கடந்த June மாதத்தில் நயினை நாகபூஷணி அம்மனை தரிசித்தபோதிருந்த வறண்ட காலம் போலன்றி இம்மழை காலத்தில் வானமும் கடலும் மிக அழகாக இருக்கிறது. போகும் பாதை எல்லாம் பசுமை யாக இருந்தது. நன்றி, இவ்வளவு தூரம் மழையில் நனைந்த படி நாகபூஷணி அம்மனை தரிசித்து காணொளி போட்டதற்கு 🎉🎉
சிறப்பான பதிவு. வேலியில் உள்ள கதிகால் (கிழுவைமரம்). மண்கும்பாண்-குறிகட்டாவான் பாதை இன்னும் சரி செய்யவில்லையா😢 அடகடவுளே.... (2018ல்) வந்த போது இதே துன்பத்தை அனுபவித்தோம்.
Don't you know the fact that before Vellala Tamils bring from south India by Dutch rulers for their Tobacco cultivation as labors,the entire area was populated by Sinhalese with all Village names were sinhalese in the whole Jaffna peninsula? Thowse Singalese people were made untouchables ( low caste people) by these Vellala people by the support of the invaded colonists.Now these people still living in the area but they were tamilized & labeled them as Low caste & discriminated.Even these Vellala people don't donate blood on energencies for the hospitals in those areas due to this blood mixing issue.So Sinhalese from other parts of the island & Buddhist monks have to visit the area & donate blood for those labeled low caste people.( Ancient sinhalse who lived there before the colonists)
You believe this stupidity that all Singhalese came from our side because of some Kalinga Indian kings ? 😂. Singalese were Nagars , Vedar and Yakkiyar before Buddhism reached. Si + HELA . HELA is in Singala. ELAM in Tamil . Wellaalar Tamils came with Raja Raja Cholan. Female Buddhist monk MANIMEKALI landed and lived in this place. Tamil Buddhists too live in TN and Jaffna. If Uuu know 2 Singala kings build original Nallur temple. If Singakese cane from other countries Then what about these Brahmins? Why do you Jaffna people use Sankrit mantra in Hindu temples. Jaffna kingdom was ruled by Rameshwaram Ariya brahmins . In Real Singalese are connected with Aathivasi Sri Lankans. Singala labguage us New and modified by Buddhists . But Tamil Language too contain a lot of Sanskrit because of vedic Hindusm. Stop fooling that a Singakese came from north India. If you think do then 90 % Tamiks came from Tamilagam during Pandiya and Chola time. Lmao
சில கலிங்க இந்திய மன்னர்கள் இலங்கையை ஆண்டதால்தான் சிங்களவர்கள் அனைவரும் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று இந்த முட்டாள்தனத்தை நீங்கள் நம்புகிறீர்களா? சோழ ராணி கலிங்க மன்னனை மணந்து கிழக்கு கங்கை கலிங்க மாகா வம்சத்தை உருவாக்கியது தெரியுமா? 