Sir... வணக்கம்... நான் ACL தேர்விற்காக 4 வருடம் தயார் செய்தேன்.... கடந்த ஆண்டு பாடத்திட்டம் (syllabus) மாற்றினார்கள்... அதற்காக நூலகம் சென்று தயார் செய்ய 6 மாதங்கள் தேவைப்பட்டன.... தற்போது மொத்தமும் இல்லை Group 1 தேர்வில் இணைத்து விட்டார்கள்.... மிகுந்த மன வேதனையாக உள்ளது.. இதற்கான உழைப்பு அனைத்தும் வீணாகி விட்டது....😢😢😢😢
ஐயா வணக்கம் 🙏 தமிழ்நாடு அரசு இன்று ACL தொழிலாளர் உதவி ஆணையர் பணியை நேரடியாக குரூப்-1 தேர்வில் இணைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன UPSC நடத்தும் மத்திய அரசில் கூட ACL தனியாகத்தான் தேர்வு நடைபெறுகிறது ஆனால் தமிழ்நாடு அரசு இதனை குரூப்-1 தேர்வுடன் இணைத்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது தொழிலாளர் சட்டம் பயின்றவர்கள் மற்றும் வழக்கறிஞர் சட்டம் பயின்றவர்கள் இந்தத் தேர்விற்காகவே கடந்த ஐந்தாண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறோம் இந்த தேர்வை முழுமையாக நம்பி நமது ரேடியின் பயிற்சி மையத்திலும் பலர் பயின்று வருகின்றனர் இந்த நிலையில் இதனை குரூப் 1 தேர்வுடன் இணைத்தது மிகுந்த மன உளைச்சலையும் மன வேதனையும் தருகிறது தயவுசெய்து எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டுகிறோம் 🙏
ACL Exam = நான் 5 வருடங்களாக காத்திருக்கிறேன். Special course படித்து என்ன பயன். இளம் ரத்தம் தான் வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அனைத்து பணியிடங்களுக்கும் special category என்பதை எடுங்கள் . General degree என மாற்ற வேண்டும். DEO, ACF, AC (commercial tax) , Deputy Registrar (cooperative ), AD(Rural) Bursar, EO grade I , Mass interviewer, போன்ற பணியிடங்களும் general Degree என மாற்றம் செய்ய தயாரா ???
Assistant commissioner of labour Group 1 include பண்ணிட்டாங்க sir......39 years above labour course முடிச்சவங்க பாதிக்கபடுவாங்க sir.....இதுக்கு ஒரு solution கிடைக்குமா sir.
@@GTM-m6pபொது நூலகம் பக்கம் கொஞ்சம் வாங்க bro. 2k kids vs 90s kids யார் அதிக பேர் தேர்வு செய்ய பட்டு உள்ளார்கள் என்று நான் உங்களுக்கு புள்ளிவிவரங்கள் தருகிறேன் bro
Sir ennodathu school la oru date of birth irukku and birth certificate la oru date of birth irukku Actual date of birth ah school la maathi pottutanga, but naan shool la maathi potta date of birth ah dhan idhu varaikkum follow pannitu varen, including aadhar, pan and etc Enakku edhachum prachana varuma, Ennoda birth certificate thavira meedhi ellathulayum en date of birth shool la pottadhu dhan irukkum, enakku Issues varuma sir? Pls sollunga sir nxt month group 4 result, naan nalla panni irukken
Kandippa Sir sir😢😢
Sir...
வணக்கம்...
நான் ACL தேர்விற்காக 4 வருடம் தயார் செய்தேன்....
கடந்த ஆண்டு பாடத்திட்டம் (syllabus) மாற்றினார்கள்... அதற்காக நூலகம் சென்று தயார் செய்ய 6 மாதங்கள் தேவைப்பட்டன....
தற்போது மொத்தமும் இல்லை Group 1 தேர்வில் இணைத்து விட்டார்கள்....
மிகுந்த மன வேதனையாக உள்ளது..
இதற்கான உழைப்பு அனைத்தும் வீணாகி விட்டது....😢😢😢😢
கீழ்க்கண்ட அனைத்தும் தனித்தேர்வாக நடத்தும் பொழுது ஏன் ACL மட்டும் குரூப்1உடன் இணைக்கப்பட்டது..?
