யாரும் சொல்லாத பிறப்பு ரகசியம் | Rasi Characteristics - RISHABAM | போர்க்களம்! பொற்காலமாகும் காலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 184

  • @alagansingarajah8673
    @alagansingarajah8673 หลายเดือนก่อน +5

    அற்புதமான வார்த்தைகள் ❤என் ஜாதகம் பார்த்து கூறியது போல உணர்கிறேன் ஜயா.உங்கள் தெய்வவாக்கு பலிக்க. முருகனையும் சிவனையும்
    வேண்டுகிறேன்.ஜயா
    நன்றிகள் பல கோடி❤❤❤❤

  • @Murugesan-zd6nj
    @Murugesan-zd6nj 3 หลายเดือนก่อน +3

    அய்யா என் வாழ்க்கையில் தாங்கள் கூறியது இதுவரையிலும் முற்றிலும் உண்மை அய்யா தங்களையே கடவள வணங்குறேன்🙏❤

  • @arunawathyrasakili7976
    @arunawathyrasakili7976 9 หลายเดือนก่อน +7

    நன்றி ஐயா உண்மை நேரிலே பார்த்தது போல் எல்லாம் சொல்லி இருக்கின்றீர்கள் ஆறுதல் வார்த்தைகளும் கூறி இருந்தீர்கள் இறைவனே வந்து ஆறுதல் சொல்வது போல் உள்ளது❤

  • @Kathiran-vu5wg
    @Kathiran-vu5wg 10 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை ஐபா எங்கள் வேண்டுதல் நிறைவேற அருள் புரிதல் வேண்டும் நன்றி ஐயா ❤❤❤

  • @Kathiran-vu5wg
    @Kathiran-vu5wg 10 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா மிகவும் நன்றி எங்கள் வேண்டுதல் நிறைவேற அருள் புரியவேணடும்❤❤❤

  • @kumarlovesmeenu2273
    @kumarlovesmeenu2273 7 หลายเดือนก่อน +9

    அனைத்தும் உண்மை ஐய்யா நன்றி உங்கள் பதிவுக்கு ❤

  • @vedavallivenki3028
    @vedavallivenki3028 9 หลายเดือนก่อน +27

    வணக்கம் பிரதர் எப்படி உங்களால் இவ்வளவு சரியாக சொல்ல முடிகிறது உங்கள் பேச்சு எனக்கு ஒரு தன்னம்பிக்கை ஊட்டுகிறது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன் கிரகநிலை மாறும் பொழுது நடக்க வேண்டியது நடக்கவில்லை சரி இல்லாத விஷயங்கள் நடக்கிறது கருமா என்று சரியாகத் தெரிகிறது .

  • @PremalathaLatha-hp4bb
    @PremalathaLatha-hp4bb 7 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா வாழ்கையில் எல்லா கைட்டதையும் அனுபவித்தென் என் 31 வயதுக்குள் இனிமெல் நல்லாருக்குமா🎉❤

  • @VelmuruganPeriyasamy-m2d
    @VelmuruganPeriyasamy-m2d 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ஐயா❤❤❤❤❤🎉அனைத்தும் உண்மை ஐயா 100 /100.

  • @ashok5150
    @ashok5150 9 หลายเดือนก่อน +3

    நீங்கல் வாழ்க வளமுடன் ஆயுள் அரோக்கியம் நிரம்ப பெற்று வாழ்க வளமுடன்

  • @arunawathyrasakili7976
    @arunawathyrasakili7976 9 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஐயா நன்றி நன்றி

  • @shanthithangaraj7903
    @shanthithangaraj7903 7 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை போராடுகிறேன் ஆனால் நம்பிக்கை இருக்கு மீண்டு வருவேன் நன்றி நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏

  • @sathakrishna2495
    @sathakrishna2495 9 หลายเดือนก่อน +90

    🙏🙏🙏100% எனக்கானது போல் உள்ளது எல்லா நலமும் வளமும் பெற வேண்டுகிறேன் ❤❤❤❤

    • @Vanithas27
      @Vanithas27 9 หลายเดือนก่อน +17

      😂

    • @Vanithas27
      @Vanithas27 9 หลายเดือนก่อน +5

      😅

    • @vijayamohan3593
      @vijayamohan3593 9 หลายเดือนก่อน +4

      Vijaya madurai 🙏🙏🙏

    • @NPV10293
      @NPV10293 9 หลายเดือนก่อน +1

      1😢

    • @sales.luckyliquid8527
      @sales.luckyliquid8527 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤a​@@Vanithas27

  • @selshreepg
    @selshreepg 9 หลายเดือนก่อน +43

    ரிஷபம் ராசியில் என் உடன் பிறந்தவர்கள் அனைவரும் இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டுகிறேன்..

