house Driver life one day in gulf vlog Tamil 👍
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
- இது போன்ற வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் அதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தயவுசெய்து கருத்து தெரிவிக்கவும். நன்றி நண்பர்களே!
#syed_view
#pamban
#Qatar
#vlogs
If you like a video like this please share it with your friends. If you think you have something to say please comment. Thanks friends!
Like Comment subscribe Share
Thank you for watching.
Anna anga sarakku atikka vituvangala
Illa bro
தலைவா உங்க வீடியோ எல்லாம் அருமையா இருக்கு தலைவா நீங்க மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் தலைவா நீங்கள் 1k subcriber மிக விரைவில் அடைந்து விடுவீர்கள்
சகோ எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுடை ஆதரவுதான் எங்களுக்கு முக்கியம் கண்டிப்பாக விரைவில் வரவேண்டும் . நன்றிகள் பல சகோ.
Brother driving system epdi panrathunu oru video thanga next month iam coming qatar house driver please
Kandipa bro welcome to Qatar
🥰🥰🥰
Qatar rode higwea yepudi erukkum bro gir gir la erukka qatar la
Selari pro
போதுமான அளவுக்கு kodukkuranga ப்ரோ
Shot neenga yedho sonningeh eh kadula rong vendudhu
Super Anna 💓 na Sivagangai.
Thanks bro sivagangai ah super bro
V I p
Bro ungkaloda sampalam evala
Yesterday atha paththi oru video potrukken paarunga
😱😱👌👌👌👌👌
Thanks thambi
Bro job kidaikuma
Anna home driving vecany irundtha sollu bro
Ok bro iruntha soltren
கத்தார் நாட்டில் டிரைவர்கள் உடைய ரூம் எப்படி இருக்கும் அதையும் கொஞ்சம் நேரம் இருந்தால் காட்டுங்கள்
டிரைவர்களுக்கு சாப்பாடு கொடுக்க மாட்டார்களா அரபி வீட்டிலிருந்து
கண்டிபாக நான் காட்டுகிறேன் சகோ டிரைவர்களுக்கு அரபி வீட்டில் இருந்து சாப்பாடு வரும் தருவார்கள் ஆனால் எனக்கு பழைய சோறு பிடிக்கும் அதான் சாப்பிட்டேன் சகோ
Super anna na ramanathapuram
Super bro enga ramnad la
Anna house driving work ipo iruka
Irukkum bro try pannunga
Bro Qater houes driver vita ketaikkuma i am allaerd saudi Kuwait houes driver erunthuerkken
Hmm kidaikkum bro Saudi or Kuwait driving License vachirukkingala iruntha sollunga
Pls enaku reply pannunga
Unga room tour katunga bri
Namma video va full ah paarunga bro ennoda room fulla irukkum
Salary
Kammi thaan salary bro
BRO UNGA OWNER ROMBA RICH AH?? YETHNA VANDI , YEVLO KODI IRUKUM AVANGA KITTA?
Athellam namakku theriyathu bro
கொடுமையான கடுமையான வேலை...அல்லா பாதுக்காப்பான்.
ஆமீன்.