நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது பொதிகை டிவியில் சாப்பிடலாம் வாங்க என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அதுல வசந்தகுமார் சாரை பார்த்து இருக்கிறேன். அப்போ நிகழ்ச்சி முடிஞ்சதுக்கு அப்புறம் எல்லாருக்கும் பரிசு கொடுப்பார் அந்த நிகழ்ச்சி என் கண்ணில் நிற்கிறது. அந்த நினைவுகள் 😔😞😢😭
Very transparent interview, no fake statements for the sake of supporting his party, speaks facts as it is. Still true to his Party inspite of its weak leadership. Genuine personality. May his soul Rest In Peace 🙏🏼
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. Sirantha eduthukatu ivardhan Ivar kaigalal nan parisu petru irukiraen megavum elimayanavar.great man RIP sir
Actually, I came to watch this video as usual. He answered very honestly and not like a common politician. I literally become fan of him, in just this 1 video and I went away. Later, my mom said he passed away. With heavy shock, I came back to this video. Then noticed the title starts with RIP. Initially I thought, it's a latest video that's out in Avatar live and started watching, without knowing that he passed away... Truly Great Human.. Great Soul.. His employees, friends and family and TN miss him a lot... RIP Sir!!!
தமிழகத்தில் தனது கடுமையான உழைப்பே உயர்வு என்று வாழ்ந்த வசந்த குமார் இன்று நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார், என்பது குறித்து எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🌺💐
🌄சௌம்யபாரதி🌠 எத்தனை தெளிவாக கவனமாகப் பேசுகிறார்.அற்புதமான அரசியல்வாதி...சற்றே இதயத்தின்உழைப்பையும்..மருத்துவர் ஆலோசனை கொண்டிருக்கலாமே.என எண்ணத்தான் வைக்கிறது.எத்தனை ஆரோக்கியமான ..குரல்வளம்ஃகண்ணீரஞ்சலி
I was his fan when he was conducting programme in DD Pothugai Tv sapida vangae in 1987 where he give mixie first prize every week.we all family members watch without fail.we mis you sir.
RIP. மரியாதைக்குரிய சகோதரர் உங்களுடைய மரணம் நிறைய விஷயங்களை சொல்லாமல் சொல்லி இருக்கிறது.சாதனை மட்டுமே உங்களின் அடையாளம் இல்லை.உங்களின் எளிமையான புன்சிரிப்புடன் கூடிய மனித நேயமே உங்களின் நிரந்தரமான அடையாளம்.
உழைப்பால் உயர்ந்த உத்தமர். தயாள குணம் மனித நெயம் நிறைந்த மாமனிதர். இவரின் இழப்பு தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும், குறிப்பாக குமரி மாவட்ட மக்களுக்கும் மாபெரும் இழப்பு. அவர்தம் பெயர் புகழ் என்று என்றும் நிலைத்து நிட்கும். அன்னாரின் உயரிய ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடியில் அமைதியாக இழைப்பாரட்டும்
தமிழ் நாட்டில் வியாபாரம் செய்த சிறந்த தொழில் அதிபர் மற்றும் அரசியல் தலைவர் திரு வசந்த் குமார் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது பொதிகை டிவியில் சாப்பிடலாம் வாங்க என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
அதுல வசந்தகுமார் சாரை பார்த்து இருக்கிறேன்.
அப்போ நிகழ்ச்சி முடிஞ்சதுக்கு அப்புறம் எல்லாருக்கும் பரிசு கொடுப்பார் அந்த நிகழ்ச்சி என் கண்ணில் நிற்கிறது.
அந்த நினைவுகள் 😔😞😢😭
அருமை
Tks for reminding this cooking programme
same memories bro. My favort show too. BPL black&white tv la pathuruken. 90's memories.
Agree... Despite seeing the comment second time
S
உங்களின் மரணம் தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும் சார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன் ஜயா !!!!!
அடுத்த காமராஜர் இவர்தான்.இவர் உடைகள் மற்றும் வெள்ளை இல்லை இவர் மனசும் தான் வெள்ளை.😭😭😭😭😭😭
Very transparent interview, no fake statements for the sake of supporting his party, speaks facts as it is. Still true to his Party inspite of its weak leadership. Genuine personality. May his soul Rest In Peace 🙏🏼
உங்கள் பேட்டியை பார்க்க பார்க்க பல தகல்வல்கள் கிடைக்கின்றன. நன்றி சிரஞ்சீவி வசந்தகுமார் ஐயா!
