உங்க வீடியோ நான் 2 3 டேஸ் தான் பாக்குறேன் ரொம்ப புடிச்சிருக்கு எனக்கு ஸ்டிச்சிங் வீடியோ எல்லாம் நல்லா தெளிவா போடுங்க நானும் வீட்ல பிளவுஸ் எல்லாம் தைப்பேன் ஆனா அளவு மட்டும் எனக்கு கொஞ்சம் சொதப்பும் அது மட்டும் கொஞ்சம் கிளியரா காமிங்க உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நீங்க பேசறது ரொம்ப நல்லா இருக்கு
அக்கா நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் நல்லதாக இருக்கிறது இதே மாதிரி மாடல் ஸ்டிச்சிங் கட்டிங் போடுங்க நிறைய தெரியாதவங்க கத்துக்கிட்டாங்க நிறைய உங்களுக்கு லைக் ஷேர் பண்ணுவாங்க
Unga video recent days ta pakka start pannan, romba nala iruku yella videosum, intha design nala iruku atum nala finishing ah stich pandringa, super sister, unga blouse chidis la video podunga
ஹலோ சிஸ்டர் எனக்கு வந்து உங்க வீடியோவை ஒரு நாலு அஞ்சு நாளா தான் உங்க வீடியோ பாக்குறேன் உங்களுடைய ஸ்டிச்சிங் எல்லாம் சூப்பரா இருக்கு. எனக்கு ஒரு ஒரு 44 இன்ச் அந்த சைஸ் அந்த சைஸ்க்கு எப்படி ஜாக்கெட் கட்டிங் போடறது ஜாயின் பண்றதுன்னு ஒரு வீடியோ போட்டு காட்டுங்க ப்ளீஸ்
Unga channel ippa oru 5 days than pakkuren, ana adutha vedio eppa poduveengannu wait pandren, super ah pandreenga, varthaikku vartha Bava nu soldrathu unga love ah kattuthu super sis, god is always with you and your family
உங்க வீடியோ நல்ல இருக்கு நானும் தைக்குறேன் வீட்டில கட்டிங் வீடியோ போடுங்க ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் blouse laye niraiya video podunga unga chenal nallapadiya Vara vaalthukal Vaalga valamudan nalamudan. and unga ponnu Krishna vesham super nanu Pollachi kittatha iruke
U are multi-talented mam nan begginersdhan thayal CLS pogula chudi blouse stich panuveyn yanku blouse front part matum clearah oru video poydunga plz sister centre dots solunga plz
Akka sleeve suruku Eppadi witching video podunga free sleeve tell me please upload video thank you
உங்க வீடியோ நான் 2 3 டேஸ் தான் பாக்குறேன் ரொம்ப புடிச்சிருக்கு எனக்கு ஸ்டிச்சிங் வீடியோ எல்லாம் நல்லா தெளிவா போடுங்க நானும் வீட்ல பிளவுஸ் எல்லாம் தைப்பேன் ஆனா அளவு மட்டும் எனக்கு கொஞ்சம் சொதப்பும் அது மட்டும் கொஞ்சம் கிளியரா காமிங்க உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நீங்க பேசறது ரொம்ப நல்லா இருக்கு
enna romba pitich irugu
Yes alayu la kojam theliva potuga
நீங்க சொன்ன அனைத்தும் அருமை 👍. பிளவுஸ் ரேட் மற்றும் டீடைல்ஸ் 👌👌👌
Intha blouse ku evlo charge panreenka pls reply
உங்க ஜாக்கெட் கட்டிங் ஸ்டிச்சிங் எல்லாம் சூப்பரா இருக்குது
ஹாய் மேம் சூப்பரா இருக்கு உங்களுடைய கட்டிங் ஸ்டிச்சிங் எல்லாம் டிசைன் எல்லாம் சூப்பரா இருக்கு கட்டிங் வீடியோ போடுங்க ப்ளீஸ்
Model blouse stiching vedik poduga sis
Romba arumaya iruku unga vedio
Innaikukuthan parthen
2 days than unga video pakkuren supper very nice
ஹாய் அக்கா உங்களுடைய குரல் அழகா இருக்கு நீங்க தைக்கிற விதமும் அழகாய் இருக்கு தினமும் ஒரு சிம்பிள் டிசைன் போடுங்க
Sis unglala mattum ippadi mudiyidu super stitch pandringa paa.yenakku mattum illa yallarkum unga videos pidichrkku
அக்கா நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் நல்லதாக இருக்கிறது இதே மாதிரி மாடல் ஸ்டிச்சிங் கட்டிங் போடுங்க நிறைய தெரியாதவங்க கத்துக்கிட்டாங்க நிறைய உங்களுக்கு லைக் ஷேர் பண்ணுவாங்க
Unga video recent days ta pakka start pannan, romba nala iruku yella videosum, intha design nala iruku atum nala finishing ah stich pandringa, super sister, unga blouse chidis la video podunga
