ஓ தென்றல் பெண்ணே | Sana geeth | tamil audio novels | tamil novels audiobooks | tamil novels audio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 190

  • @malavelu9966
    @malavelu9966 9 หลายเดือนก่อน +19

    🎉🎉 உங்க கதை 👌🏻👌🏻👌🏻குரல் நன்று ஆனா ஹீரோ அழுகும் குரல் உங்களுக்கு பொருந்த வில்லை,எதிர்பார்ப்புயில்லா ஹீரோயின் அன்பு மென்மை,ஹீரோவின் கோபம் வார்த்தை கேவலமா பீல் பண்ணி உங்களை திட்ட வாய் வந்தது,ஆனா ஹீரோவின் மனபிறழ்ச்சி நோய் பற்றி கேட்டதும் அவனும் பாவம் ❤️❤️❤️

  • @sanjeev9396
    @sanjeev9396 10 หลายเดือนก่อน +73

    சமிப காலமாக உங்கள் நாவல்களின் அடிமை நான் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அழகு அதுவும் கதையின் நாயகன் கள் எல்லாருமே மன தை ஈர்க்கிறார்கள் ❤❤❤❤❤❤

  • @suramigaaNoval
    @suramigaaNoval 9 หลายเดือนก่อน +23

    வாய்ஸ் அழகாக இருக்கிறது, உங்கள் கதையும் மிகவும் அழகாக இருக்கிறது

  • @pramilabright619
    @pramilabright619 9 หลายเดือนก่อน +11

    உங்கள் குரலுக்கு நான் அடிமை.சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 10 หลายเดือนก่อน +26

    Nice reading with very good modulations..great work sis.. சுயநலம் இல்லாத தூய அன்பின் வெளிப்பாடாக நாயகியின் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்துள்ளீர் நன்று. ஆனால் அவளுக்கு சற்றும் சுயமரியாதை இல்லாதது போல இங்கே சித்தரிக்கபட்டுள்ளது போல் தோன்றுகிறது. நம்பிக்கை எதிர் பாலினர்க்கு கொடுக்கும் மரியாதையே என்னை பொருத்த வரைக்கும் காதலாக தோன்றுகிறது இங்கே நாயகன் அவளை வெறும் உடல் தேவைக்காக மட்டுமே தேடும் போது எப்படி இதனை ஆழ் காதலாக கருதப்படுகிறது? எனினும் இது உங்கள் கதை , இது விமர்சனம் அல்ல , என் சுய கருத்து...excepting much more stories with giving little more respect towards heroine feelings also writer mam. Thank you

  • @dhanalakshmisrinivasan8628
    @dhanalakshmisrinivasan8628 9 หลายเดือนก่อน +9

    உங்கள் கதையில் இறந்தவர்கள் எல்லாம் உயிர் பிழைத்து விடுகிறார்கள்

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 10 หลายเดือนก่อน +20

    ஹரி வாழ்வில் ஒரு மாதிரி துன்பம் என்றால் மதிக்கு வேறு மாதிரி ஆனால் இருவருமே சிறு வயதில் துன்பம் மட்டுமே அதிலும் சாருலதாவால் ரொம்ப கஷ்டத்தை அனுபவித்து விட்டார் மதி ஹரி ரொமான்ஸ் சான்சே இல்லை கதையில் முடிவுறை இனிதாக இருந்தது துன்பத்திற்கு பின் இன்பம் சூப்பர் நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sethus5884
    @sethus5884 10 หลายเดือนก่อน +7

    எப்படி இப்படி வித்தியாச வித்தியாசமா கதை எழுதுறீங்க.சூப்பர்🎉❤❤❤❤❤😊

  • @saravananbava1764
    @saravananbava1764 10 หลายเดือนก่อน +7

    உங்கள் கதைகளுக்கு தீவிர ரசிகை மேம் நான்❤❤❤❤❤❤❤❤❤

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 7 หลายเดือนก่อน +6

    Semma twiste nan ethirparkkave ellai.super semma story.sana ji vera leval unga story biggest thank you

