அவன் செயல்.
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹
இன்றைய நாளில் இறைவன் உங்களின் எல்லா
செயல்பாடுகளின் மீதும் பேரருள் புரிவானாக!
🌹குருவே ஷரனம் 🌹@@lathajayaprakash7564
@@lathajayaprakash7564
உங்கள் அன்பான நன்றிக்கு
பல கோடி நன்றிகள்.
குருவே சரணம் ❤️🙏
குருவே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽♥️♥️♥️♥️♥️
குருவே சரணம்❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤️ குருவே சரணம்❤️🙏🙏🙏
🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏
Guruvee Saranam 🤍🙏🏻 Arutperumjothi Arutperumjothi Thaniperum karunai Arutperumjothi 🔥🙇🏻♀️
நன்றி ஐயா
Thankyou 💞Guruve saranam🫂🙏❤️
Guruvae saranam🙏🙏
Thank you my dear universe🌌❤
OM NAMASIVAYA 👍🙏🙏🙏
ஒவ்ஒரு நொடியும் ❤புத்தாண்டு
நன்றி தம்பி. வாழ்க வளமுடன்
Anna i love you Sharath from cbe love u lot guru ji love you lot❤❤❤
Guruve saranam guruve saranam anve sivam arive guru guruve saranam gnana guruve saranam
அருமை ♥️ குருவே சரணம் 🙏
Super💐
சற்குருவே துனை 🙏🙏🙏
Kuruve saranam 🙏🏻
Thank you so much Anna ilove you anna luruve sarannam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி மஹா விஷ்ணு அண்ணா 🙏🤍🤍🙏
இலங்கையில்.. எப்போதும் உங்கள் தீட்சை தருவீர்கள் சாமி
❤❤❤Maha my darling ❤️ ❤️❤️ I love you my maha ❤️❤️❤️
நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈
Vera level speech guruji 🎉❤
Guruvay saranam 💖..love you anna
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏
Guruve saranam mahavishnu anna 🙏🙏🙏🙏
Guruve saranam.
Guruve saranam❤
Kuruve saranam ❤
I Love U MySon❤❤
நெறியாளர் = பாண்டித்தியம்🎉
குருவே சரணம்🙏🙏இறைவா நாங்கள் குடும்பத்துடன் வர விருப்பம் எங்களுக்கும் வாய்ப்பு கிடைக்குமா இறைவா எங்கள் மூவருக்கும் வேண்டும் வேண்டும் வேண்டும்😢🙏
Myson❤🎉 Guruvay saranam saranam
🙏 Guruve saranam iraivane tunai ella uyirgalum inbudru vaalga
வணக்கம்,ஐயா மகாவிஸ்னு , நல்லூர் கந்தசாமிகோயிலுக்கு முன்னால் யோகர்சாமிகளின் குரு செல்லப்பாசாமியாரின் சமாதி இருக்கிறது குருவே சரணம்🙏🙏🙏🙏
ladch. கதிர்காம கந்தன்(பாலி மொழி திரிபிடகத்தில் தியசன் குமரன்) மறுபடியும் மனிதனாக இலங்கையை ஆள போகிறார் ஐயா வரும் காலத்தில் உலகை ஆழ்வார்.🙏😊
Thankame unkal video val en vaalkaiye konjam konjamaka marittu eiruku eiraiva
❤❤❤😊
🙏🌺வணக்கம் தம்பி மகாவிஷ்னு. உங்கள் இலங்கை பணத்திற்காக நன்றிகள். எனக்குத் தெரிந்த ஒன்றை சொல்லலாம் என்று நினைக்கிறேன். அடுத்த முறை இலங்கைக்குச் சென்றால் மட்டக்களப்பில் உள்ள சிறப்பு மிக்க சிவன் கோயிலான தான்தோன்றீஷ்வரம் சென்று தங்களின் அனுபவத்தைப் பெறுங்கள் மேலும் சில அம்பன் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள் மேலும் இறைவனின் ஆசிர்வாதத்துடன் சிறப்புடன் வளருங்கள், மக்களுக்கு மென்மேலும் வழிகாட்டியாக தொடர்ந்து வாழுங்கள் ❤வாழ்க வளமுடன் ❤❤❤❤