சகோதரி உங்களின் அனைத்து மாடல் பிளவுஸும் ரொம்ப அழகா இருக்கு. கட்டிங் வீடியோ போடுங்க ப்ளீஸ்
Hi sister stitching super Naa blouse send pandra stitch pani tharigala
Akka super ennum neraya detail blouse cutting and stitching video podunga please
Hi sister uga speech 👌🏻👌🏻👌🏻 num tailer tha but உங்களோட sittiching style எனக்கு ரொம்ப புடிக்கும் நானும் ethumari try panran 👍👍👍
Cutting video podunga sis..helpfull-a irukkum
Neenga vera state ku stich panni anupuveengala
Neenga porumaya paesurathu mattum illa stitching supera panringa
Sister neegaa oru oru dot Kum eavloo distance vaikureegaa plsss solugaa
Useful video .
Naanum udumalpet tan,Ipo USA la iruken
Naan 12 th std vara poolankinar la tan irunthom
Design super sister ennum niraiya blouse video podunga I am ur new subscriber
Wow super Akka,iam from coimbatore courier panuna stich pani send panuvigala
Naa veetla dhan stitching panren. Ungala parkkum podhu shop open pannanum aasaya irukku. Ur my inspiration
all the best👍
Thank you sister 😊
ஹலோ சிஸ்டர் எனக்கு வந்து உங்க வீடியோவை ஒரு நாலு அஞ்சு நாளா தான் உங்க வீடியோ பாக்குறேன் உங்களுடைய ஸ்டிச்சிங் எல்லாம் சூப்பரா இருக்கு. எனக்கு ஒரு ஒரு 44 இன்ச் அந்த சைஸ் அந்த சைஸ்க்கு எப்படி ஜாக்கெட் கட்டிங் போடறது ஜாயின் பண்றதுன்னு ஒரு வீடியோ போட்டு காட்டுங்க ப்ளீஸ்
Kokki piece..v patti um different ah stich panringa but neat finishing plss akka teach panuga engalukum
Blouse cutting vedio podunga
Saree blouse full detaila sollitharuveengala sister plse
Madam pati la ena extra cloth vechirkengala
Naanum unga madhiri thaan veetle thaniya stiching room ready panni stich panrean am in ooty super keep it up
Unga channel ippa oru 5 days than pakkuren, ana adutha vedio eppa poduveengannu wait pandren, super ah pandreenga, varthaikku vartha Bava nu soldrathu unga love ah kattuthu super sis, god is always with you and your family
tq so much 😊
Design ella super ka ...blouse stitching easya purivuthu
கட்டிங் and ஸ்டிச்சிங் வீடியோ போடுங்க sister
ஹாய் அக்கா நீங்க போடுற வீடியோ எல்லாமே நல்லா இருக்கு கட்டிங் வீடியோ போடுங்க
Very nice sister. Blousekku body measure panni clothla eppi apply pannanum oru video podunga pls
Blouse cutting video podunga
Akka cutting and sitticing canvase use panradu eppati potunga akka
Super ammu. Nice da .yenna nane Partha madhiri erukku da 10 year back
Super sister. So perfect stitching.upload the cutting vedio also
Your finishing vera level....super sister...
Super yippadithan dhikkanum sis. Unga video interest irukku. Enakku stitch pannanum nu interest varuthu. Keep it up sister.
Enaku oru blouse sit pannatha mudiuma ga enaku blouse yar sit pannalum set agala ga ple
உங்க வீடியோ நல்ல இருக்கு நானும் தைக்குறேன் வீட்டில
கட்டிங் வீடியோ போடுங்க ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் blouse laye niraiya video podunga unga chenal nallapadiya Vara vaalthukal Vaalga valamudan nalamudan. and unga ponnu Krishna vesham super nanu Pollachi kittatha iruke
Sis கேன்வாஸ் எந்த மாதிரி கேன்வாஸ் யூஸ் பண்ணலாம் plz சொல்லுங்க கொஞ்சம்
Alavu blouse vaithu alavu etuthu cutting pottu stitch panti kaminga pls sister
Design blouse ku canvas marking,cutting and stitching explain pani theliva oru video podunga sis......