  • @sakthisakthisiva1216
    @sakthisakthisiva1216 10 หลายเดือนก่อน +7

    கதை சுப்பர் குறள் அருமை உங்கள் குறள்வழம் சுப்பர் கதைவிறுவிறுப்பாகயிறுந்ததூ ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 10 หลายเดือนก่อน +14

    கதையால் குரல் அழகா குரலால் கதை அழகா ❤❤❤❤❤❤❤❤❤சொல்ல வார்த்தை இல்லை

  • @rithikkarthikeyan3169
    @rithikkarthikeyan3169 4 หลายเดือนก่อน +2

    Unga voice story mattumdhan kekuten mam... addicted

  • @SudarshaniKw
    @SudarshaniKw 9 หลายเดือนก่อน +3

    Super story ❤❤❤❤❤❤uggal kural arumai

  • @abiramid.ponnusamy7013
    @abiramid.ponnusamy7013 9 หลายเดือนก่อน +4

    Lovely story and voice god bless you❤

  • @jayabharathi5706
    @jayabharathi5706 9 หลายเดือนก่อน +5

    Very nice story very nice voice ❤❤❤

  • @HariDhuvara
    @HariDhuvara 4 หลายเดือนก่อน +1

    Super super excellent love story mathi,Hari love rompa azhuthama azhama irunthuche sila edathula kan kalankita unaga voice very nice love you so much mam❤❤❤❤❤❤❤ thank you nithi sis❤❤❤❤❤❤👌👌👌👌

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 6 หลายเดือนก่อน +3

    கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SuriyaJohnson-p3x
    @SuriyaJohnson-p3x 10 หลายเดือนก่อน +4

    கதை சூப்பரா இருக்கு கதைக்கு குரலும் அருமை❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @koshalamanmatharajan5877
    @koshalamanmatharajan5877 10 หลายเดือนก่อน +5

    விகாஷ் நல்ல கேரக்டர், நல்ல கதை அருமையான வாசிப்பு!!

  • @sabarikanakx4922
    @sabarikanakx4922 10 หลายเดือนก่อน +5

    Super interesting beautiful love story ❤❤❤❤😅😅

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 9 หลายเดือนก่อน +2

    Nice story sister unnga voice la keykumpothu so sweet ❤❤❤❤❤❤🤩😗😍💐💐💐🤝👌

  • @suganthiselvaraj3951
    @suganthiselvaraj3951 10 หลายเดือนก่อน +4

    அழகே அழகு அப்படி இருந்துச்சு கதை உங்க குரலுக்கு அடிமை i ஆயிட்டேன்💞💞💞💞💞💞

  • @tharuntp1308
    @tharuntp1308 9 หลายเดือนก่อน +2

    கதை சூப்பர் சகோ ❤️❤️❤️

  • @Sahyadri1234
    @Sahyadri1234 10 หลายเดือนก่อน +3

    தமிழ் உச்சரிப்பு அருமை. எழுத்துகளின் ஒலி சரியாக வந்திருக்கிறது.

  • @babun294
    @babun294 หลายเดือนก่อน

    உங்கள் குரல் சூப்பர் 🌹 சனாகீத். கதை சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 10 หลายเดือนก่อน +2

    Ella character ku etha pola unga reading excellent❤❤❤

  • @sundharimanikam42
    @sundharimanikam42 5 หลายเดือนก่อน +2

    அருமையான கதைகள் எழுதுறிங்க சனா கீர்த்தனா

  • @MUHAMMADJALEEL-o3o
    @MUHAMMADJALEEL-o3o 9 หลายเดือนก่อน +7

    நாவல் மிகவும் அருமை சகோதரி ❤❤❤❤

  • @dhivyag676
    @dhivyag676 3 หลายเดือนก่อน +1

    Hi sana dar.நீங்க காட்ற Heroes எல்லாருமே Something different dr.but எனக்கு அத எப்டி சொல்றதுன்னு தெரில pa. I like ur novels soooooo much dr.lv u.

