தூத்துக்குடியில் திடீர் ரெய்டு.. அம்பலப்பட்ட பிரபல மாலில் உள்ள KFC.. லைசென்ஸ் இடைக்கால ரத்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #kfc #thoothukudi
    Uploaded On 05.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 34

  • @MR.THANIGAASMR
    @MR.THANIGAASMR 3 หลายเดือนก่อน +13

    ♻️இதுதான் ஒரு அரசு அதிகாரிகளுக்கு அழகு... இதே போல் உங்கள் சோதனைகள் தொடரவேண்டும்....🫡

  • @kvavlog8291
    @kvavlog8291 3 หลายเดือนก่อน +27

    ரொம்ப நன்றி இறைவா.அப்படியாய தமிழக முழுவதும் தொடர வேண்டும்

  • @ravichandranganesan4607
    @ravichandranganesan4607 3 หลายเดือนก่อน +19

    சார் அடிக்கடி இது போன்ற சோதனைகளில் ஈடுபட வேண்டும்

  • @JebasinghPonraj-rr3sj
    @JebasinghPonraj-rr3sj 3 หลายเดือนก่อน +13

    கோவை மாவட்டத்தின் 90% கடைகளில் எண்ணெய் மாற்றப்படுவதே இல்லை. கோவை மாவட்டத்தில் இந்த அதிகாரிகள் இருக்கிறார்களா?

  • @malai09
    @malai09 3 หลายเดือนก่อน +6

    எவன் செத்தா என்ன நாம் நல்லா வாழ்ந்தா போதும் என்ற மனநிலை உள்ளவரை எதுவும் மாற போவது இல்லை

  • @janakiraman6374
    @janakiraman6374 3 หลายเดือนก่อน +6

    நாடு முழுக்க இப்படித்தான் நடக்குது...கட்டிங் குடுத்துட்டு கல்லா கட்றாங்க எல்லா ஓட்டல் ஓனரும்😂😂

  • @kannathathsan2746
    @kannathathsan2746 3 หลายเดือนก่อน +3

    KFC யிலேயே ரெய்டு ...?!!! வாழ்த்துக்கள் அதிகாரிகள் சார்.தமிழகம் முழுவதும் தங்கள் கடமையை அடிக்கடி செய்யுங்கள் சார்.

  • @gmsistore1478
    @gmsistore1478 3 หลายเดือนก่อน +5

    எப்படியும் லஞ்சம் விளையாடும் மறுபடியும் கடை திறக்கப்படும். சர்வதேச ப்ராண்ட் ஆயிற்றே

  • @ravichandranganesan4607
    @ravichandranganesan4607 3 หลายเดือนก่อน +6

    😢 சார் அடிக்கடி ரெடி பண்ணி இந்த மாதிரி பண்ணதா சார் ஏதோ கண்டு பிடிக்க முடியும்

  • @Pkrisn
    @Pkrisn 3 หลายเดือนก่อน +3

    Apo india fulla ella kfc la yum idan nadakum . Avangaluku instructions appadi dan use panna . Pls check every branch and close

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 3 หลายเดือนก่อน +1

    என்னதான் அதிகாரிகள் சோதனை நடத்தினாலும் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் இதுவே குழந்தைகளுக்கு தேவை இல்லாத நோய்களை தடுக்கலாம்

  • @heartbeatanand1
    @heartbeatanand1 2 หลายเดือนก่อน

    Sir therukadai Ellam check panniteengala.

  • @JustCu-p6o
    @JustCu-p6o 3 หลายเดือนก่อน +2

    உணவு கலப்படம்... மிக கடுமை தண்டனை நம் நாட்டில் இல்லை... அந்த சாவுகள் நடக்க தூண்டும் சட்டமாக உள்ளது ஆகையால் இன்னும் நடக்கும்...

  • @SsmoorthySsmoorthy
    @SsmoorthySsmoorthy 3 หลายเดือนก่อน +1

    Sir very strict officer.

  • @divspar
    @divspar 3 หลายเดือนก่อน +1

    KFC la nermaya check panna govt officer ku salute. Also go ahead kodutha mel athikarikum salute. Eppadiyum political pressure panni itha solve panneruvaanga. Still action edutha manasu kadavul sir.

  • @cskramprasad1
    @cskramprasad1 3 หลายเดือนก่อน +1

    Most of tea shops not changed for lifetimes

  • @christurajs9918
    @christurajs9918 3 หลายเดือนก่อน

    👍Yes you are right. Now a days Quality of KFC going down. Here in Dubai also!!!

