23 நாட்கள் 8500 கிலோமீட்டர் பயணம் || Premalatha Vijayakanth Exclusive Interview - Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #CaptainNews #CaptainSeithikal​​​​ #PremalathaVijayakanth #Premalatha #Dmdk #Vijayakanth #VijayaPrabhakaran
    Visit Captain News WEBSITE : captainnews.net/
    Like Captain News on FACEBOOK : / captainnewstv
    Follow Captain News on TWITTER : / captainnewstv
    Follow Captain News on INSTAGRAM : www.instagram....
    About Captain News:
    Captain News (Tamil:கேப்டன் நியூஸ்) is a 24x7 live news channel in Tamil launched on August 29 2012.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Credits:
    Head (Digital Media & PR) - Mr.Samaran
    Editor & Designer - Mr. Arun
    Studio Supervision - Mr. Senthil
    Content Writer - Mrs. Vaishnavi
    Photographer - Mr. Muthu

ความคิดเห็น • 286

  • @kanagarajkanagaraj1455
    @kanagarajkanagaraj1455 5 หลายเดือนก่อน +120

    தற்காலத்தில் சிறந்த பெண் ஆளுமையாக உருவெடுத்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வாழ்த்துக்கள்

  • @azhagarrajar9232
    @azhagarrajar9232 5 หลายเดือนก่อน +84

    தென்னகத்து ஜான்சி ராணி எங்கள் அன்ணியார் அவர்கள் தலைமையில் தேமுதிக வெற்றி நடைபோடும்.. கேப்டன் புகழ் வாழ்க வளர்க

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 5 หลายเดือนก่อน +65

    விருதுநகரில் எங்கள் இளைய கேப்டன் விஜய பிரபாகரன் மாபெரும் வெற்றி உறுதி

  • @பிரேமாசிவா
    @பிரேமாசிவா 5 หลายเดือนก่อน +80

    இன்றைய. அரசியல் ஆளுமை. எங்கள் அண்ணியார்... தேமுதிகாவின். அறங்காவலர்..

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +4

      Vp anna jeikanum plz pray for that plz 🙏 🎉

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 5 หลายเดือนก่อน +56

    கேப்டன் நியூஸ் திரும்ப பார்த்ததுமே சந்தோஷமாக உள்ளது நன்றி நன்றி நன்றி அம்மா

  • @Mmuthu-di2vy
    @Mmuthu-di2vy 5 หลายเดือนก่อน +67

    எங்கள் வேட்பாளர் விஜய் பிரபாகரன் தேமுதிக வெற்றி

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +4

      Vp anna jeikanum plz pray for that plz captain kaga plz

  • @elangovanselangovansp3585
    @elangovanselangovansp3585 5 หลายเดือนก่อน +80

    வருங்கால தமிழகத்தின் அரசியல் ஆளுமை பிரேமலதா விஜயகாந்த், இளைய கேப்டன் விஜய பிரபாகரன் அவர்கள்

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +4

      Vp anna jeikanum plz pray for that plz 🙏 🎉🎉

    • @samgopi2746
      @samgopi2746 5 หลายเดือนก่อน

      ​ 1:47 1:47 1:47

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 5 หลายเดือนก่อน +37

    எங்கள் அண்ணியார் இரும்பு பெண்மணி கட்சியை மிகவும் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்

  • @elangovanselangovansp3585
    @elangovanselangovansp3585 5 หลายเดือนก่อน +110

    கடவுளின் தவப் புதல்வர் இளைய கேப்டன் விஜய பிரபாகரன் அவர்கள் வெற்றி உறுதிசெய்யப்பட்டது

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +10

      Vp anna jeikanum plz pray for that plz 🙏 🎉

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 5 หลายเดือนก่อน +6

      @@saranyanagamony370 don't worry! Junior captain winned! 💐

    • @dilbashabasha8813
      @dilbashabasha8813 5 หลายเดือนก่อน +1

    • @dilbashabasha8813
      @dilbashabasha8813 5 หลายเดือนก่อน +1

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 5 หลายเดือนก่อน

      🎉🎉🎉❤❤❤​@@gopisrinivasan9193

  • @PrabakaranH-i8u
    @PrabakaranH-i8u 5 หลายเดือนก่อน +30

    கேப்டன் டிவி பார்ப்பதில் மிக சந்தோசமாக உள்ளது.