  • @VithyaVithya-w1u
    @VithyaVithya-w1u 7 หลายเดือนก่อน +3

    💯 unmai en vazhvil natanthathu mari irukku Nantri Iyaa ❤

  • @VelusamyP-p5b
    @VelusamyP-p5b 9 หลายเดือนก่อน +4

    ஐயா நன்றி ❤❤❤

  • @Kathaipom-tamil
    @Kathaipom-tamil 9 หลายเดือนก่อน +12

    4 நாள் முன்னாடி இந்த வீடியோ போட்டு என் கணவர் பார்த்து இருந்த அவர் இறந்து இருக்கமாட்டார்.

  • @VigneshWar-rj3ud
    @VigneshWar-rj3ud 6 หลายเดือนก่อน +3

    8:01 நான்றி❤

  • @venkatm4425
    @venkatm4425 4 หลายเดือนก่อน +3

    Vera leval good information speech sir,,, Thank u🤝

    • @DeviSri-x4g
      @DeviSri-x4g 4 หลายเดือนก่อน +1

      Risvarash karthikai nashthiram

  • @vijir9932
    @vijir9932 9 หลายเดือนก่อน +3

    Very perfect thank you thank you so much ayya

  • @prabhakarandhiraviyam36
    @prabhakarandhiraviyam36 9 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-s3u4v
    @PriyaPriya-s3u4v 6 หลายเดือนก่อน +1

    Super sir nigal solvathellam unmai than ethunal varaikum kastathai mattum than anubavithen entha video pathathu apuramavathu nalla irupen nu nambara thank u so sir🙏🙏🙏🙏🙏niga romba nalla irukanum sir nanri sir

  • @nothinginfinity8967
    @nothinginfinity8967 9 หลายเดือนก่อน +2

    👏👏👌👌💯💯👍👍💐💐💐💐💐💘💘💘💘🙏🙏🍧🍨🍫🍬🍬🍫🎁🎁👍👍😃அய்யா நீங்க எப்போவும்,, நல்லாருக்கனும் 😊😊🙌🙌💐💐

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 9 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா

  • @ranjithayyavu7923
    @ranjithayyavu7923 5 หลายเดือนก่อน +1

    Really i feel its truth whatever you say , i try to forecome for ever and succeed thank you god

  • @varalakshmiravi6449
    @varalakshmiravi6449 9 หลายเดือนก่อน +5

    அனைத்தும் உண்மை நன்றி சார்

  • @ranjanimurugan6559
    @ranjanimurugan6559 9 หลายเดือนก่อน +2

    100% miga sariaya sonneergal nandri iyya ungal sevai thodarattum.

  • @arunawathyrasakili7976
    @arunawathyrasakili7976 9 หลายเดือนก่อน +2

    100 வீதம் உண்மை ஐயா நன்றி ஐயா

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤நன்றி ஐயா நன்றி நன்றி ஓம் நமச்சிவாய நமக

  • @sankaril694
    @sankaril694 9 หลายเดือนก่อน +18

    எனக்கு ரிஷபராசிதான் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி ஐயா

    • @selshreepg
      @selshreepg 9 หลายเดือนก่อน +1

      மிகுந்த தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்..

  • @sudhakars2743
    @sudhakars2743 9 หลายเดือนก่อน +3

    Super 💯💯 Sami

  • @vasanthvasanth7404
    @vasanthvasanth7404 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐய்யா 🙏🙏🙏

  • @JayashreeSreedharan
    @JayashreeSreedharan 9 หลายเดือนก่อน +1

    I like to give to the poor and needy and I feel very happy feeding them my heart fills only by these kind of thing s

  • @vijaya451
    @vijaya451 9 หลายเดือนก่อน +1

    மிக தெளிவாக சொன்னீங்க guruji, thanks guruji 🙏🙏🙏

  • @NILAGUHAN
    @NILAGUHAN 9 หลายเดือนก่อน +6

    Omg... en life apdiye solitenga..