😂. பௌத்தம் மற்றும் வேத இந்து மதம் இலங்கைக்கு வருவதற்கு முன்பு சிங்களர்கள் நாகர்கள், வேடர்கள் , யாக்கியர்கள் ஆதிவாசி பழங்குடிகளாக இருந்தனர். சிஹேலா என்ற வார்த்தையிலிருந்து சிங்களம் உருவானது. சி என்றால் சிங்கம். ஹெல என்றால் ஈழம். சி + ஹெலா. சிங்கள மொழியில் HELA என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஈழம் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளாள தமிழர்கள் பின்னர் ராஜ ராஜ சோழனுடன் வந்தனர். தமிழ் பெண் பௌத்த துறவி மணிமேகலை நயினாதீவில் இறங்கி வாழ்ந்தார். அதனால் இது பௌத்தர்களுக்கு முக்கியமான இடமாகும். வைதிக பிராமண இந்துக்கள் தமிகம் மற்றும் வட இலங்கையில் தமிழ் பௌத்தர்களை துன்புறுத்துவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தமிழ் பௌத்தர்களும் தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்தனர். இரண்டு சிங்கள மன்னர்கள் (ஆறாம் பிரக்கிரமபாகு மற்றும் புவேனகபாகு) நல்லூர் கோவிலை போர்த்துகீசியர் அழிப்பதற்கு முன்பு கட்டியிருந்தனர். மாத்தறை தொண்டேஸ்வரம் விஷ்ணு ஆலயமும் சிங்கள மன்னன் ஆறாம் பராக்கிரமபாகுவால் கட்டி நன்கொடையாக வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் போர்த்துகீசியர்கள் அதை அழித்தார்கள். பிற நாடுகளில் இருந்து சிங்களவர்கள் வந்தவர்கள் என்றால் இந்த பூணூல் பிராமணர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? அவர்கள் ஆதிவாசி மக்களா? இந்துக் கோவில்களில் யாழ்பாணக்காரர்களான நீங்கள் ஏன் சமஸ்கிருத மந்திரங்களைப் பயன்படுத்துகிறீர்கள்? யாழ்ப்பாண இராச்சியம் இராமேஸ்வரம் ஆரிய பிராமணர்களால் ஆளப்பட்டது தெரியுமா? உண்மையான சிங்களவர்கள் ஆதிவாசி இலங்கையர்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். சிங்கள மொழி புதியது மற்றும் பௌத்தர்களால் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் வேத இந்து மதம் காரணமாக தமிழ் மொழியிலும் நிறைய சமஸ்கிருதம் உள்ளது. வட இந்தியாவிலிருந்து ஒரு சிங்களவன் வந்தான் என்று ஏமாற்றுவதை நிறுத்துங்கள். 80% தமிழர்கள் பாண்டிய, சோழர் காலத்தில் தமிழகத்திலிருந்து வந்தவர்கள். ஆதிவாசி வேடர்கள் பழங்கால மொழிகளைப் பேசினர், நவீன இந்தியத் தமிழும் சிங்களமும் அல்ல. ஆதிவாசி மக்களுடன் சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்திருந்தனர். இலங்கையில் தமிழர்கள் மட்டுமே பழங்குடியினர் என்று நினைப்பதை நிறுத்துங்கள் . நான் ஒரு சிங்களவன் அல்ல. ஆனால் இந்த தமிழ் அரசியல்வாதிகளின், இந்து பிராமணர்களின் ஒரு பக்க சார்பு பிரச்சாரத்தை இனியும் கேட்க முடியாது.
WOW SUPERB BROTHER JESI VLOGS THANKS FOR YOUR VIDEO KEEPITUP NANIDI WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN BRO JESI THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏🙏
Jesi anna thax you enga urayum add panninathukku piramandama irukku endu sonna koeal pillayar koeal anna❤️
Excellent, Really enjoyed your v log.
Nice video.....happy to know about the history......ur doing very good
Excellent video. Happy to know about the history. I am really enjoy this video. Enjoy your journey. Drive safe. Take care.
WOW thank you so much for your video take care God bless you 💞
கடந்த June மாதத்தில் நயினை நாகபூஷணி அம்மனை தரிசித்தபோதிருந்த வறண்ட காலம் போலன்றி இம்மழை காலத்தில் வானமும் கடலும் மிக அழகாக இருக்கிறது. போகும் பாதை எல்லாம் பசுமை யாக இருந்தது.
நன்றி, இவ்வளவு தூரம் மழையில் நனைந்த படி நாகபூஷணி அம்மனை தரிசித்து காணொளி போட்டதற்கு 🎉🎉
GOOD VIDEO!!!!..
🌟💯👍
அருமையான காணொளி தம்பி வாழ்த்துக்கள் ❤️💐👍
Super memories video thank you for sharing this video brother good luck 👌👌👌👌👌
Amazing video👌👌😊
சிறப்பான பதிவு.