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. Sirantha eduthukatu ivardhan Ivar kaigalal nan parisu petru irukiraen megavum elimayanavar.great man RIP sir
உங்களையும் உங்கள் கருத்துக்களையும் ரொம்ப மிஸ் பன்னபோரோம் சார் 😭😭😭😭
சாந்த குணமும், காந்த சிரிப்பும் கொண்டு......உழைப்பில் உயர்ந்தவரின் ஆன்மா சாந்தியடைய தோரணமலல ஸ்ரீ முருகனை பிரார்த்திக்கிறோம்.
உண்மையை பேசுவதற்கு தைரியம் வேண்டும். அது தங்களிடம் உள்ளது. தங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
We never expected this😓
My condolences.
You are our inspiration sir.
😥
Hii
H Vasantha Kumar Sir Is A Real HardWorKer And Great Businessman Tycoon
உழைப்பு, நேர்மை, அடக்கம், சிரிப்பு, நம்பிக்கை இவ்ளோ இருந்தால் செல்வம் உங்களை தேடி வரும். மிஸ் யூ சார்.
Actually, I came to watch this video as usual. He answered very honestly and not like a common politician. I literally become fan of him, in just this 1 video and I went away.
Later, my mom said he passed away. With heavy shock, I came back to this video. Then noticed the title starts with RIP.
Initially I thought, it's a latest video that's out in Avatar live and started watching, without knowing that he passed away...
Truly Great Human.. Great Soul..
His employees, friends and family and TN miss him a lot...
RIP Sir!!!
Rip great man miss India government tamilnadu people
தமிழகத்தில் தனது கடுமையான உழைப்பே உயர்வு என்று வாழ்ந்த வசந்த குமார் இன்று நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார், என்பது குறித்து எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🌺💐
தான் உழைப்பால் உயர்ந்த நல்ல மனிதன் வசந்தகுமார் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய
அய்யா, நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்ததை நினைத்து பெருமைப்படுகின்றேன்.
Best political speech 🔥❤ Vasanth kumar sir 🔥🔥🔥
Open talked person... Good politician.. miss u sir... R.i.p
ஐயாவிற்கு புகழ் வணக்கம் ...
தங்கள் புகழ் என்றும் நிலைக்கும் ...
A man with a vision and inspiration for all yong entrepreneurs who can set a goal of lifetime. May his soul rest in peace. We will miss you sir.
Amazing personality. To know he is no more is unbelievable. To see how positive he is in the interview and to know he is no more is sad.
🌄சௌம்யபாரதி🌠
எத்தனை தெளிவாக கவனமாகப் பேசுகிறார்.அற்புதமான அரசியல்வாதி...சற்றே இதயத்தின்உழைப்பையும்..மருத்துவர் ஆலோசனை கொண்டிருக்கலாமே.என எண்ணத்தான் வைக்கிறது.எத்தனை ஆரோக்கியமான ..குரல்வளம்ஃகண்ணீரஞ்சலி
Rip sir. One of greatest businessman of all time.
One practical and positive person 👍🏻
அருமையான தலைவனை இழந்து விட்டோம்
அண்ணாச்சியின் மறைவு
எங்களுக்கு பேரிழப்பு.
I was his fan when he was conducting programme in DD Pothugai Tv sapida vangae in 1987 where he give mixie first prize every week.we all family members watch without fail.we mis you sir.
He is clean hand, good speech, advice to new business people. We lost a good person.
Very good 👍 speech open talk..
Very good man when he speak..We all will get touched .. we all miss u sir..😔😔😭😭😔
RIP. மரியாதைக்குரிய சகோதரர் உங்களுடைய மரணம் நிறைய விஷயங்களை சொல்லாமல் சொல்லி இருக்கிறது.சாதனை மட்டுமே உங்களின் அடையாளம் இல்லை.உங்களின் எளிமையான புன்சிரிப்புடன் கூடிய மனித நேயமே உங்களின் நிரந்தரமான அடையாளம்.
Super arumaiyana manithan.real hero mis you sir.
மானசீக குரு அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
Such a positive video thanks for sharing this avatar live heart melting😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️
RIP sir , heart touching video ❤️
I am talking to him in person and he is a very nice man
RIP Sir...Very Kindly & Hard Work Person...Roll Model of Every Younsters...Salute Sir Miss U...🙏🙏🙏..
அறுமை சார் வாழ்த்தூக்கள்.
Tq so much sir for your words
Great man superb speech ...hats off sir
Velicham...a good speech to youngsters....A great loss to the people sir.......