    • @anishagk4
      @anishagk4 5 หลายเดือนก่อน

      எங்களுக்கு கேப்டன் நியூஸ் kedaikathu

  • @Mmuthu-di2vy
    @Mmuthu-di2vy 5 หลายเดือนก่อน +59

    எங்கள் தம்பி விஜய் பிரபாகரன் தேமுதிக வெற்றி

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +3

      Vp anna jeikanum plz pray for that plz 🙏 ❤🎉

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 5 หลายเดือนก่อน +32

    கேப்டன் வேறு நீங்கள் வேறு இல்லை அம்மா❤❤❤❤❤❤

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 5 หลายเดือนก่อน +50

    வெற்றி நிச்சயம் அண்ணி நீங்க ஒரு இரும்பு பெண் 🎉🎉🎉🎉🎉

    • @user-vasantha
      @user-vasantha 5 หลายเดือนก่อน +7

      அண்ணியை பார்த்து தைரியத்தை கற்று கொள்ள வேண்டும்

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 5 หลายเดือนก่อน +5

      🦁💪👍👍👍👍👍❤️❤️❤️❤️

  • @srihari-y7p
    @srihari-y7p 5 หลายเดือนก่อน +31

    வெல்லட்டும் முரசு நிலைக்கட்டும் வள்ளல் விஜயகாந்த் புகழ்

  • @GggAsd-z8b
    @GggAsd-z8b 5 หลายเดือนก่อน +17

    மறுபடியும் கேப்டன் தொலைக்காட்சியை காணும்பொழுது மகிழ்ச்சி!

  • @TAB.1988
    @TAB.1988 5 หลายเดือนก่อน +9

    கேப்டன் விஜயகாந்த்தின் தீவிர ரசிகன் நான் வாழ்க
    கேப்டன் புகழ்

  • @weitingchannel2251
    @weitingchannel2251 5 หลายเดือนก่อน +17

    ❤எங்கள் அன்பு தம்பி விஜய பிரபாகரன் 2 இலட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉 அன்பு அண்ணியாரின் ஆளுமை நாட்டுக்கு தேவை👍

  • @mailmuruganstars1923
    @mailmuruganstars1923 5 หลายเดือนก่อน +31

    வெற்றி நிச்சயம் அண்ணியார்

  • @elangovanselangovansp3585
    @elangovanselangovansp3585 5 หลายเดือนก่อน +44

    கடவுள் கேப்டன் விஜயகாந்த் நாமம் வாழ்க

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +2

      Vp anna jeikanum plz pray for that 🙏

  • @BoopathiPachamuthu-x3r
    @BoopathiPachamuthu-x3r 5 หลายเดือนก่อน +37

    கேப்டன் நாமாம் வாழ்க, அண்ணியார் வாழ்க, தேமுதிக வளர்க

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +2

      Vp anna jeikanum plz pray for that plz 🙏 🎉🎉

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 5 หลายเดือนก่อน +11

    எங்கள் வயசு கேப்டன் விஜய் பிரபாகரன்

  • @user-vasantha
    @user-vasantha 5 หลายเดือนก่อน +23

    அண்ணி அருமையான பேச்சு - ஏழை மக்களுக்கான பேச்சு அண்ணியார் அவர்களே - கேப்டன் நீயுஸ் வாழ்க

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 5 หลายเดือนก่อน +24

    அம்மா அன்பான வேண்டுகோள் மக்கள் பிரச்சினைக்காக தேமுதிக முதல் ஆளாக இறங்கி களத்தில் இறங்கி போராட வேண்டும் அப்போதுதான் கட்சி இன்னும் வளர்ச்சி அடையும்

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 5 หลายเดือนก่อน +26

    பெண் சிங்கம் இன்றைய அரசியல் ஆளுமை எங்கள் அண்ணியார்👍🦁💪🙏❤

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 5 หลายเดือนก่อน +12

    ஓங்குக கேப்டன் புகழ்.
    வளர்க தேமுதிக. முதன்மையான அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார் பிரேமலதா மேடம்