வேலியில் உள்ள கதிகால் (கிழுவைமரம்).
மண்கும்பாண்-குறிகட்டாவான் பாதை இன்னும் சரி செய்யவில்லையா😢
அடகடவுளே....
(2018ல்) வந்த போது இதே துன்பத்தை அனுபவித்தோம்.
Hei. Thank you bro. I was 7 time wirth my mamma. Good 👍
Super super ❤❤❤
Beautiful Temple very powerful 🙏🙏🙏
I am from tamilnadu🇮🇳
அழகான கோவில். அற்புதமான தீவு.. இந்த தீவை சிங்களவர்கள் ஆக்கிரமித்தது கவலைக்குரியது தான். காணொளிக்கு நன்றி.
Don't you know the fact that before Vellala Tamils bring from south India by Dutch rulers for their Tobacco cultivation as labors,the entire area was populated by Sinhalese with all Village names were sinhalese in the whole Jaffna peninsula?
Thowse Singalese people were made untouchables ( low caste people) by these Vellala people by the support of the invaded colonists.Now these people still living in the area but they were tamilized & labeled them as Low caste & discriminated.Even these Vellala people don't donate blood on energencies for the hospitals in those areas due to this blood mixing issue.So Sinhalese from other parts of the island & Buddhist monks have to visit the area & donate blood for those labeled low caste people.( Ancient sinhalse who lived there before the colonists)
You believe this stupidity that all Singhalese came from our side because of some Kalinga Indian kings ? 😂. Singalese were Nagars , Vedar and Yakkiyar before Buddhism reached. Si + HELA . HELA is in Singala. ELAM in Tamil . Wellaalar Tamils came with Raja Raja Cholan. Female Buddhist monk MANIMEKALI landed and lived in this place. Tamil Buddhists too live in TN and Jaffna.
If Uuu know 2 Singala kings build original Nallur temple. If Singakese cane from other countries Then what about these Brahmins? Why do you Jaffna people use Sankrit mantra in Hindu temples. Jaffna kingdom was ruled by Rameshwaram Ariya brahmins . In Real Singalese are connected with Aathivasi Sri Lankans. Singala labguage us New and modified by Buddhists . But Tamil Language too contain a lot of Sanskrit because of vedic Hindusm. Stop fooling that a Singakese came from north India. If you think do then 90 % Tamiks came from Tamilagam during Pandiya and Chola time. Lmao
சில கலிங்க இந்திய மன்னர்கள் இலங்கையை ஆண்டதால்தான் சிங்களவர்கள் அனைவரும் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று இந்த முட்டாள்தனத்தை நீங்கள் நம்புகிறீர்களா? சோழ ராணி கலிங்க மன்னனை மணந்து கிழக்கு கங்கை கலிங்க மாகா வம்சத்தை உருவாக்கியது தெரியுமா? 