தேடுக தன்னகத்துள் தேடியவர் தேடியபின் தன்னை உணரத் தக❤ R.K.M.❤🎉🎉
❤
Guruve saranam❤
Long Live MV🔥
Unmai.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க திருச்சிற்றம்பலம் வின்டர் ஸ் Coming on Now கப்பு முக்கியம் பிகிலே கப்பு முக்கியம்
20:30 about yogaswami
குருவே சரணம் மீண்டும் எப்போ இலங்கை வருவீர்கள்❤❤❤❤❤❤❤❤❤
GURUVE SARANAM❤❤❤mahaVishnu anna❤ungala neeril parkanum anna❤❤
22:34 இப்படி எல்லாம் ஆகுமா அண்ணா❤❤
22:59 💥💣BLAST
❤
thank u anna for lengthy video
🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏
Guruve saranam🙏🙏🙏❤
❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
Nantri iya nallathay nadakattum vittala vittala vittala panduranga vittala BY buvaneshwaran dhandapani k kallakurichi ❤️🩹🖤💛❣️🍀
Sir எல்லா ஊரூக்கும் போரடிக்க எப்ப காஞ்சிபுரம் வருவேங்க
"மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்.. மனச பாத்து தான் வாழ்வ மாத்துவான்... ஆயிரம் முறைக்கு மேல் கேட்ட பாட்டு. குருநாதரின் குரல் வழியே கேட்கும் போது புதிய புதிய உணர்வை தருகிறது.சிலிர்க்கிறது. மற்றொரு பரிமாணத்தை உரைக்கிறது. மரத்த வச்சது வேணா இறைவனாக இருக்கலாம். ஆனா, இந்த மரம் செடியாக இருக்கும் போதிலிருந்து கடந்த மூன்று வருடங்களாக ஞானம் எனும் அமுத நீரை தினமும் ஊற்றி, ஊற்றி இன்று ஏதோ ஒரு சிறிய மரமாக வளர்த்தெடுத்தது நீங்கள் தான் என் அற்புத குருவே... இன்று சிறிய மரமாக இருக்கும் உங்கள் வார்ப்பு வரும் காலங்களில் குருமார்களின் அருளினாலும், இறைவனின் அருளினாலும் இவ்வுலகிற்கு நற்பலன்கள் பல தரும் ஆகச்சிறந்த விருட்சமாக (விருட்சங்களாக) உருவெடுக்கும். அதற்க்கான விதை நீங்க போட்டது. நீங்களே என் இறைவன், அல்லது உங்கள் வழியாக வே இறைத்தன்மை யை உணர்கிறேன். எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் அனைத்தும் உங்களின் வழியே எங்களுக்கு கிடைத்தவையே... நாங்கள் பயணிக்கும் ஞானப்பாதைக்கான ஒளிக்கீற்று நீங்கள். உங்களாலேயே ஒரு முழு 'வெண்மதி' யை போல நாங்கள் பிரகாசம் கொள்கின்றோம். பரவட்டும் உங்கள் ஒளி அகிலமெங்கும். என்றென்றும் உங்கள் வழி நடக்கும் மாணவனாக, முதன்மை சீடனாக.. இருக்கும் வரம் வேண்டும் குருவே.. தந்தருள்வீர்களாக...!
🙏🌼குருவே சரணம் 🌼🙏
@@karthikdhev
Hai Karthik 🙏
ரொம்ப வே நல்லா மனதார நம் மஹாவிஷ்ணு குரு அவர்களை பாராட்டி எழுதி ✍️ இருக்கீங்க மிக்க நன்றி 🙏 இதுபோலவே எப்பொழுதுமே 🤝 குரு விஸ்வாசம் நன்றி உணர்வு உடன் இருத்தல் வேண்டும் 🙏
ஆனால் வெண்மதி 🤔
என்பது என் பெயர் மட்டுமே அல்ல 🙏 முழுநிலவு பெயர் வெண்மதி தான் 🙏 முழுமையான அறிவு என்று ம் பொருள் உண்டு 🙏
அந்த காலத்தில் பாகவதர் பாடல் கள் பத்து நிமிடத்துக்கு ஒரு பாடல் வரும் அவற்றில்
பாடல் வரிகள் ஒரு முறை ஆவது வெண்மதி வந்து விடும் 🙏
ஆனால் நம் மஹாவிஷ்ணு அவர்களை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டுங்கள் கேட்டு கொண்டு இருப்பேன் 🙏
வெண்மதி மூன்று ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழமையான பெயர்.