  • @heartroseline4647
    @heartroseline4647 หลายเดือนก่อน

    Story a alaga akuratha, ungaloda voice than.....sema🎉🎉🎉🎉

  • @Arockiam1978
    @Arockiam1978 9 หลายเดือนก่อน +2

    Very nice and lovely story and thanks

  • @saridhajeeva7052
    @saridhajeeva7052 หลายเดือนก่อน

    Vera level eapadi ipadilam yosikiringa kadhai super ooooo super

  • @nishashiva94
    @nishashiva94 6 หลายเดือนก่อน +5

    Ungal kuralukkum
    Vaasipukum ❤❤❤enn manam meendum meendum ungalai ....u tube la thedudhu enn manasu❤❤❤

    • @RJnithyasriaudionovels
      @RJnithyasriaudionovels 6 หลายเดือนก่อน

      Nandri 😊❤❤❤❤

    • @zahzah-cool
      @zahzah-cool 4 หลายเดือนก่อน

      Aama akkaa❤ semma voice ungaluku

  • @umamaheswari4890
    @umamaheswari4890 10 หลายเดือนก่อน +3

    Wow story very super

  • @nithyaram9348
    @nithyaram9348 10 หลายเดือนก่อน +3

    வாவ் சூப்பர் சூப்பர் ஸ்டார் சூப்பர் சூப்பர் சூப்பர்குரல்

  • @geethajanaki4741
    @geethajanaki4741 7 หลายเดือนก่อน +2

    Super story sister I love this story etha mathri Nala Nala stories podaga please

  • @sagadevan2956
    @sagadevan2956 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு 🥰🥰🥰🥰🥰🥰

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 10 หลายเดือนก่อน +2

    Waiting for more nice stories from your end keep going nice story superb sis's thanks voice modulation superb

  • @bharathijay1304
    @bharathijay1304 7 หลายเดือนก่อน +5

    Fantastic story & ungaloda voice super👌👌. Phone vaikave mudila. Full storym ketta piraguthan vachan💕

  • @shivanishreiya8822
    @shivanishreiya8822 6 หลายเดือนก่อน +2

    Super❤❤. Beautiful love story. This is the first story I heard of yours. Iam totally impressed. Lovely it was. Harish and mathi are so cute and lovely. Voice is awesome❤❤ ❤❤❤❤

  • @PushpaS-o5s
    @PushpaS-o5s 10 หลายเดือนก่อน +1

    சுப்பர் கதை ❤❤❤❤❤❤❤❤❤

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 6 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤ super story very nice voice madam 🌹🌹🌹w💐💐💐💕💕💕🥰🥰🥰🥰

  • @PadmaSarav-fz7rz
    @PadmaSarav-fz7rz 15 วันที่ผ่านมา

    Super. Kadhai arumai

  • @ahbineya3341
    @ahbineya3341 4 หลายเดือนก่อน +1

    Fantastic and super story❤❤

  • @sanashayan2189
    @sanashayan2189 8 หลายเดือนก่อน +2

    Romba arumaya irunthuchi sister unga voice super sister 💞 thanks

  • @apriya1277
    @apriya1277 10 หลายเดือนก่อน +4

    Super love story ❤❤❤your voice perfect😊😊😊

  • @foxesintution1599
    @foxesintution1599 9 หลายเดือนก่อน

    Semma Semma Semma Semma Semma super super super super good story

  • @Aarthi-q1y
    @Aarthi-q1y 9 หลายเดือนก่อน +1

    Waiting for next novel😊

  • @Sriswathimaharaj
    @Sriswathimaharaj 9 หลายเดือนก่อน +2

    Arumaiyana story❤❤❤❤❤❤❤

  • @selvaraniv641
    @selvaraniv641 10 หลายเดือนก่อน +3

    Story super ma & voice super da
    🥰🥰🥰👍👍👍🎉🎉🎉

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 9 หลายเดือนก่อน +1

    Very butiful. Noval. Lovely. Friend

  • @gunagokulkutty5317
    @gunagokulkutty5317 หลายเดือนก่อน

    Wow🎉🎉🎉 nice story sister. I'm a big fan of your voice sister.

