கெட்ட எண்ணம் உள்ள மனிதர்களோடு தாமரையில் தண்ணீர் போல வாழ்க்கை நடத்துவது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 7

  • @angavairani538
    @angavairani538 5 ปีที่แล้ว +3

    வணக்கம் அய்யா
    முப்பத்தேழு வருட அரசுப்பனியில் சந்தித்ததை அழகாக நினைவு கூர முடிந்தது..ஆனாலும் நாம் உண்மையாகவும் நோ்மையாகவும் வாழ்ந்தால் கடவுளின ஆசீா்வாதம் நிறைவாக கிடைக்கும்..என் வாழ்க்கையில் நான் அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன் வாழ்வோம் வளமுடன்

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 5 ปีที่แล้ว

    திரு .இராமசந்திரன் ! அவர்களின் வாக்கு இனிமை !
    வாழ்க நலமுடன் ! ..♥**

  • @அன்
    @அன் 5 ปีที่แล้ว +6

    எனக்கு ஒரு கேள்வி எழுகிறது..??
    நிறைய கேள்!..குறைவாக பேசு!= இப்படி எல்லாரும் நினைத்தால் யாருமே நிறைய பேச மாட்டார்கள் ! நம்மால் நிறைய கேட்கவும் முடியாது!
    அதனால், "" குறைவாக , நிறைவாக என்றில்லாமல், பேசுவதை உண்மையாகவும் அர்த்தமாகவும் பேச வேண்டும் என்பதே..முற்றிலும் உண்மை""...!!!

  • @lsureshlsuresh3694
    @lsureshlsuresh3694 5 ปีที่แล้ว

    Nandri ayya 👌

  • @sivasundharkanagavel3324
    @sivasundharkanagavel3324 5 ปีที่แล้ว

    Super sir

  • @scevap1578
    @scevap1578 5 ปีที่แล้ว

    Thangal in pechai ketkum pagiyam petren,