  • @ianji7313
    @ianji7313 5 หลายเดือนก่อน +10

    அண்ணி உங்கள் பேச்சுப் கிராமத்தில் உள்ள தாய்மார்கள் இதயத்தில் பதிந்து விட்டது . மக்கள் ரொம்ப பாசம் வைத்து விட்டார்.தமிழகத்தில் இப்படி ஒரு ஆளுமை மிக்க தலைவர் பெண்களில் யாரும் இல்லை.இரும்பு பெண்மணி தமிழ்நாட்டில் நீங்கள் தான புரட்சி தலைவி திரு ஜெயலலிதா அம்மா பிறகு அண்ணி நீங்க தான் இது கிராமத்தில் உள்ள தாய்மார்கள் பேசும் பேச்சு.தமிழகத்தில் ஆட்சி உங்கள் தலைமையில் அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை.உழைப்பு உழைப்பு.உழைப்பு ஒர் நாள் வெற்றி பொறும்

  • @ayyasamymk1336
    @ayyasamymk1336 5 หลายเดือนก่อน +11

    எங்கள் அண்ணியார் லேடி.கேப்டன்❤❤❤❤❤❤

  • @pandirajan4910
    @pandirajan4910 5 หลายเดือนก่อน +16

    கூடிய விரைவில் அடுத்த ஜெயலலிதா உருவாக பிரேமலதா மேடம் உங்களுக்கு வாய்ப்பு இருக்கு தமிழ் நாட்டில் ஒரு ஆளுமை உள்ள முதல்வர் வேட்பாளர் யாரும் இல்லை சரியான பாதையில் போன 2031 நீங்க தான் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் .... வாழ்த்துக்கள் மேடம்

  • @Suresh-qb6hg
    @Suresh-qb6hg 5 หลายเดือนก่อน +7

    கண்டீப்பாக நல்ல கூட்டணி சரியாண நேரத்தில் நல்ல முடிவை எடுத்தீர்கள் நன்றி அண்ணியாரே நமது கூட்டணி வெற்றிக்கூட்டணி வெற்றி பெறும்

  • @kalanithi07
    @kalanithi07 5 หลายเดือนก่อน +17

    அம்மா உங்க ஹெல்த் ரொம்ப முக்கியம் 🙏 சீக்கிரம் விஜய பிரபா க்கு கல்யாணம் செய்து வைங்க கேப்டன் ye வந்து திரும்பவும் பிறக்கனும் 🎉🙏

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 5 หลายเดือนก่อน +58

    தமிழ் இனத்தின் தலைவர் விஜய பிரபாகரன் வெற்றி முரசு முரசு முரசு முரசு முரசு முரசு முரசு

  • @AmwayhomeSA8Liquidconcentrated
    @AmwayhomeSA8Liquidconcentrated 5 หลายเดือนก่อน +11

    வாழ்த்துக்கள் கேப்டன் T v க்கு

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 5 หลายเดือนก่อน +21

    வாழ்க கேப்டன் புகழ் வளர்க தேமுதிக வெற்றி முரசு ஒலிக்கட்டும்

  • @murugesanrajhul4228
    @murugesanrajhul4228 5 หลายเดือนก่อน +10

    கேப்டன் டிவி வந்த.பிறகு.மகிட்சி

  • @palanik9860
    @palanik9860 5 หลายเดือนก่อน +11

    வாழ்த்துக்கள்

  • @SukoorCaptain
    @SukoorCaptain 5 หลายเดือนก่อน +11

    வாழ்த்துக்கள் அண்ணியாரே உண்மை கேப்டன் தேமுதிக அதிமுக கூட்டணி வெற்றி பெரும் முரசு இலை வெற்றி உருதி

  • @gopalakrishnan737
    @gopalakrishnan737 5 หลายเดือนก่อน +6

    சிறந்த பெண்🔥🔥🔥🔥

  • @SukoorCaptain
    @SukoorCaptain 5 หลายเดือนก่อน +8

    சரி யான பதில் எங்கள் கேப்டன் அண்ணியார்தமிழ்மக்களுக்காக வாழ்ந்தவர்கள் நீங்கள் உண்மை