  • @jeyafamily9906
    @jeyafamily9906 10 หลายเดือนก่อน +11

    நித்யஸ்ரீ யின் குரலுக்கு நான் அடிமை

  • @heartroseline4647
    @heartroseline4647 หลายเดือนก่อน

    Sema 🎉🎉🎉🎉🎉 story 🎉🎉🎉

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 9 หลายเดือนก่อน +2

    Excellent story and nice voice sis vazhga valamudan

  • @lathasatthi2455
    @lathasatthi2455 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் பதிவு 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @meenuanbu118
    @meenuanbu118 7 หลายเดือนก่อน +2

    Nice different type of love story voice super lovely

  • @murugesan6709
    @murugesan6709 10 หลายเดือนก่อน +5

    Hi sana sister, thank you

  • @saransavithri8344
    @saransavithri8344 หลายเดือนก่อน

    Uga vayis super nethi sis❤❤❤❤❤

  • @mangaik4302
    @mangaik4302 10 หลายเดือนก่อน +2

    இனிய காலை வணக்கம் சனாதீத் 8 நித்யஸ்ரீ🎉🎉🎉🎉

  • @t.k.nishalinisaravanan8203
    @t.k.nishalinisaravanan8203 4 หลายเดือนก่อน

    Mathi rombove pavam ..kathai Arumai 💕

  • @ArkamarkamArkam-v3s
    @ArkamarkamArkam-v3s 3 หลายเดือนก่อน

    Very nice last episode harich madhi romance joke ❤❤❤❤❤❤Super

  • @sanageethaudionovels
    @sanageethaudionovels  10 หลายเดือนก่อน +73

    வணக்கம் கண்மணிகளே!.. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஓ தென்றல் பெண்ணே! ஒலிப்புத்தகமாக கேட்டு மகிழுங்க.. கதை பற்றிய கருத்துகளை மறக்காம பதிவு பண்ணுங்க.. நன்றி..

    • @selvang7996
      @selvang7996 10 หลายเดือนก่อน +5

      Sister அசுரனும் தேவதையும் போடுங்க please

    • @muthujayaamalraj8163
      @muthujayaamalraj8163 10 หลายเดือนก่อน +2

    • @davidpj2308
      @davidpj2308 10 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @thilagasundary7416
      @thilagasundary7416 10 หลายเดือนก่อน +1

      Thank you madam

    • @sangeethaseetha2004
      @sangeethaseetha2004 10 หลายเดือนก่อน +1

      Neenga intha story ya prathilipi la podalame sister

  • @foxesintution1599
    @foxesintution1599 9 หลายเดือนก่อน +1

    Voice very very nice voice is amazing and beautiful

  • @ArkamarkamArkam-v3s
    @ArkamarkamArkam-v3s 3 หลายเดือนก่อน

    Super history ❤❤❤❤❤❤ voice super

  • @sumis7768
    @sumis7768 3 หลายเดือนก่อน

    Superrrrrrrrrr 👌👌👌👌👌👌

  • @narmadhar148
    @narmadhar148 6 หลายเดือนก่อน +6

    Voice and story super sis but heroine characters ah konjam bold ah self respect oda katunga writer mam plzzzz love kaga romba kaya padura madhiri neraya hurt aagura madhiri iruku konjam change pannungalen at least oru story aachum

