கால் வைக்கவே நடுங்குகின்றது | மக்கள் பாம்புகளை ஏன் இங்கே விடுகிறார்கள் Around The Nainativu Island

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • நயினாதீவு (Nainativu) யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சப்த தீவுகள் என அழைக்கப்படுகின்ற ஏழு தீவுகளில் ஒன்று ஆகும்( நாகதீப) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தீவில் உள்ள நாக பூசணி அம்மன் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த கோயில் "நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில்" என்றே பெயர் பெற்றதாகும். இந்த கோயிலின் அண்மையில் ஒரு சிறிய பௌத்த விகாரை உள்ளது. இதனை நாகவிகாரை என்று அழைப்பர். இலங்கையிலுள்ள பௌத்த சமயத்தவர் கௌதம புத்தர் இந்தத் தீவுக்கு வருகை தந்ததாக நம்புகிறார்கள். இந்த விகாரையில் சில பிக்குகள் உள்ளனர். இவர்களைத் தவிர இந்த தீவில் வரலாற்று ரீதியாக வசிக்கும் மக்கள் அனைவரும் தமிழர்களாகும்.
    1976 இல் நயினாதீவில் மக்கள்தொகை சுமார் 4,750 பேர் அளவில் இருந்தது. ஆயினும், 2,500 பேர் அளவிலேயே இன்றைய மக்கள்தொகை உள்ளது.
    இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக, தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதற்குக் கிழக்குத் திசையில் பூங்கொடி தீவும் நேர் வடக்கில் அனலை தீவும் அமைந்துள்ளன.
    நயினா தீவிற்குத் தரை வழியாகப் பயணிப்பதற்கான பாதைகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினா தீவு செல்வோர் குறிகாட்டுவான் வரை பேருந்தில் சென்று, குறிகாட்டுவானில் இருந்து படகு ஊடாக நயினாதீவு தீவிற்கு செல்ல முடியும். நயினா தீவிக்குள் ஒரு உள்ளூர் பேருந்து சேவை உள்ளது.
    கசடறக் கற்க:
    📞Contact "Kasadara Karka" at +94 0777 519 807
    SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!
    www.youtube.co...
    Follow Us On:
    ► Facebook: / charaltamizhi
    ► Instagram: / charaltamizhi
    ► Web: www.charaltamiz...
    #travelvlog #tamilvlog #sltamil #charaltamizhi #Jaffnavlog

ความคิดเห็น • 125

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +11

    நானும் நீங்கள் நயினாதீவு காணொளியை நாகபூசணி அம்மனோடு முடித்து விடுவீர்கள் என்று நினைத்தேன் ஆனால் முழுத் தீவையும் வலம் வந்து காணொளி எடுப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை 😅😅😅. உங்கள் காணொளி மூலமாக முதற் தடவையாக நயினாதீவை முழுமையாக கண்டு களித்தேன் 😁😁😁👍🏼👍🏼. மிகவும் சிறப்பான காணொளி 😇😇👍🏼👍🏼.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி 😊

  • @suba4487
    @suba4487 ปีที่แล้ว +5

    அருமை அருமை கோயிலை மட்டுமே தெரிந்த எனக்கு ஆகா இங்கும் போய் விட்டேன் என்ற திருப்தி நன்றிகள்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      மகிழ்ச்சி இரட்டிப்பு மகிழ்ச்சி

  • @kanasri2735
    @kanasri2735 ปีที่แล้ว +2

    நாங்கள் 1974ல் இந்த தீவை
    சுத்திப் பார்த்த நினைவுகளை
    மலர வெத்தீர்கள் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      நன்றிகள் பல

  • @arokiadass7718
    @arokiadass7718 ปีที่แล้ว +8

    அருமை சகோதரி நல்ல தைரியமும் விட முயற்சியும் கொண்டு தீவை சுற்றி காட்டி உள்ளீர்கள் , நன்றியும் வாழ்த்துகளும்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      நன்றிகள் பல

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 ปีที่แล้ว +4

    நானும் நாகம்மாள் கோயிலுக்கு மட்டும் தான் சென்றுள்ளேன்.
    இன்று தான் நயினாதீவை முழுவதும் பார்த்தேன்.
    அருமையான பதிவு
    மிக்க நன்றி
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் சகோ தொடர்ந்தும் காணோளிகளை கண்டுகளிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன்

  • @navaneetha3584
    @navaneetha3584 ปีที่แล้ว +3

    டீச்சர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு பகுதியான நயினாதீவு பகுதியினை மிக நன்றாகவே சுற்றி காண்பீர்கள் கோயில்களுக்கு குறைவே கிடையாது தமிழர்களின் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை கதையை கூறினீர்கள் அதுவும் உண்மையாக அந்த கதையினை சிறுவயதில் பள்ளிப் பாடத்தில் படித்துள்ளேன் பாம்பு நிறையாக இருப்பதாக காட்சி படுத்தினீர்கள் ஆனால்பாம்புகளைத் தான் காட்டவே இல்லை நன்றிஅம்மா

