ஸௌந்தர்ய லஹரி - ஸ்லோகம் 30 - பெரியவா குருகுலம் - ஸௌந்தர்ய லஹரி ஸ்லோக பாராயண பயிற்சி வகுப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2024
  • This video is one of a multi-part series of training sessions held by Kanchi Periva Forum for its members on how to chant Sri Soundarya Lahari Slokam. Any feedback may be sent by email to: info@periva.org
    For further details about our services to devotees of Sri Maha Periva, please visit all of our websites: www.anusham.org , www.periva.org , bhajans.periva.org and t.me/PerivaKural
    Periva Saranam
    #ஸௌந்தர்யலஹரி #ஸௌந்தர்யலஹரீ #அம்பாள் #அம்பிகை #ஆனந்தலஹரி #ஆனந்தலஹரீ

ความคิดเห็น • 14

  • @malathiselvam1078
    @malathiselvam1078 8 วันที่ผ่านมา +1

    மாமா நமஸ்காரம்.உங்க அணுக்கிஹத்தால்முப்பதுஸ்லோகம்நன்றாககற்றுகொண்டேன்மிக்கநன்றி

  • @sarangarajan4890
    @sarangarajan4890 16 วันที่ผ่านมา +1

    பெரியவா திருவடிகளே சரணம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venkatasubramaniansubraman6630
    @venkatasubramaniansubraman6630 7 วันที่ผ่านมา +1

    Sri Mahaperiyava Saranam

  • @subasreeganesan9799
    @subasreeganesan9799 7 วันที่ผ่านมา +1

    With His grace you have made us learn 30 slokas . We are so blessed and happy too.periyava sharanam

  • @mythilijayaraman7555
    @mythilijayaraman7555 16 วันที่ผ่านมา +1

    Sri maha periva saranam

  • @swarnakrishnan7028
    @swarnakrishnan7028 16 วันที่ผ่านมา +1

    Om Sri Athi Sankara Bhagavath Badal Unathu Patharavindangaluku Anantha Kotti Namaskarangal.Periyava Charanam. Hara Hara Sankara Jaya Jaya Sankara.

  • @lakshmiviswanathan4809
    @lakshmiviswanathan4809 วันที่ผ่านมา +1

    குருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி.

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 16 วันที่ผ่านมา +1

    Jaya Jaya shankara Hara hara shankara 🙏🙏🙏

  • @venkatasubramaniansubraman6630
    @venkatasubramaniansubraman6630 7 วันที่ผ่านมา +1

    Namaskaram Sir,
    My name is Vijayalakshmi. I'm learning from 1-30 slokas from your Periava Gurukulam training video. It's so nice & interesting to learn with meaning. Thank you.
    Please upload from 31st sloka soon. I'm waiting to learn & hear the meaning also.

  • @jeyasrisridhar6198
    @jeyasrisridhar6198 16 วันที่ผ่านมา +1

    🙏🙏

  • @arasuanbazhagan3162
    @arasuanbazhagan3162 16 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @jeyasrisridhar6198
    @jeyasrisridhar6198 16 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏

  • @gurukrupa665
    @gurukrupa665 14 วันที่ผ่านมา +1

    ஸா்வம் ஸா்வதா
    அவளையே மனம் முழுதும்
    நிறைத்துக் கொண்டு, நினைத்துக் கொண்டு
    பவன்=பவானி=பக்தன்
    என்னும் நிலையை அடைய
    த்வாம் அஹம் இதி
    என்னும் நிலையில் ஸதா லயித்து
    யத் பாவம் தத் பவதி
    என்பதற்கு ஏற்ப எண்ணம் முழுதும் அவள் நீக்கமற நிறைந்தவள் ஆக இருக்கும் போது மஹா ப்ரளய அக்னியும் நீராஜனம் காண்பிக்கும் காட்சியும் கைகூட மஹா பொியவா நமக்கு அருள் செய்ய வேண்டும்🙏🙏🙏.
    இத்தனையும் நம் மனக் கண்ணில் தொிய வேண்டும் என்றால் ,செவி குளிர கேட்க வேண்டும் என்றால் நம் முன் வினைகள் நீங்க வேண்டும்.
    அப்படி நீங்கியதால் தான் இந்த மஹா ஸ்லோகத்தை கேட்கும் பாக்கியம் பெற்றோம்.
    அதன் பொருள் அறியும் பாக்கியம் ௨ள்ள ஜீவனாக ஆனோம். மஹா பொியவா அனுக்ரஹம் நமக்கு என்றும் காப்பாக இருந்து இந்த பாக்கியங்களை அடையும் வழியில் நம்மை நடத்திச் செல்ல வேண்டும்🙏🙏🙏
    மஹா பொியவா சரணம் 🙏🙏🙏

  • @pharinair1
    @pharinair1 16 วันที่ผ่านมา +1

    🙏