  • @B.govindharajan
    @B.govindharajan 10 หลายเดือนก่อน +1

    Kuralum alagu kathaium super super super

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi 10 หลายเดือนก่อน +2

    Super naval voice super thanks ❤❤❤

  • @Seena-bo8gs
    @Seena-bo8gs 5 หลายเดือนก่อน

    Super story voice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @premalatha6707
    @premalatha6707 10 หลายเดือนก่อน +6

    ஆன்டிஹுரோ கதை போடுங்க ❤❤❤

  • @selvamashwin-gq4lk
    @selvamashwin-gq4lk 5 หลายเดือนก่อน

    Super super 👌👌👌👌👌👌👌👌👌

  • @narmathasintha7380
    @narmathasintha7380 10 หลายเดือนก่อน +1

    Very nice sister, touching story 🎉🎉🎉❤❤❤

  • @lakshusai4488
    @lakshusai4488 9 หลายเดือนก่อน

    Semmmma

  • @girijamoorthy5948
    @girijamoorthy5948 9 หลายเดือนก่อน

    Nice Story

  • @parames1873
    @parames1873 9 หลายเดือนก่อน +1

    Nice❤😊

  • @Sana_karthick
    @Sana_karthick 9 หลายเดือนก่อน +1

    Next story pls😊😊

  • @saransavithri8344
    @saransavithri8344 หลายเดือนก่อน

    Yes nanum uga kathiku nann rasiki ❤❤❤❤❤❤

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 7 หลายเดือนก่อน

    Harrish in mother,sister's and friend charters amezing super

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 10 หลายเดือนก่อน +2

    Thank you 🎉

  • @subathirak5909
    @subathirak5909 10 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Anithasrini-i7j
    @Anithasrini-i7j 10 หลายเดือนก่อน +1

    Hi sis I love u r voice and sweet story ur story is so😮different❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 10 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @Ammumani28.123
    @Ammumani28.123 8 หลายเดือนก่อน +2

    Superb story and voice 💐

  • @SelviSiva-m4f
    @SelviSiva-m4f 9 หลายเดือนก่อน

    Supermam

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 7 หลายเดือนก่อน

    Sana ji, unga story onnu onnu vera vera feel super

  • @girijamoorthy5948
    @girijamoorthy5948 9 หลายเดือนก่อน

    Nice Love Story

  • @sansithaasubramaniam7394
    @sansithaasubramaniam7394 6 หลายเดือนก่อน

    Super story❤frm Malaysia

  • @VellakshmiVellakshmi
    @VellakshmiVellakshmi 5 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉❣️❣️❣️❣️சூப்பர் 💯

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 8 หลายเดือนก่อน +3

    உங்கள் குரல் பார்த்தவுடன் கதை கேட்க வந்துவிட்டேன்.

  • @barvathimano2199
    @barvathimano2199 10 หลายเดือนก่อน

    Interesting story ❤❤❤

  • @Kavi-if3ul
    @Kavi-if3ul 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தோழி ❤❤❤❤❤

  • @saranyavenkat9304
    @saranyavenkat9304 6 หลายเดือนก่อน

    Super 👌 👍

  • @sathyamurugan12sathyabamamurug
    @sathyamurugan12sathyabamamurug 10 หลายเดือนก่อน

    Super cute novels😮😮😮😮😮

  • @Meera...7104
    @Meera...7104 6 หลายเดือนก่อน

    ❤ super

  • @preethadeepan3527
    @preethadeepan3527 10 หลายเดือนก่อน

    Super super super I like story

  • @LathaShalnilatha
    @LathaShalnilatha 9 หลายเดือนก่อน

    Vikash supper❤I love ts❤❤❤❤❤

  • @maheshwarimahesh2279
    @maheshwarimahesh2279 6 หลายเดือนก่อน

    Super story sis ❤

  • @mallikanagarajan
    @mallikanagarajan 2 หลายเดือนก่อน

    Super good story❤❤❤😂😂😂