Cutting solli kudunga mam plz
I'm ur new subscriber.....vera level designing...maintaining ur shop is nic
Community tab na enna sister, atha epadi pakurathu
Very nice and neat wort cutting vedio pondunga
Unga Stitching nalla irukku....Stitching video podunga sis💖
Sister saree le embroidery blouse design iruku atha thavira vera entha modelum poda mudiyatha oru design iruntha podunga
Hi sis nenga eppadi stones yeppadi machinelah stich panrenga pls tel sis im oso tailor aana ungalode stich super very neat pls teach the cutting video
romba useful video thank you so much ,எனக்கும் tailoring kada vaikkanumnu aasai
Mam very niece cxisalont mam
Very nice design akka blouse cutting video podunga
சூப்பர் சிஸ்டர் அருமையாஇருந்து❤️❤️❤️ இந்த மாடல் கட்டிங் வீடியோ போடுவீங்களா சிஸ்டர்
Tailoring machine entha brand vangalam sollunga sis
Hi I am new subscriber, blouse video nice sis 💐 Nrega enga blouse stitch Panna kathugetega nu solluga sis
Hi madam nenga romba nalla panringa nanum tailar thaan 25 year's ungala romba puduchuirukku keep it up 💝
Hi Akka na udumalai pettailatha irunthen jeeva nagar la unga shop kolumathulaya irukku
Very nice Unga video Cutting table and chairs address kudungama thiruppurla enga vanganinganu sollunga tq
Mam piping, design ku gold color enna cloth use pandringa mam
ungaVideos recent ah tha parkuren naanu tailor tha
Super akka stiching madhurai la shop kettan sonnenga thanks akka. Cutting vediyo podunga akka
ஹாய் மேம்உங்கவிடியேனவ இப்பதான் பார்க்கிறேன் மாடல் பிளவுஸ் எல்லாம் நான்றாக இருக்கு டிச்சிங் கட்டிங் விடியேபேடுங்ங
Sis unga tailoring journey pathi konja sollunga sis.....,?
Hai sis blouse cutting stiching video podunga pls
Step by step ah blouse cutting la irunthu teach panuga akka
I am new subscriber sis u r video super cutting video potuga useful LA erukkum
Overlock machine paththi explain pannunga sis
சூப்பர் நானும் டைலரிங் செய்வேன் ஆரிஓர்க் செய்வேன்
super all the best👍
Cutting striching video cleara podunga mam pls clear
Hai sis nanum disein blause stich panran unga video 1st time pargaran finessing super 👍
Sis alavu blouse vaithu cutting pani oru video podunga sis plz
Photo potruka blouse stitch panrathu yepadinu podunga..
Cutting video upload pannunga akka stitching super
Super sister rendum supera irukku rate evvalavunnu sollunga sis
Sema super ,👌🏻 puff sleeve blouseku evlo charge vaanguringa
Akka unga shop enga iruky
renu vera model screenla varthu neenga thaikkarathu veraiya irukku antha model super
Plz bloues cutting podunga plz enaku uppan down varudhu pa plz sollunga plz pa
Enkau blouse cutting mattum videova potungka
Ninga panra blouse price sollunga sis.and cutting video
Hi Sister Kolumam Entha இடம்
Stone yeppadi needle mathama stitch panreenga
Hi mam supera stitch pandringa engalukku class edukka mudiyuma
U are multi-talented mam nan begginersdhan thayal CLS pogula chudi blouse stich panuveyn yanku blouse front part matum clearah oru video poydunga plz sister centre dots solunga plz
Cutting video podunga pls
ரொம்ப திறமைசாலி நீங்க என்னால சரியா தைக்கமுடியல
Design and finishing excellent...Basic cutting video podunga sis..
sister nanum udumalai than nanu poolankinar la.tha paadicha
Cutting poodonka plz
Blouse cutting podungasis
கட்டிங் வீடியோ போடுங்க அக்கா
Super mam cutting and stitching video potunga
Hi sis neenga stitch pandra model stitch panna neck romba angalama poruthu athuku enna pannalam
Pls full cutting video
Community box means?
Chance illa ka...sema wat a neat finishing