  • @secretofscience9059
    @secretofscience9059 9 หลายเดือนก่อน +2

    100% உண்மை🙏

  • @amuthadeni2309
    @amuthadeni2309 9 หลายเดือนก่อน +6

    Thank you sir correct a irugu 🎉

  • @Bama-b6c
    @Bama-b6c 7 หลายเดือนก่อน +2

    Nantri 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Amma_Muligai_Vaithiyasalai
    @Amma_Muligai_Vaithiyasalai 9 หลายเดือนก่อน +12

    2023 என் வாழ்க்கையில் மாறக்கவே முடியது ஐயா தெய்வம்கூடாஎனக்கு துணை புரியவில்லை என அன்பு சகோதரை என்னிடம்இருந்து பாரித்து கொண்டார் கடந்தஐந்து மாதம்மாக நான் பாடபாடுபற்று கொண்டு இருக்கிறேன்

    • @VGRagni
      @VGRagni 8 หลายเดือนก่อน +1

      என்ன ஆச்சி?

    • @vkgroupsvkgroups9421
      @vkgroupsvkgroups9421 8 หลายเดือนก่อน

      Same

    • @vkgroupsvkgroups9421
      @vkgroupsvkgroups9421 8 หลายเดือนก่อน +1

      என்னுடைய ஒரே அண்ணனை இழந்து நானும் எனது தங்கையும் அனாதையாக தவிக்கிறோம்.3 வருடங்களாக ஒரே மனப் போராட்டம் எங்கேயாவது இருந்து வரமாட்டார்களா என்று வருடங்கள் கடந்தாலும் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது 😢😢😢

    • @udhaya1474
      @udhaya1474 5 หลายเดือนก่อน +1

      உண்மையில் சொல்லப்போனால் பெற்றோரின் இழப்பைக்கூட தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் சகோதரரின் இழப்பு தாங்க முடியாதது.😢😢😢

  • @VijayaKumar-ek3sy
    @VijayaKumar-ek3sy 9 หลายเดือนก่อน +2

    Super 💯

  • @ThamizhArasi-n9x
    @ThamizhArasi-n9x 9 หลายเดือนก่อน +5

    100 persent correct sir thankyou sir

  • @VisalakshiVisalakshi-ph2dx
    @VisalakshiVisalakshi-ph2dx 9 หลายเดือนก่อน +2

    Top takkar sir supper your spch🎉🎉🎉

  • @karthikakarthikabala
    @karthikakarthikabala 6 หลายเดือนก่อน

    Neenga nalla solringa sir

  • @selvaganeshganesh5659
    @selvaganeshganesh5659 8 หลายเดือนก่อน

    உண்மை மன நிறைவு

  • @indiranm7211
    @indiranm7211 5 หลายเดือนก่อน

    Nandriga iyya na risapam karthigai nachathiram

  • @SathyaPME
    @SathyaPME 9 หลายเดือนก่อน +2

    Thanks a lot .....thanks for your time....its true 😊😊😊

    • @udayakumar1078
      @udayakumar1078 9 หลายเดือนก่อน

      ஐயா வணக்கம் சாமி சத்தியம் அனைத்தும் உண்மை

  • @Karthikanbanavantiktok
    @Karthikanbanavantiktok 9 หลายเดือนก่อน +1

    ❤neengal sonnathu anaiththum unmai anna🎉

  • @umaumamaheswaran4391
    @umaumamaheswaran4391 9 หลายเดือนก่อน +2

    Superpathiuvesir

  • @balamuruganbala2582
    @balamuruganbala2582 หลายเดือนก่อน

    உண்மை 100%

  • @RamKumar-k8o
    @RamKumar-k8o 4 หลายเดือนก่อน +1

    Very nice thanks sir

  • @ushagangadharan2555
    @ushagangadharan2555 9 หลายเดือนก่อน +3

    Every thing is right

  • @SelviS-c1k
    @SelviS-c1k 5 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நிங்கள் கூறியது என் வாழ்க்கையில் துரோகி என் கணவர்

  • @maharajamaharaja1125
    @maharajamaharaja1125 5 หลายเดือนก่อน

    Kadan illai enral valkai suppra irukkum

  • @kumaresanj3106
    @kumaresanj3106 9 หลายเดือนก่อน

    Neenga solrathu ennoda vazhukaila naadantha mathiri irukku

  • @rajapandi1971
    @rajapandi1971 9 หลายเดือนก่อน +3

    காருமா என்ன செய்ய வேண்டும் எனக்கு தான் உண்மை இது.