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      தத்தமது ஊர்களில் கிடைக்கும் நாகத்தை இங்கேதான் கொண்டு வந்து விட்டு உண்மையில் நாகபுரமாகியுள்ளார்கள் ஆனால் அன்று காண கிடைக்கவில்லை சார்

  • @vimaleswarypanchalingam9085
    @vimaleswarypanchalingam9085 ปีที่แล้ว +3

    அழகிய தீவு அன்னையின் ஆட்சியில் அமைதியாக இயங்குகிறது அவற்றை அழகாக
    காட்சியமைத்து நல்ல பதிவாக
    தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      நன்றிகள் கோடி சகோதரி பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

  • @anburaja9173
    @anburaja9173 ปีที่แล้ว +4

    உங்களுடைய இந்த பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.👍
    அத்துடன் இனிய பொங்கள் வாழ்த்துக்கள்.😊

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 ปีที่แล้ว +3

    அருமையனகாட்சிகள்,அக்கா,நீங்கள் ஆன்மிகம்,சாற்ந்தாஇடகள்மற்றும்கோவிகள்காட்சிபடுத்திகட்டுகிறகள்,உங்கள்அன்மிகாசிந்தானிக்கி,நன்றி,,

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      கோயில்கள் இப்பொழுது சற்று அதிகமாக உள்ளது இருந்தாலும் எல்லா இடங்களும் தான் காண்பிக்கின்றேன்

  • @dineshofficialtamil2342
    @dineshofficialtamil2342 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @muruganmani6023
    @muruganmani6023 ปีที่แล้ว +4

    சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      கருத்துக்களுக்கு எனக்கும் மிக்க மகிழ்ச்சி சகோ

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv ปีที่แล้ว +3

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் நயினை போல் வருமா நன்றி❤❤

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      அப்படியா உங்கள் ஊரை காண்பித்ததில் எனக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்

  • @balalifestyle610
    @balalifestyle610 ปีที่แล้ว +2

    அழகான தெளிவான பதிவு❤

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      நன்றிகள் சகோ

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +3

    சென்ற ஆண்டு தாயகத்துக்கு வந்த இடத்தில் நயினைதீவு அம்மாளை தரிசிக்க கிடைத்தது. ஆனால் உள்ளுர் இடங்களை பார்க்க கிடைக்கவில்லை. அந்த குறையை நீங்கள் உங்கள் காணொளி மூலம் தீர்த்தமைக்கு நன்றி. நயினைதீவை இப்படி முழுதாக ஒருவருமே சுற்றிக்காண்பித்ததில்லை: இது ஒரு சாதனை தான். இந்த பெருமை உங்களை விட உங்கள் கணவருக்கு தான்போய் சேரும். நன்றி.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +2

      ஆமாம் எல்லா புகழும் அவருக்கே

  • @selvalaxmyravindran3839
    @selvalaxmyravindran3839 ปีที่แล้ว +2

    Thanks you Acca

  • @raviswathiganesh7162
    @raviswathiganesh7162 ปีที่แล้ว +3

    சபாஷ் சகோதரி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      வணக்கம்
      நன்றி

  • @muralis8194
    @muralis8194 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அக்கா தமிழ் நாட்டில் இருந்து முரளிதரன்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோதரர் தொடர்ந்தும் காணொளிகளை கண்டுகளிக்க உங்களை வரவேற்கின்றேன்

    • @sundarams2826
      @sundarams2826 ปีที่แล้ว +2

      நல்ல துணிவான சலிப்பற்ற
      பயணத்தொடர்.வாழ்த்துக்கள்
      சகோதரி.தஞ்சாவூரிலிருந்து
      ச.சுந்தரம்.🙏

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      தஞ்சாவூர் சுந்தரம் அண்ணனுக்கு நன்றி

  • @sithbaranuthayarathinam2430
    @sithbaranuthayarathinam2430 ปีที่แล้ว +2

    அருமை

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E ปีที่แล้ว +5

    மற்றைய தீவிகளை விட இங்கு ஒரளவு மக்கள் வாழ்கிறார்கள் ஆனாலும் பெளத்தர்கள் இல்லை விகாரை, முஸ்லிம்கள் இல்லை பள்ளிவாசல் யுத்தம் தமிழர்களை தின்று விட்டது. தீவின் உட் பகுதியை காண்பித்ததிற்க்கு நன்றி 👌👍

  • @narayanan7234
    @narayanan7234 ปีที่แล้ว +3

    இனிய தமிழ்தைப்பொங்கல்நலவாழ்துக்கள்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      தைத்திருநாள் வாழ்த்துக்கள் சகோ

  • @thanaponniah8772
    @thanaponniah8772 ปีที่แล้ว +2

    Good traveling sis .first time I see this place very nice cont your jop sis malaysia

  • @punithavathyrajasingam9194
    @punithavathyrajasingam9194 ปีที่แล้ว +2

    A very nice video. Thank you for showing the full Nainai Theevu.