  • @renusiva1370
    @renusiva1370 3 หลายเดือนก่อน +1

    Bakery ya check pannugapa..

  • @தமிழன்ராஜநாகம்
    @தமிழன்ராஜநாகம் 3 หลายเดือนก่อน

    உங்கள் பணி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தொடர வாழ்த்துக்கள்

  • @sripriya4785
    @sripriya4785 3 หลายเดือนก่อน

    ரொம்ப கஸ்டமாய் இருக்கு. எப்படி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம உணவுப் பொருளில் கலப்படம் செய்கிறார்கள். தங்கள் பிள்ளைகளை நினைக்க மாட்டார்களா?

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 3 หลายเดือนก่อน

    Athenna....
    Thoothukudi la mattumthan...
    Avanga kalappadam pandrangala total outletlayum ore pithalatta kalappadam...
    Ninna KFC ..
    Ukkantha KFC...
    Onnukku pona KFC nnu
    Uzharavangalukku....
    Ippo epdi irukku....
    Iyarkai unavu....
    Pazhai saadham....
    Neeragaram lallam
    Illatha enna periya
    Pudungi sathukkala
    Intha KFC la kanduputinga...
    Ithuvai KFC la thinnavanga...
    Ippavum thinnutrukkaravangalukku
    Innum vaandhi varalaya....

  • @ArulRajan
    @ArulRajan 2 หลายเดือนก่อน

    இரண்டு மூன்று வாரங்கள் கூட ஆகவில்லை அதற்குள் மீண்டும் திறந்துவிட்டார்கள் ....

  • @Pkrisn
    @Pkrisn 3 หลายเดือนก่อน +1

    Neenga solradellam idhu varaikum oru restaurant la yo shop la yo panradilla .. idellam ungaluku theriyadha ? Apo thoongitu irundhingala ? Neengalam olunga vela senja inneram india evlavo change aagirukum . Food industry dan ipo alarming issue la poitu iruku . Evlo kevalama ennalam food la poda koodadho adhu ellame oru 1% hygiene kooda ilama samachi tharanga . Gloves use panni idhu vara oruthana kooda pathadhila . Pudhusa nadakara madiri solringa . Rules podradhoda vela mudinjiruchu nu iruka koodadhu . Adhu execute panrangala nu pakanum . Fine potu thalunga evan kepan . Pls work

  • @Sureshkesha
    @Sureshkesha 3 หลายเดือนก่อน

    Lol 😂. No restaurant will be able to run. Mostly monthly collection problem

  • @saravanan309
    @saravanan309 3 หลายเดือนก่อน

    adei 2 naalaki munnadi thanda anga poi sapten

  • @MohanmeenalN
    @MohanmeenalN 3 หลายเดือนก่อน

    Velinattu. Entha. Thozhilum. Nam. Nattirkku. Sari. Varathu. ! Panathasaiyal. ! Vilampara. Nokkil. Pathagamana. Seyalil. Edupaduvar. !!!

  • @guhanshankar4659
    @guhanshankar4659 3 หลายเดือนก่อน

    Please stop eating outside. No safety and not sure who we can trust.

  • @Boomer-qs7mp
    @Boomer-qs7mp 3 หลายเดือนก่อน

    They need bribery 😂 check hotel selling for high price but decay stuffa

  • @vickyvigneshwar3430
    @vickyvigneshwar3430 2 หลายเดือนก่อน

    Anyway our dmk will give the money ❤

  • @Daft_Dhwelk
    @Daft_Dhwelk 3 หลายเดือนก่อน

    Magnesol (Magnesium Silicate based) used oil filtering systems are made in Dallas Texas. It is used extensively by KFC and other fried chicken companies, in the US. It is FDA approved..

  • @ManimaranManimaran-cc7nj
    @ManimaranManimaran-cc7nj 3 หลายเดือนก่อน

    Tamil.nadu.sapatu.aiyitam.sulou.payasan80.%Ppadithaan

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 3 หลายเดือนก่อน +1

    40 mp யில் 30 MP hotel தொழில் செய்ய போகிறார்கள் அதனால் இந்த கடைகளில் சோதனை செய்து விரட்டி அடித்து திமுக கட்சி mp கடை வைக்க போகிறார்கள்