வெங்காயம் , பூண்டு , தக்காளி , சுரக்கா , சாம்பாா்பொடி( மொலவுடி) போட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி வெந்ததும் இறக்குவேன் , இன்னொரு நாள் வேர்கடலையை வறுத்து கோர்ஸா அரச்சு இறக்குவதற்க்கு முன் போட்டு அதிகம் கொதிக்கவிடமா இறக்கலாம்..மூன்று பருப்பும் , சொரக்காவும் போட்டு செய்வேன் , இப்படி 6,7 விதம் குழம்பு , 4,5 விதம் சொரக்கா பொரியல் செய்வேன்..ஆனா மசால் அரச்சு இப்படி காரகுழம்பு செஞ்சதில்ல..இப்படி மசால் அரச்சு நிறைய குழம்பு செய்வேன் , தேங்கா போடமாட்டேன் , நாளைக்கை செரின் வீட்டு சுரக்காகுழம்பு செய்யபோறேன்....மறுபடியும் எப்படி இருந்ததுன்னு சொல்றேன்..செரின் வீடியோ நிறைய பாத்திருக்கேன் , லைக் பண்ணுவேன் , SUBSCRIBE பண்ணியிருக்கேன்..பெரிசா ரொட்டினா காமாண்ட் பண்ணினதில்ல...ஆனா இன்னைக்கு பண்ணினேன்...செரின் தோழி அடக்கமான பேச்சு , ஆரவாரமில்லா , கர்வமில்லா தன்மை , களையான முகம் , இதெல்லாம் செரிடன் எனக்கு பிடிக்கும்...கெளசல்யா , ஓசூர்...ஆனா பாதிக்குமேல செரின் பதிவுகள் பாத்திருக்கேன்...தடாலடி lunch மெனு..மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி....
Madam y every time u will put daniya powder more for all the recipes .the recipe are not good if we put Daniya powder in the Samber the smell will come madam.
👌 mam pakkoda Kulambu eappidi seirathunu vedio poadunga plz
சூப்பரா ஒவ்வொரு குழம்புக்கும் ஒரு பொரியல் செய்து காட்டும் முறை அருமை
Akka unga special ah simple and taste tha .... Antha sankara meen kulambu video la irukrua pola simple ah tha pannen 3days vachu sapiten sema akka
Sherin akka naan unga samayala rompa miss pannen ennakku two month a ennaku udampu sari ilai innikkuthan video patthen rompa happy ka
Super samayal thanks sis.
You are a boon to new generation, very nicely explaining things.
Hi aunty,plz do turnips (shelgum) recipe .
Super kulambu. Semmmmmma
வெங்காயம் , பூண்டு , தக்காளி , சுரக்கா , சாம்பாா்பொடி( மொலவுடி) போட்டு கொஞ்சம்
தண்ணி ஊத்தி வெந்ததும் இறக்குவேன் , இன்னொரு நாள் வேர்கடலையை வறுத்து கோர்ஸா அரச்சு இறக்குவதற்க்கு முன் போட்டு அதிகம் கொதிக்கவிடமா இறக்கலாம்..மூன்று பருப்பும் , சொரக்காவும் போட்டு செய்வேன் , இப்படி 6,7 விதம் குழம்பு , 4,5 விதம் சொரக்கா பொரியல் செய்வேன்..ஆனா மசால் அரச்சு இப்படி காரகுழம்பு செஞ்சதில்ல..இப்படி மசால் அரச்சு நிறைய குழம்பு செய்வேன் , தேங்கா போடமாட்டேன் , நாளைக்கை செரின் வீட்டு சுரக்காகுழம்பு செய்யபோறேன்....மறுபடியும் எப்படி இருந்ததுன்னு சொல்றேன்..செரின் வீடியோ நிறைய பாத்திருக்கேன் , லைக் பண்ணுவேன் , SUBSCRIBE பண்ணியிருக்கேன்..பெரிசா ரொட்டினா காமாண்ட் பண்ணினதில்ல...ஆனா இன்னைக்கு பண்ணினேன்...செரின் தோழி அடக்கமான பேச்சு , ஆரவாரமில்லா , கர்வமில்லா தன்மை , களையான முகம் , இதெல்லாம் செரிடன் எனக்கு பிடிக்கும்...கெளசல்யா , ஓசூர்...ஆனா பாதிக்குமேல செரின் பதிவுகள் பாத்திருக்கேன்...தடாலடி lunch மெனு..மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி....
What kadai you are using mam?
Vera level ❤️🔥
Akka nega use panura sapattu rice name sollunga akka please
Super 😍
👌👌Super dish.... Tomorrow I will try this recipe 👍
Sherin mam ur always super🙏🙏 veg fish kolambu yummy lunch menu🥰🥰🥰👍👌👌👌
Sis taste 👍👍
Super
Super sis
Super ma
👌😋
👍
Hai amma enaku payasam sollithanga pls.........😥😥😥😥
🎉🎉🎉🎉❤❤❤❤❤
👌👌👍👍🙏🙏🙏
Super very nice sister ok thanks sister welcome okay tq sister ok thanks ♥️♥️♥️♥️♥️👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
Good night sister
Madam y every time u will put daniya powder more for all the recipes .the recipe are not good if we put Daniya powder in the Samber the smell will come madam.
I am first view
Nega yea ungal kanavarea mamanu solrega namma muslim sollakudathu athu mare kuppada kudathu muslims
Super sis
Super
Super ma
Super 😘