  • @stanleygnanapragasam105
    @stanleygnanapragasam105 ปีที่แล้ว +3

    THANK YOU FOR SHOWING THE WHOLE ISLAND 🙏

  • @kugathasanganesalingam125
    @kugathasanganesalingam125 ปีที่แล้ว +2

    Thanks sister very gard your travel your husband aoll so very good thanks 👍🙏

  • @sivaranjithanaloysious1660
    @sivaranjithanaloysious1660 ปีที่แล้ว +2

    Thankyou from Canada

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 ปีที่แล้ว +2

    Very nice 👌

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv ปีที่แล้ว +2

    Very detailed and excellent video

  • @vimalavimal9167
    @vimalavimal9167 ปีที่แล้ว +2

    Super video

  • @sure2842
    @sure2842 ปีที่แล้ว +2

    Very nice

  • @CaesarT973
    @CaesarT973 ปีที่แล้ว +2

    Beautiful 🦚🌳
    Trees & plants protect costal areas from erosion

  • @sakthisak7561
    @sakthisak7561 ปีที่แล้ว +2

    I could see allover ninar island through this show. You have taken risk to this shooting. Nicely..

  • @thineshjeyabalasingam6027
    @thineshjeyabalasingam6027 ปีที่แล้ว +2

    nice video

  • @mahaluxmythambiah5983
    @mahaluxmythambiah5983 ปีที่แล้ว +2

    👌

  • @rajendremcarunanithy5041
    @rajendremcarunanithy5041 ปีที่แล้ว +2

    Nice 👍 👍 👍

  • @newsworld4735
    @newsworld4735 ปีที่แล้ว +2

    There are several islands surrounding Yaalpaanam. These islands are ideal location to develop beach tourism. Need to attract 5 star tourist resorts and hotels to this area

  • @mahaluxmythambiah5983
    @mahaluxmythambiah5983 ปีที่แล้ว +2

    Super sis❤

  • @tamilkilavan
    @tamilkilavan ปีที่แล้ว +2

    அருமை சகோதரி உங்கள் மணிமேகலையின் அமுத சுரபி கதை கதையா? சில நேரம் உண்மையாக இருந்திருக்கலாம் சிறுவயசில் படித்தது இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் அதைத்தொடர்ந்து மணிமேகலை மணிமேகலையை முற்றாக படிக்க முடியவில்லை ஞாபகம் ஊட்டியமைக்கு நன்றிகள் மேலும் இதே மாதிரி இன்னொரு பாத்திரம் அட்சய பாத்திரம் இது மகாபாரதத்தில் சூரியனால் தர்மனுக்கு கொடுக்கப்பட்டது வனவாச காலத்தில் துரோபதிக்கு பெரும் உதவியாக இருந்தது முடிந்தால் அதைப் பற்றியும் சொல்லவும்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +1

      அது எங்கே இருக்கின்றது என்று தெரிந்தால் நிச்சயமாக கூறுவேன்

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN ปีที่แล้ว +4

    தளபதி போல குடிக்கதையும் சொல்லுறியள் good

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      அப்படியா ரொம்ப மகிழ்ச்சி

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 ปีที่แล้ว +1

    Really nice video that is mosk (Palivasal) all our brothers and sisters don't mention only temples you have to saw that Muslim peoples interview with them living area and life style.

  • @reataantony3075
    @reataantony3075 ปีที่แล้ว +1

    One of the richest island during 80s.and 90s

  • @mohamedrinas9929
    @mohamedrinas9929 ปีที่แล้ว +3

    👍👍👍👌👍👌

  • @arokiadass7718
    @arokiadass7718 ปีที่แล้ว +4

    நீங்கள் காட்டும் கோவில் ஆலயம் அனைத்து இடங்களிலும் ஆட்களே இல்லையே ஏன்

    • @reataantony3075
      @reataantony3075 ปีที่แล้ว

      War has destroyed them.

