How to Bariguard Crossing Easy
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
- Join this channel to get access to perks:
/ @amdriving
Welcome to #AMDriving class Driving school
car tip and tricks
good Driving Coaching
LLR
Link imtiyas.imtiyas.14?mibextid=ZbWKwL
Link imtiyas566
இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
என்று ஆர்வம் உள்ளவரா?
License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
என்ற கவலையா?
கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
நாங்கள் உங்கள் #AMDrivingTH-camChennal மூலியமா
உங்கள் பயத்தை போக்க tips and tricks
கொடுக்கிறோம்
இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் எங்களுக்கு
ஒரு Link subscribe share பண்ணுங்கள்
உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.
சூப்பர் இந்த வயதிலும் கார் ஓட்ட ஆர்வமாக உள்ளவர் க்கு ஏற்றால் போல் பொறுமையாக கற்று கொடுக்கும் உங்களுக்கு பாராட்டு.
மிக்க நன்றி🙏
நான் ஒரு லேடி....கார் ஓட்டனும் தோன்றும்.... அண்ணா உங்கள் வீடியோ பார்த்த பிறகு.... உங்கள் கிட்ட..கத்துக்கணும் .. அண்ணா
கட்டணம் எவ்வளவு அண்ணா
திருவண்ணாமலை ஆரணி இந்த ஊர்ல இருந்தா இந்த நம்பரை காண்டாக்ட் பண்ணுங்க9944225777
Old man very confident god bless you
Thank you 🙏
Excellent teaching
Thank you so much 🙏
Thank you so much sir... Amazing teaching
Always welcome sir 🙏❤️
இந்த வயதில் கார் ஓட்டனும் ஆசை
சவூதிDR
Wow super appa❤❤
S nalla drive pannar.license vankitar👍
@@amdrivinghow many days class anna
Super 👌
Thank you 👍
Your teaching super
Thank you sir 🙏
Thank you so anna
very useful anna
Always welcome 🙏
ஆட்டோமீட்டிங் கார்
ஓட்டுங்க இசி இநத வயதில்
🙏
Seat belt punal podra mathri irukku
👍👍👍👍👍👍
🙏🙏
Support
எத்தனை கிலோமீட்டர் ஒரு நபர் ஓட்டு வாங்க
ஐந்திலிருந்து ஆறு கிலோமீட்டர் வரைக்கும் 45 நிமிடம் இருந்து ஒரு மணி நேரம் ஆகும்
Why you are struggling? Go for AMT
Correct choice ஆனா manual transmission நோ தெரிஞ்சுக்கணும்👍❤️
Moondri kottai thatha
🙏
Sir i am in tiruchi i am driving but traffic i am panic.while.changing gear sound coming what to do sir ????sir please ur number.
9944225777 thank you 🙏
பொறுமை யா சொல்லி தரிங்க உங்க டிரைவிங் கிளாஸ் வீடியோ எல்லாமே சூப்பர் 👌🏻
மிக மிக நன்றி🙏
கோவிந்தா.. 🙏🏽இந்த வயதிலும் ஆர்வம் காட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா.. ❤️
👏👍
Nice sir Romba porumaiya teach panringa 👌👌👍👍👍
Thank you so much 🙏
Super
அல்லாஹ் உங்கள் சொந்த தொலில் அபிவிருத்தி செய்வானாக ஆமின்
அல்ஹம்துலில்லாஹ்
V super❤
Thank you so much keep support all friends and family 🙏❤️
ok..sir...newly how it drive ...im seen that.......need road camera also....
Okay sure sir 👍 thank you 🙏
Super migavum thelivaga solli kodukireenga
Thank you so much keep support all friends and family 🙏❤️
Super
Thank you 🙏
Super teaching sir ❤
Thank you 👍
Sir வணக்கம்
🙏
Your address sir
Tiruvannamalai Arani sir 🙏
❤❤
Thank you so much 🙏❤️