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 5 หลายเดือนก่อน +12

    லேடி கேப்டன் அண்ணியாரே வாழ்த்துக்கள் 👍❤

  • @thirupathi6645
    @thirupathi6645 5 หลายเดือนก่อน +7

    மிகவும் அருமையான கருத்துக்கள்

  • @dmdksinthanai2394
    @dmdksinthanai2394 5 หลายเดือนก่อน +15

    வருங்கால தமிழகத்தின் பெண் ஆளுமை எங்கள் ஜான்சி யார்

  • @dhanaraja6635
    @dhanaraja6635 5 หลายเดือนก่อน +29

    நான் மூன்று முறை ஓட்டு போற்றிக்கேன் இன்னும் முரசுக்கு போடல நிச்சயம் அடுத்து முறை போடுவேன்னு நம்புறேன் 💯

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 5 หลายเดือนก่อน +14

    வாழ்க கேப்டன் புகழ் வளர்க தேமுதிக 🙏🇧🇪❤️

  • @thanalaksmi125
    @thanalaksmi125 5 หลายเดือนก่อน +6

    Love you Prema amma ❤

  • @muruganpillaip6519
    @muruganpillaip6519 5 หลายเดือนก่อน +11

    Well done captain vijayakanth karnan

  • @dhanaraja6635
    @dhanaraja6635 5 หลายเดือนก่อน +24

    அடுத்து தேனி ஆண்டிபட்டி தொகுதி கேப்டன் தொகுதியாக மாறியிருக்கு

  • @athinarayanan9894
    @athinarayanan9894 5 หลายเดือนก่อน +5

    Captain🇧🇪Thalaivaaaaaa.....

  • @Mmuthu-di2vy
    @Mmuthu-di2vy 5 หลายเดือนก่อน +43

    5 தொகுதிகள் தேமுதிக வெற்றி

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +4

      Virudhunagar la dmdk jeikanum jeikuma plz sollunga anna plz plz plz plz plz plz plz plz

  • @Mmuthu-di2vy
    @Mmuthu-di2vy 5 หลายเดือนก่อน +39

    அண்ணியார் தேமுதிக இஆதிமுக வெற்றி

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +2

      Vp anna jeikanum plz pray for that plz 🙏 🎉❤🎉❤

  • @user-vasantha
    @user-vasantha 5 หลายเดือนก่อน +27

    அண்னி எங்கள் காமென்ஸ் பாருங்கள் அண்ணி - எங்கள் மனதில் இருப்பதை எழுதுகிறோம் - அண்ணி நான் தேமுதிகவில் உருபினராக வேண்டும் அண்ணி - இது நான் கேப்டனுக்கு செய்யும் நன்றி கடன் - இதய அஞ்சலி. பிரபாவை கேப்டன் போல் பார்கிறோம் -

    • @MuruganLavanya-lx2hy
      @MuruganLavanya-lx2hy 5 หลายเดือนก่อน +5

      வாழ்த்துக்கள் நன்றி சகோதரரே

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 5 หลายเดือนก่อน +4

      👍👍👍👍 வாழ்த்துக்கள்❤️🙏🙏🙏🙏🙏

    • @manirajselvaraj970
      @manirajselvaraj970 5 หลายเดือนก่อน

      Nalla decision varaverkirom

  • @thirupathi6645
    @thirupathi6645 5 หลายเดือนก่อน +13

    தெய்வம் கேப்டன் அவர்களின் கழக பொதுச் செயலாளர் எங்கள் அன்னை அவர்களின் வழிகாட்டுதலில் கட்சி பணியை சிறப்பாக களப்பணியாற்றி வருங்காலங்களில் கொண்டு செல்வோம்

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 5 หลายเดือนก่อน +6

    எங்கள் கேப்டன் கடவுள்

  • @AffectionateClock-dy1lt
    @AffectionateClock-dy1lt 5 หลายเดือนก่อน +12

    ❤❤❤❤❤ நமது முரசு வெற்றி முரசு நமது முரசு வெற்றி முரசு நமது முரசு வெற்றி முரசு நமது முரசு வெற்றி முரசு நமது முரசு வெற்றி முரசு வாழ்க கேப்டன் புகழ் வளர்க தேமுதிக