  • @karthikakarthikabala
    @karthikakarthikabala 6 หลายเดือนก่อน

    Sir neenga solrathu ellame ippo nadakkuthu iya seekkirame nalla kalam varuma sir

  • @rajasimman2806
    @rajasimman2806 9 หลายเดือนก่อน

    சிறப்பு மற்றும் அருமை

  • @sumathip458
    @sumathip458 5 หลายเดือนก่อน

    Really true Thank you sir

  • @karthikakarthikabala
    @karthikakarthikabala 6 หลายเดือนก่อน

    Neenga solratha vachi nambikkaiya irukkom

  • @esanr8222
    @esanr8222 9 หลายเดือนก่อน +1

    tharkolay.pannikalama?.enrukooda.thonudhu.sar

  • @anbuanbu4982
    @anbuanbu4982 9 หลายเดือนก่อน +1

    உன்மை சார்

  • @vkevke3150
    @vkevke3150 9 หลายเดือนก่อน

    ஐய்ய நீங்கள் எனக்கு தாண் சொல்ற மாதிறியே இருக்கு நன்றி ஐய்யா

  • @a.ranguraj6294
    @a.ranguraj6294 9 หลายเดือนก่อน +2

    வணக்கம்! துல்லியமான கனிப்பு! தொடர்ந்து உலக மக்களுக்கு உங்களது பரிகார நிவர்த்தி கருத்துக்களை பதிவிடவும் நன்றி வணக்கம்!

  • @ManoharanMano-hg2og
    @ManoharanMano-hg2og 9 หลายเดือนก่อน +2

    Very nice toak

  • @Veluchamy-t7h
    @Veluchamy-t7h 4 หลายเดือนก่อน +3

    எல்லாம🙏அவன் செயல்

  • @luxmiluxmi381
    @luxmiluxmi381 9 หลายเดือนก่อน +3

    Rishabam romba pawam

  • @ealaiyarajah7419
    @ealaiyarajah7419 9 หลายเดือนก่อน

    Yow kasse varathukku kaase niraiya poogum

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 7 หลายเดือนก่อน

    என் கால கணக்கை சரியாக சொல்பவர்.

  • @VijayalatchumiDashan
    @VijayalatchumiDashan 9 หลายเดือนก่อน +2

    Unmai than iya

  • @malinim7660
    @malinim7660 3 หลายเดือนก่อน

    💯 true 👏❤

  • @Jagathesan7135
    @Jagathesan7135 4 หลายเดือนก่อน

    Nandri ayya

  • @AmalathasAmalathas-cg8bw
    @AmalathasAmalathas-cg8bw 5 หลายเดือนก่อน

    I want pujai porudkal, I am srilanka jaffna

  • @umamaheswari5090
    @umamaheswari5090 8 หลายเดือนก่อน

    Very true sir. . Thank u.

  • @VijayalakshmiViji-b6g
    @VijayalakshmiViji-b6g 9 หลายเดือนก่อน +3

    100% உண்மைதான்🙏🙏🙏🙏

  • @manimozhi35
    @manimozhi35 8 หลายเดือนก่อน

    Super suggestion good

  • @ealaiyarajah7419
    @ealaiyarajah7419 9 หลายเดือนก่อน

    At 1st u said simple no need poojai but lot need to spend

  • @arumugamveeraiha1720
    @arumugamveeraiha1720 9 หลายเดือนก่อน

    🎉🎉🎉100% true sir

  • @vinithathyagarajan7548
    @vinithathyagarajan7548 6 หลายเดือนก่อน

    100% true sir really

  • @rajendranrethinasamy68
    @rajendranrethinasamy68 9 หลายเดือนก่อน +1

    நன்றி!!!