DEO
BEO
AD CO-OPRATIVE
AC HR&CE
ACF
BURSAR
DTO
DCPO
ஐயா வணக்கம் 🙏
தமிழ்நாடு அரசு இன்று ACL தொழிலாளர் உதவி ஆணையர் பணியை நேரடியாக குரூப்-1 தேர்வில் இணைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன
UPSC நடத்தும் மத்திய அரசில் கூட ACL தனியாகத்தான் தேர்வு நடைபெறுகிறது
ஆனால் தமிழ்நாடு அரசு இதனை குரூப்-1 தேர்வுடன் இணைத்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது
தொழிலாளர் சட்டம் பயின்றவர்கள் மற்றும் வழக்கறிஞர் சட்டம் பயின்றவர்கள் இந்தத் தேர்விற்காகவே கடந்த ஐந்தாண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறோம்
இந்த தேர்வை முழுமையாக நம்பி நமது ரேடியின் பயிற்சி மையத்திலும் பலர் பயின்று வருகின்றனர்
இந்த நிலையில் இதனை குரூப் 1 தேர்வுடன் இணைத்தது மிகுந்த மன உளைச்சலையும் மன வேதனையும் தருகிறது
தயவுசெய்து எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டுகிறோம் 🙏
ACL Exam =
நான் 5 வருடங்களாக காத்திருக்கிறேன். Special course படித்து என்ன பயன்.
இளம் ரத்தம் தான் வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அனைத்து பணியிடங்களுக்கும் special category என்பதை எடுங்கள் . General degree என மாற்ற வேண்டும்.
DEO, ACF, AC (commercial tax) , Deputy Registrar (cooperative ), AD(Rural) Bursar, EO grade I , Mass interviewer, போன்ற பணியிடங்களும் general Degree என மாற்றம் செய்ய தயாரா ???
Super point.
கீழ்க்கண்ட அனைத்தும் தனித்தேர்வாக நடத்தும் பொழுது ஏன் ACL மட்டும் குரூப்1உடன் இணைக்கப்பட்டது..?
DEO
BEO
AD CO-OPRATIVE
AC HR&CE
ACF
BURSAR
DTO
DCPO
th-cam.com/video/qNUMa1UsDjY/w-d-xo.htmlsi=ILEEg0ftVyZU3Jhl@@logannathan4713
Omr release pananum
Sir 2019 prelims vaccancy 189 result within 1month , 2024 ????? 😢😢😢😢
Assistant commissioner of labour Group 1 include பண்ணிட்டாங்க sir......39 years above labour course முடிச்சவங்க பாதிக்கபடுவாங்க sir.....இதுக்கு ஒரு solution கிடைக்குமா sir.
Markum சேத்து வெளியிட வேண்டும்
Young blood தான் வேண்டும் சொல்கிறார்கள். அதனால் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேவை இல்லை என்று முடிவு
Apdilam illaye, grp 1 pass panravanga 90 % above 25 dhan
பின் ஏன் ஓய்வு பெறும் வயதை 60 வயது உயர்த்துகிறார்கள்.39 வயதிற்கு மேற்பட்ட படித்த 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை என்ன?
@@GTM-m6pபொது நூலகம் பக்கம் கொஞ்சம் வாங்க bro.
2k kids vs 90s kids யார் அதிக பேர் தேர்வு செய்ய பட்டு உள்ளார்கள் என்று நான் உங்களுக்கு புள்ளிவிவரங்கள் தருகிறேன் bro
Appo ex servicemen reservation எதற்கு
ஏன் குரூப் 4 போல, குரூப்1 முடிவில் ரேங்க் கம்யூனல் ரேங்க் வெளியிடுவதில்லை?
Sir நான் ITI படிச்சி இருக்க pstm இருக்கா சார். GO இருந்தா சொல்லுங்க sir
140 without claim MBC non pstm male ....... Clear aagala sir......😔😐
Same
Sir deo result epo varum
ACL தேர்வை மொத்தமாக குழி தோண்டி புதைத்து விட்டாரு புது தலீவர் என்னத்த சொல்ல வேதனை மட்டுமே மிச்சம்
DEO prelims result yepo sir
Already released
Adu group1(B) daney
Hi Sir.Tnpsc Group 4 Vacancy Increase Aaguma sir indha time?
Next exam ku prepeare panunga
Age relaxation vaaippu iruka sir?
Sir what is the final age limit for MBC in group 1
What was the cutoff for MBC this time sir ?
MBC male= 143 questions
Sir accident case irukku inime exam ku apply pannumbodhu adha criminal case irukka nu irukkura option la mention pannanuma sir konjam sollunga sir?🙏🙏
Group 4 vacancy increase aaguma sir
Sir next year group 1 vara chance iruka sir
Sir ennodathu school la oru date of birth irukku and birth certificate la oru date of birth irukku
Actual date of birth ah school la maathi pottutanga, but naan shool la maathi potta date of birth ah dhan idhu varaikkum follow pannitu varen, including aadhar, pan and etc
Enakku edhachum prachana varuma,
Ennoda birth certificate thavira meedhi ellathulayum en date of birth shool la pottadhu dhan irukkum, enakku Issues varuma sir?
Pls sollunga sir nxt month group 4 result, naan nalla panni irukken
Claim question major role play panni irruku
Select ana ellarukum grace mark kudi irrukum
172 bc female group 4 job kidaikuma sir... Vacancy evlo increase ahum sir????
Ella channel laium comment pandringa... Kidaikum ma...
High chance