  • @maxthelabrador4254
    @maxthelabrador4254 5 หลายเดือนก่อน +4

    கேப்டன் TV ku வாழ்த்துக்கள்

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 5 หลายเดือนก่อน +5

    நிஜ சக்தி 🎉🙏💐

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 5 หลายเดือนก่อน +24

    Vazhthukkal 🎉🎉🎉🎉🎉

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +3

      Vp anna jeikanum plz pray for that plz 🙏 🎉

  • @Mmuthu-di2vy
    @Mmuthu-di2vy 5 หลายเดือนก่อน +27

    அண்ணியார் வாழ்த்துக்கள்

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +2

      Vp anna jeikanum plz pray for that plz ❤🎉❤🎉❤

  • @rajendranrajendran7087
    @rajendranrajendran7087 5 หลายเดือนก่อน +6

    வாழ்க வளர்க தேமுதிக

  • @saravananramsamyo6252
    @saravananramsamyo6252 5 หลายเดือนก่อน +14

    வாழ்க வளமுடன் கேப்டன் டிவி புகழ்

  • @periyasamyghisuper2976
    @periyasamyghisuper2976 5 หลายเดือนก่อน +24

    Super captain ❤❤❤❤

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +1

      Vp anna jeikanum plz pray for that plz 🙏 ❤❤🎉

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 5 หลายเดือนก่อน +5

    என்றும் கேப்டன் நினைவில்

  • @PrasanthS-ty7of
    @PrasanthS-ty7of 5 หลายเดือนก่อน +8

    கேப்டன் விஜயகாந்த் புகழ் வாழ்க

  • @navaskhan508
    @navaskhan508 5 หลายเดือนก่อน +16

    புரட்சித்தலைவி பிரேமலதா விஜயகாந்த்

  • @moorthymoorthymoorhy2237
    @moorthymoorthymoorhy2237 5 หลายเดือนก่อน +9

    Super anni

  • @abisheikm495
    @abisheikm495 5 หลายเดือนก่อน +23

    Mass Anniyar..❤❤❤
    Admk dmdk mass win❤
    Vijaypraba class win❤❤

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +2

      Vp anna jeikanum plz pray for that plz captain kaga plz 🙏 ❤❤

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 5 หลายเดือนก่อน +11

    நான் supscrib பண்ணிவிட்டேன்❤

  • @THANIGAI360
    @THANIGAI360 5 หลายเดือนก่อน +23

    DMDK is great party in tamil nadu DMDK great win 2024 5MP

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +2

      Vp anna jeikanum plz pray for that plz ❤🎉❤🎉

  • @Captainnisam
    @Captainnisam 5 หลายเดือนก่อน +20

    🎉❤❤❤❤❤🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💫

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +1

      Vp anna jeikanum plz pray for that plz 🙏 🎉❤

  • @MDKIDS007
    @MDKIDS007 5 หลายเดือนก่อน +3

    அண்ணியார்👍

  • @GangaGanga-yw2ed
    @GangaGanga-yw2ed 5 หลายเดือนก่อน +20

    Super

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +1

      Vp anna jeikanum plz pray for that plz captain kaga

  • @viswanathanb169
    @viswanathanb169 5 หลายเดือนก่อน +10

    Very sincere in politics and work

  • @RajendranRaja-i5y
    @RajendranRaja-i5y 5 หลายเดือนก่อน +1

    இந்த சித்திர திருவிழாவில் எங்கள் கள்ளழகர் இல்லாத மனம் வலிக்கிறது இருந்தாலும் மக்கள் மனதில்அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றென்றும் மக்கள் மனதில் கள்ளழகர் ❤️🙏❤️

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பேட்டி.நிச்சயமாக அ இ அ தி மு க வின் தலைமையிலான கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று சாதனை படைக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🎉🎉🎉❤🎉🎉🎉❤🎉🎉🎉தி மு க வின் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வாக்கு கேட்டு போகும் போது பொதுமக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்தனர்,ஆனால் அ இ அ தி மு க வின்
    தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வாக்கு கேட்டு போகும் போது பொதுமக்களிடம் இருந்து அமோகமான ஆதரவை பெற்றனர்.இது உள்ளங்கை நெல்லிக்கனி என களநிலவரத்தை சரியாக பிரதிபலித்தது 🎉🎉🎉❤🎉🎉🎉❤🎉🎉🎉