  • @Utharshikainthu-ib4hs
    @Utharshikainthu-ib4hs 9 หลายเดือนก่อน +2

    நான் கவுன்சிலிங் போகணும்.. தெரிஞ்ச doctor இருந்த சொல்லுங்க

    • @mathaven8963
      @mathaven8963 9 หลายเดือนก่อน

      No no change your lifestyle, go some places where you like to see. Spend more time to small children or prayer

    • @MadhuSurya-u9g
      @MadhuSurya-u9g 9 หลายเดือนก่อน

      psg hospital in rahuthaman SYCOLOGY dctr

    • @VickyVicky-x2b
      @VickyVicky-x2b 9 หลายเดือนก่อน

      ஒரிடமும் போக வேண்டாம் நண்பா நல்லா யோசிங்க வெல்லலாம்

    • @udhaya1474
      @udhaya1474 5 หลายเดือนก่อน

      ​@@mathaven8963Sir,I am a primary teacher.I teach only small children.But so many problems.Totally don't want human being next soul.I don't want to born again.

  • @skkskk7858
    @skkskk7858 9 หลายเดือนก่อน +1

    🔥 karthickraj 🔥

  • @selvialaghi4276
    @selvialaghi4276 9 หลายเดือนก่อน

    Romba kastama eruku samyj .epa than Nala erupenu enku theriyala

  • @karthickkshatriya245
    @karthickkshatriya245 2 หลายเดือนก่อน

    100% true sir

  • @sivakarthi1778
    @sivakarthi1778 9 หลายเดือนก่อน

    நான் ‌பிரபஞ்ச அபரிமிதத்தின் ‌ வாரிசு...

  • @palanisamyc4896
    @palanisamyc4896 9 หลายเดือนก่อน +2

    ஆம் ரிஷப ராசி தான் எனக்கு ஏர்போர்ட் இருக்கின்ற அவமானம் உலகத்துல வேற யாருக்கும் இருக்காது இருக்கவும் கூடாது இதை எப்படி போக்குவது மழை உண்டா சொல்லுங்கள் ஐயா

  • @dancingqueensrilanka1117
    @dancingqueensrilanka1117 9 หลายเดือนก่อน

    Kula deivam ethune theriyala ayya.. petrorukkum theriyavillai.. eppadi kandu pidippathu?

  • @navamanikoothan1033
    @navamanikoothan1033 9 หลายเดือนก่อน

    100% correct sir

  • @Indira-tk1ue
    @Indira-tk1ue 9 หลายเดือนก่อน

    Unmai than iya

  • @nagarajanramanan4569
    @nagarajanramanan4569 9 หลายเดือนก่อน +1

    Narbhavi Narbhavi Narbhavi ❤❤❤❤

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 7 หลายเดือนก่อน

    சொலவது நன்று. எதிர்கால நிலை கூறுங்கள்.

  • @Mani-wc7sl
    @Mani-wc7sl 6 หลายเดือนก่อน

    உண்மை .

  • @mahalakshmirajaseharan7227
    @mahalakshmirajaseharan7227 9 หลายเดือนก่อน

    Its perfect 👌

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 9 หลายเดือนก่อน +1

    உண்மை தான் அய்யா

  • @es5613
    @es5613 7 หลายเดือนก่อน

    Miga arumai

  • @Utharshikainthu-ib4hs
    @Utharshikainthu-ib4hs 9 หลายเดือนก่อน +2

    40 வயசுக்கு மேல.. வேணாம் சாமி

  • @SriSairamtaxconsultant792
    @SriSairamtaxconsultant792 9 หลายเดือนก่อน +2

    5:00 to 6:20 minutes 🔥🔥

    • @SakthiCan
      @SakthiCan 9 หลายเดือนก่อน

      Good

  • @umarani2046
    @umarani2046 8 หลายเดือนก่อน

    😢நன்றி 🙏

  • @deivanayagi4200
    @deivanayagi4200 8 หลายเดือนก่อน

    Very nice sir

  • @venugopalsathappan5173
    @venugopalsathappan5173 9 หลายเดือนก่อน +1

    உண்மை.நன்றி

  • @elanghovan7553
    @elanghovan7553 9 หลายเดือนก่อน

    ஐயா அனைத்தும் கேட்க நன்றாக உள்ளது நடைமுறையில் வேறு ஆக உள்ளது