    • @perianayakysada32
      @perianayakysada32 ปีที่แล้ว +1

      சகோதரி பாம்பு பூகொண்டுவருவதுஅனலைதீவுடன்இணைந்துள்ள புளியந்தீவுநகேஸ்வரன்கோவிலிலிருந்து
      வரலாற்றை அறிந்து கூறுங்கள்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      ஆமாம் புளியந்தீவில் இருந்து தான் இங்கு பூ கொண்டு வரும் வேறு என்ன கூறினேன்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      Mmm

    • @perianayakysada32
      @perianayakysada32 ปีที่แล้ว

      @@CharalTamizhi ஆட்களேஇல்லாத பருத்தித்தீவிலிந்து பாம்பு பூகொண்டுவரும் என்றுகூறியுள்ளீர்கள்சகோதரி

  • @poomalarsrinavaruban2509
    @poomalarsrinavaruban2509 ปีที่แล้ว +1

    Nanum 1st time parkran

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      நன்றி வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகட்டும்

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 ปีที่แล้ว +3

    வேலணை தீவு அல்ல அது ஒருகிராமம்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      சப்த தீவுகளில் ஒன்றாகும் மேப்பில் பாருங்கள்

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 ปีที่แล้ว +1

    ஆஹா... நல்லாத்தான் வண்டி ஓட்டுரீங்க...

  • @ceylonyathri
    @ceylonyathri ปีที่แล้ว +2

    கேக்கவே பயமா இருகிறது… 😮

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      பாம்பென்றால் படையும் நடுங்கும்

  • @kumarkamala3215
    @kumarkamala3215 ปีที่แล้ว +1

    Spain ,France border mathiri iruku sister.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +1

      Oh really?
      பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக

    • @kumarsuntharajah6329
      @kumarsuntharajah6329 ปีที่แล้ว +1

      @@CharalTamizhi Bestwishes ponkaio pongal 💥💥💐❤

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      Thx a lot
      Welcome

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว +1

    ❤👌👍🙏

  • @kumarkamala3215
    @kumarkamala3215 ปีที่แล้ว

    Pidari Amman Endal.pinpakam thalaiki keel adikikira athukaka muthuku la adikirailla.sister

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      உங்கள் தமிங்கிலம் புரியவில்லை தயவு செய்து தமிழில் டைப் செய்யவும்

    • @kumarsuntharajah6329
      @kumarsuntharajah6329 ปีที่แล้ว

      @@CharalTamizhi vadiva,vasichi pathil sollunka sister, waiting,

  • @thamvijay6081
    @thamvijay6081 ปีที่แล้ว +1

    தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்களுக்கும்

  • @koothanursenthil5392
    @koothanursenthil5392 ปีที่แล้ว

    Where sis snakes

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว +1

  • @perianayakysada32
    @perianayakysada32 ปีที่แล้ว

    ஆட்களேஇல்லாத பருத்தித்தீவிலிருந்துபாம்பு பூகொண்டுவருகிறதுஎன்றுகூறுகிறீர்கள்
    அதுபிழையானதகவல்சகோதரி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      என் ஆட்கள் வாழ்ந்தால் தான் பாம்புகள் வாழுமா? உங்களுக்குத் தெரிந்த தகவலை நீங்கள் கூறுங்கள் கேட்போம்

  • @kandasamysutharsan8918
    @kandasamysutharsan8918 ปีที่แล้ว

    தமிழ் மொழியை ஒழுங்காக பேசவும் கொச்சை தமிழ் பேசவேண்டாம்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +1

      அடடா பண்டிதமணி சொல்லுங்கள் ஐயா உங்கள் தமிலைக் கேட்ப்போம். இது பேச்சு தமிழ் தானே நீங்கள் பேசினால் எப்படி பேசுவிர்களோ தெரியாது மற்றவர்களை திருத்த வந்து விட்டீர்கள்

    • @tamilkilavan
      @tamilkilavan ปีที่แล้ว +1

      சகோதரி உங்கள் தமிழ் கேட்க உலகத்தமிழர் எல்லாம் ஆவலாய் உள்ளோம் 🙏
      தம்பி சுதர்சன் உங்களிடம் நானும் தமிழ் கற்க ஆவலாய் 😇உள்ளேன்.
      On lain class ok?? ஆங்கிலம் சரியாக உள்ளதா suthar???

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      👍👍👍

  • @Swissponnu
    @Swissponnu ปีที่แล้ว +1

    சகோதரி தனங்கிளப்பு கிராமத்தை சுற்றி காட்டுவீங்களா?

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      யாழ் சுற்று என்று சுற்று வந்தபோது தனங்கிழப்பு மறவன் புல போல பகுதிகளை சுற்றி வந்துள்ளேன் அந்த கானொளிளியைப் பாருங்க

    • @Swissponnu
      @Swissponnu ปีที่แล้ว +1

      @@CharalTamizhi நன்றி தேடிப்பார்க்கிறேன்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว

      பார்த்தீர்களா?

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN ปีที่แล้ว +3

    Very nice 👍

  • @vincevaughan1894
    @vincevaughan1894 ปีที่แล้ว +2

    அருமை

    • @CharalTamizhi
      @CharalTamizhi  ปีที่แล้ว +1

      நன்றி தொடர்ந்தும் காணொளிகளைக் கண்டு கருத்தை கூறுவீர்கள் என நம்புகின்றேன்