  • @KavithaKavi-c8e
    @KavithaKavi-c8e 5 หลายเดือนก่อน +19

    🙏🙏🙏🙏🙏

  • @ramasamyr9073
    @ramasamyr9073 5 หลายเดือนก่อน +15

    🎉

  • @SengaMuthu-h6o
    @SengaMuthu-h6o 5 หลายเดือนก่อน +11

    Vanakkam

  • @seetharamanm8910
    @seetharamanm8910 5 หลายเดือนก่อน +12

    Captain news congratulations

  • @ddtrend1088
    @ddtrend1088 5 หลายเดือนก่อน +15

    தேசிய முற்போக்கு திராவிட கழகம் 🥁🔥

  • @dilanthanrajeswary5796
    @dilanthanrajeswary5796 5 หลายเดือนก่อน +14

    God Bless You madam. Happy to see you

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +1

      Vp anna jeikanum plz pray for that plz 🙏 🎉❤

  • @MuniyaSamyRengan
    @MuniyaSamyRengan 5 หลายเดือนก่อน +4

    அறிவு சார்ந்த மக்கள் பேச்சு. மேடம். வாழ்க வளமுடன்......

  • @sahulviews1885
    @sahulviews1885 5 หลายเดือนก่อน +11

    Nice m

  • @CaptainBraba
    @CaptainBraba 5 หลายเดือนก่อน +2

    எங்கள் அம்மா 🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪நா காரைக்குடி. தேமுதிக 🙏🇧🇪🫂🫂🇧🇪🙏

  • @sathya661
    @sathya661 5 หลายเดือนก่อน +13

    super

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน

      Vp anna jeikanum plz pray for that plz 🙏 🎉🎉

  • @venkatariya9256
    @venkatariya9256 5 หลายเดือนก่อน +4

    🔥🔥

  • @Rajivgandhi-p2z
    @Rajivgandhi-p2z 5 หลายเดือนก่อน +8

    ❤🎉🎉🎉🎉🎉

  • @gopala7598
    @gopala7598 5 หลายเดือนก่อน +5

    Super speech, continue madam

  • @MohanMohan-mo1ju
    @MohanMohan-mo1ju 5 หลายเดือนก่อน +14

    🇧🇪🇧🇪🇧🇪

  • @velavaastore
    @velavaastore 5 หลายเดือนก่อน +18

    capitan pugal

    • @saranyanagamony370
      @saranyanagamony370 5 หลายเดือนก่อน +2

      Vp anna jeikanum plz pray for that plz captain ❤🎉❤🎉❤🎉

  • @TejaVarshini-q7o
    @TejaVarshini-q7o 5 หลายเดือนก่อน +5

    Great lady captain iron woman

  • @sabarinaths5737
    @sabarinaths5737 5 หลายเดือนก่อน +2

    வெற்றி முரசு

  • @ganapalramu3873
    @ganapalramu3873 5 หลายเดือนก่อน +6

    ❤❤❤❤❤❤

  • @nathiramydeen2724
    @nathiramydeen2724 5 หลายเดือนก่อน +1

    Ungge yelimai rombe pudikkum ❤❤❤

  • @mkeerthika705
    @mkeerthika705 5 หลายเดือนก่อน +2

    Captain news again ah remba santhosham

  • @madhusoodhanan182
    @madhusoodhanan182 5 หลายเดือนก่อน +3

    Anniyaar 🎉🎉🎉

  • @LoganayakiS-cr8mt
    @LoganayakiS-cr8mt 5 หลายเดือนก่อน +9

    அண்ணியார்அவர்கலுக்குவணக்கம்உங்கள்ஆரோகியத்தையும்கவணித்துகொல்லுங்கபிள்ளைகள்இரண்டுபெரையும்உடல்நலத்தையும்பாத்துக்குங்கநன்றிவணக்கம்

  • @chinnasamysathiya9525
    @chinnasamysathiya9525 5 หลายเดือนก่อน +16

    விருதுநகர் மட்டும் இல்லை 40/40

  • @maxthelabrador4254
    @maxthelabrador4254 5 หลายเดือนก่อน +3

    தேமுதிக நிச்சயமாக வெற்றி பெறும்

  • @thirupathi6645
    @thirupathi6645 5 หลายเดือนก่อน +7

    உதாரணமாக மத்திய சென்னையில் தயாநிதி மாறன் அவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே வருகிறார் அதுமட்டுமின்றி மழையால் சென்னை மக்கள் பதிப்பு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களை சந்திக்க வில்லை

  • @anjalilap7406
    @anjalilap7406 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏👍💪

  • @KalavenkiKala
    @KalavenkiKala 5 หลายเดือนก่อน +2

    Win. Captain news