😂. பௌத்தம் மற்றும் வேத இந்து மதம் இலங்கைக்கு வருவதற்கு முன்பு சிங்களர்கள் நாகர்கள், வேடர்கள் , யாக்கியர்கள் ஆதிவாசி பழங்குடிகளாக இருந்தனர். சிஹேலா என்ற வார்த்தையிலிருந்து சிங்களம் உருவானது. சி என்றால் சிங்கம். ஹெல என்றால் ஈழம். சி + ஹெலா. சிங்கள மொழியில் HELA என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஈழம் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளாள தமிழர்கள் பின்னர் ராஜ ராஜ சோழனுடன் வந்தனர். தமிழ் பெண் பௌத்த துறவி மணிமேகலை நயினாதீவில் இறங்கி வாழ்ந்தார். அதனால் இது பௌத்தர்களுக்கு முக்கியமான இடமாகும். வைதிக பிராமண இந்துக்கள் தமிகம் மற்றும் வட இலங்கையில் தமிழ் பௌத்தர்களை துன்புறுத்துவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தமிழ் பௌத்தர்களும் தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்தனர். இரண்டு சிங்கள மன்னர்கள் (ஆறாம் பிரக்கிரமபாகு மற்றும் புவேனகபாகு) நல்லூர் கோவிலை போர்த்துகீசியர் அழிப்பதற்கு முன்பு கட்டியிருந்தனர். மாத்தறை தொண்டேஸ்வரம் விஷ்ணு ஆலயமும் சிங்கள மன்னன் ஆறாம் பராக்கிரமபாகுவால்
கட்டி நன்கொடையாக வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் போர்த்துகீசியர்கள் அதை அழித்தார்கள். பிற நாடுகளில் இருந்து சிங்களவர்கள் வந்தவர்கள் என்றால் இந்த பூணூல் பிராமணர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? அவர்கள் ஆதிவாசி மக்களா? இந்துக் கோவில்களில் யாழ்பாணக்காரர்களான நீங்கள் ஏன் சமஸ்கிருத மந்திரங்களைப் பயன்படுத்துகிறீர்கள்? யாழ்ப்பாண இராச்சியம் இராமேஸ்வரம் ஆரிய பிராமணர்களால் ஆளப்பட்டது தெரியுமா? உண்மையான சிங்களவர்கள் ஆதிவாசி இலங்கையர்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். சிங்கள மொழி புதியது மற்றும் பௌத்தர்களால் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் வேத இந்து மதம் காரணமாக தமிழ் மொழியிலும் நிறைய சமஸ்கிருதம் உள்ளது. வட இந்தியாவிலிருந்து ஒரு சிங்களவன் வந்தான் என்று ஏமாற்றுவதை நிறுத்துங்கள். 80% தமிழர்கள் பாண்டிய, சோழர் காலத்தில் தமிழகத்திலிருந்து வந்தவர்கள். ஆதிவாசி வேடர்கள் பழங்கால மொழிகளைப் பேசினர், நவீன இந்தியத் தமிழும் சிங்களமும் அல்ல. ஆதிவாசி மக்களுடன் சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்திருந்தனர். இலங்கையில் தமிழர்கள் மட்டுமே பழங்குடியினர் என்று நினைப்பதை நிறுத்துங்கள் . நான் ஒரு சிங்களவன் அல்ல. ஆனால் இந்த தமிழ் அரசியல்வாதிகளின், இந்து பிராமணர்களின் ஒரு பக்க சார்பு பிரச்சாரத்தை இனியும் கேட்க முடியாது.
🙏🙏
இலங்கை யின் ஆன்மீக தலங்களைஅனைத்தையும்காண்பிக்கவும்
நயினாதீவு அம்மா 🙏🙏🙏
Naga deepa is one of 16 sacred Buddhist places of island.(Solosmasthana) So it is a must to worship Naga deepa vihara for Sinhalese Buddhists.
26:13 தொல்பொருள் கார்ர் வந்து கொண்டு போய்விடுவார்கள். பின் அவர்களுக்கேற்ற மாதிரி வரலாற்றை திரிக்க இலகுவாக இருக்கும் 😂
Good❤
Super Anna ♥️
Jesi love ❤❤
❤❤❤❤❤❤❤
🚩7:47. இது வெறும் பதிவு மட்டும் இல்லை நம் தமிழ் மக்களே ஒற்றுமையை இருங்கள் 🙏❤
ஆத்தாவைப் பார்க ஆவலாக இருக்கிண்றது. ஊருக்கு நெடுந்தீவுக்கு போகக்க ௮ன்னதானம் சாப்பிட்டு போயிருக்கேன்.ஐயப்பன கோவிலுமிருக்கு.பாம்புக்கல் கெருடன் கல் பார்கவில்லையா?
Jesi anna enakku oru nool thankoven
🙏🙏🙏👋👍♥♥♥
Sinhalese still call this island "Naga Deepa".
😇🥰
👌🏻👌🏻👌🏻👌🏻💚💚🇫🇷
Bro unkada bike name sollunga
Hi bro
Hi anna