Miss u annaaachi 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Sir your great man in this world. We miss you lot.why God doing this. God loves you so he takes you.😭😭😭😭😭😭😭😭😭😭
He should be awarded with Padma awards . Nice man
உழைப்பால் உயர்ந்த உத்தமர். தயாள குணம் மனித நெயம் நிறைந்த மாமனிதர். இவரின் இழப்பு தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும், குறிப்பாக குமரி மாவட்ட மக்களுக்கும் மாபெரும் இழப்பு. அவர்தம் பெயர் புகழ் என்று என்றும் நிலைத்து நிட்கும். அன்னாரின் உயரிய ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடியில் அமைதியாக இழைப்பாரட்டும்
உள்ளதை வெளிபடையாக பேசக்கூடியவர் நல்ல மனிதர் இப்போது இழந்துவிட்டோம்
He's talking very practically. Good human being. Rest in peace sir..
When legend are living times, No one knows there kindness and generosity, when they're left us every one knows.
RIP sir.
உண்மையான உழைப்பால் உயர்ந்தவர் hats of to u sir... Rip 😒😒
தமிழ் நாட்டில் வியாபாரம் செய்த சிறந்த தொழில் அதிபர் மற்றும் அரசியல் தலைவர் திரு வசந்த் குமார்
அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
நல்ல மனுசன்,எப்போதுமே சிரித்த முகம்😭
Great Man
RIP sir. Tq avatar live for this wonderful video at this time.. youngster's should follow him
சூப்பர்
🙏🙏🙏👍👍AVARADU ninayuvugal endrum nilaikum. Ouru siranda mamanidar.Advertisement enral adu VAsanth & Co dan.
RIP sir. Good and Informative interview.
நல்ல மனிதர் paa
Hm
Best inspiration to everyone
Sir wonderful speech , katchiyin unmayaana thalaivan
he should be good with god and we all miss you because you put us such wonderful offers we need your blessings to make a store like you
Deeply saddened at the untimely demise of a born fighter
Fantastic gem of a politician. We miss you. Without your presence we don't know mentioned airport will be conducted or not.
ஆழ்ந்த இரங்கல் ஐயா
Thuninchavan thotrathilla..paninthavam ventrathillai😍😍😍
Open heart, nalla manithar
அன்றும் இன்றும் என்றுமே இந்தியாவின் நெம்பர் 1 டீலர் வசந்த் அண்ட் கோ தான்
Rip Sir..😭Talk romba elimaya irukku..நல்ல மனிதர்
love u sir
So practical.. Spot on ! Great loss for the society...
நன்றி சார் 🙏🙏🙏
Excellent person ...mis you sir
So sad.OM Shanti.may his soul attain Moksha 🙏
Thanks, Hemachandra. We cherished the interview.
we loss one of the identity of tamil nadu....still cant digest the fact this gentlemen is no more.A huge salute sir RIP......
Super speech
Nal manithar best motivation speaker... Nam ezhanthuvittum... Vazhga vasth iya pugazh..
கேள்விகள் அருமை. பதில்கள் அற்புதம்
"மிகவும் வருத்தம் அளிக்கிறது மிகவும் வருந்துகிறேன்"
Great sir...
அந்த காலம் இந்த காலம் எந்த காலமும் மறக்கமுடியாத மனிதர்
ANNACHI 🔥🔥🔥🔥🔥🔥🔥
Very good open interview..
He is perfect man in this world. MR H.VASANTHAKUMAR. MP of Kanyakumari
He is legend
கேட்டுகிட்டே இருக்கலாம் போலயே
Watched full video interview...he was a Great man....great motivation who want to achieve in business...rip sir....
One of the best tamil business man and good human
Sir you are great human being. Hats off dear sir 🙏❤️
வெற்றிப்படிக்கட்டு. உற்சாக சக்கரத்தை ஓட விட்டு இன்றைக்கு உறங்கிக் கொண்டிருக்கிறார். ஐயா இறைவனோடு சேர பிராத்திப்போம்.
Great Ayya ❤️💛👍👍👍
Honestly answers,H Vasantha Kumar the great personality
இந்த மனசு தான் தெய்வம்
Very nice person
Good human
Really Sacrifice And Goodness of Our Congress Leader H V K, Heartfelt Condolences, May God bless His Soul Rest In peace.
Speaking so honestly & frankly.. RIP sir
Super man
Transparent and genuine person
Gentle man
RIP. Nice person