மஹாவிஷ்ணு பெயர் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழமையான பெயர் 🙏
மஹாவிஷ்ணு அவர்கள் தான் 🔥 டாப் லெவல் என்று மே 🙏
அன்பே ❤️ சிவம் ❤️🙏
👏👏👏👏guru sonnathairuku ivloo ul arthathai thelivaga kuduthu neengal evalavu thelivaga ullergal enpathaium kattevitergal..... Super nga.... Guruvea saranam🙇♀️🙏
@Saidivine234
குரு வே சரணம் 🙏 🤝
@@karthikdhev
குருவே சரணம் 🙏
சிறப்பான இறை உண்மையறிந்த வார்த்தைகள் அன்பரே❤️ வாழ்த்துக்கள் நன்றிகள்❤️🙏🙌🏻🙌🏻🙌🏻🙏 அன்பு குருவை பாராட்டுவது மிக்க நன்றி❤️🙏
வெண்மதி உவமை மிக அழகு✨💫⚪ 💫✨🙏
அனைத்து உயிர்களும் இறையை உணர்ந்து முழுமை பெற வேண்டும் இறைவா💥🙏 குரு கடாட்ஷம்✨🙏🙏🙏
@@venmathi3079அன்பரே, தாங்கள் சொல்லாமல் விட்ட இன்னொரு அர்த்தம், நான் பதிவிட்ட அர்த்தம்.
'தூய ஆன்மா'
என்பதே வெண்மதியின் முதற் பொருளாகும்.
'தங்களை போன்ற குரு பக்தியின் புரிதல் கொண்டவர்களோடு இப்பயணத்தை மேற்கொள்வதில் சக பயணியாக மகிழ்கிறேன். உங்களின் உள்ளுக்குள் நம் குருவை எவ்வளவு கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்களோ தெரியாது ஆனால், எப்பொழுதும் அதற்கு சற்றும் குறையாமல் (அல்லது) அதற்கும் மேலாக தான் இருக்கும் இந்த சிறுவனுடைய குரு விசுவாசம், விவேகம், வீரம் அனைத்தும்.
'அதை விஞ்சுவதுதான் நமக்குண்டான போட்டியே. பெண் சிஷ்யைகளில் முதன்மையானவராக நீங்களும், ஆண் சீடர்களில் முதன்மை இடத்தை பெற அடியேனும் பகீரதப் பிரயத்தனம் மேற் கொள்வோம். எப்படி இருந்தாலும் வெற்றி நம் குருவிற்கே.
' அவரை பற்றிய பாராட்டு கடிதமல்ல இது. என்னுள் எங்கும் வியாபித்து இருக்கும் அவரை பற்றிய சிந்தனை கடலின் ஒரு துளியே இந்த சிறு பதிவு. என்னை விட்டால் நாள் முழுவதும், காண்போரிடம் எல்லாம், அன்ன ஆகாரமின்றி, சலிக்காமல், 24*7 நம் குரு மஹாவிஷ்ணு அவர்களின் புகழ் பாடி கொண்டே இருப்பேன். என்னை பைத்தியம் என்று எவர் சொன்னாலும் கவலை கொள்வதில்லை. குரு மீதும், ஞானத்தின் மீதும், இறைவன் மீதும், பைத்தியமாக இருந்து இறையோடு கலப்பதில் தான் எவ்வளவு எவ்வளவு ஆனந்தம். அதுவே, பூர்வ ஜென்ம பாக்கியம்.
'என் இறை தேடும் பயணத்தில், எம் மஹாவிஷ்ணு குருவின்றி ஒரு அணுவும் அசையாது அம்மா..!
🙏🌼குருவே சரணம் 🌼🙏
🙏🙏🙏🙏
Guruvin karunai🙏🃏🃏🃏soodu vilayadi .kudithuvittu veetarai thunmuruthuvadu karma seruma? 🤲🤲 dayavu seydu idukku oru video podunga. Nareya perukku use full a irukkum. Badithadin vali miga adigam 😟😟🙏🙏🙏
💜🙏🏼💜
Arputham
❤❤❤❤❤❤🫂🫂🫂🫂🙏🙏🙏🙇♀️🙇♀️
Anna online class register panitaen ,links ethuvum gmail la varala,how to attend online class
Guruvea saranam mahavisnu gurujee ❤❤❤❤❤❤❤❤❤❤
10:37 ARAM
குருவே சரணம் பணம் இல்லாத தீர்க்கவேண்டும் ஐயா